11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது
10
20
25
50
2.
சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் அளிக்க வேறுபட்ட முறைகள் உள்ளன
1
2
3
4
3.
சுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்
பொது நிதி
குழு தொகுப்பு நிதி
குழு நிதி
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
4.
நாட்டின் பொருளாதாரத்தில் குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனிங்களின் பங்களிப்பு இன்றியமையாதவை
தொழில்துறை உற்பத்தி
ஏற்றுமதி
வேலைவாய்ப்பு
மேற்கூறிய அனைத்தும்
5.
குறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
2004
2007
2006
2008
6.
உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் துறைகளில் சிறு நிறுவனங்களுக்காண மூதலிட்டூ வரம்பைத் குறிப்பிடூக
7.
சுய உதவிக் குழு என்றால் என்ன?
8.
9.
வங்கிகள் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் முறைகள் யாவை?
10.
11.
தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பட்டியலிடூக
12.
சுய உதவிக்குழுக்களின் நோக்கங்களை விவரி
13.
குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்கள் -வரையறை தருக
1.
(c)
25
2.
(c)
3
3.
(b)
குழு தொகுப்பு நிதி
4.
(d)
மேற்கூறிய அனைத்தும்
5.
(c)
2006
6.
(i). உற்பத்தி தொழில் நிறுவனங்களின் சிறு நிறுவனங்களின் முதலீடு ரூ. 25 இலட்சத்துக்கு மேல் ரூ 5 கோடிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
(ii) சேவைத் தொழில் துறையில் சிறு நிறுவனங்களின் முதலீடு ரூ 10. இலட்சத்துக்கு மேல் ரூ கோடிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
7.
சுய உதவிக் குழு என்பது ஒரு சிறிய முறைசாரா தன்னார்வச் சங்கம் ஆகும்.உறுப்பினர்கள் ஒருவர்கொருவர் பொருளாதார உதவி செய்து கொள்ளவும் ஒருமைப்பாடு மற்றும்கூட்டுப் பொறுப்பு ஆகிய பண்புகளைப் பெறவும் இக்குழுக்கள் , உதவுகின்றன.சேமிப்பை திரட்டி அதன் மூலம் கடன் வசதிகளை இக்குழுக்களின் முக்கிய நோக்கமாகும்
8.
9.
சுய உதவிக் குழுக்களுக்கு கடன் அளிக்க மூன்று வெவ்வேறு முறைகள் உள்ளன.
(i)முதலாவது முறையில் வங்கிகள் சுய உதவிக்குழுக்களுக்கு நேரடியாக கடம் வழங்குகின்ற்ன
(ii) இரண்டாவது முறையில் வங்கிகள் அரசு சாரா அமைப்பு மூலம் சுய உதவிக் குழுக்களில் உள்ள சிறு தொழில்முனைவோருக்கு கடன் வழங்குகின்றன
(iii) முன்றாவது முறையில் அரசு சாரா அமைப்புகளைச் செயலாக்கநராகக் கொண்டு வங்கிகள் சுய உதவிக்குழுவினருக்கு கடன் அளிக்கின்ற்ன. இந்த மூன்று முறைகளில் அரசு சாரா நிறுவனங்களைச் செயலாக்கு கொண்டு நேரடியாக கடன் அளிக்கும் முறையே பரவாக பின்பற்றப்படுகிறது
10.
11.
(i) தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்கள், ஏறத்தாழ அனைத்துப் பிரிவுகளிலும் பல்வேரு விதமான பொருட்களை தயாரிக்கின்றன.
(ii) இவற்றில் முன்னிற்பவை ஜவுளி, மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள் , தானியங்கி உதவி பொருட்கள் , தோல் பொருட்கள் இரசாயணம், நெகிழி (பிளாஸ்டிக் ) பொருட்கள் .
(iii) ஆயுத்த ஆடைகள் மற்றும் ஆபரண்கள் முதலானவை.தமிழ் நாட்டில் இத் துறையில் 12.94 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர்த் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 81 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பிணை ஏற்படுத்தியுள்ளது
12.
(i) பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பது
(ii) முறைசாரா கடன் கொடுப்போரின் பிடியிலிருந்து மக்களை மீட்டல்
(iii) பெண்களின் திறமையை உருவாக்கி ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் அவர்களை ஈடுபட செய்வது
(iv) பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மனங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாகுதல்
(v) பெண்களிடம் தொழில் முனைவோருக்கான திறமைகளை வளர்த்தல் மற்றும் ஊக்குவித்தல்
(vi) கடன் வட்டம் அல்லது சுழல் நிதி மன் றும் சுழற்சி கடன் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல்
(vii) உறுப்பணிர்களின் குடும்ப பொருளதாரம் அதிகார மேலாண்மைனா திறமையை வளர்த்தல் மற்றும் கடன் தொடர்புகளுக்கான வசதிகளை ஏற்படுத்துதல்
(viii) உறுப்பினர்கள் தங்களின் பொருளாதார சிக்கலுக்கு அவர்களாவே தீர்வு காண்பதற்கான விழிப்புணர்வு பயிற்சியினை அளித்தல்
(ix) குழு உறுப்பினர்களின் பொதுவான விருப்பங்களை அறிந்து குழு நடவடிக்கைகள் முடிவு செய்தல் திறமையான மற்றும் சிக்கனமான முறையில் நடவடிக்கைளை முன்னேடுத்துச் செல்லுதல்
(x)உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சமூகப் பொருளாதாரத் தடைகளையும் வெற்றியுடன் எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துதல்
(xi) வாழ்க்கை சுழற்சியில் எல்லா நிலைகளிலும் பெண்களுக்கான மனித உரிமைகளை உறுதி செய்தல்
13.
(i) குறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில்துறையில் ரூ 25. இலட்சத்திரகுள்ளும் சேவைத்தொழில் துறையில் ரூ 10 இலட்சத்திரகுள்ளும் முதலீடு செய்திருந்தால் அது குறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(ii) சிறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 25 இலட்சத்துக்கு மேல் 5 கோடிக்கு மிகாமல் சேவைத் தொழில் துறை உபகரணங்கலில் ரூ 10 இலட்சத்துக்கு மேல் ரூ 2 கோடிக்கு மிகாமல் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(iii ) நடுத்ததர தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 10 கோடிக்கு மிக்காமலும் சேவை தொழில் துறையில் உபகரணங்களில் ரூ 2 கோடிக்கு மேல் ரூ 5 கோடிக்கு மிகாமலும் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனம் என்று அழைக்கப்டும்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards