11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
CSS – தொடரும் பணி தாள்கள்
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
கீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது?
p{color:red; text-align:center};
p {color:red; text-align:center}
p {color:red; text-align:center;}
p (color:red;text-align:center;)
2.
உரையை தடிப்பாக அமைக்க பயன்படும் பண்பு எது?
Font-Style
Font-Weight
Font-Property
Font-Bold
3.
CSS – ன அறிவிப்பு தொகுதி எந்த குறியால் சூழப்பட்டுள்ளது?
( )
[ ]
{ }
<>
4.
பின்வருவனவற்றுள் எது பக்க நிலை பாணி?
< Page >
< Style >
< Link >
< H >
5.
CSS ன் விரிவாக்கம்
Cascading Style Schools
Cascading Style Scheme
Cascading Style Sheets
Cascading Style Shares
6.
CSS அறிவிப்பின் பொது வடிவத்தை எழுதுக
7.
8.
< style > ஒட்டின் பயன் யாது?
9.
< h1 > ஒட்டிற்கான எழுத்து வகை, பாணி மற்றும் அளவு வரையறுப்பதற்கான CSS கோப்பினை எழுதுக
10.
< p > ஒட்டின் உரை நிறம் மற்றும் இசைவு வரையறுப்பிற்கான CSS கோப்பினை எழுதுக.
11.
CSS விதிமுறைகளை சுருக்கமாக எழுதுக
12.
CSS-ல் உள்ள எழுத்து மற்றும் உரை உறுப்பு பண்புகளை அதன் மதிப்புகளோடு பட்டியலிட்டு விளக்கவும்
13.
கீழ்க்கண்ட பத்தியை கொடுக்கப்பட்ட CSS விளக்கத்துடன் திரையிட HTMLஆவணத்தை எழுதுக:
i. Font Name: Cooper Black
ii. Style: Bold Italics
iii. Color: Blue
“The State Institute of Education (SIE) was established in 1965 to provide for systematic study of problems relating to School Education under the administration of Directorate of School Education.”
1.
(b)
p {color:red; text-align:center}
2.
(b)
Font-Weight
3.
(c)
{ }
4.
(b)
< Style >
5.
(c)
Cascading Style Sheets
6.
CSS பாணி வரையறை:

7.
8.
ஒரு ஓட்டை ஆவணம் முழுவதும் ஒரே சீராகப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்கு பாணி ஒட்டு (style) பயன்படுகிறது. வலை ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட ஒட்டு எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளதோ அங்கெல்லாம் ஓட்டின் முன்னியல்பான பண்பியல்புகளை மாற்றி அமைக்க பாணி ஒட்டு பயன்படுகிறது.
எ.கா:
< h3 > என்ற தலைப்பு ஒட்டு பக்கம் முழுவதும் எழுத்து பாணி, அளவு மற்றும் நிறம் ஆகியவற்றை மாற்றி அமைக்க ஓட்டை கீழ்வரும் தலைப்பு பகுதியின் மூலம் வரையறுக்கலாம்.
< style >
h3
{
colr: blue;
font - family: "Copper plate Gothic Bold";
font - size: 14 pt;
}
< /style >
9.
Mystyle.css
H1
{
font - family: "Comic Sans MS";
font - style: italic;
font - size: 24 px;
}
CSS_Test.htm
< html >
< head >
< title > Demonstration of using CSS < /title >
< link rel = "stylesheet" type = "text/css" href = "mystyle.css" >
< /head >
< body >
< H1 > Welcome to CSS < /H1 >
< P >
CSS was invented by HakonWium Lie on October 10, 1994 and maintained through a group of people within the W3C called the CSS Working Group. The CSS Working Group creates documents called specifications. When a specification has been discussed and officially ratified by W3C members, it becomes a recommendation.
< /P >
< body >
< html >
10.
Mystyle.css
p{
Text - align: centre;
color: Medium Sea Green;
}
CSS_Test.htm
< html >
< head >
< title > Demonstration of using CSS < /title >
< link re = "stylesheet" type = "text/ css" href = "mystyle.css" >
< /head >
< body >
< H1 > Welcome to CSS < /H1 >
< p >
CSS was invented by HakonWium Lie on October 10, 1994 and maintained through a group of people within the W3C called the CSS Working Group. THe CSS Working Group creates documents called specifications. When a specification has been discussed and officially ratified by W3C members, it becomes a recommendation.
< /P >
< body >
< html >
11.
CSS பாணி வரையறுப்பின் இரண்டு முதன்மைப் பகுதிகள் தேர்வி மற்றும் அறிவித்தல் தேர்வி (Selector) என்பது பாணிகளை இடுவதற்கான HTML ஓட்டினைக் குறிக்கிறது.
அறிவித்தல் என்பது பாணி வரையறுப்பைக் கொண்ட குறிமுறைத் தொகுதியைக் குறிக்கிறது. இது நெரிவு அடைப்புக்குறிக்குள் ( { } ) கொடுக்கப்படுகிறது.
ஒரு தேர்விக்கு எத்தனை பண்புகளை வேண்டுமானாலும் சேர்க்கலாம். அவை அரைப்புள்ளியால் பிரிக்கப்படுகிறது. பண்பின் பெயரும் அதன் மதிப்பும் முக்கர் புள்ளியால் ( : ) பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வரையறுப்பும் அரைப்புள்ளியால் ( ; ) முடிக்கப்பட வேண்டும்.
12.
| வடிவூட்டல் | பண்புகள் | மதிப்புகள் | எடுத்துக்காட்டு |
| உரைநிறம் | நிறம் | Predefined_Color_Name |
P |
| உரை இசைவு | Text-align | Center / Left/Right/ Justify | P { Text-align:center; } |
| எழுத்து வகை | Font-family | Font_name | P { Font-family:"Times New Roman"; } |
| எழுத்துப்பாணி | Font-style | Normal/ Italic | P { Font-family:"Times New Roman"; Font-style:Italic; } |
| எழுத்துப்பாணி தடித்து | Font-weight | Normal/ Bold | P { Font-family:"Times New Roman:; Font-style:Italic; Font-weight:bold; } |
| எழுத்து அளவு | Font-size | Size in Pixels | P { Font-family:"Times New Roman"; Font-style:Italic; Font-size:14px } |
| பின்புற வண்ணம் | background-color | Predefined Color_Name |
Body { background-color: violet; } |
| எல்லையின் வண்ணம் | Border | Border thickness borderColor_Name |
H2 { border: 2px solid red;) |
| பின்புற படம் | Background-image | URL("Image name with extension") | Body { background-iamge:url ("Flower gif"); } |
| Background repeat | norepeat | Body { background-iamge:url ("Flower gif"); background-repeat:norepeat; } |
|
| Background position | Direction | Body { background-image:url (Flower.gif'); background-repeat:norepeat; background-position:right top; } |
|
| பத்தி ஓரம் | Margin-top Margin-bottom Margin -left Margin-right |
Margin size in pixesls |
|
13.
HTML CODE:
Mystyle.css
H1
{
font - family: "Comic Sans MS";
Font - weight: Bold;
border: 2 px solid blue;
}
P {
Font - family: "Cooper Black";
font - style: Italic;
color: Blue;
Font - weight: bold;
}
CSS_Test.htm
< html >
< head >
< title > Demonstration of using CSS < /title >
< link rel = "stylesheet" type = "text/css"
href = "mystyle.css" >
< /head >
< body bgcolor = yellow >
< H1 > State Institute of Education (SIE) < /H1 >
< P >
The State Institute of Education (SIE) was established in 1965 to provide for systematic study of problems relating to School Education under the administration of Directorate od School Education.
< /P >
< body >
< html >
வெளியீடு:

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards