12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
எளிய கன சதுர அலகுக்கூட்டில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை ______________
1
2
3
4
2.
C15H31 COOH என்பது ______________
பால்மிடிக் அமிலம்
ஸ்டியரிக் அமிலம்
வேலரிக் அமிலம்
சக்சினிக் அமிலம்
3.
எச்சேர்மம் NaHCO3 உடன் வினைபுரிந்து சோடியம் உப்பையும், CO2 ஐயும் கொடுக்கும்?
அசிட்டிக் அமிலம்
n -ஹெக்சனால்
ஃபீனால்
(ஆ) மற்றும் (இ)
4.
அசிட்டால்டிஹைடு எம்முறையில் தயாரிக்கப்படுகிறது?
கால்சியம் அசிட்டேட்டை காய்ச்சி வடிக்கும்போது
கால்சியம் பார்மேட்டைக் காய்ச்சி வடிக்கும்போது
மெத்தில் ஆல்கஹாலை காய்ச்சி வடிக்கும்போது
HgSO4 மற்றும் H2SO4 முன்னிலையில் அசிட்டிலீனை நீரேற்றம் செய்யும்போது
5.
மின்னணுவியல் பற்றவைத்தல் இளக்கியாக மற்றும் துணிகளுக்கு பிளாஸ்டிக் தன்மையூட்ட பயன்படும் சேர்மம் எது ?
அசிட்டைல் குளோரைடு
அசிட்டிக் நீரிலி
மெத்தில் அசிடேட்
அசிட்டமைடு
6.
எத்திலீன் கிளைக்கால் பெர்அயோடிக் அமிலத்துடன் வினைபுரிந்து கிடைக்கும் சேர்மம் எது?
பார்மிக் அமிலம்
கிளையாக்சால்
ஆக்ஸாலிக் அமிலம்
கிளையாக்சாலிக் அமிலம்
7.
டைனமைட்டிலுள்ள வினைதிறனுள்ள பகுதிப்பொருள்____________________
கீசல்கர்
நைட்ரோ கிளிசரின்
நைட்ரோ பென்சீன்
ட்ரைநைட்ரோ டொலுவின்
8.
இணை மாற்றியத்தை ______________ சேர்மங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஹைட்ரோகார்பன்
ஈதர்கள்
நைட்ரோ
அமிலங்கள்
9.
ஆல்கைனை, ஆல்க்கீனாக குறிப்பிட்ட வினைபுரிவதன் மூலம், ஹைட்ரஜனேற்றம் செய்யும்போது பயன்படுத்தப்படும் வினைவேக மாற்றி ________.
Ni / 250oC
Pt /25oC
குயினோலினால் பகுதியாக கிளர்வுறச் செய்யப்பட்ட Pd
ரானே நிக்கல்
10.
ஆக்ஸிஜன் ஒடுக்கம். மின்கலத்தில் எந்த மின்வாயில் நடைபெறும்?
எதிர்மின்வாய்
நேர்மின்வாய்
இரண்டிலும்
மின்பகுளியில்
11.
298 K வெப்பநிலையில் pH மதிப்பு உடைய கரைசலில் காணப்படும் OH- அயனிச்செறிவு யாது?
1*10-2 m
1*10-10m
1*10-4 m
1*10-12 m
12.
எது டையசோ ஆக்கல் வினைக்கு உட்படாது?
m -டொலுயிடின்
அனிலின்
p -அமினோ பீனால்
பென்சைலமின்
13.
புரதங்கள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளன?
கிளிசரின்
அமினோ எஸ்டர்கள்
அமினோ அமிலங்கள்
அமைடுகள்
14.
ராபினோசை நீராற்பகுக்கும் போது கிடைப்பவை எவை?
குளுக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ்
மால்டோஸ், குளுக்கோஸ், பிரக்டோஸ்
சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுக்கோஸ்
சுக்ரோஸ், மால்டோஸ், குளுக்கோஸ்
15.
குளுக்கோஸ்+அசிட்டிக் அமில நீரிழி+உலர் சோடியம் அசிடேட் ________.
டைஅசிடேட்
டெட்ரா அசிடேட்
பெண்டா அசிடேட்
ஹெக்சா அசிடேட்
16.
சுக்ரோஸில், குளுக்கோஸும் பிரக்டோசும் பிணைக்கப்பட்டிருப்பது __________
C1-C 1
C 1-C 2
C 1-C 4
C 1-C 6
17.
உணர்வை இழக்க செய்யும் மருந்துகள் _____எனப்படும் ?
மயக்க மருந்துகள்
எதிர் உயிரிகள்
சுர நிவாரணிகள்
புரை தடுப்பான்
18.
பென்சிலின் மூலக்கூறு வாய்ப்பாடு எது?
C6H5NO2
C9H11N2O4S-R
C6H5SO3H
C9H11N4O2
19.
ஹைட்ரசீன் என்பது ___________
பூச்சி விலகி
ராக்கெட் உந்தி
எதிர் ஆக்ஸிஜனேற்றி
ஆக்ஸிஜனேற்றி
20.
பின்வருவவற்றுள் எது மயக்கமூட்டி அல்ல?
N2O
CHCl3
ஈதர்
நோவால்ஜின்
21.
பின்வருவனவற்றுள் இணைதிறன் பிணைப்புக் கொள்கையின் வரம்பு எது அல்ல?
அணைவுச் சேர்மங்களின் நிறங்களை விளக்கவில்லை
சுழற்சியால் ஏற்படும் சார்ந்தத் திருப்புத் திறனை கருத்திற் கொள்ளவில்லை
மாறுபட்ட அணைவுகள் உருவாவதற்கான உரிய விளக்கத்தினை தரவில்லை
மேற்கண்ட அனைத்தும் தவறு
22.
Sc3+ நிறமற்றது ஏனெனில் __________.
முழுமையாக நிரப்பப்பட்ட d- ஆர்பிட்டால்கள்
முழுமையாக நிரப்பப்பட்ட p- ஆர்பிட்டால்கள்
முழுமையாக நிரப்பப்பட்ட s- ஆர்பிட்டால்கள்
d- எலக்ட்ரான்கள் இல்லாமை
23.
நடுநிலை ஊடகத்தில் KMnO4 -ன் சமான நிறை __________.
31.6
52.67
158
52.76
24.
\(Xe{ F }_{ 2 }\) -\(Xe{ F }_{ 4 }\)- \(Xe{ F }_{ 6 }\) வடிவத்தின் முறை ________.
நேர்கோடு - சதுரதளம் - ஒழுங்கற்ற எண்முகி
சதுரதளம் - நேர்கோடு - ஒழுங்கற்ற எண்முகி
நேர்கோடு - எண்முகி - சதுரதளம்
நேர்கோடு - சதுரதளம் - எண்முகி
25.
ஹேலஜன் அமிலத்தின் வலிமை குறைந்தது ________.
HF
HCl
HBr
HI
26.
Sn ஐ விட Pb- ன் அயனியாக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கக் காரணம் _______.
Pb - ன் அளவு சிறியதாக இருப்பதால்
5d - ஆர்பிட்டால்களின் குறைவான திரைமறைப்பு விளைவு
4f - ஆர்பிட்டால்களின் குறைவான திரைமறைப்பு விளைவு
Pb - ன் உட்கரு மின்சுமை அதிகமாக இருப்பதால்
27.
அறுங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பு என்பது _______________
ABC ABA ______ அமைப்பு
ABC ABC ______ அமைப்பு
AB BA ______ அமைப்பு
ABB ABB ______ அமைப்பு
28.
மூலக்கூறு படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் _________ ஆகும்.
அயனிகள்
அணுக்கள்
மூலக்கூறுகள்
உலோகங்கள்
29.
அசிட்டால்டிஹைடிலிருந்து அசிட்டிக் அமிலம் தயாரிக்க பயன்படும் வினைவேக மாற்றி __________
CO2(CO)8
TiCl4 + Al(C2H5)3
Rh/lr அணைவு
TiCl4
30.
KMnO4 எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
குரோமைட் இரும்பு தாது
பைரோலுசைட்
பெரஸ் சல்பைடு
இரும்பு பைரைட்
31.
_________ க்கு அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை அதிகம்
லாந்தனைடுகள்
ஆக்டினைடுகள்
சீரியம்
யூரோப்பியம்
32.
கூற்று A: 5s மற்றும் 4d ஆர்பிட்டால்களில் ஆற்றல்கள் ஏறத்தாழ சமம்
காரணம் R: 4d மற்றும் 5s ஆர்பிட்டால்களின் ஒப்பிட்டு ஆற்றல்கள் உட்கரு சுமை மற்றும் எலக்ட்ரான் விநியோகத்தைப் பொறுத்து மாறுபடுகிறது
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
33.
பின்வருவனவற்றுள் எதில் அதிக தனித்த d எலக்ட்ரான்கள் உள்ளன?
Zn2+
Fe2+
N3-
Cu+
34.
அதிக உருகு நிலை, கடினத்தன்மை, பளபளப்புத் தன்மை மற்றும் நிறமுள்ள சேர்மங்கள் உருவாக்கும் உலோகங்கள் _______________
கார உலோகங்கள்
கார மண் உலோகங்கள்
இடைநிலை உலோகங்கள்
மேற்கண்ட எதுவுமில்லை
35.
ஹேலஜன் அமிலங்களில் வலிமை குறைந்த பிணைப்பை உடைய அமிலம் எது?
HF
HCl
HBr
HI
36.
ஹைட்ரோ நைட்ரஸ் அமிலத்தின் வாய்ப்பாடு ______.
H2N2O2
H4N2O4
HOONO
HNO2
37.
நைட்ரஜனின் மந்தத் தன்மைக்குக் காரணம், மூலக்கூறுகளின் ________.
அதிக எலக்ட்ரான் கவர்திறன்
குறைந்த எலக்ட்ரான் கவர்திறன்
அதிக பிணைப்பு ஆற்றல்
குறைந்த பிணைப்பு ஆற்றல்
38.
நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்கப் பயன்படும் சிலிக்கேட் ________.
ஃபெல்ஸ்பார்
குவார்ட்ஸ்
ஜியோலைட்டுகள்
டால்க்
39.
ஒரு முதல் வகை வினை சரிபாதி நிறைவுற 45 நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் அவ்வினை 99.9% நிறைவுற எவ்வளவு நேரம் ஆகும்.
5 மணி நேரம்
7.5 மணி நேரம்
10 மணி நேரம்
20 மணி நேரம்
40.
போரேன்கள் ________ கொண்ட சேர்மங்களாகும்.
பாரா காந்தத்தன்மை
டையா காந்தத்தன்மை
பெர்ரோ காந்தத்தன்மை
பெர்ரி காந்தத்தன்மை
41.
ஈத்தீனின் பலபடியாக்கல் வினையில் பயன்படும் வினைவேக மாற்றி ______________
சிக்லர் - நட்டா வினை வேக மாற்றி
சீசஸ் உப்பு
வில்கின்சன் வினை வேக மாற்றி
மேக்னஸ் பச்சை உப்பு
42.
ஒரு இரண்டாம் வகை வினையில், வினைபடு பொருளின் துவக்கச் செறிவினை இரு மடங்காக்கினால், அதன் அரை வாழ் காலம் _________________
இரு மடங்காகும்
பாதியாகும்
நான்கு மடங்காகும்
மாறாதிருக்கும்
43.
ஹேலஜன்களில் சிறந்த ஆக்சிஜனேற்றி எது?
ப்ளூரின்
குளோரின்
புரோமின்
அயோடின்
44.
ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது அயனியாக்கும் ஆற்றல் ________.
குறைகிறது
அதிகரிக்கிறது
மாறிலியாக உள்ளது
பூஜ்யமாகிறது
45.
ஒரு அடிப்படை வினையானது அதன் ________ அடிப்படையில் அறியப்படுகிறது.
வினை வகை
மூலக்கூறு எண்
வினை வேகம்
வினை வேக மாறிலி
46.
மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறனை நிறைவு செய்வது ___________
நேர் அயனிகள்
எதிர் அயனிகள்
நடுநிலை மூலக்கூறுகள்
மேற்கண்ட அனைத்தும்
47.
வாலை வடித்தல் முறை மூலம் தூய்மைப்படுத்தும் உலோகம் _______________
டின்
காரீயம்
துத்தநாகம்
பிஸ்மத்
48.
ஒடுக்க வெப்பநிலையில் கார்பனுடன் சேர்ந்து உலோக கார்பைடுகளை உருவாக்காத உலோகங்களை பிரிக்க பயன்படும் முறை _______.
உலோகத்தை பயன்படுத்தி ஒடுக்குதல்
ஹைட்ரஜனைக் கொண்டு ஒடுக்குதல்
கார்பனைக் கொண்டு ஒடுக்குதல்
சுய ஒடுக்கம்
49.
நுரை மிதப்பு முறையில் சோடியம் ஈத்தைல் சாந்தேட் _________ ஆக பயன்படுகிறது.
சேகரிப்பான்
குறைக்கும் காரணி
நுரை உருவாக்கும் காரணி
இளக்கி
50.
எது சல்பைடு வகை தாது?
பைரார்கைரைட்
மாலகைட்
லிமோனைட்
கயோலினைட்
1.
(a)
1
2.
(a)
பால்மிடிக் அமிலம்
3.
(a)
அசிட்டிக் அமிலம்
4.
(d)
HgSO4 மற்றும் H2SO4 முன்னிலையில் அசிட்டிலீனை நீரேற்றம் செய்யும்போது
5.
(d)
அசிட்டமைடு
6.
(a)
பார்மிக் அமிலம்
7.
(a)
கீசல்கர்
8.
(b)
ஈதர்கள்
9.
(c)
குயினோலினால் பகுதியாக கிளர்வுறச் செய்யப்பட்ட Pd
10.
(a)
எதிர்மின்வாய்
11.
(d)
1*10-12 m
12.
(c)
p -அமினோ பீனால்
13.
(c)
அமினோ அமிலங்கள்
14.
(a)
குளுக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ்
15.
(c)
பெண்டா அசிடேட்
16.
(b)
C 1-C 2
17.
(a)
மயக்க மருந்துகள்
18.
(b)
C9H11N2O4S-R
19.
(b)
ராக்கெட் உந்தி
20.
(a)
N2O
21.
(b)
சுழற்சியால் ஏற்படும் சார்ந்தத் திருப்புத் திறனை கருத்திற் கொள்ளவில்லை
22.
(a)
முழுமையாக நிரப்பப்பட்ட d- ஆர்பிட்டால்கள்
23.
(b)
52.67
24.
(a)
நேர்கோடு - சதுரதளம் - ஒழுங்கற்ற எண்முகி
25.
(a)
HF
26.
(a)
Pb - ன் அளவு சிறியதாக இருப்பதால்
27.
(c)
AB BA ______ அமைப்பு
28.
(c)
மூலக்கூறுகள்
29.
(c)
Rh/lr அணைவு
30.
(b)
பைரோலுசைட்
31.
(b)
ஆக்டினைடுகள்
32.
(a)
A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
33.
(c)
N3-
34.
(c)
இடைநிலை உலோகங்கள்
35.
(d)
HI
36.
(b)
H4N2O4
37.
(c)
அதிக பிணைப்பு ஆற்றல்
38.
(c)
ஜியோலைட்டுகள்
39.
(b)
7.5 மணி நேரம்
40.
(b)
டையா காந்தத்தன்மை
41.
(a)
சிக்லர் - நட்டா வினை வேக மாற்றி
42.
(b)
பாதியாகும்
43.
(a)
ப்ளூரின்
44.
(a)
குறைகிறது
45.
(b)
மூலக்கூறு எண்
46.
(d)
மேற்கண்ட அனைத்தும்
47.
(c)
துத்தநாகம்
48.
(c)
கார்பனைக் கொண்டு ஒடுக்குதல்
49.
(a)
சேகரிப்பான்
50.
(a)
பைரார்கைரைட்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards