11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/07/2019
தொழிலின் நோக்கங்கள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
2.
மருத்துவர் தொழில் என்பது
வேலைவாயுப்பு
தொழில்
சிறப்புத் தொழில்
தனியார் வணிகம்
3.
தொழிலின் முதன்மை குறிக்கோள்
இலாபம் ஈட்டூதல்
இலாபம் ஈட்டாமல் இருத்தல்
சிறப்புத் தேர்ச்சி
மேற்கூறிய அனைத்தும்
4.
வேலை என்றால் என்ன?
5.
தொழில் என்றால் என்ன?
6.
7.
மனிதக் செயல்பாடுகள் விவரி
8.
மனிதச் செயல்பாடுகள் என்றால் என்ன?
9.
தொழில் , சிறப்புத் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு - ஓர் ஓப்பிடூ செய்க
10.
தொழிலின் சிறப்பியல்புகள் யாவை?
1.
(d)
2.
(c)
சிறப்புத் தொழில்
3.
(a)
இலாபம் ஈட்டூதல்
4.
வேலை என்பது கூலி அல்லது ஊதியத்திற்காக மற்றவர்களுக்கு பணி ஆற்றுவது ஆகும். மற்றவர்களை பணியமர்த்துபவர் பணியமர்த்துநர் என்றும் அவரால் பணியமர்த்தப்பட்டவர்கள் பணியாளர்கள் மற்றும் வேலையாட்கள் என்று அழைக்கப்படுகிறது.
5.
தொழில் என்பது "இலாபம் பெறும் நோக்குடன் வழக்கமாக பொருள்களையும் பணிகளையும் விற்பனை செய்யும், பரிமாற்றம் செய்யும் நடவடிக்கையாகும்" என வரையரறுக்கப்படுகிறது".
6.
7.
மனிதச் செயல்பாடுகள்:
(i) பொருளாதாரச் செயல்பாடுகள்
(ii) பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள் என இருவகைப்படும்.
பொருளாதாரச் செயல்பாடுகள்:
வேலை : நிர்வாகம், மேற்பார்வையாளர், தொழிலாளி.
தொழில் : வணிகம் உற்பத்தி தொழில்.
சிறப்புத் தொழில் : வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர், மருத்துவர், பொறியாளர்.
பொருளாதாரத் சார்பற்ற செயல்பாடுகள்: மத நடவடிக்கைள், தொண்டு சமுதாயப் பணி நாட்டுப்பற்று, தனிப்பட்ட திருப்தி உடல் சார்ந்த அன்பும் பாசமும் ஆகும்.
8.
மனிதன் தனது தனிப்பட்ட விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மனிதச் செயல்பாடுகள் என்று கூறலாம்.
9.
| தொழில் | சிறப்பு தொழில் | வேலைவாய்ப்பு |
| 1.உருவாக்கும் முறை : தோற்றுவிப்பாளரின் முடிவுகள் பதிவு மற்றும் பிற நடைமுறைகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டது. |
சிறப்பு தொழில் அமைப்பை உருவாக்குதல், உறுப்பினர் சான்று பெறுதல். | சேவைக்கான ஒப்பந்தம் அமைப்பை, நியமன கடிதம் பெறுதல். |
| 2. பணியின் தன்மை : சரக்கு மற்றும் சேவையை பொது மக்களுக்கு அறிவித்தல் |
சிறப்பு தேர்ச்சி பெற்ற சேவையை வழங்குதல் | பணியாளர்களுக்கு வழங்கிய செயலை/வேலையை செய்தல். |
| 3. தகுதி : குறைந்தபட்ச தகுதி ஏதுமில்லை. |
குறிப்பிட்ட பிரிவில் சிறப்பு தகுதியும்/பயிற்சியும் பெறுதல். | குறைந்த பட்ச தகுதி தேவையில்லை. |
| 4. அடிப்படை நோக்கம்: சமுதாயத்தின் தேவையை பூர்த்தி செய்து இலாபம் ஈட்டுதல் |
சேவை புரிதல். | முதலாளிகளுக்கு செயலை செய்து முடிப்பதுடன் கூலி/சம்பளம் பெறுதல். |
| 5. மூலதனம்: நிறுவனத்தின் அளவைப் பொறுத்து மூலதன அளவு மாறும். |
இதை உருவாக்க வரையறுக்கப்பட்ட நிதி தேவைப்படும். | மூலதனம் ஏதும் தேவையில்லை. |
| 6. வெகுமதி: இலாபம் |
தொழில்முறை கட்டணம் | நிலையான கூலி/சம்பளம் உண்டு இடர் ஏதுமில்லை. |
10.
பொருட்களை உற்பத்தி செய்தல்/திரட்டுதல்: மனித தேவையை பூர்த்தி செய்ய பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது ஒன்று திரட்டல் வேண்டும்.
விற்பனை அல்லது பரிமாற்றம்: தொழிலின் மிக முக்கிய தன்மை என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்தல் அல்லது பரிமாற்றம் செய்தல் ஆகும். தனிநபர் தன்னுடைய சுய தேவைக்காக துணி நெய்தல் அது தொழில் செயல்பாடு ஆகாது.
பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்புடையது :
பொருட்கள் உற்பத்தி செய்தல்/திரட்டுதல் என்பது நுகர்வு பொருட்களை துணி, பேனா, பிரஷ், பைகள் ஆகியவற்றையும் உற்பத்தி பொருட்களான இயந்திரம் சார்ந்ததாகும். சேவைகள் என்பது மின்சாரம், எரிவாயு, குடிநீர் வழங்குதல் போக்குவரத்து, வங்கி, காப்பீட்டு தொடர்புடையதாகும்.
ஒழுங்கு முறையில் தொடர்புடையது: தனிப்பட்ட முறையில் வாங்கி விற்பது என்பது தொழில் ஆகாது. தொழில் நடவடிக்கைகள் தொடர்ச்ச்சியாக நடைபெற வேண்டும்.
இலாப நோக்கம் : தொழிலின் மிக முக்கிய நோக்கம் இலாபம் ஈட்டுவது ஆகும். மனித இனம் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தினால் தொழில் எனலாம்.
இடர்பாட்டிற்கான கூறு: தொழில் இலாபம் ஈட்டுதல் என்பது நிச்சயமற்றதாகும். ஒரு வகையில் தன்னுடைய தொழிலை திறம்பட நிர்வாகம் செய்தாலும் இலாபம் என்பது மற்ற காரணிகளை சார்ந்து உள்ளது. அவையாவன, நுகர்வோர் விருப்பு, வெறுப்பு, மூலப்பொருள் பற்றாக்குறை, போக்குவரத்து சிக்கல் மின்சாரம் பற்றாக்குறை ஆகியன ஆகும். இதன் மூலம் இலாபம் ஈட்டுதல் என்பது நிச்சயமற்றது ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards