11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
சுழற்சியும், தற்சுழற்சியும்
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
தற்சுழற்சி தீர்ப்பானில் குறைந்தது ________ அடிப்படை நிலை இருக்க வேண்டும்?
1
2
3
1
2.
மடக்கின் உடற்பகுதி செயல்படுத்தும்போது _____ மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும்.
நிலை
மாறிகள்
செயல்
இவை அனைத்தும்
3.
பின்வருவனவற்றுள் எது சுழற்சியோடு நெருங்கிய தொடபுடைய மற்றொரு வடிவமைப்பு நுட்பம்?
பிரித்தல்
அருவமாக்கம்
மெருகேற்றம்
தற்சுழற்சி
4.
பின்வருவனவற்றுள் எது நிபந்தனை மெய் என இருக்கும் வரை மடக்கின் உடற்பகுதி மீண்டும் மீண்டும் செயல்படும்?
மதிப்பளிப்பு
சுழற்சி
நிரலாக்கம்
இவற்றில் எதுவுமில்லை
5.
தற்சுழற்சி முறையைப் பயன்படுத்திச் சிக்கலை தீர்க்கும் நுட்பத்தின் நெறிமுறை
solver ( input )
if (input)
while(input)
எதுவுமில்லை
6.
ஒரே செயல் தான் மீண்டும் மீண்டும் செயல்படுவது
நிரலாக்கம்
சுழற்சி
அடுக்கு
நெறிமுறை
7.
தற்சுழற்சி என்பது ஒரு _________ வடிவமைப்பு
நிரலாக்க
எந்திர
அடுக்கு
நெறிமுறை
8.
தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி யை மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்?
\({ a }^{ n }=\left\{ \begin{matrix} 1 & if\quad n=0 \\ a\times { a }^{ n-1 } & otherwise \end{matrix} \right\} \)
11
10
9
8
9.
மடக்கு மாற்றமிலி உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை
மடக்கின் தொடக்கத்தில்
ஒவ்வொரு சுழற்சியின் தொடக்கத்தில்
ஒவ்வொரு தற்சுழற்சியின் முடிவில்
நெறிமுறையின் தொடக்கத்தில்
10.
சுழற்சி என்றால் என்ன?
11.
12.
தற்சுழற்சி முறையில் சிக்கலைத் தீர்ப்பது என்றால் என்ன?
13.
மடக்கு மாற்றமிலிக்கும், மடக்கு நிலைமைக்கும், உள்ளீட்டு வெளீயீட்டு தொடர்புக்கும் என்ன உறவு?
14.
மடக்கு மாற்றமிலியை வரையறுக்கவும்.
15.
மாற்றமிலி என்றால் என்ன?
16.
p - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது காண்பி.
17.
தொடக்க நிலையில் (u,v) = (20, 15) என்று இருக்கும்போது, பின்வரும் மதிப்பிருத்தல் செய்ல்படுத்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
--before u, v=20, 15
u, v = u+5, v-5
-- after u, v = 25, 10
மதிப்பிருத்தலின் முடிவில், (u, v = 20, 15) என இருக்கும். ஆனால், u + v என்ற செயல்கூறின் மதிப்பைப் பற்றி நீவீர் உற்றுநோக்குவது என்ன?
18.
ஒரு மேஜையில் 7 குவளைகள் தலைகீழாக இருக்கின்றன. எந்த இரண்டு குவளைகளையும் நீங்கள் ஒரே நேரத்தில் திருப்புவதற்கு உங்களுக்கு அனுமதி உண்டு. எல்லா குவளைகளும் நேராக இருக்கக்கூடிய நிலையை எட்டுவது சா சாத்தியமா? (குறிப்பு: தலைகீழாக இருக்கும் குவளைகளுடைய எண்ணிக்கையின் சமநிலை மாறாது).
19.
m, n:=m + 2, n-1 என்று மதிப்பிருத்தலின் m, n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில், m + 3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க:
20.
power தற்சுழற்சியை பின்வருமாறு வரையறுக்கலாம்.
\({ a }^{ n }=\left\{ \begin{matrix} 1 & if\quad n=0 \\ a\times a^{ n-1 } & if\quad n\quad is\quad odd \\ { a }^{ n/2 }\times { a }^{ n/2 } & if\quad n\quad is\quad even \end{matrix} \right\} \)
வரையறையைப் பயன்படுத்தி தற்சுழற்சி நெறிமுறையை உருவாக்கவும். கணக்கிட எத்தனை முறை பெருக்க வேண்டும்?
1.
(a)
1
2.
(b)
மாறிகள்
3.
(d)
தற்சுழற்சி
4.
(b)
சுழற்சி
5.
(a)
solver ( input )
6.
(b)
சுழற்சி
7.
(d)
நெறிமுறை
8.
(a)
11
9.
(d)
நெறிமுறையின் தொடக்கத்தில்
10.
(i) சுழற்சி இரண்டு படிகளை திரும்பதிரும்பச் செய்கிறது
(ii) ஒன்று, அது ஒரு நிலைமையை மதிப்பருந்துகிறது, இரண்டு, நிலைமை மெய் என இருக்கும்வரை,அது ஒரு கூற்றைச் செயல்படுத்துகிறது.
11.
12.
(i) தற்சுழற்சி முறையில் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு,தீர்ப்பான் சிக்கலை துணைச் சிக்கல்களாக பிரித்து, ஒவ்வொரு துணைச்சிக்கலைத் தீர்ப்பதற்கும், ஒரு துணைதீர்ப்பானை அழைக்க வேண்டும்.
(ii)ஒவ்வொரு துணைத்தீர்ப்பானும் தீர்ப்பானுடைய இன்னொரு சான்றுருவேயாகும், துணைச்சிக்கலுக்காக இடப்படும் உள்ளீட்டின் அளவு முலச் சிக்கலுக்கான உள்ளீட்டின் அளவைவிடச் சிறியதாக இருக்க வேண்டும்.
(iii) ஒரு தீர்ப்பான் இன்னொரு துணைதீர்ப்பானை அழைக்கும்போது, அது தற்சுழற்சி அழைப்பு என்று வழங்கப்படுகிறது.
13.
(i) மடக்கு முடியும்போது, அதின் முடிவு நிபந்தனையும், மடக்கு மாற்றமிலியும் சேர்ந்து உள்ளிட்டு-வெளியிட்டு மெய்க்காக்க வேண்டும்.
(ii) மடக்கு நிலையில் உள்ளிட்டு-வெளியிட்டு உறவு கொடுக்கப்பட்டுள்ள தீர்வு கூற்றை பொறுத்து அடையும்.
14.
(i) மடக்கின் உடற்பகுதியிலுள்ள மாற்றமிலி மடக்கு மாற்றமிலி என்றழைக்கப்படுகிறது.
(ii) ஒரு மடக்கில், டு என்பது மடக்கின் உடற்பகுதியாகிய கூயின் மாற்றமிலியானால், டு அதன் "மடக்கு மாற்றமிலி" என்றழைக்கப்படுகிறது.
15.
(i) மாறிகளாலான ஒரு கோவை, மதிப்பிருத்தலின் தொடக்கத்திலும், இறுதியிலும் ஒரே மதிப்புடையதாக இருந்தால், அந்த கோவை மதிப்பிருத்தலின் மாற்றமிலி எனப்படும்.
16.
p(p,c) = p - c என்க.
எனில், p(p,c)[p,c:=p+1, c+1]
= p -c[p,c:=p+1, c+1]
= (p+1)-(c+1)
= p-c
=p(p,c)
(p-c)[p,c:=p+1, c+1] = p-c என்பதால், p-c என்பது p, c : = p+1, c+1. என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி.
17.
-- before
u+v = 20 + 15 = 35
-- after
u + v = 25 + 10 = 35
மதிப்பிருத்தலில் u+v யின் மதிப்பு மாற்றம் பெறவில்லை. u+v மதிப்பிருத்தள் என அழைக்கிறோம். இந்த மாறாக் கோவையை மதிப்பிருத்தலின் தொடக்கத்திலும் இறுதியிலும் முன்னும் பின்னும் பின்வருமாறு குறிப்பிடலாம்.
--before : u+v = 35
u, v = u + 5, v - 5
-- after: u+v = 35
u+v ஒரு மாற்றமிலி என்று அழைக்கலாலாம். u+v யின் மதிப்பு எப்போதும் 35 ஆகவே u + v = 35 என்பதும் ஒரு மாற்றமிலி எனக் கூறலாம். ஏனெனில், மதிப்பிருத்தலின் தொடக்கத்திலும், இறுதியிலும் அதன் மதிப்பு 'மெய்' என்றே இருக்கிறது.
18.
குவளைகள் 1 2 3 4 5 6 7
அனுமதி: இரண்டு குவளைகளையும் ஒரே நேரத்தில் திருப்பவேண்டும்.
(i) எல்லாக் குவளைகளும் நேராக இருக்கக்கூடிய நிலையை எட்டுவது சாத்தியமில்லை.
(ii) ஏனென்றால் கொடுக்கப்பட்டுள்ள குவளைகள் எண்ணிக்கை இரண்டின் மடங்கு இல்லை.
19.
P (m,n) = m+3n எனில்,
P(m,n) [m,n: = m+3, n-1]
= m+3n[m,n:=m+3, n-1]
= (m+3) + 3(n-1)
=m+3+3n-3
= m+3n
=P(m,n)
(m + 3n) [m, n := m + 3, n - 1] = m + 3n
என்பதால் m+3n என்பது m,n : = m+3, n-1 என்ற மதிப்பிருத்தலின் ஒரு மாற்றுமிலியாகும்.
ஒரு மடக்கில், L என்பது மடக்கின் உடற்பகுதியாகிய Bயின் மாற்றமிலியானால், L அந்த " மடக்கு மாற்றுமிலி" என்றழைக்கப்படுகிறது.
while C
--L
B
--L
ம
மடக்கு மாற்றமிலி, மடக்கின் உடற்பகுதிக்கு முன்பும், உடற்பகுதிக்குப் பின்பும், ஒவ்வொரு சுற்றிலும் மெய் என இருக்கிறது. L என்பது முதல் சுற்றின் மெய் என இருக்கிறது. L என்பது முதல் சுற்றின் தொடக்கத்தில் மெய் என இருப்பதால், மடக்கின் தொக்கத்திலும் மெய்யாக இருக்கிறது. L கடைசி சுற்றின் முடிவிலும் மெய் என இருப்பதால், மடக்கு முடியும் போதும் மெய் எனவே இருக்கிறது. இவ்வாறு, L ஒரு மடக்கு மாற்றமிலியானால், கீழ்க்காணும் நெறிமுறையில் குறிக்கப்பட்டுள்ளபடியும், ஆவது பாய்வுபடத்தில் காட்டப்பட்டுள்ளபடியும், நெறிமுறையின் நான்கு முக்கியமான இடங்களில் L மெய்யாக உள்ளது.
1. மடக்கின் தொடக்கத்தில் (அதாவது, மடக்கிற்கு முன்பு)
2. ஒவ்வொ்வொரு சுற்றின் தொடக்கத்தில் [அதாவது மடக்கின் உடற்பகுதிக்கு முன்பு]
3. ஒவ்வொ்வொரு சுற்றின் முடிவில் (அதாவது மடக்கின் உடற்பகுதிக்குப் பின்பு)
4. மடக்கின் இறுதியிலும் (அதாவது, மடக்கிற்குப் பின்பு)
1 --L மடக்கின் தொடக்கம்
while
C
2. -- L சுற்றின் தொடக்கம்
B
3. -- L சுற்றின் தொடக்கம்
4. --L மடக்கின் இறுதி
ஒரு மடக்கை அமைக்க
1. மடக்கின் தொடக்கத்தில், மடக்கின் மாற்றமிலியை மெய் என அமைக்க வேண்டும்.
2. மடக்கின் உடற்பகுதியானது, மடக்கின் இறுதியை நோக்கி நகரும் வகையில், மாறிகளின் மதிப்பை மாற்ற வேண்டும். அதே நேரத்தில் மடக்கின் மாற்றுமிலியை மாறாமல் பராமரிக்க வேண்டும்.
3. மடக்கு முடியும்போது, அதன் முடிவு நிபந்தனையும், மடக்கு மாற்றுமிலியும் சேர்ந்து உள்ளீ ட்டு-வெளியீட்டு உறவை மெய்யாக்க வேண்டும்.
மடக்கு மாற்றமிலி ஒரு மடக்கின் நான்கு மிகமுக்கியமான இடங்களில் மெய்யாக இருக்கும். மடக்கு மாற்றுமிலியைப் பயன்படுத்தி, நாம் ஒரு மடக்கை உருவாக்கலாம். மேலும், அந்த இடங்களில் மாறிகளின் சில பண்புகளையும் நாம் நிரூபிக்கலாம்.
20.
For simplicity of the program, one extra row and one extra column are allocated in m[][]. 0th row and 0th column of m[][] are not used */
int m[n][n];
int i, ,j, k, l, q; .
/* m[i, j] = Minimum number of scalar multiplications needed to compute the matrix A[i] A[i + 1]...A[j] = A[i..j] where dimension of A[i] is p[i - l] x p[i] */
// cost is zero when multiplying one matrix.
for (i = 1; i < n; i ++)
m[i][i] = 0;
// L is chain length.
for (L = 2; L < n; L++)
{
for (i = 1; i < n - L + 1; i++) {
j = i + L - 1;
m[i][j] = INT_MAX;
for (k = i; k < = j - 1; k++)
{
II q = cost/scalar multiplications
q = m[i][k] + m[k + 1][j] + p[i - 1] * p[k] * p[j];
if (q < m[i][j])
m[i][j] = q;
}
}
}
return m[1][n - 1];
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards