11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
C++ ஓர் அறிமுகம்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
நிலையுருக்கள் வகைகளை எழுதுக.
2.
num=6 என்று முதலில் கொடுக்கப்பட்டுவிட்டால் பின்வரும் கூற்றின் விடையை காண்க
(a) cout << num;
(b) cout << (num==5);
3.
மேற்கோள் மாறிகள் என்றால் என்ன? அதன் பயன் யாது?
4.
setw( ) வடிவமைப்பு கையாளும் செயற்கூறின் பயன் என்ன?
5.
const சிறப்பு சொல் பற்றி எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு எழுதுக.
6.
கீழக்கண்ட மெய்யான மாறிலிகளை அடுக்குகுறி வடிவில் எழுதுங்கள்:
(i) 23.197
(ii) 7.214
(iii) 0.00005
(iv) 0.319
7.
வில்லைகள் என்றால் என்ன? C++ -ல் உள்ளே வில்லைகளை கூறுக.
8.
main செயற்கூற்றின் சிறப்பு யாது?
9.
தலைப்புக் கோப்பின் பயன் யாது?
10.
“=” மற்றும் “==” வேறுபடுத்துக.
11.
C++ ன் நன்மைகள் யாவை?
12.
ஏதேனும் ஐந்து C++ கோவைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.
13.
பிழைகளின் வகைகள் யாவை?
14.
எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?
$
#
&
!
15.
பின்வரும் செயற்குறிகள் எது தரவினங்களின் அளவை தருகிறது?
sizeof ()
int()
long ()
double ()
16.
17.
மிதப்புப் புள்ளி மதிப்பை குறிப்பதற்கு பின்னொட்டாக பயன்படும் குறியுறு எது?
F
C
L
D
18.
பின்வரும் கூற்றுகளின் விடையை கண்டறிக.
char ch = 'B';
count << (int) ch;
B
b
65
66
19.
தொகுப்பு நேர (Compile time) செயற்குறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
size of
pointer
virtual
this
20.
உயர்நிலை மொழியில் எழுதப்படும் நிரல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இலக்கு குறிமுறை
மூல குறிமுறை
இயங்கக்கூடிய குறிமுறை
இவை அனைத்தும்
21.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது ஒரு சரநிலையுரு அல்ல?
'A'
'Welcome'
1232
"1232"
22.
பின்வரும் செயற்குறிகளில் C++ இந்த தரவு ஈர்ப்பு செயற்குறி எது?
>>
<<
<>
^^
23.
ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:
நிரல்
நெறிமுறை
பாய்வுப்படம்
வில்லைகள்
24.
C++ என பெயர் சூட்டியவர் யார்?
ரிக் மாஸ்கிட்டி
ரிக் பிஜர்னே
பில் கேட்ஸ்
டென்னிஸ் ரிட்சி
25.
C++ -யை உருவாக்கியவர் யார்?
சார்லஸ் பாபேஜ்
ஜேர்ன் ஸ்டரெளஸ்ட்ரப்
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை
1.
நிலையுருக்கள் (மாறிலிகள்):
(i) எண் மாறிலிகள்
முழு எண் (மாறிலிகள்)
மதிப்புள்ள எண் மாறிலிகள்
(ii) பூலியன் மாறிலிகள்
(iii) எழுத்துரு மாறிலிகள்
(iv) சர மாறிலிகள்
2.
(a) 6
(b) 0
3.
முன்னரே, வரையறுக்கப்பட்ட மாறிகளுக்கு ஒரு மறுபெயரை குறிப்புகள் வழங்குகின்றன. குறிப்புகளின் அறிவிப்பு மாறியின் அடிப்படை தரவினத்துடன் குறியீட்டையும் கொண்டிருக்கும். குறிப்பு மாறியின் பெயரானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாறியின் மதிப்பை எடுத்துக்கொள்ளும்.
4.
setw() கையாளுமை செயற்கூறு வெளியீட்டிற்க்காக ஒதுக்கப்பட்ட புலத்தின் அகலத்தை வரையறுக்கிறது. வெளியீட்டில் எழுதப்பட வேண்டிய குறைந்தபட்ச குறியுறு எண்ணிக்கையை புலத்தின் அகலம் நிர்ணயிக்கிறது.
கட்டளையமைப்பு:
set w (எழுத்துருக்களின் எண்ணிக்கை)
5.
மாறிலியை அறிவிப்பதற்கான சிறப்பு சொல் const ஆகும். const சிறப்பு சொல் மாறியின் அணுகுநிலையை மாற்றுகிறது அல்லது முறைப்படுத்துகிறது. எனவே இது அணுகுநிலை பண்புணர்த்தி எனவும் அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு: int num = 100
6.
(i) 2.3197 E01
(ii) 7.214 E0
(iii) 5 E-5
(iv) 3.19 E-1
7.
ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு, வில்லைகளை அல்லது மொழித் தொகுதி என்று அழைக்கப்படுகிறது.
| சிறப்புச் சொற்கள் (Keywords) | குறிப்பெயர்கள் (Identifiers) |
| நிலையுருக்கள் (Literals) | செயற்குறிகள் (Operators) |
| நிறுத்தற்குறிகள் (Punctuators) | |
8.
(i) C/C++ நிரலானது செயற்கூறுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு C++ நிரலும் main() செயற்க்கூறினைக் கட்டாயமாக்கப் பெற்றிருக்க வேண்டும்.
(ii) செயல்படுத்தப்படும் கூற்றுகள் main() செயற்கூறினுள் இருக்க வேண்டும்.
9.
தலைப்பு கோப்பு என்பது முன்னரே வரையறுக்கப்பட்ட பல்வேறு பொருள் உறுப்பினர்களை உள்ளடக்கியது. நிரலில் உறுப்பினர்களை பயன்படுத்த வேண்டுமானால் அதற்க்கான சரியான தலைப்பு கோப்பை பயன்படுத்த வேண்டும்.
10.
| = | == |
| இது மதிப்பிருந்து செயற்குறி | இது ஒரு ஒப்பீட்டுச் செயற்குறி. |
| ஒரு மதிப்பிருந்து கூற்றின் வலது பக்கம் இருக்கும் மதிப்பை இடப்பக்கம் உள்ள மாறியில் இருந்தும். |
செய்லேற்பிகளிக்கு இடையேயான உறவு முறையை கண்டுபிடிக்க பயன்படுகிறது. |
| எ.கா. a = b, b யின் மதிப்பு a-ன் மாறியில் இருத்தும் | எ.கா. (a = b) செயலெற்பி a, செயலெற்பி b யுடன் ஒப்பிட்டு ஒப்பீட்டின் அடிப்படையில் 0 அல்லது 1 வரும். |
11.
C++ - ன் நன்மைகள்:
(i) C++ மிகவும் எளிமையான மொழியாகும், மேலும் பல்-சாதனம், பல்-பணித்தளம் பயன்பாட்டு வளர்ச்சிக்கு பெரும்பாலும் தேர்வு செய்யப்படும் மொழியாகும்.
(ii) C++ ஒரு பொருள்நோக்கு நிரலாக்க மொழியாகும். இது இனக்குழுக்கள், மரபுரிமம், பல்லுருவாக்கம், தரவு அருவமாக்கம் மற்றும் உறைபொதியாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
(iii) C++ களஞ்சியத்தில் நிறைய செயற்கூறுகள் உள்ளது.
(iv) ++ விதிவிலக்கு கையாளுதலையும் (exception handling), செயற்கூறு பணிமிகுப்பையும் அனுமதிக்கிறது. ஆனால் சி மொழியில் இந்த வசதி இல்லை.
(v) C++ மொழி ஒரு சக்திவாய்ந்த, ஆற்றலுடைய மற்றும் விரைவான மொழியாகும். இது GUI பயன்பாடுகளிலிருந்து விளையாட்டுகளுக்கான 3D வகைகளை நிகழ்நேர (real-time) கணித உருவகப்படுத்துதல்களுக்கு ஒரு பரவலான பயன்பாடுகளைக் கண்டறிகிறது.
12.
| வ.எண் | கோவை | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| 1. | மாறிலிக் கோவை | மாறிலிக் கோவை மாறிலி மதிப்புகளை மட்டுமே உள்ளடக்கியது. |
int num =100 |
| 2. | முழு எண் கோவை | முழு எண் மற்றும் குறியுறு மதிப்புகள் அல்லது மாறிலிகள் எளிய கணக்கீட்டு செயற்குறிகளுடன் இணைந்து முழு எண் விடையை தருகின்றன. |
sum =num1+num2; avg=sum/5 |
| 3. | மிதப்புப் புள்ளி கோவை | மிதப்புப் புள்ளி மதிப்புகள் அல்லது மாறிகள் எளிய கணக்கீட்டு செயற் குறிகளுடன் இணைந்து மதிப்புப் புள்ளி விடையைதருகின்றன. |
Area=3.14*r*r; |
| 4. | ஒப்பீட்டுக் கோவை | மதிப்புகள் அல்லது மாறிலிகள் ஒப்பீட்டு செயற் குறிகளுடன் இணைந்து பூலியன் (சரி அல்லது தவறு) மதிப்புகளை விடையாக கொடுக்கும். |
x>y; a+b==c+d; |
| 5. | தருக்கக் கோவை | மதிப்புகள் அல்லது மாறிலிகள் தருக்கச் செயற்குறிகளுடன் இணைந்து பூலியன் மதிப்புகளை விடையாகக் கொடுக்கும். |
(a > b) & & (c==10); |
13.
பொதுவான பிழை வடிவங்கள் பின்வருமாறு:
| பிழையின் வகைகள் | விளக்கம் |
| இலக்கணப்பிழை அல்லது தொடரியல் பிழை (Syntax Error) |
(i) தொடரியல் அல்லது இலக்கணம் (Syntax) என்பது நிரல்களை உருவாக்குவதற்கு தேவையான இலக்கண விதிமுறைகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு நிரலாக்க மொழிக்கும் மூலக் குறிமுறையை உருவாக்குவதற்கு தனி தனி விதிமுறைகள் உள்ளன. (ii) C++ ன் இலக்கண விதிமுறைகள் மீறப்படும் போது தொடரியல் பிழைகள் ஏற்படுகின்றன. (iii) எ.கா. பின்வருமாறு தட்டச்சு செய்தால் C++ பிழையை ஏற்படுத்தும். count << " Welcome to Programming in C++ " (iv) C++ இலக்கண விதிமுறைகளின் படி அனைத்து இயக்க கூற்றுகளும் கண்டிப்பாக அரைப்புள்ளியுடன் (;) முற்றுப்பெற வேண்டும். அனால் இந்த கூற்று அரைப்புள்ளியிடன் (;) முடிக்கப்படுவில்லை. |
| சொற்றொடர் பிழை (Semantic Error) |
(i) ஒரு நிரலானது இலக்கண விதிமுறை படி சரியாக இருந்தும், தேவையான விடையை வழங்காமல் இருக்கலாம். ஏனெனில் தவறு இருப்பின் , இந்த பிழையானது தோன்றும். (ii) இதன்படி, நிரலானது இலக்கண விதிமுறைப்படி சரியாக இருந்து தருக்க (logic) முறைப்படி தவறாக உள்ளது. ஆகையால் சொற்றொடர் பிழை தருக்க பிழை, என்றும் அழைக்கப்படும். |
| இயக்க நேர பிழை (Run-time error) |
(i) ஒரு நிரலை இயக்கும் போது, இயக்க நேரப்பிலை தோன்றலாம். காரணம், முறையில்லாத செயல்முறைகளால் இந்த பிழை ஏற்படும். (ii) எ. கா. இல்லாத ஒரு கோப்பை நிரலானது திறக்க முற்படும்போது இயக்க நேரப்பிழை ஏற்படுகிறது. |
14.
(c)
&
15.
(a)
sizeof ()
16.
(b)
17.
(a)
F
18.
(d)
66
19.
(a)
size of
20.
(b)
மூல குறிமுறை
21.
(d)
"1232"
22.
(a)
>>
23.
(d)
வில்லைகள்
24.
(a)
ரிக் மாஸ்கிட்டி
25.
(b)
ஜேர்ன் ஸ்டரெளஸ்ட்ரப்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards