12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வரும் குறிப்புகளைப் படித்து சரியான விளக்கப்படத்தை கண்டறியவும்.
Hint 1: இந்த விளக்கப்படம் கால இடைவெளியில் தரவுகளின் போக்கை காட்சிப்படுத்தும்.
Hint 2 : இவ்வகை விளக்கப்படத்தில் காலவரிசைப்படி கோடுகள் இணைக்கப் பட்டிருக்கும்.
Line chart
Bar chart
Pie chart
Scatter plot
2.
Matplotlib ஐ நிறுவ, கட்டளை துண்டுக்குறியில் பின்வரும் செயல்பாடு உள்ளிடப்படும் போது, "U" என்பது எதை குறிக்கிறது?
Python –m pip install –U pip
pipயின் சமீபத்திய மதிப்பை பதிவிறக்கும்.
pip யை சமீபத்திய பதிவிற்கு மேம்படுத்தும்
pipயை அகற்றும்
matplotlib யை சமீபத்திய மதிப்பிற்கு மேம்படுத்தும்
3.
எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?
MAX( )
LARGE( )
HIGH( )
MAXIMUM( )
4.
__name__ இது எதனை கொண்டுள்ளது?
c++ filename
main( ) name
python filename
os module name
5.
பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு ______.
Ctypes
SWIG
Cython
Boost
6.
Dictionary தரவுகளை குறிக்க இவற்றுள் எது ஒரு பொருளை உருவாக்குகின்றது?
listreader( )
reader( )
tuplereader( )
DictReader( )
7.
பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறானது CSV கோப்பினில் பல்வேறு செயல்பாடுகளை செய்ய பைத்தானால் வழங்கப்பட்டுள்ளது ஆகும்?
py
xls
csv
os
8.
வினவல்களை உருவாக்க பயன்படுவது ______.
SELECT
ORDER BY
MODIFY
ALTER
9.
பின்வருவனவற்றுள் எது RDBMS?
Dbase
Foxpro
MS - Access
MS - Excel
10.
பொருளை உருவாக்கும் செயல்முறை எது?
ஆக்கி
அழிப்பு
மதிப்பிடுதல்
சான்றுருவாக்கல்
11.
இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறு எது:
செயற்கூறு
கூறு
வழிமுறை
பிரிவு
12.
பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
List மாற்றம் செய்யலாம்
Tuples மாற்றம் செய்ய முடியாது
Append( ) செயற்கூறு, ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது.
Extend( ) செயற்கூறு லிஸ்டில் உறுப்புகளை சேர்க்க Tuples - ல் பயன்படுகிறது.
13.
பின்வரும் எந்த செயற்கூறு List - ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிட பயன்படுகிறது?
count( )
find( )
len( )
index( )
14.
மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்: ______.
ஒரு வரி சரம்
பல வரி சரங்கள்
இரு வரி சரம்
ஒன்றுக்கு மேற்பட்ட சரங்கள்
15.
செயற்கூறுக்கு எந்த செயலுருபு சரியான இட வரிசையில் செயலுருப்புகளை அனுப்பும்?
தேவைப்படும்
சிறப்புச்சொல்
தானமைவு
மாறிநீளம்
16.
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெயரிடப்பட்ட குறிமுறையின் தொகுதி ______.
மடக்கு
கிளைப்பிரிப்பு
செயற்கூறு
தொகுதி
17.
18.
பின்வருவனவற்றில் எது தருக்க செயற்குறி கிடையாது?
and
or
not
like
19.
பைத்தானை உருவாக்கியவர் யார்?
ரிட்ஸி
கைடோ வான் ரோஷம்
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை
20.
பின்வரும் வரிசையாக்க நெறிமுறையில் எது மிகவும் குறைவான மோசமான சிக்கல் தன்மையை உடையது?
குமிழி
விரைவு
ஒன்றிணைந்த
தேர்ந்தெடுப்பு
21.
எந்த உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியே இருந்தும் அணுக முடியும்?
public உறுப்புகள்
protected உறுப்புகள்
secured உறுப்புகள்
private உறுப்புகள்
22.
பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும் மேப் செய்யப் பயன்படுகிறது?
::
: =
=
==
23.
உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Built in datatype
Derived datatype
Concrete datatype
Abstract datatype
24.
பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?
இயக்க அமைப்பு
நிரல் பெயர்ப்பி
இடைமுகம்
தொகுப்பான்
1.
(a)
Line chart
2.
(b)
pip யை சமீபத்திய பதிவிற்கு மேம்படுத்தும்
3.
(a)
MAX( )
4.
(c)
python filename
5.
(d)
Boost
6.
(d)
DictReader( )
7.
(c)
csv
8.
(a)
SELECT
9.
(c)
MS - Access
10.
(d)
சான்றுருவாக்கல்
11.
(c)
வழிமுறை
12.
(d)
Extend( ) செயற்கூறு லிஸ்டில் உறுப்புகளை சேர்க்க Tuples - ல் பயன்படுகிறது.
13.
(c)
len( )
14.
(b)
பல வரி சரங்கள்
15.
(a)
தேவைப்படும்
16.
(c)
செயற்கூறு
17.
(c)
18.
(d)
like
19.
(b)
கைடோ வான் ரோஷம்
20.
(c)
ஒன்றிணைந்த
21.
(a)
public உறுப்புகள்
22.
(c)
=
23.
(d)
Abstract datatype
24.
(c)
இடைமுகம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards