11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
தொழில் நுட்பத்தில் இயற்பியலின் பங்கு யாது?
2.
இயற்பியலில் கால அளவு மற்றும் நிறைகளின் வீச்சு பற்றி கூறு.
3.
அளவிடுதலில் பயன்படுத்தப்படும் கூறுகள் யாவை? தெளிவுபடுத்து.
4.
அளவீடு செய்தலில் 'பிழை' என்றால் என்ன? இதனால் அளவீடுகளில் ஏற்படும் தாக்கம் யாது?
5.
மிக நீண்ட தொலைவுகளை அளவிடப் பயன்படும் இரண்டு அலகுகளைக் குறிப்பிடுக.
6.
விழுக்காட்டுப்பிழை என்றால் என்ன?
7.
ஒப்பீட்டுப்பிழை என்றால் என்ன?
8.
சராசரி தனிப்பிழை என்றால் என்ன?
9.
ஒரு தனி ஊசலின் நீளத்தின் அளவிடப்பட்ட மதிப்பு 20 cm மற்றும் 2 mm துல்லியத்தன்மை கொண்டது. மேலும் 50 அலைவுகளுக்கான கால அளவு 40s மற்றும் பகுதிறன் 1s ஆகும் எனில் புவியீர்ப்பு முடுக்கம் (g) கணக்கிடுதலில் துல்லியத்தின் சதவீதத்தைக் கணக்கிடுக.
10.
புவியிலிருந்து ஜீபிடரின் தொலைவு 824.7 மில்லியன் km. அதன் அளவிடப்பட்ட கோண விட்டம் 35.72 எனில் ஜீபிடரின் விட்டத்தை கணக்கிடுக.
11.
கீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.
5213.0
12.
கீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.
0.007
13.
ஒரு சோதனையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அளவீடு செய்யும் பொழுது, தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான பெறப்பட்ட அளவீடுகள் 2.63 s, 2.56 s, 2.42 s, 2.71 s மற்றும் 2.80 s. எனில் ஒவ்வொரு அளவீட்டிற்கும் தனிப் பிழை கணக்கிடுக.முடிவுகளை முறையான வடிவில் தருக.
14.
புவியின் விட்டத்திற்கு சமமான அடிக்கோட்டுடன் 1°55′ கோணத்தை சந்திரன் உருவாக்குகிறது எனில், புவியிலிருந்து சந்திரனின் தொலைவு என்ன?
(புவியின் ஆரம் 6.4 × 106m )
15.
தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.
1.
இயற்பியலின் கோட்பாடுகளை நடைமுறையில் பயன்படுத்துவதே தொழில் நுட்பமாகும். பல்வேறு துளைகளின் பயனுள்ள பொருட்களை கண்டுபிடிக்கவும் அவற்றைத் தயாரிக்கவும் மற்றும் நடைமுறை பிரச்சனைகளைத் தீர்க்கவும் அறிவு திறனை பயன்படுத்துவதுமே தொழில் நுட்பவியலாகும்.
2.
எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களை உள்ளடக்கிய மீச்சிறு அளவுகள் முதல் வானியல் நிகழ்வுகள் போன்ற மிகப்பெரிய அளவுகள் வரை இயற்பியல் எடுத்துரைக்கிறது.
(i) கால அளவின் வீச்சு: வானியல் அளவுமுதல் நுண்ணிய அளவு வரை (1018s முதல் 10-22 s)
(ii) நிறைகளின் வீச்சு: மீப்பெரு வான் பொருட்களிலிருந்து எலக்ட்ரான் வரை. 1055 kg [அளவிடக் கூடிய பிரபஞ்சத்தின் நிறை) முதல் எலக்ட்ரானின் நிறை 9.11 x 10-31 kg வரை.
3.
துல்லியத்தன்மை (Accuracy) மற்றும் நுட்பம் (Precision) ஆகிய இரு வேறுபட்ட கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
(i) துல்லியத்தன்மை: உண்மையான மதிப்பிற்கு எவ்வளவு அருகில் அளவீடு செய்தோம் என்பதைக் குறிக்கும்.
(ii) நுட்பம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகள் ஒன்றுக் கொன்று எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் குறிக்கும்.
4.
எந்த ஒரு அளவீட்டின் முடிவுகளும் சில துல்லியமற்ற தன்மையை உள்ளடக்கியிருக்கும். இயற்பியல் அளவு ஒன்றை அளவீடு செய்யும்போது ஏற்படும் நிலையற்ற தன்மை 'பிழை' எனபப்டும். எனவே இயற்பியல் அளவின் உண்மையான மதிப்பிற்கும் அளந்தறியப்பட்ட மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு பிழையாகும்.
(Error) பிழை = உண்மையான மதிப்பு -கணக்கிடப்பட்ட மதிப்பு
இதனால், இம்மதிப்புகளைப் பயன்படுத்தி செய்யப்படும் கணக்கீடுகளும் பிழையாக அமையும்.
எந்த ஒரு ஆய்விலும் மிகச் சரியான அளவீடுகளை எடுக்க முடியாது
5.
(i) வானியல் அலகு (AU): புவியின் மையத்திலிருந்து சூரியனின் மையம் வரை உள்ள சராசரித் தொலைவு. 1 வானியல் அலகு
AU =1.496 x 1011 m
(ii) ஒளி ஆண்டு: வெற்றிடத்தில் ஒளியானது ஓர் ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு
1 ஒளியாண்டு =9.467 x 1015 m.
6.
ஒப்பீட்டுப்பிழையினை விழுக்காட்டில் குறிப்பிட்டால், அது விழுக்காட்டுப்பிழை எனப்படும்.
விழுக்காட்டுப்பிழை \(={\triangle am\over am}\times 100\)
7.
1.சராசரி தனிப்பிழைக்கும், சராசரி மதிப்பிற்கும் (உண்மை மதிப்பிற்கும்)இடையேயான தகவு ஒப்பீட்டுப்பிழை எனப்படும்.
2.இது பின்னப்பிழை அல்லது சார்புப்பிழை எனவும் அழைக்கப்படுகிறது.

\(={\triangle am\over am}\)
8.
சராசரி தனிப்பிழை என்பது அணைத்து அளவுகளின் தனிப்பிழைகளின் எண்மதிப்புகளின் கூட்டுச் சராசரி ஆகும்.
\(a_m={|\triangle a_1|+|\triangle a_2|+|\triangle a_3|+....+|\triangle a_n|\over n}\)
அல்லது
\(a_m=1/n\sum^n_{i=1}|ai|\)
9.
தனி ஊசலின் நீளம் l = 20 cm
\(=20 \times 10^{-2} \mathrm{~m}\)
துல்லியத் தன்மை = 2 mm
\(=\sqrt{9} \times 10^{-3} \mathrm{~m}\)
ஒரு அலைவின் அலைவு காலம் \(=\frac{40}{50}=0.88\)
\(\mathrm{T} =2 \pi \sqrt{\frac{l}{g}} \mathrm{~T}^2=4 \pi^2\left(\frac{l}{g}\right) \)
\(\therefore g =\frac{4 \pi^2 l}{T^2} \)
\(\frac{\Delta g}{g} \times 100 =\frac{\Delta l}{l} \times 100+2 \frac{\Delta T}{T} \times 100\)
l = 20 செ.மீ ∆l = 2 மிமீ = 0.2 செ.மீ ∆T = 1 வினாடி
\(\therefore \frac{\Delta g}{g} =\frac{\Delta l}{l}+\frac{2 \Delta T}{T} \)
\(=\frac{0.2}{20}+2 \times \frac{1}{40} \)
= 0.01 + 0.05 = 0.06
துல்லியத்தின் சதவீதம் = 0.06 x 100 = 6 %
10.
புவியிலிருந்து ஜுபிடரின் தொலைவு \((x)=824.7 \times 10^6 \mathrm{~km}\)
அளவிடப்பட்ட கோணவிட்டம் \((\theta)=35.72^{\prime \prime}\)
\(1^{\prime \prime} =4.85 \times 10^{-6}\) ரேடியன்
\(\therefore \theta =35.72 \times\left(4.85 \times 10^{-6}\right)\) ரேடியன்
∴ ஜுபிடரின் விட்டம் \(b=x \times \theta\)
\(\mathrm{x}=\frac{b}{\theta}\)
\(\mathrm{b} =824.7 \times 10^6 \times 173.242 \times 10^{-6} \)
\(\therefore \mathrm{b} =142,872.6 \times 10^{6-6} \)
\(=1.428 \mathrm{~km}\)
11.
ஐந்து
12.
ஒன்று
13.
தனிப் பிழை = ΔT=Tm-t
ΔT1 = 2.62 - 2.63 = -0.01s
ΔT2 = 2.62 - 2.56 = +0.06s
ΔT3 = 2.62 - 2.42 = +0.20s
ΔT4 = 2.62 - 2.71 = -0.09s
ΔT5 = 2.62 - 2.80 = -0.18s
14.
கோணம் θ = 1° 55′= 115′
= (115 × 60)" × (4.85 × 10-6) rad
= 3.34 × 10-2 rad
(1"= 4.85 × 10-6 rad)
புவியின் ஆரம் = 64 × 106 m
புவியிலிருந்து சந்திரனின் தொலைவு x = ?

படத்திலிருந்து பூமியின் விட்டம் AB அதாவது
2x = 2 × 6.4 × 106m
b = 6.4 × 106m
\(x ={b \over \theta }={2\times 6.4\times 10^ 6\over 3.34\times 10^ {-2}}\)
x = 3.83 x 108m
15.
கோணம் θ = 60˚
மரத்திற்கும் புள்ளிக்கும் இடையேயான தொலைவு (x) = 50 m
மரத்தின் உயரம் (h) = ?
முக்கோண முறைப்படி \(\tan\theta ={h \over x }\)
h = x tan θ
h = 50 × tan 60°
= 50 × 1.732
∴ மரத்தின் உயரம் h = 86.6 m
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards