11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/08/2019
வகை நுண்கணிதம்
11ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பின்வரும் சார்புகளை x ஐ பொறுத்து வகையிடுக.
x4-3sinx+cosx
2.
மதிப்பிடுக:\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { \sqrt { 2+x } -\sqrt { 2 } }{ x } \)
3.
பின்வரும் சார்புகள் ஒற்றைச் சார்பா? அல்லது இரட்டை சார்பா? எனக் காண்க.
\(f\left( x \right) =\left( \frac { { a }^{ x }-1 }{ { a }^{ x }+1 } \right) \)
4.
f(x) = x மற்றும் g(x) = |x| எனில் , (f+g)(x)
5.
f(x) = x – 5 மற்றும் g(x)={\(\frac { { x }^{ 2 }-25 }{ x+5\quad } \quad ifx\neq -5\\ \quad \lambda \quad ifx=-5\quad \) எனுமாறு f, g வரையறுக்கப்படுகிறது மேலும்
\(f\left( x \right) =g\left( x \right) \),\(\forall x\in R\) எனில் \(\lambda \) வின் மதிப்பை காண்க.
6.
7.
பின்வரும் சார்புகளுக்கு x ஐ பொறுத்து வகைக்கெழு காண்க.
cos3 x
8.
பின்வரும் சார்புகளுக்கு x ஐ பொறுத்து வகைகெழு காண்.
xsinx
9.
பின்வரும் சார்புகளுக்கு y2 ஐ காண்க : y =e3x+2
10.
\(\underset { x\rightarrow 2 }{ lim } =\frac { { x }^{ n }+{ 2 }^{ n } }{ x-2 } =448\) எனில், n-ன் மீச்சிறு மிகை முழு எண்ணை காண்க
11.
மதிப்பிடுக:\(\underset { x\rightarrow \infty }{ lim } \frac { \sum { n } }{ { n }^{ 2 } } \)
12.
பின்வருவனவற்றிற்கு வரைபடம் வரைக.
f(x)=|x -2|
13.
\(f\left( x \right) ={ x }^{ 3 }-\frac { 1 }{ { x }^{ 3 } } \) எனில் \(f\left( x \right) +f\left( \frac { 1 }{ x } \right) =0\) எனக் காட்டுக.
14.
ஐம்பது பேர்கள் அமரக்கூடிய பேருந்து ஒன்றை மாணவர்கள் குழு ஒரு கல்வி
சுற்றுலாவிற்காக வாடகைக்கு அமர்த்த விரும்பியது. பேருந்து நிறுவனம் குறைந்தது 35 மாணவர்களாவது விருப்பம் தெரிவித்தால்தான் பேருந்தை வாடகைக்கு விடும். மாணவர்களின் எண்ணிக்கை 45 பேர்கள் வரை என்றால் ஒரு மாணவனுக்கு rs 200 எனவும், 45 பேர்களுக்கு மேற்படின் rs 200 லிருந்து 45 க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் \(\frac { 1 }{ 5 } \) பாகத்தை கழித்து கட்டணமாக வசூலிக்கும். மொத்த செலவை சுற்றுலாச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வாயிலாக ஒரு சார்பாக காணவும். மேலும், இதன் மதிப்பகத்தை காண்க.
15.
f(x) = | x | என்ற சார்பு x = 0 இல் வகையிடத் தக்கது அல்ல என நிறுவுக.
16.
\(\frac { d }{ dx } ({ a }^{ x })=\)
\(\frac { 1 }{ xlog_{ e }a } \)
aa
xlogea
axlogea
17.
y = e2x எனில், x =0 இல் \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \) இன் மதிப்பு
4
9
2
0
18.
\(\lim _{ x\rightarrow 0 }{ \frac { tan\quad \theta }{ \theta } } =\)
1
∾
- ∾
θ
19.
f(x)= |x| என்ற சார்பின் மீச்சிறு மதிப்பு
0
-1
+1
- ∝
20.
f(x)= x2-x+1 எனில் f(x+1) ஆனது
x2
x
1
x2+x+1
1.
4x3-3cosx-sinx
2.
\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { \sqrt { 2+x } -\sqrt { 2 } }{ x } =\underset { x\rightarrow 0 }{ lim } \frac { \left( \sqrt { 2+x } -\sqrt { 2 } \right) \left( \sqrt { 2+x } +\sqrt { 2 } \right) }{ x\left( \sqrt { 2+x } +\sqrt { 2 } \right) } \)
\(=\underset { x\rightarrow 0 }{ lim } \frac { 2+x-2 }{ x\left( \sqrt { 2+x } +\sqrt { 2 } \right) } \)
\(=\underset { x\rightarrow 0 }{ lim } \frac { 1 }{ \left( \sqrt { 2+x } +\sqrt { 2 } \right) } \)
\(=\frac { 1 }{ \sqrt { 2 } +\sqrt { 2 } } =\frac { 1 }{ 2\sqrt { 2 } } \)
3.
ஒற்றைச் சார்பு
4.
(f + g) (x) = f(x) + g(x) = x + |x|
\(=\begin{cases}x+x,x\ge0\ \\x-x,x<0 \end{cases}=\begin{cases}2x,x\ge0 \\ 0,x<0 \end{cases}\)
5.
\(f\left( x \right) =g\left( x \right) ,\forall x\in R\)(கொடுக்கப்பட்டது)
\(\therefore\) f(–5) = g(–5)
–5 –5 = \(\lambda \)
\(\therefore\) \(\lambda =-10\)
6.
7.
\(\frac { -3 }{ 2 } cosxsin2x\)
8.
\(x^{ sinx }\left[ \frac { sinx }{ x } +cosxlogx \right] \)
9.
9 y
10.
n = 7
11.
\(\frac { 1 }{ 2 } \)
12.

13.
14.
சுற்றுலாச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை ‘x’ எனக் கொள்க.
\(\therefore\) 35 ≤ x ≤ 50 , x ஒரு மிகை முழு ஆகும்.
சூத்திரம்:
மொத்தச் செலவு = ( ஒரு மாணவனுக்கான கட்டணம்) x (மாணவர்களின்எண்ணிக்கை)
(i) மாணவர்களின் எண்ணிக்கை 35 க்கும் 45 க்கும் இடையில், ஒரு மாணவனுக்கான கட்டணம் rs 200
மொத்தச் செலவு y = 200x.
(ii) மாணவர்களின் எண்ணிக்கை 46 க்கும் 50 க்கும் இடையில்
ஒரு மாணவனுக்கான கட்டணம் rs \(\left\{ 200-\frac { 1 }{ 5 } \left( x-45 \right) \right\} =209-\frac { x }{ 5 } \)
மொத்தச் செலவு \(y=\left( 209-\frac { x }{ 5 } \right) x=209x-\frac { { x }^{ 2 } }{ 5 } \)
y=\(\begin{cases} 200x;35 \le x \le 45\\209x-{x^2 \over5} ;46\le x\le50\end{cases} ,\),
சார்பகம் = {35, 36, 37, ..., 50}.
15.
f(x) = | x | ={\(x,\quad x\ge 0\\ -x,\quad x<0\)
\(L\left[ { f }^{ ' }\left( 0 \right) \right] =\underset { x\rightarrow { 0 }^{ - } }{ lim } \frac { f\left( x \right) -f\left( 0 \right) }{ x-0 } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { f\left( 0-h \right) -f\left( 0 \right) }{ 0-h-0 } ,x=0-h\)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { f\left( -h \right) -f\left( 0 \right) }{ -h } \)
\(=\ \underset { h\rightarrow 0 }{ lim } \frac { \left| -h \right| -\left| 0 \right| }{ -h } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { \left| -h \right| }{ -h } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { h }{ -h } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \left( -1 \right) \)
= –1
\(R\left[ { f }^{ ' }\left( 0 \right) \right] =\underset { x\rightarrow { 0 }^{ + } }{ lim } \frac { f\left( x \right) -f\left( 0 \right) }{ x-0 } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { f\left( 0+h \right) -f\left( 0 \right) }{ 0+h-0 } ,x=0+h\)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { f\left( h \right) -f\left( 0 \right) }{ h } \)
\(=\ \underset { h\rightarrow 0 }{ lim } \frac { \left| h \right| -\left| 0 \right| }{ h } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { \left| h \right| }{ h } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } \frac { h }{ h } \)
\(=\underset { h\rightarrow 0 }{ lim } 1\)
1
\(L\left[ { f }^{ ' }\left( 0 \right) \right] \neq R\left[ { f }^{ ' }\left( 0 \right) \right] \)
f(x) ஆனது x = 0 இல் வகையிடத்தக்கதல்ல.
16.
(d)
axlogea
17.
(a)
4
18.
(a)
1
19.
(a)
0
20.
(d)
x2+x+1
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards