11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இடப்பெயர்ச்சியின் வழியினை எழுதுக.
2.
நீராவிப்போக்கின் விதத்தை பாதிக்கும் காரணிகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
3.
இலைத்துளையின் அமைப்பு பற்றி எழுதுக.
4.
நீராவிப்போக்கு என்றால் என்ன?
5.
இயற்பு விசைக் கோட்பாட்டினை எழுதுக.
6.
நீரின் உள்ளெடுப்பு படிகளின் இரண்டினை எழுதுக.
7.
சவ்வூடு பரவல் திறன் என்றால் என்ன?
8.
தரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?
9.
நன்கு நீரூற்றினாலும், மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுகிறது.விளக்கு
10.
1.
கரைபொருட்கள் \(\therefore \)புளோயம் வழியாகவே இடம்பெயர்கிறது என்பது தற்காலத்தில் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
வளைய அல்லது பட்டை இடை நீக்க சோதனை மூலம் \(\therefore \)புளோயம் வழியாகக் கரைப்பொருட்களை இடம்பெயர்வதை நிரூபிக்கலாம்.
2.
நீராவிப்போக்கின் விதத்தை பாதிக்கும் காரணிகள் இரண்டு வகைகளாப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவை
(i) வெளிப்புறக் காரணிகள் அல்லது சுற்றுக் சூழல் காரணிகள்
(ii) உட்புறக் காரணிகள் அல்லது தாவரக் காரணிகள்
3.
இலைகளின் புறத்தோல் மற்றும் பசுமையான தண்டில் காணப்படும் எண்ணற்ற சிறிய துளைகள் இலைத்துளைகள் (Stomata) எனப்படும்.
இலைத்துலையின் நீளம் மற்றும் அகலம் முறையே 10-40 மைக்ரான் மர்றும் 3-10 மைக்ரான் ஆகும்.
முதிர்ந்த இலைகளில் ஒரு சதுர மில்லி மீட்டருக்கு 50 முதல் 500 என்ற எண்ணிக்கையில் இவை காணப்படும்.
4.
வேர்களால் உறிஞ்சப்பட்ட நீர் இறுதியில் இலைகளை அடைந்து அங்கிருந்து நீராவியாக வளி மண்டலத்தினை அடைகிறது.
உறிஞ்சப்பட்டதில் மிகச்சிறிய அளவிலான (5% ஐ விடக் குறைவு) நீரே தாவரத்தின் வளர்ச்சிக்கும் வளச்சிதை மாற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
5.
இயற்பு விசைக்கோட்பாட்டினை சாறேற்றமானது இறந்த சைலக் குழாய்கள் வழியாக இயற்பிய தன்மையில் நடைபெறுவதாகும்.
இதில் உயிருள்ள செல்கள் எவ்விதத்திலும் பங்கேற்பதில்லை.
6.
(i) மண்ணிலிருந்து வேர் தூவிக்கு ஆற்றலசார் அல்லது ஆற்றல்சாரா தன்மையுடன் உறிஞ்தல்.
(ii) வேர் தூவியில் உறிஞ்சப்பட்ட நீர் பக்கவாட்டு திசையில் இடம்பெயர்கிறது. நீர் செல்லும் பெருவழிச்சாலையான சைலத்தினை அடைதல்.
7.
சவ்வூடு பரவல் திறன் (Osmotic potential ) என்பது ஒரு கரைசலில் உள்ள கரைப்பான் துகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதமாகும். சவ்வூடுபரவல் அழுத்தமும் சவ்வூடுபரவல் திறனும் சமமாகும் எனினும் சவ்வூடுபரவல் திறன் எதிர்மறை அளவிழும் சவ்வூடுபரவல் அழுத்தம் நேர்மறை அளவிலும் இருக்கும்.
8.
தரச-சர்க்கரை கோட்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் ஹேன்ஸ் (1940) என்பவரால் காப்பு செல்லில் பபஸ்பாரிலேஸ் நொதி(phosphorylase) கண்டறியபட்டது.
பகலில் பபஸ்பாரிலேஸ் நொதி தரசத்தினை நீராற்பகுத்து சர்க்கரையாக மாற்றி ph- அளவை உயர்த்துவதால் உட்சவ்வூடூபரவல் நடைபெற்று இலைத்துளை திறக்கிறது.
இரவில் இதற்கு எதிரான செயல் நடைபெறுகிறது.

9.
அடர்ந்த உப்பு கரைசலில் கரைபொருளின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சவ்வூடுபரவல் அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே, அதிக அடர்வுள்ள கரைசல் அதிகமான சவ்வூடு பரவல் அழுத்தத்தினைக் கொண்டிருப்பதால் தாவரம் வாடுகிறது.
10.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards