11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
C++ - ன் செயற்கூறுகள்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
மூல சரத்தின் நகலை இலக்கு சரத்தின் இறுதியில் இணைக்கும் செயற்கூறினை பற்றி சிறுகுறிப்பு வரைக.
2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக?
#include < string.h >
#include < iostream >
using namespace std;
int main ()
{
char string 1 [] = '' Computer '' ;
char string 2 [] = '' Science'' ;
int result;
result = strcmp (string1, string 2);
it (result == 0)
{
cout << '' string1 : '' << string 1 << '' and string 2: '' << string 2 << '' Are Equal'';
}
if (result < 0)
{
cout << '' string 1 : '' << string 1 << '' and String2: '' << string2 << '' Are Not equal'' ;
}
}
3.
மூலத்திலுள்ள சரங்களை இலக்கு சரத்தின் நினைவகத்தில் நகல் எடுக்கும் செயற்கூற்றினை பற்றி விரிவாக எழுதுக.
4.
string.h குறிப்பு வரைக.
5.
வெளியீட்டை எழுதுக.
(i) isdigit (4)
(ii)isdigit ( 'A' )
(iii) isapha ('3')
(iv) isalpha ( ' a' )
6.
உள்ளமை வரையெல்லை பற்றி சிறுகுறிப்பு வரைக.
7.
அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக.
8.
void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?
9.
strlen() செயற்கூறை பற்றி எழுதுக.
10.
செயற்கூறுகள் -வரையறை
1.
Strcat() என்ற செயற்கூறு இலக்கு மற்றும் மூலம் என்ற இரு செயலுருபுகளை எடுத்துக் கொள்ளும் . இந்த செயற்கூறு மூல சரத்தின் நகலை இலக்கு சரத்தின் இறுதியில் இணைக்கும்.
2.
வெளியீடு :
String 1 : Computer and string 2 : Science Are Not Equal
3.
strcpy () என்ற செயற்கூறு இலக்கு (target) மற்றும் மூலம் (source) என்ற இரண்டு செயலுருபுகளை எடுத்துக் கொள்ளும் .இந்த செயற்கூறு மூலத்திலுள்ள சரங்களை இலக்கு சரத்தின் நினைவகத்தில் நகல் எடுக்கும்.சரத்தின் இறுதியைக் குறிக்கும் வெற்று குறியுறு (\0 யையம் ) இந்த செயற்கூறு நகல் எடுக்கும்
4.
string.h (cstring ) என்ற நூலக கோப்பில் குறியுறுகளின் அணியில் உள்ள சரங்களைக் கையாளுவதற்கு என பல்வேறு பொதுவான செயற்கூறுகள் உள்ளன,சரங்களைக் கையாளுவதற்கான செயற்கூறுகளைப் பய்னபடுத்துவதற்கு முன்பு string.h என்னும் தலைப்பு கோப்பை நிரலில் இணைத்து கொள்ள வேண்டும்.
5.
i -1, ii-0, iii-0,iv -1
6.
(i) உள்ளமை மாறி , ஒரு தொகுதிகள் (Block) வரையறுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் உள்ள நிரல் { } என்ற அடைப்புக்குறிகள் இருக்கும்.
(ii) ஒரு உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும்.
(iii) ஓர் உள்ளமை மாறியை அது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக்கு வெளியிலிருந்து அணுக முடியாது.
(iv)நிரலின் கட்டுப்பாடு ஒரு கட்டளைத் தொகுதிக்குள் நுழையும் போது , அதன் உள்ளமை மாறிகள் உருவாக்கப்படுகின்றன.வெளியேறும் போது அவை அழிக்கப்படுகின்றன.
7.
செயலுருபுக்கள் அல்லது அளபுருக்கள் மூலமாக அழைக்கும் செயற்கூறிலிருந்து அழைக்கப்படும் செயற்கூறுக்கு மதிப்புகள் பரிமாற்றம் செய்யப்படும். வரையறுக்கப்பட்ட செயற்கூறில் மாறிகளாக பயன்படுத்தப்பட்டுள்ள அளபுருக்களை முறையான அளபுருக்கல் என்றழைக்கப்டு.அழைப்பு செயற்கூறில் உள்ள மாறிலிகள் அல்லது மாறிளிகள் அல்லது மாறிகள் அல்லது கோவைகளை மெய்யான அளபுருக்கள் என்றழைக்கப்டும்
வகைகள்
(i) முனினியல்புச் செயலுருப்புகள்,
(ii) மாறிலி செயலுருப்புகள்
8.
(i) வொயிட் தரவினம் இரண்டு முக்கிய நோக்கங்கள் கொண்டது:
(ii) இந்த செயற்கூறு எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது என்பதைக் குறிக்க
(iii) பொது இனச் சுட்டியை (generic pointer ) அறிவிக்க.
9.
strlen() என்ற செயற்கூறு மூல சரத்தை அதன் செயலுருப்பாக எடுத்துக் கொண்டு அதன் நீளத்தை திருப்பி அனுப்பும்.வெற்று குறியுறுவை (\0) சரத்தின் நீள கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளாது.
10.
ஒரு பெரிய நிரலை சிறிய துணை நிரலாக பிரிக்க முடியும் அவ்வாறு பிரிக்கப்படும் அத்தனை நிரல் செயற்கூறு என்று அழைக்கப்படுகிற ஒவ்வொரு செயற்கூறும் அதற்குரிய செயற்பாடுகளை செயல்படுத்தும் , நிரலின் நீளத் தையும் மற்றும் சிக்கற்பாட்டையும் குறைக்கவும் நிரலை எளிதில் புரிந்து கொள்ளவும் , பிழைகளைக் கண்டறிந்து திருத்தவும் செயற்கூறுகள் வழிவகுக்கிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards