11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 08/10/2019
விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கரப்பான்பூச்சியில் காணப்படும் கண்டங்களும் அதில் காணப்படும் உறுப்புகளும் ஓர் தொகுப்பு.
2.
மொசைக் பார்வை என்றால் என்ன?
3.
மண்புழுவின் கண்டங்களும் அதில் காணப்படும் துளைகளின் தொகுப்பு அட்டவணை.
4.
வாம்பின் என்றால் என்ன?
5.
மண்புழுவின் சீட்டாக்கள் பற்றி குறிப்பு எழுது
6.
டெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.
7.
மண்புழுவின் பெரிஸ்டோமியம் மற்றும் புரோஸ்டோமியத்தை வேறுபடுத்துக.
8.
கரப்பான் பூச்சியின் தலை ஹைபோநேத்தஸ் வகையாகும். ஏன்?
9.
லாம்பிட்டோ மாரிட்டீயின் மண்புழுவில் கிளைடெல்லம் மற்றும் விந்துகொள்பை துளை ஆகியவற்றின் இருப்பிடம் யாது?
10.
தவளையில் காணும் சுவாச முறைகளைப் பெயரிடுக.
1.
| வ.எண் | கண்டம் | காணப்படும் உறுப்பு |
|---|---|---|
| 1 | முன்மார்பு நடுமார்பு பின்மார்பு கண்டம் | 3 இணை கால்கள் |
| 2 | நடுமார்பு பின்மார்பு | 2 இணை இறக்கைகள் |
| 3 | 9வது கண்டம் | மலவாய் நீட்சிகள் |
| 4 | 10வது கண்டம் | மலப்புழைத் தண்டுகள் |
| 5 | மார்பு பகுதி, வயிற்றுப் பகுதி | இதயம் 13 அறைகள் |
| 6 | 4வது 6வது வயிற்றுக் கண்டங்கள் | 1 இணை விந்தகங்கள் |
| 7 | 2லிருந்து 6வது வயிற்றுக்கு கண்டங்கள் | 1 இணை அண்டகங்கள் |
| 8 | 7, 8, 9வது வயிற்றுக் கண்டம் | இனப்பை |
2.
1. கரப்பான் பூச்சியின் ஒவ்வொரு கூட்டுக் கண்ணிலும் சுமார் 2000 எளிய கண்களான ஒம்மட்டிடியா காணப்படுகிறது.
2. இதன் வழியாகவே கரப்பான்பூச்சிகள் பொருளின் பல பிம்பத்தை உணர்கின்றன.
3. இத்தகைய பார்வைக்கு மொசைக் பார்வை அல்லது முழுமையற்ற பகுதிப்பார்வை என்று பெயர்.
4. இப்பார்வையில் உணர் தன்மை அதிகமிருப்பினும் குறைவான தெளிவு திறன் கொண்டதாகவே உள்ளது.
3.
| வ.எண் | கண்ட எண் | துளைகள் |
|---|---|---|
| 1 | 10வது கண்டம் முதல் | முதுகுப் புறத் துளைகள் |
| 2 | 6/7, 7/8, 8/9, கண்டகளுக்கிடையே | மூன்று இணை வயிற்றுப்புற பக்கவாட்டு துளைகள் |
| 3 | 14வது | ஓர் இணை பெண் இனப்பெருக்கத் துணை |
| 4 | 18வது | ஓர் இணை ஆண் இனப்பெருக்கத் துளை |
| 5 | எல்லா கண்டங்களிலும் (முன்பகுதி தவிர) | நெஃப்ரீடீயத் துளைகள் |
| 6 | 18வது | பீனியல் சீட்டாகள் |
| 7 | 6/7, 7/8, 8/9 கண்டகளுக்கிடையில் | விந்துக் கொள்பை திறப்பு |
4.
1. வீணாகும் உணவுப் பொருட்கள், இலை குப்பை மற்றும் உயிர்த்திரள் போன்றவற்றை மண்புழுக்கள் மூலம் மறு சுழற்சி செய்து நல்ல தரமான உரத்தை சிறுகலன்களின் தயாரிப்பது வாம்பின் அல்லது தரமான புழு வளர்ப்பு எனப்படும்.
2. மரபு முறைகளைவிட வேகமாக இம்முறையில் தரமான தொழு உரத்தை தயாரிக்கலாம்.
5.
1. முதல் கண்டம் கடைசி கண்டம் மற்றும் கிளைடெல்லம் பகுதியை தவிர மற்ற எல்லாக் கண்டங்களிலும் காணப்டுகிறது.
2. ஒவ்வொரு கண்டத்தின் மையப்பகுதியில் காணப்படுகிறது.
3. கைட்டினால் ஆனது.
4. தோலின் உள்ள பையிலிருந்து தோன்றுகிறது.
5. S வடிவம் கொண்டது.
6. இவைகளை வெளியே நீட்டவும் உள்ளிழுத்துக் கொள்ளவும் முடியும்.
7. இடப்பெயர்ச்சிக்கு பயன்படுகிறது.
6.
1. கரப்பான் பூச்சியின் முதுகுப்புறத்திலுள்ள ஸ்கிளீரைடுகளுக்கு டெர்கிட்கள் அல்லது டெர்கம் என்று பெயர்.
2. கரப்பான்பூச்சியின் வயிற்றுப்புறமுள்ள ஸ்கிளீரைடுகளுக்கு ஸ்டர்னைட்கள் அல்லது ஸ்டெர்னம் என்று பெயர்.
7.
1. பெரிஸ்டாமியம் என்பது மண்புழுவின் முதல் கண்டமாகும், இதன் மையப்பகுதியில் வாய் அமைந்துள்ளது.
2. வாயின் முன்பகுதியில் காணப்படும் தசைத் தொங்கல் 'புரோஸ்டோமியம்'அல்லது மேலுதடு எனப்படும்.
8.
1. கரப்பான் பூச்சியின் தலையில் வாய் உறுப்புகள் அனைத்தும் கீழ் நோக்கி அமைத்திருக்கிறது.
2. இத்தகைய தலை அமைவிற்கு ஹைப்போ நேத்தஸ் வகை என்று பெயர்.
9.
1. கிளைடெல்லம் - முதிர்ந்த மண்புழுக்களில் 14 முதல் 17 வரையிலான கண்டங்கள் தடித்து காணப்படுகிறது. இதற்கு கிளைடெல்லம் என்று பெயர்.
2. விந்து கொள்பை துளைகள் 6 வது மற்றும் 7 வது கண்டகளுக்கிடையேயும் 7வது மற்றும் 8வது கண்டகளுக்கிடையேயும் 8வது மற்றும் 9வது கண்டகளுக்கிடையேயும் வயிற்று புறத்தில் திறக்கின்றன.
10.
1. வாய்க்குழி சுவாசம்
2. நுரையீரல் சுவாசம்
3. தோல் சுவாசம்
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards