11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 16/10/2019
கணினி அமைப்பு
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
ஃபிளாஷ் நினைவகம் மற்றம் நுநுஞசுடீஆ எவ்வாறு வேறுபடுத்துவாய்?
2.
CD மற்றும் DVD வேறுபடுத்துக.
3.
கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்புமுகங்களை எழுதுக.
4.
PROM மற்றும் EPROM வேறுபடுத்துக
5.
கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக
6.
7.
கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.
8.
ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக
9.
இயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்
10.
படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக
11.
1.
| வ.எண் | ஃபிளாஷ் நினைவகம் | நுநுஞசுடீஆ |
| 1 | ஃபிளாஷ் நினைவகம் ஒரு மின்னனு (திடநிலை) அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். | ஒரு சிறப்பு PROM வகையை சார்ந்த நினைவகம் ஆகும். |
| 2 | மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து, மறுபடியும் நிரலாக்க முடியும். | இதில் உள்ள தரவுகளை மின்சாரத்தைச் செலுத்திய அழிக்கலாம். மற்ற PROM வகையைப் போலவே மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது. |
| 3 | வேகமாக இயங்கும் நினைவகம் ஆகும். | மற்ற ROM வகைகளை ஒப்பிட்டால், EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும். |
| 4 | பென் டிரைவ் (Pen Drive), மெமரி கார்டு (Memory card) போன்றவை ஃபிளாஷ் நினைவகத்திற்கான எடுத்துக்காட்டுகளாகும். | Mother board- ல் உள்ள நினைவகம் EEPROM நினைவகத்திற்கான எடுத்துக்காட்டாகும். |
2.
| வ.எண் | CD | DVD |
| 1 | CD எனப்படும் CD-ROM 1.2 மில்லிமீட்டர் பருமன் அளவில் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனதாகும். | DVD (Digital Versatile Disc) அல்லது (Digital Video Disc) ஒரு கண்ணாடியிழை வட்டு (Optical Disc). |
| 2 | கொள்ளவு 700 ஆக்ஷ ஆகும். | இது 4.7 GB வரை தரவுகளை சேமிக்கும். |
| 3 | ஒரு பக்கத்திற்கு ஒரு அடுக்கு இருக்கும். | ஒரு பக்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அடுக்குகள் இருக்கும். |
3.
(அ) ஒரு கணிப்பொறியின் "தாய் இணைப்பு பலகையின் (Mother Board) பின்புறத்தில் தொடர்புமுகம் (Ports) மற்றும் இடைமுகங்களை இணைப்பதற்கு ஐ/டீ துளைகள் உள்ளன .
(ஆ) கணிப்பொறியுடன் வேறு கருவிகளை இணைப்பதற்கு தனித்தனி தொடர்பு முகமும், இடைமுகங்களும் உள்ளன.
(இ) தொடர் தொடர்புமுகம் (Serial Port)
(ஈ) இணையான தொடர்புமுகம் (Parallel Port)
(உ) ருளக்ஷ தொடர்புமுகம் (USB Port)
(ஊ) உயிர் வரையறை பல்லூடக இடைமுகம் (HDMI)
4.
| வ.எண் | PROM | EEPROM |
| 1 | நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம், ஒரு அழியா நினைவகம் ஆகும். | ஒரு சிறப்பு PROM வகையை சார்ந்த நினைவகம் ஆகும். |
| 2 | இதில் தரவுகள் ஒரு முறைமட்டும் எழுத முடியும். | இதில் தரவுகளை அழித்து மீண்டும் எழுத முடியும். |
| 3 | PROM ல் ஒரு முறை நிரல்களை எழுத்திவிட்டால் எப்பொழுதும் அளிக்க இயலாது. | இதில் உள்ளதரவுகளை மின்சாரத்தைச் செலுத்தியே அழிக்கலாம். |
| 4 | வேகமாக இயங்கும் நினைவகம் ஆகும். | மற்ற சுடீஆ வகைகளை ஒப்பிட்டால், EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும். |
5.
(அ) குறைக்கப்பட்டகட்டளை தொகுதி கணினிகள் (RISC)
(ஆ) RISC என்பது Reduced Instruction Set Computer . அவைமிகவும் உகந்தமற்றும் சிறிய கட்டளை வழிமுறைகள் கொண்டது.
(இ) சிக்கலான வழிமுறைகளை எளிமையான முறையில் செயல்படுத்தப்பட்டதால் இவ்வகைக்கணினியின் கட்டளை தொகுதியின் அளவு குறைக்கப்பட்டது.
(ஈ) RISC செயலிக்கு எடுத்துக்காட்டு : Pentium IV , Intel P6, AMD K6 k%W≪ K7.
(உ) சிக்கலான கட்டளை அமைக்கப்பட்டகணினிகள் (ஊஐளுஊ)
(ஊ) CSIC என்பது Complex Instruction Set Computers. இந்த வகைகணிப்பொறிகள் நூற்றுக்கணக்கான கட்டளைகளை ஆதரிக்கும்.
(எ) CISC-ஐ அறிமுகப்படுத்தும் கணினிகள் பரந்தமாறுபாடுகளுடைய வேலைகளை நிறைவேற்றுவதோடு, அவைகணினிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
(ஏ) Intel 386 486, Pentium, pentium II, III மற்றும் Motorola 68000 கணினிகளை CISC செயலியைகொண்ட கணிப்பொறிகள் ஆகும்.
6.
7.
| வ.எண் | கணிப்பொறி அமைப்பு | கணிப்பொறி கட்டமைப்பு |
| 1 | கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. | இது ஒரு கணினியின் அணைத்து வன்சாதனங்களும் எவ்வாறு வேலைசெய்கிறது என்பது பற்றியது. |
| 2 | இதில் உள்ளீட்டு / வெளியீட்டு சாதனங்கள், மையச் செயலகம்(ஊஞரு), சேமிப்பு சாதனங்கள் மற்றும் முதன்மை நினைவகம் ஆகியவை அடங்கும். | கணிப்பொறியை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளுடன் கணினி கட்டமைப்பு உள்ளடக்கியது. |
| 3 |
இது கணினியின் பல்வேறு பாகங்களை எப்படி செயல்படுத்துகிறது என்பதைபொறுத்தது. |
பல்வேறு பாகங்களின் இணைப்பு பற்றி விளக்குகிறது. |
8.
1.படிக்கமட்டும் நினைவகம் (ROM) கணிப்பொறியின் ஒரு சிறப்பு நினைவகம்.இது உருவாக்கப்படும் போதே, தரவுகள் பதிவு செய்யப்பட்டு விடுவதால் அதில் மாற்றம் செய்ய முடியாது.
2.இதில் சேமிக்கப்படும் நிரல்கள் கணினியைத் துவக்கவும் மற்றும் தொடங்கும் போது செய்யவேண்டிய செயல்கள் போன்றவை இத்தகைய நினைவகங்களில் வைக்கப்படுகின்றன.
3.ROM ல் கணினியை துவங்குவதற்கான மிக முக்கிய நிரல்களை சேமித்து வைக்கும்.ஒரு முறை தரவுகளை இதில் எழுதிவிட்டால் அதை மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது.ஆனால் படிக்கமட்டும் முடியும்.ROM ன் உள்ளடக்கம் மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அழிவதில்லை.இதனால் ROM யை அழியாநினைவகம் என்று அழைக்கப்படுகிறது.
i.நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம்(Programmable Read-Only Memory - PROM )
4.நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம், ஒரு அழியாநினைவகம் ஆகும்.
5.இதில்தரவுகள் ஒரு முறைமட்டும் எழுத முடியும்.PROM-ல் ஒருமுறை நிரல்களை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும்.
6.முதன்மை நினைவகம் போன்று அல்லாமல் கணினியின் செயல்பாடு நிறுத்தப்பட்டலும். PROM-ன் உள்ளடக்கம் அழியாமல் இருக்கும்.
7.PROM-ROM ல் இருந்து மாறுபட்டதாகும் PROM தயாரிக்கப்படும் பொழுது ஒரு காலி நினைவகமாக தயாரிக்கப்படும், ஆனால் ROM தயாரிக்கும் பொழுதே அதில் நிரல்கள் சேமிக்கப்படுகின்றது.
8.ஆனால் PROM ல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது நிரல்களை எடுத்துக்கொள்ளலாம். ஞசுடீஆ Burner என்ற மென்பொருளை பயன்படுத்தி PROM சிப்பில் தரவுகள் செலுத்தப்படுகின்றது.
9.இந்த வகையான PROM -ன் நிரலாக்கம் PROM -ல் எழுதுதல் என்றழைக்கப்படும்.
ii.அழிக்கக்கூடிய நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (EPROM) Erasable Programmable Read-Only Memory:
10.அழிக்கக்கூடிய நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம், ஒரு PROM வகையான சிறப்பு நினைவகம் ஆகும்.
11.ஆனால் அதில் புறஊதா ஒளி மூலம் தகவல்கள் அழிக்கப்படுகிறது.EPROM -ல் தகவல்கள் புறஊதா ஒளி செலுத்தும் வரை தகவல்களை சேமித்து வைக்கப்படுகின்றது.
12.புறஊதா ஒளியைச் செலுத்தி PROM-ன் உள்ளடக்கத்தை அழித்தும், மீண்டும் வேறு நிரல்களை மறுபடியும் எழுதலாம்.PROM ஒரு முறை எழுதப்பட்டபின் அதை அழிக்கமுடியாது,அதனால் EPROM, PROM லிருந்து மாறுபட்டது.
13.EPROM பொதுவாக தனியாள் கணினியில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.ஏனெனில் உற்பத்தியாளர்கள் கணினியை வழங்குமுன் ஞசுடீஆ-ன் உள்ளடக்கத்தைமாற்றி, மேம்படுத்தி அல்லது நீக்கவேண்டியவற்றை அழிக்கமுடியும்.
iii.மின்சாரத்தால் அழிக்கும் மற்றும் நிரலாக்கு படிக்கமட்டும் நினைவகம் (EEPROM) Electrically Erasable Programmable Read-Only Memory:
14.ஒரு சிறப்பு PROM வகையை சார்ந்த நினைவகம் ஆகும்.இதில் உள்ள தரவுகளை மின்சாரத்தைச் செலுத்தியே அழிக்கலாம்.
15.மற்ற PROM வகையைப் போலவே மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது.மற்ற ROM வகைகளை ஒப்பிட்டால்,EEPROM ஒரு மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும்.
9.
நினைவகச் சாதனங்கள் அதன் கொள்ளளவு, வேகம் மற்றும் விலையைப் பொருந்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
i. கேச் நினைவகம்
1. கேச் நினைவகம் அதிவேகமான, விலை உயர்ந்த நினைவகம் ஆகும்.
2. நினைவகத்தில் உள்ள தரவை திரும்ப எடுத்தலை துரிதப்படுத்துவதற்கு பயன்படும் நினைவகம் ஆகும்.
3. இதன் விலை கூடுதலாகும், அதனால் மையச் செயலகத்தின் முதன்மை நினைவகத்தில் அளவை விட கேச் நினைவகத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.
4. கேச் நினைவகம் இல்லையெனில் மையச் செயலகம் ஒவ்வொரு முறை தரவு தேவைப்படும்போது அதை முதன்மை நினைவகத்திலிருந்து பெறும் இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
5. கேச் நினைவகம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காரணம்,இந்த நினைவகத்தில் அடிக்கடி தேவைப்படும் மற்றும் அணுகக்கூடிய தரவுகள் சேமிக்கப்படும்.இது விரைவான பதிலளிப்பு நேரத்தைத்தக்க வைக்க உதவுகிறது.
6. அங்கு இயந்திரம் (Acces Time)நினைவகம் / எழுத கோரிக்கைக்கு எவ்வளவு விரைவாக பதிலளிக்க முடியும் என்பதை குறிக்கின்றது.
ii.முதன்மை நினைவகம்
1.கணிப்பொறியின் முதன்மை நினைவகம் நேரடி அணுகல்நினைவகம் (Random Access Memory) என்றும் அழைக்கப்படுகிறது.இது கணிப்பொறியியல் ஒரு ஒருங்கிணைந்த சுற்றுகளாக பொருத்தப்பட்டுள்ளது.
2. கணிப்பொறியியல் இங்கு தான் இயக்கஅமைப்பு,பயன்பாட்டு நிரல்கள் மற்றும் தரவுகள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருப்பதை கணினியின் செயலியால் அணுகும்.
3. கணினியின் முதன்மை நினைவகம் பொதுவாக குறைந்த அளவிலும் விலை உயர்ந்தும் மற்றும் அழியும் நிலையிலும் இருக்கும்.
iii. இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள்
1. இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்களில் தரவு மற்றும் நிரல்கள் நிரந்தரமாக சேமித்து வைக்கப்படும்.
2. இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் இயல்பாக அழியா நிலையில் இருப்பதால் இவை முதன்மை நினைவகத்திற்கு ஒரு இணை சேமிப்பு சாதனமாக பணியாற்றுகிறது.
i.வன்வட்டுகள்(Hard Disks)
1. வன்வட்டு ஒரு கந்தவட்டமாகும்,இதில் தரவுகளை சேமிக்கலாம்
2. வன்வட்டு ஒவ்வொரு வட்டிற்கும் ஒரு ஜோடி தலைகள் கொண்டு அணுகும்.
3. வன்வட்டுகள் ஒற்றை அல்லது இரட்டை பக்க வட்டுகளாக இருக்கும்
ii. குறுவட்டு(CD)
1. CD எனப்படும் CD-ROM 1.2 மில்லிமீட்டர் பருமன் அளவில் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனதாகும்.
2. மெல்லிய அளவிலான அலுமினியம் அல்லது தங்க முலாம் அதன் மேல்பகுதியில் பூசப்பட்டிருக்கும்.
3. CD - ல் தரவுகள் "pits" "lands" - ல் சேமிக்கப்படும்.
10.
1. மையச் செயலகம் (CPU), தரவு நினைவகபதிவேடுகளையும் (MDR)மற்றும் நினைவக முகவரி பதிவேடுகளையும் (MAR) கொண்டுள்ளது.
2. நினைவகத்திற்கும் மற்றும் செயலகத்திற்கு இடையேதேவையான தரவை தரவு நினைவகப்பதிவேடுகள் தேக்கி வைக்கும்.
3. நிரலின் அடுத்து செயற்படுத்த வேண்டிய கட்டளையின் முகவரியை மையச் செயலகத்திலுள்ள கணித ஏரணச் செயலகம் நினைவக முகவரியை சிறப்பு பதிவேட்டான நிரல் பதிவேட்டில் (Program Center) சேமித்து வைக்கும்.
4. பாட்டை (bus) என்பது கணினியின் கூறுகளுக்கிடையே தொடர்பு கொள்ள பயன்படும் கம்பிகளின் தொடர்பு ஆகும்.
5. நினைவாக முகவரி பாட்டை நினைவக இடத்தை குறிக்க பயன்படுகிறது.
6. டிகோடர் (Decoder), ஒரு டிஜிட்டல் சுற்று என்பது குறிப்பிட்ட நினைவாக இடத்தை குறிக்க பயன்படுகிறது.முகவரி பதிவு முகவரி பாட்டையுடன் இணைக்கப்பட்டு அது கட்டளைகளின் முகவரியை வழங்குகிறது,
7. தரவு பரிமாற்றம் செய்ய தரவு பாட்டை 8 இணைக்க கம்பிகள் கொண்ட கட்டுப்பாட்டுடன் (படிக்க அல்லது எழுத) அடிப்படையாக செயல்படுகிறது.
8. இந்தக்கட்டளை சமிஞ்சை சு/று என்று பெயரிடப்பட்டிருக்கும்.
9. இதில் 1 என்றால் படிப்பதற்கும் 0 என்றால் எழுதுவதற்கும் உரிய செயல்பாட்டை குறிக்கும்.
10. READ செயல்பாடு தரவு (பிட்டுகளை) வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேடுகளுக்கு அனுப்பும்.
11. WRITE செயல்பாடு தரவு (பிட்டுகளை) நினைவக தரவு பதிவேடுகளில் இருந்து வேர்டிற்கு அனுப்பும்.
11.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards