11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
கணக்குப்பதிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
இருப்பாய்வு தயாரிக்கப்படுவது _______
இலாபம்/நட்டம் கண்டறிய
நிதிநிலையை அறிய
கணக்குகளின் சரித்தன்மையை அறிய
இவற்றில் ஏதும் இல்லை
2.
_____ விதிகளின் படி, இருப்பாய்வு கட்டாயம் சமன்பட வேண்டும்.
ஒற்றைப்பதிவு முறை
இரட்டைப் பதிவு முறை
கணக்கியல்
இவை எதுவுமில்லை
3.
முந்தைய ஆண்டின் _______ அடுத்த நிதி ஆண்டின் தொடக்க இருப்பு ஆகும்.
தொடக்க இருப்பு
இறுதி இருப்பு
இலாபங்கள்
நட்டங்கள்
4.
நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் பதியக் கூடிய பதிவு
தோற்றப் பதிவு
குறிப்பிட்டுப் பதிவு
தொடக்க பதிவு
இறுதிப் பதிவு
5.
உரிமையாளருக்கு சேர வேண்டிய தொகை
சொத்துக்கள்
பொறுப்புகள்
முதல்
கடன்
6.
7.
இருப்பாய்வு தயாரிக்கும்போது, கணக்காளர் இருப்பாய்வின் வரவு பக்கத்தில் மொத்த தொகை ரூ. 200 குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். அந்த வேவேறுபாட்டினை அவர் என்ன செய்வார்
அனாமத்து கணக்கில் பற்று செய்வார்
அனாமத்து கணக்கில் வரவு செய்வார்
ஏதேனும் பற்று இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
ஏதேனும் வரவு இருப்புக்கொண்ட கணக்கில் சரி செய்வார்
8.
இருப்பாய்வு என்பது ஒரு
அறிக்கை
கணக்கு
பேரேடு
குறிப்பேடு
9.
இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது
குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்
ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்
ஒரே கணக்கின் இரு பக்கங்களில்
குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்
10.
நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
சமூகக் கணக்கியல்
காரியதரிசிகளின் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
பொறுப்பு கணக்கியல்
11.
நிலைத்தன்மை மரபு குறித்து சிறு குறிப்பு வரைக
12.
கணக்கியலின் நோக்கங்கள் யாவை?
13.
14.
கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.
15.
‘ஒரு வணிக நிறுவனம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’ – இந்த வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் கருத்தை விளக்குக.
16.
செலுத்துகைச் சீட்டு என்றால் என்ன (Pay-in-slip)?
17.
18.
ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
19.
கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?
20.
விடுபட்ட பகுதிகளை நிரப்புக:
| சொத்துக்கள் ரூ= | பொறுப்புகள் ரூ= | முதல் ரூ | |
|---|---|---|---|
| (அ) | 30,000 | 20,000 | ? |
| (ஆ) | 60,000 | 25,000 | ? |
| (இ) | ? | 25,000 | 30,000 |
| (ஈ) | ? | 10,000 | 80,000 |
| (உ) | 25,000 | ? | 15,000 |
| (ஊ) | 40,000 | ? | 30,000 |
21.
பின்வரும் விவரங்களிலிருந்து இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.
| ரூ. | |
| எடுப்புகள் | 23,760 |
| நிலம் | 20,000 |
| ஆரம்பச் சரக்கிருப்பு | 62,000 |
| பற்பல கடனாளிகள் | 90,000 |
| வங்கி | 21,000 |
| முதல் | 34,000 |
| மகிழ்வுந்து | 25,240 |
| வாடகை | 9,000 |
| பற்பல கடனீந்தோர் | 35,000 |
| கொள்முதல் | 4,00,000 |
| அஞ்சல் செலவு | 3,000 |
| விற்பனை | 6,10,000 |
| பொறி எந்திரம் | 25,000 |
22.
சந்திரமோகன் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயார் செய்க.
| ரூ | ரூ | ||
|---|---|---|---|
| முதல் | 1,24,500 | வங்கி மேல்வரைப்பற்று | 5,800 |
| எடுப்புகள் | 2,000 | மகிழுந்து | 20,000 |
| பெற்ற கடன் | 7,000 | பொதுச் செலவுகள் | 2,500 |
| விற்பனை | 53,400 | கட்டடம் | 1,10,000 |
| கொள்முதல் | 40,000 | சரக்கிருப்பு | 16,200 |
23.
வீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.
| (i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள் | ரூ 20,000 |
| (ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு | ரூ 5,000 |
| (iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது | ரூ 2,000 |
| (iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு | ரூ 500 |
| (v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது | ரூ 1,500 |
| (vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது | ரூ 1,000 |
| (vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது | ரூ 100 |
1.
(c)
கணக்குகளின் சரித்தன்மையை அறிய
2.
(b)
இரட்டைப் பதிவு முறை
3.
(b)
இறுதி இருப்பு
4.
(c)
தொடக்க பதிவு
5.
(c)
முதல்
6.
(c)
7.
(b)
அனாமத்து கணக்கில் வரவு செய்வார்
8.
(a)
அறிக்கை
9.
(a)
குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்
10.
(b)
காரியதரிசிகளின் கணக்கியல்
11.
1. கணக்கியல் கொளகையும், நடைமுறைகளும் தொடர்ச்சியாக ஒரு கணக்காண்டிலிருந்து மற்றொரு கனகாந்திற்கும் பின்பற்றப்படும் என்பதை இம்மரபு தெரிவிக்கிறது.
2. ஒரே விதமான கணக்கியல் கொளகைகள் பின்பற்றப்பட்டால் தான் வெவ்வேறு ஆண்டுகளின் முடிவுகளை ஒப்பீடு செய்ய முடியும்.
3. உதாரணமாக, ஒரு நிறுவனம், நிலைச்சொத்து வாகியதிலிருந்தே நேர்கோட்டு தேய்மான முறையைப் பின்பற்றினால், தொடர்ச்சியாக அதையே பின்பற்ற வேண்டும்.இருப்பினும், இதனை மாற்றம் செய்யவே முடியாது எனப் பொருள் கொள்ள இயலாது.
பின்வரும் சூழ்நிலைகளில் கணக்கியல் கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கலாம்.
1. சட்டத் தேவையைப் பூர்த்தி செய்ய.
2. கணக்கியல் தர நிர்ணயங்களுக்கு இணங்க
3. வணிகத்தின் உண்மையான மற்றும் நேர்மையான நிலையைப் பிரதிபலிக்க.
12.
கணக்கியலின் நோக்கங்கள் பின்வருமாறு:
நிதி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த முறையான பதிவேடுகளை வைத்திருத்தல்.
வணிக நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிதல்.
வணிக நிறுவனத்தின் நிதி நிலையை அறிதல்.
பல்வேறு பயனீட்டாளர்களின் தேவைக்கேற்ப தகவல்களை வழங்குதல்.
நிறுவனத்தின் கடன் தீர்க்கும் திறன் மற்றும் நீர்மைத் தன்மையை அறிதல்.
13.
14.
அ. முதல் அதிகரிக்கும் போது, சொத்து அதிகரித்தல்:
முருகன் ரூ.50,000/- முதல் போட்டு தொழில் தொடங்கினார்.
விளைவுகள்
ரொக்கம் உள்வருதல் - சொத்தின் மதிப்பு அதிகரிப்பு
முதல் போடப்பட்டது - முதல் அதிகரிப்பு
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
(ரொக்கம்) 50,000/- = 50,000(முதல்) பொறுப்புகள்
50,000/- = 50,000/-
ஆ. பொறுப்புகள் குறையும் போது, சொத்துக்களும் குறைதல்.
கடனீந்தோர்க்கு திருப்பிச் செலுத்திய தொகை ரூ.10,000/-
ரொக்கம் வெளிச்செல்லுதல் - சொத்தின் மதிப்பு குறைதல்
கடனீந்தோர் பணம் பெறுதல் - பொறுப்பின் மதிப்பு குறைதல்
முதல் பொறுப்புகள் - சொத்துக்கள்
பொறுப்புகள் (-10,000/-) = சொத்துக்கள் (-10,000/-)
-10,000/- = -10,000/-
15.
நிறுவன தொடர்ச்சி கருத்து:
இது ஒரு அடிப்படை கருத்து.இதன்படி ஒரு வணிக நிறுவனம் தொடராக கூடியது மற்றும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து செயலாற்றும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
இக்கருத்தின் அடிப்படையில்:
1. சொத்து மற்றும் பொறுப்புகளை மதிப்பீடு செய்தல்
2. நிலைச் சொத்தின் மீதான தேய்மானம்.
3. கொடுப்பட வேண்டிய மற்றும் முன்கூட்டிச் செய்த செலவுகள்.
4. பெறபடவேண்டிய மற்றும் கூடியுள்ள வருமானம்.
போன்றவைகளின் கணக்கியல் வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உதாரணமாக, பொதுவாக சொத்துக்கள் புராதான அடக்கவிலையில் (Historical Cost) பதிவு செய்யப்படுகின்றன.சொத்துக்களின் மதிப்பில் உண்டாகும் குறுகிய கால ஏற்ற, இறக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
16.
1.வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் வங்கியில் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தும் சீட்டே செலுத்துச் சீட்டு ஆகும். இது வங்கியில் பணம் செலுத்திய உடன் வங்கியில் உள்ள அலுவலர் கையொப்பமிட்டும் வங்கி முத்திரையிட்டு செலுத்தச் சீட்டின் அடிக்கட்டை (Counter Foil) யை வழங்குவார்.
2. இது ஒரு வங்கி நடவடிக்கையின் ஆதார ஆவணம் ஆகும். அதில் நாள், கணக்கு எண், தொகை (ரொக்கம் / காசோலை) செலுத்தியது. கணக்கு வைத்திருப்பவரின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும்.
17.
18.
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்கு எனப்படும். இது
1. தனி நபர்
2. சட்டமுறை அமைப்பு
3. பிரதிநிதித்துவ அமைப்பு
என மூன்று வகையாக பிரிக்கப்படும்.
19.
1. நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், முதல் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை சமன்பாட்டு முறையில் வெளிப்படுத்துவதே கணக்கியல் சமன்பாடு எனப்படும்.
2. இரட்டைப்பதிவு முறையின் கீழ் ஒவ்வொரு நடவடிக்கையும் இரண்டு தன்மைகளை பெற்றிருக்கும். இது சொத்துக்கள், பொறுப்புகள் அல்லது முதல் போன்றவற்றில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் சமன்பாடு முழுமை அடைந்து சமமாகிறது.
20.
| சொத்துக்கள் ரூ= | பொறுப்புகள் ரூ= | முதல் ரூ | |
|---|---|---|---|
| (அ) | 30,000 | 20,000 | 10,000 |
| (ஆ) | 60,000 | 25,000 | 35,000 |
| (இ) | 55,000 | 25,000 | 30,0000 |
| (ஈ) | 90,000 | 10,000 | 80,000 |
| (உ) | 25,000 | 10,000 | 15,000 |
| (ஊ) | 40,000 | 10,000 | 30,000 |
21.
| வரிசை எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | எடுப்புகள் | 23,760 | - | |
| 2. | நிலம் | 20,000 | - | |
| 3. | ஆரம்பச் சரக்கிருப்பு | 62,000 | - | |
| 4. | பற்பல கடனாளிகள் | 90,000 | - | |
| 5. | வங்கி | 21,000 | ||
| 6. | முதல் | 34,000 | ||
| 7. | மகிழ்வுந்து | 25,240 | - | |
| 8. | வாடகை | 9,000 | - | |
| 9. | பற்பல கடனீந்தோர் | - | 35,000 | |
| 10 | கொள்முதல் | 4,00,000 | ||
| 11. | அஞ்சல் செலவு | 3,000 | ||
| 12. | விற்பனை | - | 6,10,000- | |
| 13. | பொறி எந்திரம் | 25,000 | ||
| மொத்தம் | 6,79,000 | 6,79,000 |
22.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | முதல் | 1,24,500 | ||
| 2. | எடுப்புகள் | 2,000 | ||
| 3. | பெற்ற கடன் | 7,000 | ||
| 4. | விற்பனை | 33,400 | ||
| 5. | கொள்முதல் | 40,000 | ||
| 6. | வங்கி மேல்வரைப் பற்று | 5,800 | ||
| 7. | மகிழுந்து | 20,000 | ||
| 8. | பொதுக் செலவுகள் | 2,500 | ||
| 9. | கட்டடம் | 1,10,000 | ||
| 10. | சரக்கிருப்பு | 16,200 | ||
| மொத்தம் | 1,90,700 | 1,90,700 |
23.
| நடவடிக்கைகள் | சொத்துக்கள் | வங்கிக்கடன் ரூ |
முதல் ரூ |
(பொ) | ||||
|---|---|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
வங்கி ரூ |
சரக்கிருப்பு ரூ |
கடனாளிகள் ரூ |
முன்கூட்டி செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ |
||||
| இருப்பு கீ/கொ | +20,000 | +70,000 | +15,000 | +1,05,000 | ||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +15,000 | +1,05,000 | ||||
| (i) கடன் கொள்முதல் | +20,000 | +20,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +35,000 | +1,05,000 | +20,000 | |||
| (ii) திருப்பிய சரக்கு ரொக்கம் பெறவில்லை | -5,000 | -5,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +30,000 | +1,05,000 | +15,000 | |||
| (iii) கடனுக்கு சரக்கு விற்றது | -1,600 | +2,000 | +400 | |||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +28,400 | +2,000 | +1,05,000 | +15,000 | ||
| (iv) விற்பனைத் திருப்பம் ரூ 400 ரொக்கம் செலுத்தவில்லை | +400 | -500 | -100 | |||||
| சமன்பாடு | +20,000 | +70,000 | +28,800 | +1,500 | +1,05,300 | +15,000 | ||
| (v) வாடிக்கையாளர் பணம் வைப்பு இயந்திரம் மூலம் பணம் செலுத்தியது | +1,500 | -1,500 | ||||||
| சமன்பாடு | +20,000 | +71,500 | +28,800 | +1,05,000 | +15,000 | |||
| (vi) இணைய வங்கி மூலம் காப்பீட்டு முனைமம் செலுத்தியது | -1,000 | -1,000 | ||||||
| சமன்பாடு | +20,000 | +70,500 | +28,800 | +1,04,300 | +15,000 | |||
| (vii) முன்கூட்டி செலுத்திய காப்பீடு | +100 | |||||||
| சமன்பாடு | +20,000 | +70,500 | +28,800 | +1,04,400 | +15,000 | |||
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards