11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Book back 5 Mark Questions with Solution Part - II) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Book back 5 Mark Questions with Solution Part - I) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Book back 3 Mark Questions with Solution Part - II) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Book back 3 Mark Questions with Solution Part - I) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Book back 2 Mark Questions with Solution Part - II) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Waves Book back 5 Mark Questions with Solution Part - II) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Waves Book back 5 Mark Questions with Solution Part - I) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைவுகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Oscillations Book back 5 Mark Questions with Solution Part - II) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைவுகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Oscillations Book back 5 Mark Questions with Solution Part - I) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வாயுக்களின் இயக்கவியற் கொள்கை Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Kinetic Theory of Gases Book back 5 Mark Questions with Solution Part - I) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வெப்பமும் வெப்ப இயக்கவியலும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Heat and Thermodynamics Book back 5 Mark Questions with Solution Part - II) updated Book back Questions
11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வெப்பமும் வெப்ப இயக்கவியலும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Heat and Thermodynamics Book back 5 Mark Questions with Solution Part - I) updated Book back Questions
அயனி எலக்ட்ரான் முறையில் பின்வரும் வினைகளைச் சமன் செய்க.
i) KMnO4 + SnCl2+HCl → MnCl2 + SnCl4 + H2O + KCl
ii) C2O42- + Cr2 O72- → Cr3+ + CO2 (அமில ஊடகத்தில்)
iii) Na2S2O3 + I2 → Na2S4O6 + NaI
iv) Zn +NO3- → Zn2+ + NO (அமில ஊடகத்தில்)
அயனி - எலக்ட்டரான் முறையை பற்றி விரிவாக எழுதுக.
நிறை எண் 37 உடைய ஒரு அயனி ஒற்றை எதிர்மின் சுமையினைப் பெற்றுள்ளது. இந்த அயனியானது, எலக்ட்ரான்களைக் காட்டிலும் 11.1% அதிகமான நியூட்ரான்களைப் ப் பெற்றிருந்தால், அந்த அயனியின் குறியீட்டினைக் கண்டறிக.
டீ-பிராக்ளே சமன்பாட்டை வருவி.
அயனியாக்கும் ஆற்றலின் ஆவர்த்தன தொடர்பினை விவரி.
பாலிங் முறையினை பயன்படுத்தி பொட்டாசியம் குளோரைடு படிகத்தில் உள்ள K+ மற்றும் Cl– அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ள தரவு dk+ - cl- =3.14 Å
திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?
ஹைட்ரஜனின் (A) என்ற ஐசோடோப்பானது 16ம் தொகுதி, 2வது வரிசையில் உள்ள ஈரணு மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து அணுக்கரு உலைகளில் மட்டுப்படுத்தியாகச் செயல்படும் (B) என்ற சேர்மத்தினைத் தருகிறது. (A) ஆனது (C) – C3H6 உடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு (D)யைத் தருகிறது. A, B, C மற்றும் Dயைக் கண்டறிக.
கார உலோகச் சேர்மங்கள் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ராக்சைடுகள் பற்றி விரிவாக எழுது.
வாண்டர் வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி
298k வெப்பநிலையில் ஆக்ஸ்ஜனை ஓசோனாக மாறும் 3/2 O2 \(\rightarrow O_{3(g)}\)வினைக்கு\(\triangle G^0 \) காண்க , திட்டஅழுத்த அலகுகளில் இவ்வினையின் KP மதிப்பு 2.47X 10-29
விரிவடைதல், மற்றும் சுருங்குதல் செயல்முறையின் போது செய்யப்படும் வேலையை கணக்கிடுக
N2 (g) + 3H2 (g) ⇌ 2NH3 (g) என்ற வினையில் 298K ல் KP ன் மதிப்பு 8.19x102 மற்றும் 498Kல் 4.6 x 10–1 ஆகும். வினைக்கான ΔH0 னை கணக்கிடுக
ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.
பீனாலின் அமிலத்தன்மை உடனிசைவை பயன்படுத்தி விளக்கு.
பிணைப்பில்லா உடனிசைவு ஒரு உதாரணத்துடன் விளக்கு.
20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.