11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/08/2019
தாவரவியல் - செல் - ஒரு வாழ்வியல் அலகு
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மீசோகேரியோட்டுகளில் இவ்வகை செல்பகுப்பு நடைபெறுகிறது.
ஏமைட்டாசிஸ்
மைட்டாசிஸ்
மியாசிஸ்
மறைமுகப் பகுப்பு
2.
இதனைத் தவிர பிற இருந்த செல்களும் செயல்திறன் உள்ளவைகளாகும்
தாவரங்களில் சைலக்குழாய்கள்
விலங்குகளின் கொம்பு செல்கள்
தாவரங்களில் டிரக்கிடுகள்
விலங்குகளின் நகங்கள்
3.
ஒரு நுண்ணோக்கியின் பார்வை லென்சின் வேறுபடுத்தும் திறனை குறிப்பது
வேறுபடுத்தல் திறன்
எண்களின் திறப்பு
உருப்பெருக்கம்
எதிரொளித்தல்
4.
ஒரு செல் துகள்களுக்கு அனிமல்கியூல்ஸ் எனப் பெயரிட்டவர் யார்?
ஆண்டோன்ஃபான் லியூவன் ஹாக்
இராபர்ட் ஹீக்
இராபர்ட் பிரெளன்
ரூடால்ப் விரிச்சௌ
5.
பைலோஜெனியை தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட எந்த வரிசைகள் பயன்படுத்தப்படுகிறது.?
mRNA
rRNA
tRNA
HnRNA
6.
உட்கரு எனப்பெயரிட்டவர் யார்?
7.
ஆண்டோன்பான் லியூவன் ஹாக் செல் துகள்களுக்கு என்ன பெயரிட்டார்?
8.
செல்லை கண்டு பிடித்தவர் யார்?
9.
கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவத்தைக் கூறுக.
10.
கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் பயனகள் யாவை?
11.
பேட்ச் ஸ்டாப் கேரியர் என்பது யாது? அது செயல்படும் விதத்தைக் கூறு.
12.
இரண்டாம் நிலை உருப்பெருக்கம் என்றால் என்ன?
13.
எண்களின் திறப்பு என்றால் என்ன?
14.
புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.
15.
பல்வேறு நுண்னோக்கிகளை ஒப்பிடு செய்க.
16.
புரோட்டோபிளாசத்தின் இயற்பியல் பண்புகள் யாவை?
17.
தாவரச் செல்லின் நுண்ணமைப்பை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
18.
19.
புரோகேரியோட்டிகளுக்கும் யூகேரியோட்டுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
1.
(a)
ஏமைட்டாசிஸ்
2.
(d)
விலங்குகளின் நகங்கள்
3.
(b)
எண்களின் திறப்பு
4.
(a)
ஆண்டோன்ஃபான் லியூவன் ஹாக்
5.
(b)
rRNA
6.
இராபார்ட் பிரெளன்
7.
அனிமல்கியூல்ஸ்
8.
இராபர்ட் ஹீக் 1665
9.
1. பொருளை நன்கு வேறுபடுத்தி அறிய உதவுகிறது.
2. உயிருள்ள செல்கள் , திசுக்களைப் படித்தறிய உதவுகிறது.
3. வளர்ப்பு ஊடகத்தில் உள் வளர்ப்பின் மூலம் திசு வளர்ப்பு செய்து செல்வகுப்பின் நிலைகளை படித்தறிய உதவுகிறது.
10.
1. பொருளை நன்கு வேறுபடுத்திப் பார்த்தறிய முடிகிறது.
2. உயிருள்ள செல்கள்,திசுக்களை படித்தறியவும் வளர்ப்பு ஊடகத்தில் உள்வளர்ப்பின் மூலம் திசுவளர்ப்பு செய்து , செல்வகுப்பின் நிலைகளை (மைட்டாசிஸ் பகுப்பின் நிலைகள் ) படித்தறிய உதவுகிறது.
11.
1. இருள் புல நுண்ணோக்கியில் இது பயன்படுத்தப்படுகிறது.
2. இது ஒரு குவிப்பான் அமைப்பு கொண்ட உலோக வளையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
3. இது சிறிய கண்ணாடியாலான கருவியாகும்
4. இது வட்டத்தட்டாக இருப்பதுடன் மையத்தில் கருந்திட்டையும் விளிம்பில் திருவுற்ற வளையத்தையும் பெற்றதாகும்.
5. இந்த திருவுற்ற வளையத்தின் வழியாகச் செல்லும் ஒளி சாய்வாக பொருளை நோக்கி குவிந்து உள்ளீடற்ற கூம்பு போன்ற அமைப்பாக ஒளியைப் பொருளின் விளிம்பில் விழச்செய்கிறது
6. எனவே பொருளை பிரகாசமாகவும் அதனைச் சுற்றியுள்ள தளம் கருமையாகவும் பலப்படும்.
12.
1.நுண்ணோக்கியின் இரண்டாவது உருப்பெருக்கம் கண்ணருகு லென்சு மூலம் உண்டாகிறது.
2. இது இரண்டாம் நிலை உருப்பெருக்கம் என்று பெயர்.
3. இதன் மூலம் தலைகீழான மாயபிம்பம் உருவாகிறது.
13.
1. இது ஒரு முக்கிய பங்கு பார்வைக்குரிய நிலைத்தன்மை.
2. இது பார்வை லென்ஸின் வேறுபடுத்தும் திறனைக் குறிக்கிறது.
3. எண்களின் திறப்பு உயர்வாக திறன் அதனுடைய வேறுபடுத்தல் திறன் அதிகமாக இருக்கும்.
14.
1. புரோட்டோபிளாசம் செல்லின் உயிருள்ள பொருள். இது பிளாஸ்மா சவ்வினால் சூழ்ந்து காணப்படுகிறது. இது ஒரு நிறமற்ற பொருளாகும்.
2. இது செல் முழுவதும் பரவி.சைட்டோபிளாசம் உட்கரு மற்றும் பல உள்ளுறுப்புக்களைக் கொண்டுள்ளன.
3. புரோட்டோபிளாசம் சிறிய துகள்களான அயனிகள் அமினோ அமிலங்கள் , ஒற்றைச் சர்க்கரைகள் மற்றும் நீரையும் .பெரும் மூலகூறுகளான நீயுக்ளிக் அமிலங்கள் , புரதங்கள் , லிப்பிடுகள் மற்றும் பல்கூட்டுச் சர்க்கரைகள் போன்ற கூட்டுப் பொருள்களை உள்ளடக்கியது
4. இவை நிறமற்ற தோற்றத்துடன் ஜெல்லி போன்ற மீள்பாகு நிலை கொண்ட துகள்களால் ஆனது.இவை அதிக எண்ணிக்கையிலான வாக்குவோல்கள் கொண்டுள்ளதால் நுரை போன்று காணப்படுகிறது.இது வெப்பம். மின் அதிர்ச்சி வேதிப் பொருள் ஆகியவற்றின் தூண்டுதலுக்கு ஏற்பத் துலங்கலாகச் செயல் படுகிறது
15.
| பண்புகள் | ஒளிநுண்னோக்கி | இருள்புல நுண்னோக்கி | கட்ட வேறுபடுத்தும் நுண்னோக்கி | ஊடுறுவல் மின்னணு நுண்னோக்கி | பரவல் (ஸ்கனிகங்)மின்னணு நுண்னோக்கி |
|---|---|---|---|---|---|
| பிம்பத்தை உருவாக்குவதற்கான ஓளியின் மூலம் | பார்க்ககூடியஒளி | பார்க்ககூடியஒளி | பார்க்ககூடியஒளி | எலக்ட்ரான்கள் | எலக்ட்ரான்கள் |
| பார்க்கத் தக்க செல்லின் வகைகள் | உயிருள்ள தனித்த செல்களைபார்க்க இயலும் | உயிருள்ள தனித்த செல்களைபார்க்க இயலும் | உயிருள்ள தனித்த செல்களைபார்க்க இயலும் | மிக மிக மெல்லிய சீவல் மாதிரிகள் தயாரிக்கப்படுகின்றன.அதன் வழியே எலக்ட்ரான்கள் செலுத்தப்பட்டு அதன் பிம்பங்கள் மிக அதிக அளவில் உருபெருக்கப்பட்டு அறிவும் திறனை உருவாக்குகின்றது | மிக மெல்லிய வெட்டப்பட்ட மாதிரிகளை முலாம் பூசப்பட்டு அதன் வழியே எலக்ட்ரான்கள் பின்நோக்கி பிரதிபலிக்கப்பட்டு மாதிரியின் மேற்பரப்பு மிகத் தெளிவாகக் காட்சி படுத்தபடுகிறது. |
| பிம்பம் | 2D | 2D | 2D | 2D | 3D |
| லென்சுகளின் தன்மை | கண்ணாடி லென்சுகள் | கண்ணாடி லென்சுகள் | கண்ணாடி லென்சுகள் | ஒரு நிலைமின்னியல் லென்சு சில மின்காந்த லென்சுகள் | ஒரு நிலைமின்னியல் லென்சு சில மின்காந்த லென்சுகள் |
| தளம் | காற்று/எண்ணெய் | காற்று/எண்ணெய் | காற்று/எண்ணெய் | வெற்றிடம் | வெற்றிடம் |
| மாதிரியை இடல் | கண்ணாடித் தகடுகள் | கண்ணாடித் தகடுகள் | கண்ணாடித் தகடுகள் | மாதிரியை முலாம் பூசப்பட்ட அல்லது பூசப்படாத தாமிர வலையில் இடல் | மாதிரியை அலுமினியத் தகடு மற்றும் தங்க முலாம் பூசப்பட்டு இடல் |
| குவியம் மற்றும் உறுப் பெருக்கத்தை மாற்றியமைத்தல் | பொருளகை மாற்றியமைத்தல் | பொருளகை மாற்றியமைத்தல் | பொருளகை மாற்றியமைத்தல் | மின் மற்றும் விலகல் சுருள் | மின் மற்றும் விலகல் சுருள் |
| வெட்டி எடுக்கப்பட்ட மாதிரி நுண் துண்டங்களைத் தெளிவாகப் பார்க்கும் விதம் | ஒளி விளிம்பு விளைவு | பேட்ஸ் ஸ்டாப் வழியே | கட்டத் தட்டு வழியே | எலக்ட்ரான் சிதறல் | எலக்ட்ரான் சிதறல் |
| நுண்னோக்கி |
16.
1. புரோட்டோபிளாசம் ஒரு ஒளி ஊடுருவக் கூடிய மணமற்ற பலநிலை(polyphasic)கொண்ட திரவம்.
2. இது ஒரு படிகக் கூழ்மக் கரைசல் ஆகும் .இது படிகவடிவம் கொண்ட பல்வேறு வேதிப் பொருள்களை உள்ளடக்கிய உண்மைக் கரைசல் ஆகும்.(சர்க்கரை ,உப்பு ,அமிலம் ,காரம்)மற்றவை கூழ்மக் கரைசலால் ஆனவை (புரதம் மற்றும் லிப்பிடுகள்)
3. புரோட்டோபிளாசத்தின் மிகவும் முக்கியமான மூன்று பன்புகளாவன பிரெளனி யன் இயக்கம்,அமீபாய்டு இயக்கம் மற்றும் சைட்டோபிளாஸ்மிக் ஸ்டிரீமிங் அல்லது சைலோஸிஸ் புரோட்டோபிளாசத்தின் பாகுநிலை 2-20 சென்டி பாய்சஸ் புரோட்டோபிளாசத்தின் ஒலிவிலகல் 1.4
4. புரோட்டோபிளாசத்தின் pH மதிப்பு கிட்டதட்ட 6.8 இவை 90% நீரை கொண்டுள்ளது .(உறக்கநிலையில் உள்ள விதைகளில் 10%காணப்படுகிறது )
5.புரோட்டோபிளாசம் உத்தேசமாக 34 தனிமங்களைக் கொண்டுள்ளது .ஆனால் 13 தனிமங்கள் மட்டுமே முக்கியமான அல்லது பெரும்பாலான தனிமங்கள் ஆகும்.அவை C, H,O மற்றும் Fe ஆனால் புரோட்டோபிளாசத்தின் 96%கார்பன் , ஹைட்ரஜன் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜனால் ஆனது.
6.புரோட்டோபிளாசம் மின்சாரத்தின் நற்கடத்தியோ அல்லது அரிதிற்கடத்தியோ இல்லை.இது நீரைத் தொட்டவுடன் ஒரு வரம்பற்ற சவ்வை ஏற்படுத்துகிறது.ஆனால் வெப்பத்தினால் திடப்பொருளாக மாறுகிறது.
7.இணக்காதன்மை : புரோட்டோபிளாசத்தில் பல்வேறு துகள்கள் அல்லது மூலக்கூறுகள் வண்டார் வாலஸ் இணைப்பு போன்ற விசையினால் ஒன்று மற்றொன்றுடன் நீண்ட சங்கிலி போன்ற மூலக்கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த பண்பானது விசையின் வலிமையை பொறுத்து மாறுபடுகிறது.
8. சுருங்கும் தன்மை: புரோட்டோபிளாசத்தில் பொதுவாக காணப்படும் சுருங்கும் தன்மையானது.நீரை உள்ளெடுத்தல் மற்றும் வெளியற்றுதலில் முக்கிய பங்காற்றுகிறது .இப்பண்பு தாவரங்களில் இலைத்துளைகளின் வேறுபட்ட இயக்கங்களுக்கும் அவசியமாகும்.
9.பரப்பு இழுவிசை :புரோட்டோபிளாசம் பரப்பு இழுவிசை பண்பைக் கொண்டுள்ளது.புரோட்டோபிளாசத்தின் புரதம் மற்றும் லிப்பிடு குறைந்த பரப்பு இழுவிசை கொண்டது.எனவே இவை சவ்வின் மேற்பரப்பில் காணப்படுகிறது,மாறாக வேதிபொருட்கள் (NaCl)அதிக பரப்பு இழுவிசை கொண்டுள்ளன.ஆகையால் அவை செல் புரோட்டோபிளாசத்தில் ஆழமனா பகுதிகளில் காணப்படுகிறது.
17.

18.
19.
| பண்புகள் | புரோகேரியோட்டுகள் | யுகேரியோட்டுகள் |
|---|---|---|
| செல்லின் அளவு | -1 - 5 um | -10 - 100 um |
| உட் கருவின் பண்பு | நியுக்ளியாய்டு உண்மையான உட்கரு அற்றது | சவ்வுடன் கூடிய உட்கரு காணப்படுகிறது |
| DNA | பொதுவாக வட்ட வடிவம், ஹிஸ்டோன் புரதம் அற்றவை | பொதுவாக நீள் வடிவம், ஹி ஸ் டோன், புரதம் கொண்டவை |
| RNA உற்பத்தி புரதச் சேர்க்கை | சைட்டோபிளாசத்தில் நடைபறுகிறது | RNA உட்கருவினுள் உருவாகின்றது.புரதச் சேர்க்கை சைட்டோபிளாசத்தினுள் நடைபெறுகிது |
| ரைபோ சோம்கள் | 50 S + 30 S | 60s + 40 S |
| நுண்ணுறுப்புகள் | இல்லை | பல காணப்படுகிறது |
| செல் இடப் பெயர்ச்சி | கசையிழை | கசையிழை மற்றும் குறுஇழை |
| அமைவு முறை | பொதுவாக ஒற்றைச் செல் | ஒற்றைச் செல் கூட்டமைவு மற்றும் பல செல்களைக் கொண்டது |
| செல் பகுப்பு | இரு பிளவுறுதல் முறை | மைட்டாசிஸ், மியாசிஸ் |
| எடுத்துக் காட்டுகள் | பாக்ட்ரியா மற்றும் ஆர்க்கியா | பூஞ்சை , தவாரங்கள் மற்றும் விலங்குகள் |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards