11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
பாய்வுக் கட்டுப்பாடு
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
மடக்கு என்றால் என்ன?
2.
If கூற்றின் கட்டளையமைப்பை எழுதுக.
3.
if கூற்றுடன்,?:மும்ம செயற்குறியை ஒப்பிடுக.
4.
2, 4, 6, 8 ....... 20 என்ற தொடர் வரிசையை அச்சிடுவதற்கான while மடக்கை எழுதுக.
5.
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
int year;
cin >> year;
if (year % 100 == 0)
if ( year % 400 == 0)
cout << "Leap";
else
cout << "Not Leap year";
If the input given is (i) 2000 (ii) 2003 (iii) 2010?
6.
தேர்ந்தெடுப்புக் கூற்றுகள் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.
7.
வெற்றுக்கூற்று மற்றும் கூட்டுக்கூற்று என்றால என்ன?
8.
வேறுபடுத்துக break கூற்று மற்றும் continue கூற்று
9.
goto கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக
10.
switch கூற்றின் கட்டளை தொடரை எழுதி அதன் பயன்களை பட்டியலிடுக
11.
கொடுக்கப்பட்ட எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை அச்சிடும் C++ நிரல் ஒன்றை எழுதுக.
12.
பின்வரும் if - else கூற்றுக்கு நிகரான நிபந்தனை கூற்றாக மாற்றுக:
if (x >= 10)
a = m + 5;
else
a = m;
13.
பின்வருவனவற்றுள் எது நுழைவு சோதிப்பு மடக்கு?
for
while
do ...while
if...else
14.
பின்வருவனவற்றுள் எது வெளியேறல் சோதிப்பு மடக்கு?
for
while
do ...while
if...else
15.
for ( int i =0;i<10;i++) என்ற மடக்கு எத்தனை முறை இயங்கும்?
0
10
9
11
16.
பல வழி கிளைப் பிரிப்புக் கூற்று:
if
if.....else
switch
for
17.
சுழற்சியில்,மீண்டும் மீண்டும் இயக்கப்படும் குறிமுறைத் தொகுதிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது:
நிபந்தனை
மடக்கு
கூற்று
மடக்கின் உடற்பகுதி
18.
வெற்றுக்கூற்றின் மாற்றுப் பெயர் என்ன?
கூற்று அல்லா
காலிக் கூற்று
void கூற்று
சுழியக் கூற்று
19.
do-while மடக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
20.
switch கூற்றின் விதிமுறைகளை எழுதுக.
21.
if-else-if அடுக்கு கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
1.
பன்முறைச் செயல் அல்லது மடக்கு என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள், நிபந்தனை நிறைவேறும் வரை திரும்பத் திரும்ப இயக்கப்படுவதை குறிக்கும். இந்த கூற்றுகளை பாய்வுக் கட்டுப்பாட்டு கூற்றுகள் எனவும் கூறலாம். இது நிரலின் நீளத்தை குறைக்கவும், நேரத்தை குறைக்கவும், நிரல் இயக்கவும், குறைவான நினைவாக இடத்தை எடுத்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
2.
if (நிபந்தனை கோவை)
மெய் தொகுதி;
x-கூற்று
3.
(எ.கா) if கூற்று - பல கூற்றுகள் கொண்டிருக்கும்.
if(p= =0)
{
P=100;
}
else
P=10;
?: மும்ம செயற்குறி - ஒரே ஒரு கூற்றினை மட்டும் கொண்டிருக்கும் if -else க்கு மாற்றாக பயன்படும்.
எ.கா. (P = = 10)? P = 100; P=10;
4.
int i = 2
ehile (i < =20)
{
count << i;
i = i+2;
}
5.
(i) leap
(ii) Not leap year
(iii) Not leap year
6.
நிபந்தனை அடிப்படையில் நிறைவேற்றப்படும் கூற்றுகள் தேர்ந்தெடுப்பு கூற்றுகள் எனப்படும்.
அதன் வகைகள்.
(i) if கூற்று
(ii) if-else
(iii) nested -if கூற்று
(iv) switch - case கூற்று
7.
வெற்றுக் கூற்று: அரைப்புள்ளியை மட்டுமே கொண்டிருக்கும் கூற்றை "வேற்று அல்லது வெறுமைக் கூற்று " எனப்படும்.
கூட்டுக் கூற்று :C++ கூற்றுகளின் தொகுப்பினை நெளிவு அடைப்புக்குறிகளுக்குள் உள்ளடக்க அனுமதிக்கின்றது. இந்த கூற்றுகளின் தொகுப்பினை கலவைக் கூற்று அல்லது தொகுதி என்கிறோம்.
8.
break மற்றும் continue ஒப்பீடு
| break | continue |
| break மடக்கினை விட்டு வெளியேற செய்யும் | continue கூற்று மடக்கை விட்டு வெளியேற செய்யாது. |
| இது பன்முறை செயலை முடித்து வைக்கும் | இது பன்முறை செயலை தவிர்க்கச் செய்யும் |
| இந்த கூற்றை இயக்கப்படும் பொழுது கட்டுப்பாட்டை மடக்கினை விட்டு வெளியேறி மடக்கிற்கு அடுத்து வரும் கூற்றுகளை இயக்கம். | இந்த கூற்று இயக்கப்படும்பொழுது மடக்கைவிட்டு வெளியேறாமல் மடக்கின் அடுத்த சுழற்சிக்குச் தாவச் செய்யும். |
| break கூற்று மடக்கு மற்றும் switch கூற்றுடன் பயன்படுத்தலாம். | continue கூற்று மடக்கில் மட்டுமே பயன்படுத்தப்படும், switch கூற்றுடன் பயன்படுத்தப்படாது. |
9.
goto கூற்று நிபந்தனையில்லா கட்டுப்பாட்டு கூற்றாகும். இது நிரலில் ஒரு கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிற்கு எந்த வித நிபந்தனையும் இன்றிச் தாவச் செய்யும்.

10.
switch கூற்றின் கட்டளை அமைப்பு;
switch(கோவை)
{
case constant 1;
கூற்று (ஸ்);
case constant 2:
கூற்று (s);
break;
.
.
.
.
default
கூற்று (s)
}
11.
# include < iostream >
using mnamespace std;
int main ( )
{
int n, i;
count << " Enter the number" << endl;
cin >> n;
count << " Multiplication table" << endl;
for (i=1; < 12; i++)
count << n << '' << '*' << "" << i << " = " << (n*i);
return 0;
}
12.
a= ( x > = 10) ?m +5 : m;
13.
(a)
for
14.
(c)
do ...while
15.
(b)
10
16.
(c)
switch
17.
(b)
மடக்கு
18.
(b)
காலிக் கூற்று
19.
do-while மடக்கு வெளியேறல் சோதிப்பு மடக்காகும். do-வ்த்திலே மடக்கினில் மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தப்பட்ட பின் மடக்கின் இறுதியில் நிபந்தனை சரிபார்க்கப்படும்.
do-while மடக்கின் கட்டளை அமைப்பு
do
{
மடக்கின் உடற்பகுதி;
}while (நிபந்தனை சோதிப்பு கோவை );
do-while மடக்கின் பாய்வுக் கட்டுப்பாடு மற்றும் பாய்வு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(எ.கா)
# include < iostream >
using namespace std;
int main ( )
{
int n = 10;
do
{
coutn << n << ",";
n--;
}while (n-0)
}
வெளியீடு:
10,9,8,7,6,5,4,3,2,1,.
மேற்கண்ட நிரலில், ன் என்ற முழு எண் மாறியின் தொடக்க மதிப்பு 10 எனக் இருத்தப்படுகிறது. அடுத்து, n ன் மதிப்பு 10 என வெளியிடப்பட்டு, பின் 1 குறைக்கப்படும். இப்போது 9 > 0 என்ற நிபந்தனை சரிபார்க்கப்பட்டு, 9 என்று வெளியிடப்படும். பின் n என்பது 8 ஆக குறைக்கப்படும். n ன் மதிப்பு 0 என ஆகும் வரை இந்த செயல்பாடு தொடரும். நிபந்தனை ன் > 0 என்பது தவறு என ஆகும் பொது, do-வ்த்திலே மடக்கு முடிவு பெறும்.
20.
விதிமுறைகள்:
(i) switch கூற்றில் தரப்பட்டுள்ள கோவையின் விடை மாறிலி மதிப்பாக இருத்தல் வேண்டும் இல்லையெனில் அது ஒரு பிழையான வடிவமாகும்.
(ii) ஒரே மதிப்பு இரண்டு கேஸ் கூற்றுகளில் அனுமதிக்கப்பட மாட்டாது.
(iii) default கூற்று கட்டாயமில்லை
(iv) switch கூற்றின் நிரல் தொகுதியை நிறைவு செய்ய break கூற்று பயன்படுகிறது. நிரல் பாய்வு break கூற்றை அடையும்போது, switch கூற்றிலிருந்து வெளியேறி, switch கூற்றை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள நிரல் கூற்றுகளை இயக்கும்.
(v) break கூற்று கொடுப்பது கட்டாயமில்லை. break கூற்று கொடுக்கப்படவில்லை எனில், case நிபந்தனை நிறைவேற்றப்படும் நிரல் கூற்றை தொடர்ந்து உள்ள அனைத்து கூற்றுகளும் கட்டுப்பாடின்றி இயங்கும்.
(vi) பின்னலான switch கூற்றுகளும் அமைக்கப்படும்.
21.
if-else அடுக்கு என்பது பல வழி தீர்மானிப்பு கூற்றாகும். இந்த வகையான கூற்றில், if என்னும் சிறப்புச் சொல்லைத் தொடர்ந்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட else if கூற்றுகள் இடம் பெற்றிருக்கும். இறுதியாக else கூற்றுடன் முடிவு பெறும்.
if-else அடுக்கின் கட்டளை அமைப்பு:
if (கோவை-1)
{
கூற்று -1
}
else
if (கோவை -2)
{
கூற்று-2
}
else
if (கோவை -3)
{
கூற்று -3
}
else
{
கூற்று-4
}
எடுத்துக்காட்டு: அடுக்கினை பயன்படுத்தி உன் தரநிலைக் கண்டறியும் C++ நிரல் எழுதுக.
# include < iostream >
int main ( )
{
int marks;
cout << " Enter the Marks:";
cin >> marks;
if(marks > = 60)
cout << " your grade is 1 st class !!" << endl;
else if (marks > = 50 && marks < 60)
cout << " your grade is 2nd class!!" << endl;
else if (marks > = 40 && marks < 50)
cout << " your grade is 3rd class !!" << endl ;
else
cout << " You are fail !!" << endl;
return 0;
}
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards