12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு இறுதி பற்பல கடனாளிகளையும், இறுதி பற்பல கடனீந்தோரையும் கணக்கிடுக.
| ரூ. | |
|---|---|
| 1.4.2002 அன்று பற்பல கடனாளிகள் | 30,000 |
| 1.4.2002 அன்று பற்பல கடனீந்தோர் | 41,000 |
| கடன் கொள்முதல் | 1,50,000 |
| கடன் விற்பனை | 1,70,000 |
| பெற்ற தள்ளுபடி | 5,000 |
| அளித்த தள்ளுபடி | 6,000 |
| கொள்முதல் திருப்பம் | 7,500 |
| விற்பனைத் திருப்பம் | 6,500 |
| பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 1,50,000 |
| பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | 1,40,000 |
2.
வர்ஷா, சாந்தி மற்றும் மாதுரி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 5:4:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்றைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | வளாகம் | 1,20,000 | ||
| வர்ஷா | 80,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| சாந்தி | 60,000 | கடனாளிகள் | 50,000 | |
| மாதுரி | 20,000 | 1,60,000 | வங்கி ரொக்கம் | 18,000 |
| பொதுக்காப்பு | 48,000 | இலாப நட்டக் க/கு | 12,000 | |
| பற்பல கடனீந்தோர் | 32,000 | (நட்டம்) | ||
| 2,40,000 | 2,40,000 |
1.1.2018 அன்று மாதுரி இறந்து விட்டார். அவரின் இறப்பின் போது பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
(i) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
(ii) வளாகம் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்
(iii) வாராக்கடன் ஒதுக்கு ரூ. 4,000 உருவாக்க வேண்டும்.
(iv) மாதுரிக்குச் செலுத்த வேண்டியத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.
கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
3.
முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவு
| விவரம் | 2017, மார்ச் 31 | 2018, மார்ச் 31 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 4,00,000 | 4,40,000 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 1,50,000 | 1,65,000 |
| நடப்புப் பொறுப்புகள் | 75,000 | 82,500 |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 |
| II. சொத்துகள் | ||
| நீண்டகாலச் சொத்துகள் | 5,00,000 | 6,00,000 |
| நடப்புச் சொத்துகள் | 1,25,000 | 87,500 |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 |
4.
சந்துரு, விஷால் மற்றும் ரமணன் என்ற கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ | ||
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | அறைகலன் | 60,000 | |||
| சந்துரு | 60,000 | இயந்திரம் | 1,20,000 | ||
| விஷால் | 70,000 | பற்பல கடனாளிகள் | 33,000 | ||
| ரமணன் | 70,000 | 2,00,000 | கழிக்க: ஐயக்கடன் | ||
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 80,000 | ஒதுக்கு | 3,000 | 30,000 | |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 50,000 | ||||
| வங்கி ரொக்கம் | 20,000 | ||||
| 2,80,000 | 2,80,000 |
ரமணன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 2019, மார்ச் 31 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) இயந்திரம் ரூ.1,50,000 என மதிப்பிடப்பட்டது.
(ii) அறைகலன் மதிப்பில் ரூ.10,000 குறைக்கப்பட்டது.
(iii) ஐயக்கடன் ஒதுக்கு ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
(iv) ஏடுகளில் பதியப்பெறாத முதலீடுகள் ரூ.30,000 தற்போது பதியப்பட வேண்டும்.
தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்யவும்.
5.
அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கணிப்பொறி | 40,000 | ||
| அன்பு | 4,00,000 | வாகனம் | 1,60,000 | |
| சங்கர் | 3,00,000 | 7,00,000 | சரக்கிருப்பு | 4,00,000 |
| இலாப நட்ட க/கு | 1,20,000 | கடனாளிகள் | 3,60,000 | |
| கடனீந்தோர் | 1,20,000 | வங்கி ரொக்கம் | 40,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 60,000 | |||
| 10,00,000 | 1,40,000 |
பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
(ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
(iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
(v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
6.
அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 80,000 | ||
| அமல் | 70,000 | அறைகலன் | 20,000 | |
| விமல் | 50,000 | 1,20,000 | சரக்கிருப்பு | 25,000 |
| பற்பல கடனீந்தோர் | 30,000 | கடனாளிகள் | 30,000 | |
| இலாப நட்ட க/கு | 24,000 | வங்கி | 19,000 | |
| 1,74,000 | 1,74,000 |
1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
(இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.
7.
8.
2018, மார்ச் 31 ஆம் நாளைய ரேகா மற்றும் மேரியின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 50,000 | ||
| ரேகா | 50,000 | சரக்கிருப்பு | 8,000 | |
| மேரி | 30,000 | 80,000 | பற்பல கடனாளிகள் | 60,000 |
| பொதுக் காப்பு | 40,000 | வங்கி ரொக்கம் | 32,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 10,000 | |||
| பற்பல கடனாளிகள் | 20,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
ரேகா, மேரி இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்கள் கவிதாவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, இப்பங்கு முழுவதையும் ரேகாவிடமிருந்து பெற ஒப்புகின்றனர்.
பின்வரும் சரிக்கட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன:
(i) கவிதா ரூ.20,000 முதலாக கொண்டு வர வேண்டும். அவருடைய பங்கான நற்பெயர் ரூ.4,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
(ii) கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.
(iii) சரக்கிருப்பு ரூ.6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
(iv) வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.
கூட்டாளி சேர்க்கைக்கு பின் பேரேட்டு கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.
9.
நெய்வேலி அறிவியல் சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | |||
| கைரொக்கம் | 2,400 | வங்கி மேல்வரைப்பற்று | 1,000 | |
| சந்தா | 8,700 | தபால் செலவுகள் | 200 | |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 5,000 | அறிவியல் உபகரணங்கள் வாங்கியது | 10,000 | |
| கண்காட்சி நிதி வரவுகள் | 7,000 | ஆய்வகச் செலவுகள் | 2,400 | |
| அறிவியல் உபகரணங்கள் விற்றது | 6,000 | செயலாளருக்கான மதிப்பூதியம் | 5,000 | |
| (ஏட்டு மதிப்பு ரூ.5,000) | தணிக்கைக் கட்டணம் | 3,600 | ||
| இதர வரவுகள் | 500 | பொதுச் செலவுகள் | 1,800 | |
| கண்காட்சி செலவுகள் | 5,000 | |||
| இருப்பு கீ/இ | ||||
| கையிருப்பு ரொக்கம் | 200 | |||
| வங்கி ரொக்கம் | 400 | 600 | ||
| 29,600 | 29,600 |
கூடுதல் தகவல்கள்:
(i)தொடக்க முதல் நிதி ரூ.6,400
(ii) சந்தா தொகையில் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ. 600 உள்ளடங்கியுள்ளது.
(iii) 1.1.2018 அன்று அறிவியல் உபகரணங்கள் இருப்பு ரூ.5,000.
(iv) கண்காட்சியின் உபரித்தொகை புதிய கலையரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும்.
2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
10.
பின்வரும் நிலைகளில் இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
நிலை 1: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.8,00,000, இயக்க இலாபம் ரூ.2,00,000.
நிலை 2: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.20,00,000, இயக்க அடக்கவிலை ரூ.14,00,000.
நிலை 3: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.10,00,000, மொத்த இலாபம் விற்பனையிலிருந்து பெற்ற வருவாயில் 25%, இயக்கச் செலவுகள் ரூ.1,00,000
11.
ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம்
(iii) முதல் உந்துதிறன் விகிதம்
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,50,000 |
| 6% முன்னுரிமைப் பங்கு முதல் | 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள் ) | 3,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் | 2,00,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,00,000 |
| மொத்தம் | 12,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 8,00,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 2,65,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 10,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 5,000 |
| மொத்தம் | 12,00,000 |
12.
மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க ரொக்க இருப்பு | 15,000 | காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது | 12,000 |
| தொடக்க வங்கி இருப்பு | 25,000 | மன்ற ஆண்டு விழாச் செலவுகள் | 15,000 |
| நன்கொடைகள் பெற்றது | 48,000 | ஒளியூட்டுச் செலவுகள் | 16,500 |
| பழைய உபகரணங்கள் விற்றது | 26,000 | பொழுதுபோக்குச் செலவுகள் | 13,500 |
| சிற்றுண்டிச் செலவுகள் | 13,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 5,000 |
| மன்ற ஆண்டு விழா வசூல் | 18,000 | அறக்கொடை நாடகக்காட்சி செலவுகள் | 3,000 |
| டென்னிஸ் மைதான கட்டுமானச் செலவுகள் | 7,000 | முதலீடுகள் விற்றது | 12,000 |
| அறக்கொடை நாடகக்காட்சி வசூல் | 4,000 | இறுதி ரொக்க இருப்பு | 12,000 |
| வாடகை செலுத்தியது | 1,000 |
13.
நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கைகளிலிருந்து
(i) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம்
(iii) இயக்க அடக்கவிலை விகிதம்
(iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 20,000 |
| II. இதர வருமானம் | |
| முதலீடு மூலம் வருவாய் | 200 |
| III. மொத்த வருவாய் (I+II) | 20,200 |
| IV. செலவுகள்: | |
| கொள்முதல் செய்த சரக்குகள் | 17,000 |
| சரக்கிருப்பு மாற்றம் | (–)1,000 |
| நிதிசார் செலவுகள் | 300 |
| இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) | 2,400 |
| மொத்த செலவுகள் | 18,700 |
| V. அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) | 1,500 |
14.
பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
(அ) சாதாரண இலாப விகிதம் 10%
(ஆ) கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 மற்றும் ரூ.45,000.
(இ) மேற்குறிப்பிட்ட இலாபம் ரூ.30,000 ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
(ஈ) சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.3,00,000.
15.
தினேஷ் மற்றும் சுகுமார் 2018, ஜனவரி 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். தினேஷ் ரூ.1,50,000 மற்றும் சுகுமார் ரூ.1,20,000 முதலாக கொண்டுவந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
(அ) தினேஷ் மற்றும் சுகுமார் இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
(ஆ) கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 4% தரப்பட வேண்டும்.
(இ) எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது தினேஷ் ரூ.3,600 மற்றும் சுகுமார் ரூ.2,200.
(ஈ) தினேஷிற்கு சம்பளம் ஆண்டுக்கு ரூ.60,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்
(உ) சுகுமாருக்கு தரப்பட வேண்டிய கழிவு ரூ.80,000.
2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் வட்டி, சம்பளம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.2,20,000.
இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.
16.
பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | 1-1-2018 ரூ. |
31-12-2018 ரூ. |
|---|---|---|
| அறைகலன் | 30,000 | 30,000 |
| கைரொக்கம் | 10,000 | 17,000 |
| கடனாளிகள் | 40,000 | 60,000 |
| சரக்கிருப்பு | 28,000 | 11,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 12,000 | 35,100 |
| வங்கிக் கடன் | 25,000 | 25,000 |
| கடனீந்தோர் | 15,000 | 16,000 |
கூடுதல் தகவல்கள்:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்க விற்பனை | 11,200 | கடன் விற்பனை | 88,800 |
| ரொக்கக் கொள்முதல் | 4,250 | கடன் கொள்முதல் | 35,750 |
| கொள்முதல் மீதான தூக்குக்கூலி | 3,000 | விற்பனை மீதான தூக்குக்கூலி | 700 |
| கழிவு பெற்றது | 600 | வங்கிக் கடன் மீது வட்டி | 2,500 |
| எடுப்புகள் | 8,000 | கூடுதல் முதல் | 14,000 |
| சம்பளம் | 8,900 | அலுவலக வாடகை | 2,400 |
சரிக்கட்டுதல்கள்:
அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
17.
காஞ்சனா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10 வீதம் 50,000 நேர்மைப் பங்குகளை பின்வருமாறு வெளியிட்டது
| விண்ணப்பத்தின் மீது | ரூ.1 |
| ஒதுக்கீட்டின் மீது | ரூ.5 |
| முதாலவது அழைப்பின் மீது | ரூ.2 |
| இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பின் மீது | ரூ.2 |
70,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 8,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டன. மேலும், இதர விண்ணப்பங்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இயக்குனர்கள் இரண்டு அழைப்புகளும் விடுத்தனர். 1500 பங்குகளின் இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பின் தொகையை தவிர, அனைத்து பங்குகளுக்குமான தொகை பெறப்பட்டது. அப்பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டனர். பின்னர், 1200 ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. இதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
18.
கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | பராமரிப்புச் செலவுகள் | 5,000 | |
| வங்கி ரொக்கம் | 8,000 | அறைகலன் | 15,000 |
| சந்தா | 11,000 | தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 1,400 |
| பழைய மட்டைகள் மற்றும் பந்துகள் | செயலாளர் மதிப்பூதியம் | 4,500 | |
| விற்றது | 100 | மட்டை கள் மற்றும் பந்துகள் | 7,400 |
| தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா | 2,000 | இருப்பு கீ/இ | |
| உயில்கொடை | 20,000 | வங்கி ரொக்கம் | 7,800 |
| 41,100 | 41,100 |
கூடுதல் தகவல்கள்:
2015, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ3,000; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.500. தொடர் விளையாட்டுப் போட்டியின் உபரித்தொகைத் நிரந்தர அரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும். 31.3.2016 அன்று பெறவேண்டிய சந்தாரூ 2,000. 31.3.2016-ல் மட்டைகள் மற்றும் பந்துகள் இருப்பு ரூ1,000.
19.
ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகளான இரகு, இரவி, இரமேஷ் தங்களுடைய இலாபநட்டங்களை 2:3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.
2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 60,000 | |||
| இரகு | 30,000 | இயந்திரம் | 70,000 | ||
| இரவி | 40,000 | சரக்கிருப்பு | 20,000 | ||
| இரமேஷ் | 20,000 | 90,000 | கடனாளிகள் | 18,000 | |
| காப்புநிதி | 36,000 | கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 1,000 | 17,000 | |
| பற்பல கடனீந்தோர் க/கு | 50,000 | வங்கி ரொக்கம் | 9,000 | ||
| 1,76,000 | 1,76,000 |
பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு இரமேஷ் 31.03.2019 அன்று விலகினார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது
(ii) இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்க வேண்டும்
(iii) கட்டடம் 20% மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்
(iv) சரக்கிருப்பு ரூ.2,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்வேண்டும்
(v) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ. 1,000 அதிகரிக்கப்பட வேண்டும்
(vi) இரமேஷிற்கு சேர வேண்வேண்டியத் தொகை உடனடியாக வழங்கப்படவில்லை
தேவையான பேரேட்டுக் கணக்குகளைத் தயாரித்து, விலகலுக்குப் பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
20.
பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.
| விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. |
|---|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று முதல் | 1,00,000 | 80,000 |
| 2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) | 5,000 | 3,000 |
| 2018, ஜூன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது | 10,000 | 20,000 |
| 2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் | 20,000 | 13,000 |
| எடுப்புகள் மீது வட்டி | 500 | 300 |
| 2018 – ல் இலாபப் பங்கு | 10,000 | 8,000 |
| முதல் மீது வட்டி | 6,300 | 5,400 |
| ஊதியம் | 9,000 | - |
| கழிவு | - | 1,200 |
21.
பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்க இருப்பு (1.4.2018) | 5,000 | சந்தா பெற்றது | 20,000 |
| வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) | 4,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 2,500 |
| அச்சு மற்றும் எழுதுபொருள் | 1,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| வட்டி செலுத்தியது | 3,250 | புத்தகங்கள் வாங்கியது | 10,000 |
| முதலீடுகள் விற்றது | 1,000 | காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 |
| சிற்றுண்டி வாங்கியது | 1,500 | பல்வகை வரவுகள் | 750 |
| கொடுபட வேண்டிய சம்பளம் | 2,000 | அரசிடமிருந்து பெற்ற மானி | 6,000 |
| அறக்கொடை நிதி பெற்றது | 2,000 | சிற்றுண்டி விற்றது. | 1,500 |
| ஒளியூட்டுக் கட்டணம் | 1,300 | கட்டடம் மீதான தேய்மானம் | 2,000 |
| வங்கி ரொக்கம் (31.3.2019) | 2,000 |
22.
முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
| விவரம் | 1.4.2017 ரூ. | 31.3.2018 ரூ. |
|---|---|---|
| சரக்கிருப்பு | 1,00,000 | 50,000 |
| பற்பல கடனாளிகள் | 2,50,000 | 3,50,000 |
| ரொக்கம் | 25,000 | 40,000 |
| அறைகலன் | 10,000 | 10,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,50,000 | 1,75,000 |
பிற விவரங்கள்:
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| எடுப்புகள் | 40,000 | கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 5,35,000 |
| பெற்ற தள்ளுபடி | 20,000 | பல்வகைச் செலவுகள் | 30,000 |
| அளித்த தள்ளுபடி | 25,000 | 1.4.2017 அன்று முதல் | 2,35,000 |
| கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | 4,50,000 |
23.
பின்வரும் தகவல்களிலிருந்து, கவிதா நிறுமத்தின் பொக்கு சாவீதங்களை கணக்கிடவும்.
| விவரம் | ரூ. (ஆயிரத்தில்) | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 125 | 150 |
| இதர வருமானம் | 20 | 25 | 30 |
| செலவுகள் | 100 | 120 | 80 |
| வருமான வரி | 30% | 30% | 30% |
24.
பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ.இலட்சங்களில் | ||
|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 120 | 160 |
| இதர வருமானம் | 20 | 24 | 20 |
| செலவுகள் | 20 | 14 | 40 |
| வருமானவரி | 30% | 30% | 30% |
25.
சாரா நிறுமம் பங்கொன்று ரூ10 வீதம் 10,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்தின்போது முழுத்தொகையும் செலுத்தும் வகையில் வெளியிட்டது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
(i) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
(ii) பங்கொன்று ரூ.2 முனைமத்தில் வெளியிட்டால்
1.
| விவரம் | தொகை ரூ. |
விவரம் | தொகை ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 30,000 | ரொக்கம் பெற்றது | 1,50,000 |
| (தொடக்க இருப்பு) | அளித்த தள்ளுபடி | 6,000 | |
| கடன் விற்பனை | 1,70,000 | விற்பனைத் திருப்பம் | 6,500 |
| இருப்பு கீ/இ (இறுதி இருப்பு/இருப்புக் கட்டும் தொகை) | 37,500 |
| விவரம் | தொகை ரூ. |
விவரம் | தொகை ரூ. |
|---|---|---|---|
| ரொக்கம் கொடுத்தது | 1,40,000 | இருப்பு கீ/இ | 41,000 |
| பெற்ற தள்ளுபடி | 5,000 | (தொடக்க இருப்பு) | |
| கொள்முதல் திருப்பம் | 7,500 | கடன் கொள்முதல் | 1,50,000 |
| இருப்பு கீ/இ (இறுதி இருப்பு/இருப்புக் கட்டும் தொகை) | 38,500 | ||
| 1,91,000 | 1,91,000 |
2.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | வளாகம் க/கு | 24,000 | |
| வாராக்கடன் ஒதுக்கு க/கு | 4,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| வர்ஷா முதல் க/கு \(\left( 15,000\times \frac { 5 }{ 12 } \right) \) | 6,250 | |||
| சாந்தி முதல் க/கு \(\left( 15,000\times \frac { 4 }{ 12 } \right) \) | 5,000 | |||
| மாதுரி முதல் க/கு \(\left( 15,000\times \frac { 3 }{ 12 } \right) \) | 3,750 | 15,000 | ||
| 24,000 | 24,000 |
| விவரம் | வர்ஷா ரூ. |
சாந்தி ரூ. |
மாதுரி ரூ. |
விவரம் | வர்ஷா ரூ. |
சாந்தி ரூ. |
மாதுரி ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாப நட்டக் க/கு | 5,000 | 4,000 | 3,000 | இருப்பு கீ/கொ | 80,000 | 60,000 | 20,000 |
| மாதுரியின் நிறை | மறுமதிப்பீட்டுக் க/கு | 6,250 | 5,000 | 3,750 | |||
| வேற்றாளர் க/கு | 32,750 | (இலாபம்) | |||||
| இருப்பு கீ/இ | 1,01,250 | 77,000 | - | பாதுகாப்பு க/கு | 20,000 | 16,000 | 12,000 |
| 1,06,250 | 81,000 | 35,750 | 1,06,250 | 81,000 | 35,750 | ||
| இருப்பு கீ/கொ | 1,01,250 | 77,000 | - |
2017, டிசம்பர் 31ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | வளாகம் | 1,20,000 | |||
| வர்ஷா | 1,01,250 | கூட்டுக: | |||
| சாந்தி | 77,000 | 1,78,250 | மதிப்பேற்றம்10% | 24,000 | 1,44,000 |
| மாதுரியின் | சரக்கிருப்பு | 40,000 | |||
| நிறைவேற்றாளர் க/கு | 32,750 | ||||
| பற்பல கடனீந்தோர் க/கு | 32,000 | கழிக்க: | |||
| தேய்மானம் | 5,000 | 35,000 | |||
| கடனாளிகள் | 50,000 | ||||
| கழிக்க: | |||||
| வாராக்கடன் ஒதுக்கு | 4,000 | 46,000 | |||
| வங்கி ரொக்கம் | 18,000 | ||||
| 2,43,000 | 2,43,000 |
3.
| விவரம் | 2016-17 ரூ. |
2017-18 ரூ. |
தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|
|---|---|---|---|---|---|
| I | பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 4,00,000 | 4,00,000 | +40,000 | +10 | |
| நீண்டகாலப் பொறுப்புகள் | 1,50,000 | 1,65,000 | +15,000 | +10 | |
| நடப்புப் பொறுப்புகள் | 75,000 | 82,500 | +7,500 | +10 | |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 | +62,500 | +10 | |
| II | சொத்துகள் | ||||
| நீண்டகாலச் சொத்துகள் | 5,00,000 | 6,00,000 | +1,00,000 | +20 | |
| நடப்புச் சொத்துகள் | 1,25,000 | 87,500 | +1,00,000 | +20 | |
| மொத்தம் | 6,25,000 | 6,87,500 | +62,500 | +10 |
4.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | இயந்திரம் க/கு | ப | 30,000 | ||
| மார்ச் 31 | மறுமதிப்பீட்டுக் க/கு | 30,000 | |||
| (இயந்திரத்தின் மதிப்பு உயர்த்தப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டுக் க/கு | ப | 12,000 | ||
| அறைகலன் க/கு | 10,000 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 2,000 | ||||
| (அறைகலன் மற்றும் வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கியது) | |||||
| " | முதலீட்டுகள் க/கு | ப | 30,0000 | ||
| மறுமதிப்பீட்டுக் க/கு | 30,000 | ||||
| (பதிவு பெறா முதலீடுகள் பதிவு செய்யப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டுக் க/கு | ப | 48,000 | ||
| சந்துரு முதல் க/கு | 16,000 | ||||
| விஷால் முதல் க/கு | 16,000 | ||||
| ரமணன் முதல் க/கு | 16,000 | ||||
| (மறுமதிப்பீட்டு மீதான இலாபம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | 10,000 | இயந்திரம் க/கு | 30,000 | |
| ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 2,000 | முதலீடுகள் க/கு | 30,000 | |
| மறுமதிப்பீடு இலாபம்: | ||||
| சந்துரு முதல் க/கு \(\left( 48,000\times \frac { 1 }{ 3 } \right) \) | 16,000 | |||
| விஷால் முதல் க/கு \(\left( 48,000\times \frac { 1 }{ 3 } \right) \) | 16,000 | |||
| ரமணன் முதல் க/கு \(\left( 48,000\times \frac { 1 }{ 3 } \right) \) | 16,000 | 48,000 | ||
| 60,000 | 60,000 |
5.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 20,000 | வாகனம் க/கு | 40,000 | |
| கடனாளிகள் க/கு | 10,000 | பதிவுறா முதலீடு க/கு | 5,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| அன்பு முதல் க/கு (3/5) | 9,000 | |||
| சங்கர் முதல் க/கு (2/5) | 6,000 | 15,000 | 45,000 |
| விவரம் | அன்பு ரூ. |
சங்கர் ரூ. |
ராஜேஷ் ரூ. |
விவரம் | அன்பு ரூ. |
சங்கர் ரூ. |
ராஜேஷ் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கு | 5,20,000 | 3,80,000 | 1,50,000 | இருப்பு கீ/கொ | 4,00,000 | 3,00,000 | - |
| வங்கி க/கு | - | - | 1,50,000 | ||||
| இலாபநட்ட க/கு | 72,000 | 48,000 | 1,50,000 | ||||
| தொழிலாளர் ஈட்டு | - | ||||||
| நிதி க/கு (60,000-10,000) |
30,000 | 20,000 | - | ||||
| வங்கி க/கு (நற்பெயர் பங்கு) |
9,000 | 6,0000 | - | ||||
| 5,20,000 | 3,80,000 | 1,50,000 | 5,20,000 | 3,80,000 | 1,50,000 | ||
| 5,20,000 | 3,80,000 | 1,50,000 |
நிறுவனத்தின் நற்பெயர் = 75,5000
நற்பெயரில் இராஜேஷின் பங்கு = 75,000 x \(\frac { 1 }{ 5 } \)
இத்தொகை அன்பு மற்றும் சங்கர் அவர்கள் அவர்களின் தியாக விகிதம் 3 : 2 இல் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 40,000 | இருப்பு கீ/இ | 2,05,000 |
| இராஜேஷ் முதல் க/கு | 1,50,000 | ||
| அன்பு முதல் க/கு | 9,000 | ||
| சங்கர் முதல் | 6,000 | ||
| 2,05,000 | 2,05,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துக்கள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கணிப்பொறி | 40,000 | |||
| அன்பு | 5,20,000 | வாகனம் | 1,60,000 | ||
| சங்கர் | 3,80,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 40,000 | 2,00,000 | |
| ராஜேஷ் | 1,50,000 | 10,50,000 | சரக்கிருப்பு | 4,00,000 | |
| கடனீந்தார் | 1,20,000 | கழிக்க: தேய்மானம் | 20,000 | 3,80,000 | |
| தொழிலாளர் ஈட்டுநிதி | 10,000 | கடனாளிகள் | 3,60,000 | ||
| (60,000 - 50,000) | கழிக்க: மதிப்பு குறைவு | 10,000 | 3,50,000 | ||
| வங்கி | 2,05,000 | ||||
| பதிவுறா முதலீடு | 5,000 | ||||
| 11,80,000 | 11,80,000 |
6.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | கட்டடம் க/கு | 20,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 3,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| அமல் முதல் க/கு (12,000 x 7/12) |
7,000 | |||
| விமல் முதல் க/கு (12,000 x 5/12) |
5,000 | 12,000 | ||
| 20,000 | 20,000 |
| விவரம் | அமல் ரூ. |
விமல் ரூ. |
நிர்மல் ரூ. |
விவரம் | அமல் ரூ. |
விமல் ரூ. |
நிர்மல் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/இ | 91,000 | 65,000 | 30,000 | இருப்பு கீ/கொ | 70,000 | 50,000 | - |
| வங்கி க/கு | - | - | 30,000 | ||||
| மறுமதிப்பீட்டுக் க/கு | 7,000 | 5,000 | - | ||||
| இலாபநட்டக் க/கு | 14,000 | 10,000 | - | ||||
| 91,000 | 65,000 | 30,000 | 91,000 | 65,000 | 30,000 | ||
| இருப்பு கீ/கொ | 91,000 | 65,000 | 30,000 |
7.
8.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| கட்டடம் க/கு | 5,000 | மறுமதிப்பீட்டு நட்டம் | ||
| சரக்கிருப்பு க/கு | 2,000 | ரேகா முதல் க/கு (3/4) | 7,500 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 3,000 | மேரி முதல் க/கு (1/4) | 2,500 | 10,000 |
| 10,000 | 10,000 |
| விவரம் | ரேகா ரூ. | மேரி ரூ. | கவிதா ரூ. | விவரம் | ரேகா ரூ. | மேரி ரூ | கவிதா ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| மறுமதிப்பீடு க/கு | 7,500 | 2,500 | - | இருப்பு கீ/கொ | 50,000 | 30,000 | - |
| ரேகா | வங்கி க/கு | - | - | 20,000 | |||
| முதல் க/கு | - | - | 4,000 | பொதுக்காப்பு க/கு | 30,000 | 10,000 | - |
| (நற்பெயர் பங்கு) | தொழிலாளர் | ||||||
| ஈட்டுநிதி க/கு | 7,500 | 2,500 | - | ||||
| இருப்பு கீ/இ | 84,000 | 40,000 | 16,000 | கவிதா முதல் க/கு | 4,000 | ||
| (நற்பெயர் பங்கு) | - | - | |||||
| 91,500 | 42,500 | 20,000 | 91,500 | 42,500 | 20,000 | ||
| இருப்பு கீ/கொ | 84,000 | 40,000 | 16,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 50,000 | |||
| ரேகா | 84,000 | கழிக்க: தேய்மானம் | 5,000 | 45,000 | |
| மேரி | 40,000 | சரக்கிருப்பு | 8,000 | ||
| கவிதா | 16,000 | 1,40,000 | கழிக்க: மதிப்பு குறைப்பு | 2,000 | 6,000 |
| பற்பல கடனீந்தோர் | 20,000 | பற்பல கடனாளிகள் | 60,000 | ||
| கழிக்க: வாரா | |||||
| ஐயக்கடன் ஒதுக்கு | 3,000 | 57,000 | |||
| வங்கி (32,000+20,000) | 52,000 | ||||
| 1,60,000 | 1,60,000 |
9.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| தபால் செலவுகள் | 200 | சந்தா | 8,700 | |
| ஆய்வகச் செலவுகள் | 2,400 | கழிக்க: முன்கூட்டி செலுத்தியது | 600 | 8,100 |
| செயலாளருக்கான மதிப்பூதியம் | 5,000 | அறிவியல் உபகரணங்கள் விற்றதில் இலாபம் | 1,000 | |
| தணிக்கைக் கட்டணம் | 3,600 | இதர வரவுகள் | 500 | |
| பொதுச் செலவுகள் | 1,800 | |||
| வருமானத்தைக்காட்டிலும் மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 3,400 | |||
| 13,000 | 13,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் நிதி | 6,400 | ரொக்கம் | 200 | ||
| கழிக்க: (பற்றாக்குறை) | 3,400 | 3,000 | வங்கி ரொக்கம் | 400 | |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 5,000 | அறிவியல் உபகரணங்கள் வாங்கியது | 10,000 | ||
| கழிக்க: கண்காட்சி செலவுகள் | 5,000 | 2,000 | |||
| கண்காட்சி நிதி வரவுகள் | 7,000 | ||||
| முன்கூட்டிச் செலுத்திய சந்தா | 600 | ||||
| 10,600 | 10,600 |
10.
நிலை 1 :

= \(\cfrac { 2,00,000 }{ 8,00,000 } \times 100=25\%\)
நிலை 2:

இயக்க இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - இயக்க அடக்கவிலை
= 20,00,000-14,00,000=ரூ.6,00,000
\(\therefore \) இயக்க இலாப விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 20,00,000 } \times 100=30\%\)
நிலை 3:

மொத்த இலாபம் = 10,00,000 x 25%=ரூ.2,50,000
இயக்க இலாபம் = மொத்த இலாபம் - இயக்கச் செலவுகள்
\(\therefore \) இயக்க இலாப விகிதம் = \(\cfrac { 1,50,000 }{ 10,00,000 } \times 100=15\%\)
11.
(i) புற அக பொறுப்புகள் விகிதம்

நீண்டகாலக் கடன் = 8% கடனீட்டுப் பத்திரங்கள்
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்கு முதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 2,50,000+2,00,000+1,50,000
= ரூ.6,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் = \(\cfrac { 3,00,000 }{ 6,00,000 } =0.5:1\)
(ii)

உரிமையாளர் நிதி = ரூ.6,00,000
மொத்த சொத்துகள் = ரூ.12,00,000
\(\therefore \) உரிமையாளர் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 12,00,000 } =0.5:1\)
(iii)

நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள் = 6% முன்னுரிமைப் பங்கு முதல் + 8% கடனீட்டுப் பத்திரங்கள்
நேர்மைப் பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + பொதுக்காப்பு +மிகுதி
= 2,50,000+1,50,000
= ரூ.4,00,000
\(\therefore \) முதல் உந்துதிறன் விகிதம் = \(\cfrac { 5,00,000 }{ 4,00,000 } =1.25:1\)
12.
| பெறுதல்கள் | ரூ. | ரூ. | செலுத்தல்கள் | ரூ. |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | சிற்றுண்டிச் செலவுகள் | 13,000 | ||
| ரொக்க இருப்பு | 15,000 | கட்டுமானச் செலவுகள் | 7,000 | |
| வங்கி இருப்பு | 25,000 | 40,000 | வாடகைச் செலுத்தியது | 1,000 |
| நன்கொடைகள் பெற்றது | 48,000 | காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது | 12,000 | |
| பழைய உபகரணங்கள் விற்றது | 26,000 | மன்ற ஆண்டுவிழாச் செலவுகள் | 15,000 | |
| மன்ற ஆண்டு விழா வசூல் | 18,000 | ஒளியூட்டுச் செலவுகள் | 16,500 | |
| அறக்கொடை நாடகக்காட்சி வசூல் | 4,000 | பொழுதுபோக்குச் செலவுகள் | 13,500 | |
| முதலீடுகள் விற்றது | 12,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 5,000 | |
| அறக்கொடை நாடகக்காட்சி செலவுகள் | 3,000 | |||
| இருப்பு கீ/இ | ||||
| ரொக்க இருப்பு | 12,000 | |||
| வங்கி இருப்பு | 50,000 | |||
| 1,48,000 | 1,48,000 |
13.
(i) மொத்த இலாப விகிதம் = x 100 = \(\frac {4,000}{20,000}\) x 100 = 20%
விற்பனை மூலம் பெற்ற = கொள்முதல் செய்த சரக்குகள் + சரக்கிருப்பு மாற்றம் + நேரடிச் செலவுகள் வருவாய்க்கான அடக்கவிலை
= 17,000 – 1,000 + 0 = ரூ.16,000
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை
= 20,000 – 16,000 = ரூ.4,000
(ii) நிகர இலாப விகிதம் = x 100 = \(\frac {1,500}{20,000}\) x 100 = 7.5%
வரி இல்லை எனக் கொள்ளவும்.
(iii) இயக்க அடக்கவிலை விகிதம் = x 100 = \(\frac {18,400}{20,000}\) x 100 = 92%
இயக்க அடக்கவிலை = விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை + இயக்கச் செலவுகள்
இயக்கச் செலவுகள் = இதர செலவுகள் = ரூ.2,400
இயக்க அடக்கவிலை = 16,000 + 2,400 = ரூ.18,400
(iv) இயக்க இலாப விகிதம் = x 100 = \(\frac {1,600}{20,000}\) x 100 = 8%
இயக்க இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – இயக்க அடக்கவிலை
= 20,000 – 18,400 = ரூ.1,600
14.
= \(\frac { 30,000+40,000+50,000+45,000 }{ 4 } \)
= \(\frac { 1,62,000 }{ 4 } \) = ரூ.40,500
சாதாரண இலாபம் = பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
= 3,00,000 x 10%
= ரூ.30,000
உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
= 40,500 - 30,000
= 10,500
= \(\frac { 10,500 }{ 10 } \times 100\)
நற்பெயர் = ரூ.1,05,000
15.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் மீதான வட்டி கணக்கு: | இலாபநட்ட க/கு | 2,20,000 | |||
| தினேஷ் (1,50,000 x 4%) | 6,000 | எடுப்புக்கம் மீதான வட்டி க/கு | |||
| சுகுமார் (1,20,000 x 4%) | 4,800 | 10,800 | தினேஷ் | 3,600 | |
| தினேஷ் சம்பள க/கு | 60,000 | சுகுமார் | 2,200 | 5,800 | |
| சுகுமார் கழிவு க/கு | 80,000 | ||||
|
கூட்டாளிகளின் முதல் கணக்கு: |
|||||
| தினேஷ் (75,000 x 2/3) | 50,000 | ||||
| சுகுமார் (75 x 1/3) | 25,000 | 75,000 | |||
| 2,25,800 | 2,25,800 |
16.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| கடனீந்தோர் | 15,000 | கைரொக்கம் | 10,000 |
| வங்கிக்கடன் | 25,000 | சரக்கிருப்பு | 28,000 |
| தொடக்க முதல் (இருப்புக் கட்டும் தொகை) | 80,000 | கடனாளிகள் | 40,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 12,000 | ||
| அறைகலன் | 30,000 | ||
| 1,20,000 | 1,20,000 |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 28,000 | விற்பனை | |||
| கொள்முதல் | ரொக்கம் | 11,200 | |||
| ரொக்கம் | 4,250 | கடன் | 88,800 | 1,00,000 | |
| கடன் | 35,750 | 40,000 | இறுதிச் சரக்கிருப்பு | 11,000 | |
| கொள்முதல் மீதான தூக்குக்கூலி | 3,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 40,000 | ||||
| 1,11,000 | 1,11,000 | ||||
| சம்பளம் | 8,900 | மொத்த இலாபம் கீ/கொ | 40,000 | ||
| விற்பனை மீதான தூக்குக்கூலி | 700 | கழிவு பெற்றது | 600 | ||
| அலுவலக வாடகை | 2,400 | ||||
| வங்கிக்கடன் மீது வட்டி | 2,500 | ||||
| அறைகலன் மீதான தேய்மானம் | 1,500 | ||||
| ஐயக்கடன் ஒதுக்கு | 600 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 24,000 | ||||
| 40,600 | 40,600 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் | 80,000 | கைரொக்கம் | 17,000 | ||
| கூட்டுக: நிகர இலாபம் | 24,000 | சரக்கிருப்பு | 11,000 | ||
| 1,04,000 | கடனாளிகள் | 60,000 | |||
| கூட்டுக: கூடுதல் முதல் | 14,000 | கழிக்க: ஐயக்கடன் ஒதுக்கு | 600 | 59,400 | |
| 1,18,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 35,100 | |||
| கழிக்க: எடுப்புகள் | 8,000 | 1,10,000 | அறைகலன் | 30,000 | |
| வங்கிக்கடன் | 25,000 | கழிக்க: தேய்மானம் | 1,500 | 28,500 | |
| கடனீந்தோர் | 16,000 | ||||
| 1,51,000 | 1,51,000 |
17.
காஞ்சனா வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (70,000x1) | ப | 70,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 70,000 | ||||
| (70,000 பங்குகளுக்கான விண்ணப்பம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பம் க/கு (50,000x1) | ப | 50,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 50,000 | ||||
| (பங்கு விண்ணப் பணம் பங்கு முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பம் க/கு (50,000x4) | ப | 2,00,000 | |||
| வங்கி க/கு (50,000x1) | 50,000 | ||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு (50,000x3) | 1,50,000 | ||||
| (நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டது மற்றும் மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டிற்கு சரிக்கட்டப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு (50,000x5) | ப | 2,50,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 2,50,000 | ||||
| (ஒதுக்கீட்டுப் பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (2,00,000-50,000) | ப | 1,50,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 1,50,000 | ||||
| (ஒதுக்கீட்டு பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (50,000x2) | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 1,00,000 | ||||
| (முதல் அழைப்பு பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 1,00,000 | ||||
| (முதல் அழைப்பு பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு இறுதி அழைப்பு க/கு (50,000x2) | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 1,00,000 | ||||
| (இறுதி அழைப்புப் பணம் பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (50,000-1,500x2) | ப | 97,000 | |||
| நேர்மைப் பங்கு இறுதி அழைப்பு க/கு | 97,000 | ||||
| ( 48,500 பங்குகளுக்கான இறுதி அழைப்பு பணம் பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (1,500x10) | 15,000 | ||||
| நேர்மைப் பங்கு இறுதி அழைப்பு க/கு | 3,000 | ||||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (50,000x3) | 12,000 | ||||
| (1,500 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது) | |||||
| வங்கி க/கு (1,200x8) | ப | 9,600 | |||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1,200x2) | ப | 2,400 | |||
| நேர்மைப்பங்கு முதல் க/கு | 12,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட 1,200 பங்குகள் மறு வெளியீடு செய்யப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 7,200 | |||
| முதலினக் காப்பு க/கு | 7,200 | ||||
| (மறுவெளியீட்டு இலாபம் முதலினக்காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
குறிப்பு:
18.
மாணவர் குறிப்பு
தொடக்க முதல் நிதியினைக் கண்டறியதொடக்க இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்ய வேண்டும்.
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|
| முதல்நிதி | 10,500 | பந்து மற்றும் மட்டைகள் இருப்பு | 3,000 |
| (இருப்புக் கட்டும் தொகை) | வங்கி ரொக்கம் | 8,000 | |
| முன்கூட்டிப் பெற்ற சந்தா | 500 | ||
| 11,000 | 11,000 |
| செலவுகள் | ரூ | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| பராமரிப்புச் செலவுகள் | 5,000 | சந்தா | 11,000 | ||
| செயலாளர் மதிப்பூதியம் | 4,500 | கூட்டுக: 2015 -16 ஆம் ஆண்டிற்குரிய | |||
| மட்டை கள் மற்றும் பந்துகள் | 7,400 | சந்தா 2014-15 ல் முன்கூட்டிப் பெற்றது | 500 | ||
| கூட்டுக: தொடக்க இருப்பு | 3,000 | 11,500 | |||
| 10,400 | கூட்டுக: நிலுவையில் உள்ள சந்தா (2015-16) | 2,000 | 13,500 | ||
| கழிக்க: இறுதி இருப்பு | 1,000 | 9,400 | பழைய மட்டைகள், பந்துகள் விற்றது | 100 | |
| வருமானத்தைக் காட்டிலும் மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 5,300 | ||||
| 18,900 | 18,900 |
| பொ றுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல்நிதி | 10,500 | அறைகலன் | 15,000 | |
| கழிக்க: வருமானத்தைக் காட்டிலும் | பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு | 1,000 | ||
| மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 5,300 | 5,200 | பெறவேண்டிய சந்தா | 2,000 |
| விளையாட்டு அரங்க நிதிக்கான ஒதுக்கு | வங்கி ரொக்கம் | 7,800 | ||
| தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா | 2,000 | |||
| கழிக்க:தொ டர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் |
1,400 | 600 | ||
| உயில்கொடை | 20,000 | |||
| 25,800 | 25,800 |
19.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 7,000 | கட்டடம் க/கு | 12,000 | |
| வாராக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | சரக்கிருப்பு க/கு | 2,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| இரகு க/கு (2/6) | 2,000 | |||
| இரவி முதல் க/கு (3/6) | 3,000 | |||
| இரமேஷ் முதல் க/கு (1/6) | 1,000 | 6,000 | ||
| 14,000 | 14,000 |
| விவரம் | இரகு ரூ. |
இரவி ரூ. |
இரமேஷ் ரூ. |
விவரம் | இரகு ரூ. |
இரவி ரூ. |
இரமேஷ் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இரமேஷ் க/கு | 1,600 | 2,400 | - | இருப்பு கீ/கொ | 30,000 | 40,000 | 20,000 |
| இரமேஷ் கடன் க/கு | 31,000 | காப்புநிதி க/கு | 12,000 | 18,000 | 6,000 | ||
| வங்கி க/கு | - | - | மறுமதிப்பீட்டு | 2,000 | 3,000 | 1,000 | |
| இருப்பு கீ/இ | 42,000 | 58,600 | - | இரகு முதல் க/கு | - | - | 1,600 |
| இரவி முதல் க/கு | - | - | 2,400 | ||||
| 44,000 | 61,000 | 31,000 | 44,000 | 61,000 | 31,000 | ||
| இருப்பு கீ/கொ | 42,000 | 58,000 | - |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 60,000 | |||
| இரகு | 42,400 | கூட்டுக : மதிப்பேற்றம் | 12,000 | 72,000 | |
| இரவி | 58,600 | 1,01,000 | இயந்திரம் | 70,000 | |
| இரமேஷின் கடன் | 31,000 | கழிக்க : தேய்மானம் | 7,000 | 63,000 | |
| பற்பல கடனீந்தோர் | 50,000 | சரக்கிருப்பு | 20,000 | ||
| கூட்டுக : மதிப்பேற்றம் | 2,000 | 22,000 | |||
| கடனாளிகள் | 18,000 | ||||
| கழிக்க: வராக்கடன் ஒதுக்கு | 2,000 | 16,000 | |||
| வங்கி ரொக்கம் | 9,000 | ||||
| 1,82,000 | 1,82,000 |
20.
| நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. | நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 | |||||||
| 2018 | ஜன 1 | இருப்பு கீ/கொ | 1,00,000 | 80,000 | |||
| டிச 31 | இருப்பு கீ/இ | 1,10,000 | 1,00,000 | ஜூன் 1 | வங்கி | 10,000 | 20,000 |
| 1,10,000 | 1,00,000 | 1,10,000 | 1,00,000 | ||||
| 2019 | |||||||
| ஜன 1 | இருப்பு கீ/கொ | 1,10,000 | 1,00,000 |
| நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. | நாள் | விவரம் | சாந்தி ரூ. | சுமதி ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| எடுப்புகள் | 20,000 | 13,000 | இருப்பு கீ/கொ | 5,000 | 3,000 | ||
| எடுப்புகள் மீது வட்டி | 500 | 300 | இலாபநட்டப் பகிர்வு கணக்கு |
10,000 | 8,000 | ||
| இருப்பு கீ/இ | 9,800 | 4,300 | (இலாபப் பங்கு) | ||||
| முதல் மீது வட்டி | 6,300 | 5,400 | |||||
| சம்பளம் | 9,000 | -` | |||||
| கழிவு | - | 1,200 | |||||
| 30,300 | 17,600 | 30,300 | 17,600 | ||||
| இருப்பு கீ/கொ | 9,800 | 4,300 |
21.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | ||
| ரொக்க இருப்பு | 5,000 | வங்கி மேல்வரைப்பற்று | 4,000 |
| முதலீடுகள் விற்றது | 1,000 | அச்சு மற்றும் எழுதுபொருள் | 1,500 |
| அறக்கட்டளை நிதி வரவுகள் | 2,000 | வட்டி செலுத்தியது | 3,250 |
| சந்தா பெற்றது | 20,000 | சிற்றுண்டி வாங்கியது | 1,500 |
| இதர வரவுகள் | 750 | ஒளியூட்டுக் கட்டணம் | 1,300 |
| அரசு மானியம் பெற்றது | 6,000 | பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 2,500 |
| சிற்றுண்டி விற்றது | 1,500 | போக்குவரத்துச் செலவுகள் | 2,750 |
| புத்தகங்கள் வாங்கியது | 10,000 | ||
| காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 4,000 | ||
| இருப்பு கீ/இ | |||
| வங்கி ரொக்கம் | 2,000 | ||
| கைரொக்கம் | 3,450 | ||
| 36,250 | 36,250 |
குறிப்பு: கொடுபட வேண்டிய சம்பளம் மற்றும் தேய்மானம் ரொக்கம் சாரா நடவடிக்கைகளாக இருப்பதால் இவை இரண்டும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் இடம் பெறாது.
22.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 2,50,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 5,35,000 |
| விற்பனை க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 6,60,000 | அளித்த தள்ளுபடி க/கு | 25,000 |
| இருப்பு கீ/இ | 3,50,000 | ||
| 9,10,000 | 9,10,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (செலுத்தியது) | 4,50,000 | இருப்பு கீ/கொ | 25,000 |
| பெற்ற தள்ளுபடி க/கு | 20,000 | கொள்முதல் க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 4,95,000 |
| இருப்பு கீ/இ | 1,75,000 | ||
| 6,45,000 | 6,45,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,00,000 | விற்பனை | 6,60,000 |
| கொள்முதல் | 4,95,000 | இறுதிச் சரக்கிருப்பு | 50,000 |
| மொத்த இலாபம் கீ/இ | 1,15,000 | ||
| 7,10,000 | 7,10,000 | ||
| அளித்த தள்ளுபடி | 25,000 | மொத்த இலாபம் கீ/கொ | 1,15,000 |
| பல்வகைச் செலவுகள் | 30,000 | பெற்ற தள்ளுபடி | 20,000 |
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 80,000 | ||
| 1,35,000 | 1,35,000 |
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. | |
|---|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 1,75,000 | ரொக்கம் | 40,000 | |
| முதல் | 2,35,000 | அறைகலன் | 10,000 | |
| கூட்டுக: நிகர இலாபம் | 80,000 | சரக்கிருப்பு | 50,000 | |
| 3,15,000 40,000 |
கடனாளிகள் | 3,50,000 | ||
| கழிக்க: எடுப்புகள் | 2,75,000 | |||
| 4,50,000 | 4,50,000 |
23.
| விவரம் | ரூ. (ஆயிரத்தில்) | போக்கு சதவீதங்கள் | ||||
|---|---|---|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 125 | 150 | 100 | 125 | 150 |
| கூட்டுக:இதர வருமானம் | 20 | 25 | 30 | 100 | 125 | 150 |
| மொத்தம் வருமானங்கள் | 120 | 150 | 180 | 100 | 125 | 150 |
| கழிக்க: செலவுகள் | 100 | 120 | 80 | 100 | 120 | 80 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 20 | 30 | 100 | 100 | 150 | 500 |
| கழிக்க: வருமான வரி 30% | 6 | 9 | 30 | 100 | 150 | 500 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 14 | 21 | 70 | 100 | 150 | 500 |
குறிப்பு :
| 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாயின் சதவீதம் | \(=\frac{125}{100}\times 100=125\%\) | \(=\frac{150}{100}\times 100=150\%\) |
| இதர வருமானத்தின் சதவீதம் | \(=\frac{25}{20}\times 100=125\%\) | \(=\frac{25}{20}\times 100=125\%\) |
| மொத்த வருமானத்தின் சதவீதம் | \(=\frac{150}{120}\times 100=125\%\) | \(=\frac{180}{120}\times 100=150\%\) |
| செலவுகளின் சதவீதம் | \(=\frac{120}{100}\times 100=120\%\) | \(=\frac{80}{100}\times 100=80\%\) |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | \(=\frac{30}{20}\times 100=150\%\) | \(=\frac{100}{20}\times 100=500\%\) |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபத்தின் சதவீதம் | \(=\frac{21}{14}\times 100=150\%\) | \(=\frac{70}{14}\times 100=500\%\) |
24.
| விவரம் | ரூ.இலட்சங்களில் | போக்கு சதவீதங்கள் | ||||
|---|---|---|---|---|---|---|
| 2015-16 | 2016-17 | 2017-18 | 2015-16 | 2016-17 | 2017-18 | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 100 | 120 | 160 | 100 | 120 | 160 |
| கூட்டுக: இதர வருமானம் | 20 | 24 | 20 | 100 | 120 | 100 |
| மொத்த வருமானங்கள் | 120 | 144 | 180 | 100 | 120 | 150 |
| கழிக்க: செலவுகள் | 20 | 14 | 40 | 100 | 70 | 200 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 100 | 130 | 140 | 100 | 130 | 140 |
| கழிக்க: வருமானவரி 30% | 30 | 39 | 42 | 100 | 130 | 140 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 70 | 91 | 98 | 100 | 130 | 140 |
25.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (10,000 x10) | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 1,00,000 | ||||
| (விண்ணபப்பத் தொகை பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 1,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை மாற்றப்பட்டது) |
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (10,000 x 12) | ப | 1,20,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 1,20,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 1,20,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (10,000 x 10) | 1,00,000 | ||||
| பத்திர முனைமக் க/கு (10,000 x 2) | 20,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்குமுதலுக்கு மாற்றப்ப்றப்பட்டது) |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards