12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/03/2021
12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
HO CH2 CH2 – OH ஐ பீரியாடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது ___________
மெத்தனாயிக் அமிலம்
கிளையாக்சால்
மெத்தனால்
CO2
2.
கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.
காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
3.
பின்வருவனவற்றுள் எது பல்லின பலபடி?
ஆர்லான்
PVC
டெஃப்லான்
PHBV
4.
பின்வருவனவற்றுள் எது நியோப்ரீனின் ஒற்றைப்படி மூலக்கூறு?

\(CH_2=CH -C \equiv CH\)
CH2 =CH −CH=CH2

5.
ஆஸ்பிரின் என்பது _______.
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
பென்சாயில் சாலிசிலிக் அமிலம்
குளோரோபென்சாயிக் அமிலம்
ஆந்த்ரனிலிக் அமிலம்
6.
பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?
ஸ்ட்ரெப்டோமைசின்
குளோரோமைசிடின்
ஆஸ்பிரின்
பெனிசிலின்
7.
ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது தன்னிச்சையான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில் ____________
ΔH அதிகரிக்கிறது
ΔS அதிகரிக்கிறது
ΔG அதிகரிக்கிறது
ΔS குறைகிறது
8.
பின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகும்?
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-மான்னோஸ்
(அ) மற்றும் (ஆ) இரண்டுமல்ல
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
9.
10.
வைட்டமின்கள் B2 ஆனது _________ எனவும் அறியப்படுகிறது.
ரிபோஃபிளேவின்
தையமின்
நிகோடினமைடு
பிரிடாக்ஸின்
11.
புரதங்களில், பல்வேறு அமினோ அமிலங்கள் ______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
பெப்டைடு பிணைப்பு
கொடை பிணைப்பு
α - கிளைக்கோசிடிக் பிணைப்பு
β - கிளைக்கோசிடிக் பிணைப்பு
12.
25oC வெப்பநிலையில் 1MY– மற்றும் 1MZ- ஆகியவற்றை கொண்டுள்ள கரைசலின் வழியே 1 atm அழுத்தத்தில் X எனும் வாயு குமிழிகளாக செலுத்தப்படுகிறது. அவற்றின் ஒடுக்க மின்னழுத்தங்கள் Z>Y>X எனில்,____________
Y ஆனது X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது
Y ஆனது Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது
Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஆக்ஸிஜனேற்றம் செய்யும்
Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஒடுக்குமடையச் செய்யும்
13.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆல்டோஸ்களின் அமைப்புகளின் அடிப்படையில் அமைந்த சரியான பெயர் வரிசை முறையே ____________
L-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , L-எரித்ரோஸ் , D-த்ரியோஸ்
D-த்ரியோஸ், D-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , L-எரித்ரோஸ்
L-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , D-எரித்ரோஸ் , D-த்ரியோஸ்
D-எரித்ரோஸ் , D-த்ரியோஸ், L-எரித்ரோஸ், L-த்ரியோஸ்
14.
கூற்று : Al3+ அயனியின் வீழ்படிவாக்கும் திறன் Na+ அயனியை விட அதிகம்.
காரணம் : சேர்க்கப்பட்ட துகள்திரட்டு அயனியின் இணைதிறன் அதிகமாக உள்ள போது, அதன் வீழ்படிவாக்கும் திறனும் அதிகம்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
15.
லெட் சேமிப்புக்கலனை மின்னேற்றம்(charging) செய்யும் போது _____________
எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது
நேர்மின்முனையில் PbSO4 ஆனது PbO2 ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது
நேர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது
எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது
16.
கை கடிகாரங்களில் பயன்படும் பட்டன் மின்சேமிப்புக் கலன்கள் பின்வருமாறு செயல்புரிகின்றன.
\(\begin{aligned}
\mathrm{Zn}(\mathrm{s})+\mathrm{Ag}_2 \mathrm{O}(\mathrm{s})+\mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l}) \rightleftharpoons 2 \mathrm{Ag}(\mathrm{s})+\mathrm{Zn}^{2+}(\mathrm{aq})+2 \mathrm{OH}^{-}(\mathrm{aq}) \mathrm{E}^0=
0.76 \mathrm{~V} \quad \mathrm{Ag}_2 \mathrm{O}(\mathrm{s})+\mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+2 \mathrm{e}^{-} \rightarrow 2 \mathrm{Ag}(\mathrm{s})+2 \mathrm{OH}^{-}(\mathrm{aq}) \quad \mathrm{E}^{\circ}=0.34 \mathrm{~V}
\end{aligned}\)மற்றும் Zn (S) \(\rightarrow\) Zn2+(aq) + 2e- E0 = 0.76 V எனில் மின்கல மின்னழுத்தம்
0.84 V
1.34 V
1.10 V
0.42 V
17.
'A’ என்பது ________.
H3PO2 and H2O
H+/ H2O
HgSO4 / H2SO4
Cu2Cl2
18.
ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு பூஜ்ஜியம், எனில் அந்த கரைசல் ___________
சிறிதளவு அமிலத்தன்மை கொண்டது
அதிக அமிலத்தன்மை கொண்டது
நடுநிலைத் தன்மை கொண்டது
காரத் தன்மை கொண்டது
19.
\(\Delta G^{0}\)=57.34 kJ mol-1, எனும் கிபஸ் கட்டிலா ஆற்றல் மதிப்பை பயன்படுத்தி \(X_{2}Y(s)\rightleftharpoons 2X^{+}\) நீர்க்கரைசல் + Y2- (aq) என்ற வினைக்கு, 300 K வெப்ப நிலையில், நீரில் X2Y இன் கரைதிறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. 300 K (R = 8.3 J K-1 Mol-1)
10-10
10-12
10-14
கொடுக்கப்பட்ட தகவலிலிருந்து கணக்கிட முடியாது
20.
பின்வருவனவற்றுள் லூயிஸ் காரமாக செயல்படாதது எது?
BF3
PF3
CO
F–
21.
பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைபொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது, எனில் X மற்றும் Y ஆகியவை முறையே _______.
சோடியம் பென்சோயேட் மற்றும் பீனைல்
சோடியம் பென்சோயேட் மற்றும் பீனைல் மெத்தனால்
பீனைல் மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்
இவற்றில் ஏதுமில்லை
22.
எத்தனாயிக் அமிலம் \(\overset{P/Br_2}\longrightarrow\) . 2 – புரோமோ எத்தனாயிக் அமிலம் இந்த வினையானது ______ என்று அழைக்கப்படுகிறது
பிங்கல்ஸ்டீன் வினை
ஹேலோ ஃபார்ம் வினை
ஹெல் – வோல்ஹார்ட்– ஜெலின்ஸ்கி வினை
இவற்றில் ஏதுமில்லை
23.
அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு சான்றாக உள்ளது?
கருகவர் பதிலீட்டு வினை
எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை
எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை
கருகவர் சேர்ப்பு வினை
24.
ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ் காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர், 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.
\(\left( \frac { 1 }{ 2 } \right) g\)
\(\left( \frac { 1 }{ 4 } \right) g\)
\(\left( \frac { 1 }{ 8 } \right) g\)
\(\left( \frac { 1 }{ 16 } \right) g\)
25.
வெப்பநிலை 200K இருந்து 400K க்கு உயர்த்தப்படும் போது வினைவேகம் இரு மடங்கு அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது? (R = 8.314 JK-1mol-1)
234.65 KJ mol-1
434.65 KJ mol-1
2.305kJ mol-1
334.65 J mol-1
26.
X \(\rightarrow \) வினைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02 M மேலும் அரை வாழ்காலம் 10min. 0.04 M துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வாழ்காலம் __________
10s
5min
20min
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து யூகித்து அறிய இயலாது.
27.
கூற்று: பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிக திண்மத்தின் அடர்த்தி குறைகிறது.
காரணம்: பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறுகின்றன.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
28.
NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் ______________
F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்
புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல்.
Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல்.
மேற்கண்ட அனைத்தும்.
29.
வைரத்தின் ஒரு அலகு கூட்டில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை.___________
8
6
1
4
30.
கனசதுரம் நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம் ____________
1:1
1:2
2:11
1:4
31.
சரியானக் கூற்றைத் தேர்வு செய்க
எண்முகி அணைவுகளைவிட தளசதுர அணைவுகள் அதிக நிலைப்புத்தன்மையுடையவை
[Cu(Cl)4]2-ன் சுழற்சியை மட்டும் பொருத்து காந்த திருப்புத்திறனின் மதிப்பு 1.732 BM மேலும் இது தள சதுர வடிவமைப்புடையது.
[FeF6]4-ன் படிகப்புல பிளப்பு ஆற்றல் மதிப்பு \(\left( { \Delta }_{ 0 } \right) \)ஆனது \([Fe(CN)6]{ { 4 }^{ - } }\)ஐ விட அதிகம்
[V(H2O)6]2+ ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றல் மதிப்பானது [Ti(H2O)6]2+ ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றலை விட அதிகம்
32.
பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியங்களைக் குறிப்பிடும் இணைகள் எது?
[Cu(NH3)4][ptCl4] மற்றும் [pt(NH3)4][CuCl4]
[Co(NH3)5(NO3)]SO4 மற்றும் [Co(NH3)5(ONO)]
[Co(NH3)4(NCS)2]Cl மற்றும் [Co(NH3)4(SCN)2]Cl
(ஆ) மற்றும் (இ) இரண்டும்
33.
K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர் ____________
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினியம் (III)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (II)
பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (III)
34.
[M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல் _______
3
6
-3
9
35.
பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை யாது?
+4
+2
+5
+3
36.
கார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது ____________
BrO3- MnO2
Br2,MnO42-
Br2,MnO2
BrO-MnO42-
37.
துத்தநாகத்தைக் (Zinc) கொண்டுள்ள தாமிரத்தின் (Copper) உலோகக்கலவை ________
மோனல் உலோகம்
வெண்கலம்
மணி உலோகம்
பித்தளை
38.
3d வரிசை இடைநிலை தனிமங்களுள், எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்க்குறி \(\left( \frac { { M }^{ 2+ } }{ M } \right) \) திட்ட மின்முனை அழுத்த மதிப்பினைப் பெற்றுள்ளது ?
Ti
Cu
Mn
Zn
39.
சல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜனேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்றமடைகிறது?
S4O62-
S2O62-
SO42-
SO32-
40.
ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.
6N
4N
2N
இவை எதுவுமல்ல
41.
தனிம வரிசை அட்டவணையில், 15ம் தொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு _______.
1s2 2s2 2p4
1s2 2s2 2p3
1s2 2s2 2p63s2 3p2
1s2 2s2 2p63s2 3p3
42.
பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது.
Al < Ga < In < Tl
Tl < In < Ga < Al
In < Tl < Ga < Al
Ga < In < Al < Tl
43.
AlF3 ஆனது KF முன்னிலையில் மட்டுமே HF-ல் கரைகிறது. இதற்கு பின்வருவனவற்றுள் எது உருவாவது காரணமாக அமைகிறது
K3[AlF3H3]
K3[AlF6]
AlH3
K[AlF3H]
44.
சிலிக்கோன்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் அலகு ________.
SiO2
\(-\overset { \overset { R }{ | } }{ \underset { \underset { R }{ | } }{ Si } } -o-\)
\(R-o-\overset { | }{ \underset { \underset { R }{ | } }{ si } } -o\)
\(R-o-\overset { | }{ \underset { \underset { R }{ | } }{ si } } -o\)
45.
டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _______.
ஆறு
இரண்டு
நான்கு
மூன்று
46.
எலிங்கம் வரைபடத்தை பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?
கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்படுகிறது.
CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.
CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது CO அதிக நிலைப்புத் தன்மை உடையதாகிறது.
உலோக ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது, வெப்பநிலை அதிகரிக்கும் போது அவைகளின் நிலைப்புத்தன்மை குறைவதைக் காட்டுகிறது
47.
மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது?
தூயகாப்பர்
தூய்மையற்ற காப்பர்
கார்பன் தண்டு
பிளாட்டினம் மின்வாய்
48.
எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்?
Fe
Cu
Mg
Zn
49.
இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது?
தாதுக்களை சிலிக்கேட்டுகளாக மாற்ற
கரையாத மாசுக்களை, கரையும் மாசுக்களாக மாற்ற
கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற
மேற்கண்டுள்ள அனைத்தும்
50.
ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் \(\Delta \)Gf0 மதிப்பு அதிகம்
சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு \(\Delta \)Gr0 மதிப்பு எதிர்க்குறியுடையது.
சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.
உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்.
1.
(c)
மெத்தனால்
2.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
3.
(d)
PHBV
4.
(a)

5.
(a)
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
6.
(c)
ஆஸ்பிரின்
7.
(d)
ΔS குறைகிறது
8.
(a)
D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்
9.
(d)
10.
(a)
ரிபோஃபிளேவின்
11.
(a)
பெப்டைடு பிணைப்பு
12.
Y ஆனது X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது.
Z ஆனது மிகவும் வலிமையான ஆக்ஸிஜனேற்றியாகும். (உயர்த்த திட்ட ஒடுக்க மின்னழுத்தம்)
X ஆனது மிகவும் வலிமையான ஒடுக்கியாகும். (மிகக் குறைந்த திட்ட ஒடுக்க மின்னழுத்தம்)
13.
(d)
D-எரித்ரோஸ் , D-த்ரியோஸ், L-எரித்ரோஸ், L-த்ரியோஸ்
14.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
15.
நேர்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது மின்னேற்றம் அடையும் போது நேர் மின்வாய்
\(\mathrm{PbSO}_4(\mathrm{~s})+2 \mathrm{e}^{-} \rightarrow \mathrm{Pb}(\mathrm{s})+\mathrm{SO}_4^{-2} \text { (aq) }\)
எதிர் மின்வாய்
\(\left.\mathrm{PbSO}_4(\mathrm{~s})+2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l}) \rightarrow \mathrm{PbO}_2(\mathrm{~s})+\mathrm{SO}_4^{2-}(\mathrm{aq})+2 \mathrm{e}^{-}\right)\)
16.
1.10 V
நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம் 0 \(\left(E^o{ }_{\alpha x}\right)=0.76 \mathrm{~V}\) கொடுக்கப்பட்ட வினையின் எதிர்வினை
\(\therefore \mathrm{E}_{\text {cell }}^0=\left(\mathrm{E}_{\mathrm{ox}}^{\circ}\right)+\left(\mathrm{E}_{\mathrm{red}}^{\circ}\right)\)
= 0.76 + 0.34 = 1.1 V
17.
(a)
H3PO2 and H2O
18.
\(\begin{gathered}
\mathrm{pH}=-\log _{10}\left[\mathrm{H}^{+}\right]
\end{gathered}\)
\(\begin{gathered}
\therefore\left[\mathrm{H}^{+}\right]=10^{-\mathrm{pH}}
\end{gathered}\)
= 100 = 1
[H+] = 1 M
இக்கரைசல் வலிமைமிகு அமிலமாகும்.
19.
(a)
10-10
20.
BF3
BF3 \(\rightarrow\) எலக்ட்ரான் குறை \(\rightarrow\) லூயிஸ் அமிலம்
PF3 \(\rightarrow\) எலக்ட்ரான் மிகுதி \(\rightarrow\) லூயிஸ் காரம்
CO \(\rightarrow\) தனித்த எலக்ட்ரான் இரட்டைகள் \(\rightarrow\) லூயிஸ் காரம்
F-\(\rightarrow\) இணையாத எலக்ட்ரான் இணைகள் \(\rightarrow\) லூயிஸ் காரம்
21.
(c)
பீனைல் மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்
22.
(c)
ஹெல் – வோல்ஹார்ட்– ஜெலின்ஸ்கி வினை
23.
(d)
கருகவர் சேர்ப்பு வினை
24.
140 நாட்களில் - துவக்கச் செறிவானது \(\frac{1}{2}\) g ஆக குறைகிறது.
280 நாட்களில் துவக்கச் செறிவானது \(\frac{1}{4}\) g ஆக குறைகிறது.
420 நாட்களில் துவக்கச் செறிவானது \(\frac{1}{6}\) g ஆக குறைகிறது.
560 நாட்களில் - துவக்கச் செறிவானது \(\frac{1}{8}\) g ஆக குறைகிறது
25.
\( \mathrm{T}_1 \quad 200 \mathrm{~K} ; \mathrm{k}=\mathrm{k}_1 \\ \mathrm{~T}_2=400 \mathrm{~K} ; \mathrm{k}=\mathrm{k}_2=2 \mathrm{k}_1 \\ \log \left(\frac{\mathrm{k}_2}{\mathrm{k}_1}\right)=\frac{2.303 \mathrm{E}_2}{\mathrm{R}}\left(\frac{\mathrm{T}_2-\mathrm{T}_1}{\mathrm{~T}_1 \mathrm{~T}_2}\right) \\ \log \left(\frac{2 \mathrm{k}_1}{\mathrm{k}_1}\right)=\frac{2.303 \mathrm{E}_2}{8.314 \mathrm{JK}^{-1} \mathrm{~mol}^{-1}}\left(\frac{400 \mathrm{~K}-200 \mathrm{~K}}{200 \mathrm{~K} \times 400 \mathrm{~K}}\right. \\ \mathrm{E}_2=\frac{0.3010 \times 8.314 \mathrm{~mol}^{-1} \times 200 \times 400}{2.303 \times 200} \\ \mathrm{E}_2=434.65 \mathrm{~mol}^{-1} \)
26.
\(
n \neq 1 \quad t_{1 / 2}=\frac{2^{n-1}-1}{(n-1) k\left[A_0\right]^{i-1}} \\
n=0 \quad t_{1 / 2}=\frac{1}{2 k\left[A_0\right]^{-1}} \\
t_{1 / 2}=\frac{\left[A_0\right]}{2 k} \\
t_{1 / 2} \alpha\left[A_0\right]-(1)
\)
\(
{\left[A_0\right]=0.02 \mathrm{M} ; \mathrm{t}_{1 / 2}=10 \mathrm{~min}} \\
{\left[\mathrm{~A}_0\right]=0.04 \mathrm{M} ; \mathrm{t}_{1 / 2}=\text { ? }} \\
10 \mathrm{~min} \alpha 0.02 \mathrm{M}-\text { (2) } \\
\mathrm{t}_{1 / 2} \propto 0.04 \mathrm{M} \longrightarrow \text { (3) } \\
\Rightarrow \frac{t_{1 / 2}}{10 \mathrm{~min}}=\frac{0.04 \mathrm{M}}{0.02 \mathrm{M}} \\
\mathrm{t}_{1 / 2}=2 \times 10 \mathrm{~min}=20 \mathrm{~min} \\
\)
27.
(d)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
28.
(a)
F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்
29.
(a)
8
30.
நெருங்கிப் பொதிந்த அணுக்களின் 'N' எண்ணிக்கை என்க.
நான்முகி வெற்றிடங்கள் = 2N
எண்முகி வெற்றிடங்கள் = N
N : 2N = 1 : 2
31.
\(\left[\mathrm{V}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{2+}\) ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றல் மதிப்பானது \(\left[\mathrm{Ti}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{2+}\) ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றலை விட அதிகம்.

எண் முகி புலத்தின் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றல் அதிகம். எனவே, தளச் சதுர அணைவுகளைக் காட்டிலும், எண்முகி அணைவானது அதிக நிலைப்புத் தன்மை உடையது

32.
[Co(NH3)4(NCS)2]Cl மற்றும் [Co(NH3)4(SCN)2]Cl
(அ) அணைவு மாற்றியங்கள்.
(ஆ) வெவ்வேறு மூலக்கூறு வாய்பாடுகள் (மாற்றியம் ஏதுமில்லை).
\(\leftarrow\)NCS, \(\leftarrow\)SCN இணைவு மாற்றியங்கள் இணையும் அணிகள் மாறுபடுகின்றன.
33.
(d)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (III)
34.
Men Ox Cl 2 () ()
என்ற அணைவில் மைய உலோக அயனி M³+
முதன்மை இணைதிறன் is = +3
இரண்டாம் நிலை இணைதிறன் = 6
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணை திறனின் கூடுதல் = 3 + 6 = 9
35.
(d)
+3
36.
(a)
BrO3- MnO2
37.
(d)
பித்தளை
38.
(a)
Ti
39.
(c)
SO42-
40.
(a)
6N
41.
(d)
1s2 2s2 2p63s2 3p3
42.
மந்த இணை விளைவின் காரணமாக, ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக கவரும் போது +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை குறைகிறது.
43.
AlF3 + 3KF ➡ K3[AlF6]
44.
(b)
\(-\overset { \overset { R }{ | } }{ \underset { \underset { R }{ | } }{ Si } } -o-\)
45.
இரண்டு 3c-2e பிணைப்புகள் காணப்படுகின்றன. அதாவது இப்பிணைப்பு நான்கு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
46.
(b)
CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.
47.
(b)
தூய்மையற்ற காப்பர்
48.
(c)
Mg
49.
(b)
கரையாத மாசுக்களை, கரையும் மாசுக்களாக மாற்ற
50.
(d)
உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards