11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/09/2019
இருபரிமாண பகுமுறை வடிவியல்
11ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
y -அச்சின் வெட்டுத்துண்டு 7 மற்றும் நேர்கோட்டிற்கும் y -அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் 300 எனில், நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
2.
\(\left( 0,-\frac { 3 }{ 2 } \right) \), (1,-1) மற்றும் \(\left( 2,-\frac { 1 }{ 2 } \right) \) என்ற புள்ளிகள் ஒரு கோடமைப் புள்ளிகள் என காட்டுக.
3.
(5, 7) மற்றும் (7, 5) என்ற புள்ளிகள் வழியே செல்லக்கூடிய நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க. மேலும் x-அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணத்தைக் காண்க.
4.
ஒரு நேர்க்கோடு x-அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் 1500 மற்றும் y -அச்சைக் குறை திசையில் 5 அலகு தொலைவில் வெட்டுகிறது எனில், நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
5.
6.
x2+y2+4x-3y+7 =0 என்ற நியமப்பாதையின் மீது Q என்ற புள்ளி அமைந்துள்ளது. P என்ற புள்ளி கோட்டுத்துண்டு OQ-ஐ வெளிப்புறமாக 3:4 என்ற விகிதத்தில் பிரிக்கும் எனில் புள்ளி P-ன் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க. இங்கு O என்பது ஆதிப்புள்ளியாகும்.
7.
ஒரு குறிப்பிட்ட வகை குறுந்தகடு ஒன்றின் விலை ரூ. 8 ஆக இருக்கும் போது 22,000 குறுந்தகடுகளை வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள். ஒரு குறுந்தகட்டின் விலை ரூ. 30 அல்லது அதற்கு மேல் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அதே சமயத்தில் ஒரு குறுந்தகட்டின் விலை ரூ. 6 அல்லது அதற்கு குறைவாக இருக்கும் போது உற்பத்தியாளர் விற்பனை செய்ய மாட்டார். இருப்பினும், குறுந்தகடு ஒன்றின் விலை ரூ. 14 ஆக இருக்கும் போது உற்பத்தியாளரால் 24,000 குறுந்தகடுகளை வழங்க இயலும். தேவை மற்றும் வழங்கல் அளவுகள், விலைக்கு நேர்விகித சமமாக எடுத்துக்கொண்டால் பின்வருவனவற்றை எவ்வாறு காணலாம்.
(i) தேவைச் சமன்பாடு (Demand Equation)
(ii) வழங்கல் சமன்பாடு (Supply Equation)
(iii) சந்தையின் சமநிலையில் குறுந்தகடுகளின் எண்ணிக்கை மற்றும் விலை
(iv) ஒரு குறுந்தகட்டின் விலை ரூ. 10 எனில் தேவை மற்றும் வழங்கல் அளவு.
8.
(1, 2) மற்றும் (3, 4) ஆகிய இரு புள்ளியிலிருந்து சமத் தொலைவிலும், 2x-3y=5 என்ற கோட்டின் மீதும் அமைந்துள்ள புள்ளி______.
(7, 3)
(4, 1)
(1, –1)
(–2, 3)
9.
(1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள் ______.
5, –5
5, 5
5, 3
5, –4
10.
ஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை ______.
x2+3y2=0
x2-3y2=0
3x2+y2=0
3x2-y2=0
1.
y -அச்சுடன் கோணம் 30° ஏற்படுத்தும் கோடுகள் இரண்டு உள்ளன.
படத்திலிருந்து அக்கோடுகள் x -அச்சுடன் 60° மற்றும் 120° ஆகிய கோணங்களை ஏற்படுத்துகின்றன எனத் தெளிவாகிறது.
m1=tan 60°=\(\sqrt { 3 } \) மற்றும்
m2=tan 120° =tan (180°-60°)
=-tan 60° =-\(\sqrt { 3 } \)
m1=\(\sqrt { 3 } \), m2 =-\(\sqrt { 3 } \) மற்றும் b=7
தேவையான நேர்க்கோடுகளின் சமன்பாடுகள்
y=m1x+b மற்றும் y=m2x+b
y=\(\sqrt { 3 } \)x+7 மற்றும் y=-\(\sqrt { 3 } \)x+7

2.
A, B மற்றும் C என்ற புள்ளிகள் முறையே \(\left( 0,-\frac { 3 }{ 2 } \right) \), (1,-1) மற்றும் \(\left( 2,-\frac { 1 }{ 2 } \right) \) என்க.
கோட்டின் சாய்வு m =\(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \)
AB -ன் சாய்வு =\(\frac { -1+\frac { 3 }{ 2 } }{ 1-0 } =\frac { 1 }{ 2 } \)
BC -ன் சாய்வு =\(\frac { -\frac { 1 }{ 2 } +1 }{ 2-1 } =\frac { 1 }{ 2 } \)
AB -ன் சாய்வும், BC -ன் சாய்வும் சமம். எனவே, கொடுக்கப்பட்ட புள்ளிகள் A, B, C ஒரு நேர்க் கோட்டில் அமைகிறது.
3.
(x1,y1) மற்றும் (x2,y2) என்பன முறையே (5, 7) மற்றும் (7, 5) என்க.
\(\theta \) என்பது x -அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணம் என்க.
கோட்டின் சாய்வு m=\(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\frac { 5-7 }{ 7-5 } \)=-1
மேலும், m =tanፀ
tanፀ=-1 ⇒ \(\theta =\frac { 3\pi }{ 4 } \) அல்லது 135°
சாய்வு மற்றும் சாய்வு கோணம் முறையே
m =-1 மற்றும் \(\theta =\frac { 3\pi }{ 4 } \).

4.
கொடுக்கப்பட்ட y -ன் குறை வெட்டுத்துண்டு = 5,
அதாவது b=-5
கோணம் \(\theta \) =150°
சாய்வு m = tan 150° = tan (180-30)
= - tan 30 =\(-\frac { 1 }{ \sqrt { 3 } } \)
நேர்க்கோட்டின் சாய்வு மற்றும் வெட்டுத்துண்டு வடிவம்:
y=mx+b
அதாவது, y=\(-\frac { 1 }{ \sqrt { 3 } } \)x-5
\(x+\sqrt { 3 } y+5\sqrt { 3 } =0\).

5.
6.
P(h, k) ஒரு நகரும் புள்ளி என்க.
P(\(\alpha \), \(\beta\)) ஒரு புள்ளி, O(0, 0) ஆதிப்புள்ளி
P ஆனது OQ-ஐ வெளிப்புறமாக 3 : 4 என்ற விகிதத்தில் பிரிக்கிறது.
\(\therefore (h,k)=\left( \frac { 3\alpha -4(0) }{ 3-4 } ,\frac { 3\beta -4(0) }{ 3-4 } \right) \) \(\left[ \because (x,y)\left[ \frac { { mx }_{ 2 }-{ nx }_{ 1 } }{ m-n } ,\frac { { my }_{ 2 }-{ ny }_{ 1 } }{ m-n } \right] \right] \)
\((h,k)=\left( \frac { 3\alpha }{ -1 } ,\frac { 3\beta }{ -1 } \right) \)
\((h,k)=\left( -3\alpha ,-3\beta \right) \)
இருபுறமும் ஒத்த கெழுக்களை சமப்படுத்த
h = -3\(\alpha \) \(\Rightarrow\)

\(k=-3\beta \)
\(\alpha =\frac { h }{ -3 } ,\beta =\frac { k }{ -3 } \)
Q(\(\alpha \),\(\beta\)) ஆனது x2 + y2 + 4x - 3y + 7 = 0 ன் மீது அமைவதால்
\({ \left( \frac { -h }{ 3 } \right) }^{ 2 }+{ \left( \frac { -k }{ 3 } \right) }^{ 2 }+4\left( \frac { -h }{ 3 } \right) -3\left( \frac { -k }{ 3 } \right) +7=0\)
\(\Rightarrow \frac { { h }^{ 2 } }{ 9 } +\frac { { k }^{ 2 } }{ 9 } -\frac { 4h }{ 3 } +k+7=0\)
9 ஆல் பெருக்க
\(\Rightarrow { h }^{ 2 }+{ k }^{ 2 }-12h+9k+63=0\)
P(h,k) ன் நியமப்பாதை x2 + y2 - 12x + 9y + 63 = 0 ஆகும்.
7.
x -அச்சானது ஓர் அலகு ஆயிரம் அலகுகள் கொண்ட குறுந்தகடுகளின் எண்ணிக்கையையும், y -அச்சு ஓர் அலகு ஒரு ரூபாயையும் குறிக்கிறது என்க.
(i) தேவைச் சமன்பாடு (Demand equation)
(x1, y1) மற்றும் (x2, y2) என்ற புள்ளிகள் முறையே (22, 8) மற்றும் (0, 30) என எடுத்துக்கொள்வோம்.
இரு புள்ளி வடிவ நேர்க்கோட்டின் சமன்பாட்டைப் பயன்படுத்த

⇒ \(\frac { y-8 }{ 30-8 } =\frac { x-22 }{ 0-22 } \)
⇒ yD=-x+30
(ii) வழங்கல் சமன்பாடு (Supply function)
(x1,y1) மற்றும் (x2,y2) என்ற புள்ளிகள் முறையே (0, 6) மற்றும் (24,14) என எடுத்துக்கொள்வோம்.
இரு புள்ளி வடிவ நேர்க்கோட்டின் சமன்பாட்டைப் பயன்படுத்த
\(\frac { y-6 }{ 14-6 } =\frac { x-0 }{ 24-0 } \)
⇒ ys=\(\frac { 1 }{ 3 } x\)+6
(iii) சந்தை சமநிலையில் தேவை மற்றும் வழங்கல் சமநிலையை அடையும்.
அதாவது, yD=ys
-x+30=\(\frac { 1 }{ 3 } x\)+6
⇒ x=18 மற்றும் y=12
சந்தை சமநிலையில் ஒரு குறுந்தகட்டின் விலை ரூ12 மற்றும் குறுந்தகடுகளின் எண்ணிக்கை 18,000 ஆக இருக்கும்.
(iv) ஒரு குறுந்தகட்டின் விலை ரூ 10 இருக்கும்போது
தேவை சமன்பாட்டில்,
y =10 ⇒ yD=-x+30
⇒ x=20
அதாவது, தேவையான குறுந்தகடுகளின் எண்ணிக்கை 20,000 ஆகும்.
இதைப்போல், வழங்கல் சமன்பாட்டில்
y=10 ⇒ ys=\(\frac { 1 }{ 3 } x\)+6,
⇒ x=12
இங்கு, வழங்கப்படும் குறுந்தகடுகளின் எண்ணிக்கை 12,000 ஆகும்.
8.
(b)
(4, 1)
9.
(b)
5, 5
10.
(d)
3x2-y2=0
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards