11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/09/2019
பகுமுறை வடிவியல்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
y2=kx என்ற பரவளையம் (4,-2) என்ற புள்ளி வழிச் செல்கிறது எனில் பரவளையத்தின் குவியம் மற்றும் செவ்வகலத்தின் நீளம் காண்க
2.
(-2,5) என்ற புள்ளியிடத்து x2+y2+3x-8y+17 = 0 என்ற வட்டத்திற்கு வரையப்படும் தொடுகோட்டின் சமன்பாட்டைக் காண்க
3.
2x+y-1=0,x+2y-5 =0 என்ற தனித்தனி சமன்பாடுகளைக் கொண்ட இரட்டை நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டினைக் காண்க
4.
சாய்வுகள்\(\frac { 1 }{ 2 } \) மற்றும் 3 உடைய நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.
5.
2x-y+3=0 மற்றும் x+y+2=0 என்ற நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தைக் காண்க.
6.
x-y+2 =0 என்ற இயக்குவரையும் (1,3) என்ற குவியத்தையும் உடைய பரவளையத்தின் சமன்பாடு காண்க
7.
x2+4xy+y2=0 என்ற இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.
8.
4x+3y=10,3x-4y=-5 மற்றும் 5x+y=7 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் என நிறுவுக.
9.
kx2+3xy-2y2=0 என்பது செங்குத்து இரட்டை நேர்கோடுகளை குறிக்குமெனில் k =
\(\frac { 1 }{ 2 } \)
- \(\frac { 1 }{ 2 } \)
2
- 2
10.
y2=-x என்ற பரவளையத்தின் இயக்குவரையின் சமன்பாடு
4x+1=0
4x-1=0
x-4=0
x+4=0
11.
பரவளையத்தின் மையத்தொலைத்தகவு
3
2
0
1
12.
7x+5y-8 = 0 என்ற கோட்டின் சாய்வு
\(\frac { 7 }{ 5 } \)
- \(\frac { 7 }{ 5 } \)
\(\frac { 5 }{ 7 } \)
- \(\frac { 5 }{ 7 } \)
13.
ax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு
\(\frac { 2h }{ b } \)
- \(\frac { 2h }{ b } \)
\(\frac { 2h }{ a } \)
- \(\frac { 2h }{ a } \)
1.
\(k=\frac { 1 }{ 4 } \) , செவ்வகலத்தின் நீளம் =1 குவியம் \(F\left( \frac { 1 }{ 4 } ,0 \right) \)
2.
(x1,y1) என்ற புள்ளியில் கொடுக்கப்பட்டுள்ள வட்டத்திற்கு வரையப்படும் தொடுகோட்டின் சமன்பாடு
xx1+yy1+3 \(\times \frac { 1 }{ 2 } \) (x+x1)-8\(\times \frac { 1 }{ 2 } \) (y+y1)+17 =0
இங்கு (x1,y1) = (-2,5)
-2x + 5y+\(\frac { 3 }{ 2 } \)(x-2)-4(y+5)+17 =0
-2x + 5y+\(\frac { 3 }{ 2 } \)x-3-4y-20+17 =0
-4x+10y+3x-6-8y-40+34 =0
தேவையான தொடுகோட்டின் சமன்பாடு x-2y+12 = 0 ஆகும்.
3.
கொடுக்கப்பட்ட நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாடு
(2x+y-1)(x+2y-5) = 0
அதாவது 2x2+xy-x+4xy+2y2-2y-10x-5y+5 = 0
2x2+5xy+2y2-11x-7y+5 =0
4.
45o
5.
m1 மற்றும் m2 என்பன 2x-y+3 = 0 மற்றும் x+y+2 = 0 ன் சாய்வுகள் என்க
இங்கு m1 = 2, m2 = -1
θ என்பது கொடுக்கப்பட்ட கொடுகளுக்கு இடைப்பட்ட கோணம் எனில்
\(tan\quad \theta =\left| \frac { { m }_{ 1 }-{ m }_{ 2 } }{ 1+{ m }_{ 1 }{ m }_{ 2 } } \right| \)
= \(\left| \frac { 2+1 }{ 1+2(-1) } \right| \)
θ = tan-1 (3)
6.
கணக்கின்படி குவியம் F (1, 3) மற்றும் இயக்குவரை x-y+2 = 0
x-y+2 = 0
P(x,y) என்பது பரவளையத்தின் மீதுள்ள புள்ளி என்க பரவளையத்தின் வரையறைப்படி
\(\frac { FP }{ PM } \) = 1
FP = PM
FP2 = (x-1)2+(y-3)2
=x2-2x+1+y2-6y+9
PM = \(\pm \frac { (x-y+2) }{ \sqrt { 1+1 } } \)
= \(\pm \frac { (x-y+2) }{ \sqrt { 2 } } \)
PM2 = \(\frac { (x-y+2)^{ 2 } }{ 2 } =\frac { { x }^{ 2 }+{ y }^{ 2 }+4-2xy-4y+4x }{ 2 } \)
FP2 = PM2
2x2+2y2-4x-12y+20 = x2+y2-2xy-4y+4x+4
பரவளையத்தின் தேவையான சமன்பாடு
⇒ x2+y2+2xy-8x-8y+16 =0
7.
கொடுக்கப்பட்ட சமன்பாடு x2+4xy+y2=0
இங்கு a=1, b=1 மற்றும் h=2.
இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் 'θ' என்க.
θ=tan-1\([|\frac{2\sqrt{h^2-ab}}{a+b}|]\)
=tan-1\([|\frac{2\sqrt{4-1}}{2}|]\)
=tan-1(√3)
θ=\(\frac{\pi}{3}\)
8.
9.
(c)
2
10.
(b)
4x-1=0
11.
(d)
1
12.
(b)
- \(\frac { 7 }{ 5 } \)
13.
(b)
- \(\frac { 2h }{ b } \)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards