11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/08/2019
ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(1-\frac { 1 }{ 2 } \left( \frac { 2 }{ 3 } \right) +\frac { 1 }{ 3 } \left( \frac { 2 }{ 3 } \right) ^{ 2 }-\frac { 1 }{ 4 } \left( \frac { 2 }{ 3 } \right) ^{ 3 }+....\)-ன் மதிப்பு ______.
\(\log\left( \frac { 5 }{ 3 } \right) \)
\(\frac {3}{2}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)
\(\frac {5}{3}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)
\(\frac {2}{3}\log\left( \frac { 2}{ 3 } \right) \)
2.
\(\frac { 1 }{ 2! } +\frac { 1 }{ 4! } +\frac { 1 }{ 6! } +..\)-ன் மதிப்பு ______.
\(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)
\(\frac { { (e }+1)^{ 2 } }{ 2e } \)
\(\frac { { (e }-1)^{ 2 } }{ 2e } \)
\(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)
3.
e-2x என்ற தொடரில் x5 ன் கெழு ______.
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac {3 }{ 2 } \)
\(\frac { -4 }{ 15 } \)
\(\frac { 4 }{ 15 } \)
4.
ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் மதிப்பு 18 மற்றும் அதன் முதல் உறுப்பு 6 எனில் பொது விகிதம் ______.
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac { 1 }{ 6 } \)
\(\frac { 3 }{ 4} \)
5.
\(\frac { 1 }{ 2 } +\frac { 7 }{ 4 } +\frac { 13 }{ 8 } +\frac { 19 }{ 16 } +...\)என்ற தொடரின் மதிப்பு ______.
14
7
4
6
6.
\(\sqrt { 2 } +\sqrt { 8 } +\sqrt { 18 } +\sqrt { 32 } +...\)என்ற தொடரின் n உறுப்புகளின் கூடுதல் ______.
\(\frac { n(n-1) }{ 2 } \)
2n(n+1)
\(\frac { n(n+1) }{ 2 } \)
1
7.
\(\frac { 1 }{ 2 } ,\frac { 3 }{ 4 } ,\frac { 7 }{ 8 } ,\frac { 15 }{ 16 } ,..\)என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு ______.
2n - n -1
1-2-n
2-n + n -1
2n-1
8.
\(\frac { 1 }{ \sqrt { 1 } +\sqrt { 3 } } +\frac { 1 }{ \sqrt { 3 } +\sqrt { 5 } } +\frac { 1 }{ \sqrt { 5 } +\sqrt { 7 } } +...\) என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் ______.
\(\sqrt { 2n+1 } \)
\(\frac { \sqrt { 2n+1 } }{ 2 } \)
\(\sqrt { 2n+1 } -1\)
\(\frac { \sqrt { 2n+1 } -1 }{ 2 } \)
9.
1, 2, 4, 7, 11, . . . என்ற தொடர் முறையின் n ஆவது உறுப்பு ______.
n3+3n2+2n
n3-3n2+3n
\(\frac { n(n+1)(n+2) }{ 3 } \)
\(\frac { { n }^{ 2 }-2n+2 }{ 2 } \)
10.
3815 ஐ 13 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி ______.
12
1
11
5
11.
பொது வித்தியாசம் d ஆக உள்ள ஒரு கூட்டுத் தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் Sn எனில் Sn-2Sn-1+Sn-2 ன் மதிப்பு ______.
0
2d
4d
d2
12.
இரு மிகை எண்களின் கூட்டுச் சராசரி மற்றும் பெருக்குச் சராசரி முறையே 16 மற்றும் 8 எனில், அவற்றின் இசைச்சராசரி ______.
10
6
5
4
13.
\(\frac { 1 }{ \sqrt { 3 } } ,\frac { 1 }{ \sqrt { 3 } +\sqrt { 2 } } ,\frac { 1 }{ \sqrt { 3 } +2\sqrt { 2 } } \),..... என்ற தொடர்முறை ______.
கூட்டுத் தொடர் முறை
பெருக்குத் தொடர் முறை
இசைச் தொடர் முறை
கூட்டு பெருக்குத் தொடர் முறை
14.
a, 8, b என்பன கூட்டுத் தொடர் முறை, a, 4, b என்பன பெருக்குத் தொடர் முறை மற்றும் a, x, b என்பன இசைத் தொடர் முறை எனில், x-ன் மதிப்பு ______.
2
1
4
16
15.
(1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு______.
1
5
2
4
16.
இரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெருக்குச் சராசரி g எனில் ______.
a≤g
a≥g
a=g
a>g
17.
r-ன் எல்லா மதிப்புக்கும் nC10>nCr எனில், n-ன் மதிப்பு______.
10
21
19
20
18.
(2x+3y)20 என்ற விரிவில் x8y12 ன் கெழு ______.
0
28312
28312+21238
20C828312
19.
(2+2x)10 இல் x6 ன் கெழு ______.
10C6
26
10C626
10C6210
20.
2+4+6+...+2n -ன் மதிப்பு ______.
\(\frac { n(n-1) }{ 2 } \)
\(\frac { n(n+1) }{ 2 } \)
\(\frac { 2n(2n+1) }{ 2 } \)
n(n+2)
1.
(b)
\(\frac {3}{2}\log\left( \frac { 5 }{ 3 } \right) \)
2.
(c)
\(\frac { { (e }-1)^{ 2 } }{ 2e } \)
3.
(c)
\(\frac { -4 }{ 15 } \)
4.
(b)
\(\frac { 2 }{ 3 } \)
5.
(b)
7
6.
(c)
\(\frac { n(n+1) }{ 2 } \)
7.
(b)
1-2-n
8.
(d)
\(\frac { \sqrt { 2n+1 } -1 }{ 2 } \)
9.
(d)
\(\frac { { n }^{ 2 }-2n+2 }{ 2 } \)
10.
(a)
12
11.
(a)
0
12.
(d)
4
13.
(c)
இசைச் தொடர் முறை
14.
(a)
2
15.
(c)
2
16.
(b)
a≥g
17.
(d)
20
18.
(d)
20C828312
19.
(d)
10C6210
20.
(d)
n(n+2)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards