12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
செபியின் வழிகாட்டுதலின்படி, குறைந்த அளவு பங்கு விண்ணப்பத் தொகை, வெளியீட்டு விலையில் எத்தனை சதவீதத்திற்கு குறைவாக இருக்கக் கூடாது?
10
15
25
5
2.
அதிகபட்சமாக முதலாக திரட்ட அனுமதிக்கப்பட்ட தொகை எவ்வாறு அழைக்கப்படும்?
ஒப்பிய முதல்
வெளியிட்ட முதல்
அங்கீகரிக்கப்பட்ட முதல்
செலுத்தப்பட்ட முதல்
3.
நிறுமங்கள் வெளியிடும் பங்குகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
4.
தொழிலாளர் ஈட்டு நிதியில் எதிர்நோக்கக் கூடிய இழப்பீடுகளை சரி செய்த பின்னர் மீதமுள்ள தொகை கூட்டாளிகளின் _______ கணக்குக்கு மாற்றப்பட வேண்டும்.
முதல்
கடன்
நடப்பு
மறுமதிப்பீடு
5.
A, B, C ஆகியோரின் இலாபப் பங்கு முறையே 2/5, 2/5, 1/5 ஆகும். C கூட்டாண்மையிலிருந்து விலக்குகிறார், அவரின் பங்கினை A யும், B யும் சமமாகப் பெறுகின்றனர் எனக் கொண்டால் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
A - 1/2 & B - 1/2
A - 3/5 & B - 2/5
A - 2/5 & B - 3/5
A - 1/3 & B - 3/2
6.
கூட்டாளி இறப்பின் போது அவருக்குச் சேர வேண்டியத் தொகை யாரிடம் வழங்கப்படும்?
உரிமையாளரிடம்
பணியாளர்களிடம்
நிறைவேற்றாளரிடம்
இவற்றில் எதுவுமில்லை
7.
எந்த அறிக்கைகளை முந்தைய ஆண்டின் அறிக்கைகளோடு ஒப்பீடு செய்ய முடியும்?
போக்குப் பகுப்பாய்வு
பொது அளவு அறிக்கைகள்
ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு
இவற்றில் எதுவுமில்லை
8.
ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட வீதத்தில் ______ ன் தற்போதைய ஆண்டு மதிப்பாகும்.
ஒரு ரூபாயின்
இரண்டு ரூபாயின்
ஐந்து ரூபாயின்
பத்து ரூபாயின்
9.
கூட்டு சராசரி இலாபமுறையில், நற்பெயரானது கூட்டு சராசரி இலாபத்தினைக் கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கையால் ______ மூலம் கணக்கிடப்படுகிறது
கூட்டுவதன்
கழித்தலின்
பெருக்குவதன்
வகுப்பதன்
10.
வாங்கப்பட்ட நற்பெயரானது இருப்புநிலைக் குறிப்பில் எங்கு காட்டப்பட வேண்டும்?
பொறுப்புகள்
சொத்துகள்
பற்று
இவற்றில் எதுவுமில்லை
11.
ஆதாயம், வருமானம் மற்றும் பொறுப்புகள் எந்த இருப்பினைக் கொண்டிருக்கும்?
பற்று
வரவு
இரண்டும்
இரண்டுமில்லை
12.
நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவது எந்த கணக்கின் கீழ் வரும்.
முதலின வரவு
முதலினச் செலவு
வருவாயின வரவு
வருவாயினச் செலவு
13.
கட்டடங்கள் கட்டுவதற்காகவும், சொத்துகளை வாங்குவதற்காகவும் பெறப்படும் மானியமானது எவ்வாறு கருதப்படுகிறது?
முதலின வரவு
வருவாயின வரவு
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
14.
சந்தா என்பது
வருவாயின வரவு
முதலின வரவு
செலவின வரவு
வருவாயின செலுத்தல்கள்
15.
வாரா ஐயக்கடன் ஒதுக்குக் கணக்கு குறையும் போது, மறுமதிப்பீட்டு கணக்கில் _______ பக்கத்தில் தோன்றும்
வரவு
பற்று
இரண்டு
இவற்றில் எதுவுமில்லை
16.
எதிர்கால இலாபங்களில் பங்கெடுக்கும் உரிமை பெற புதிய கூட்டாளி பழைய கூட்டாளிகளுக்கு வழங்கும் தொகை _____ என்று அழைக்கப்படுகிறது
நற்பெயர்
மறுமதிப்பீடு
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
17.
மறுமதிப்பீட்டின் இறுதி விளைவு கூட்டாளிகளின் _______ கணக்குகள் மூலம் சரிகட்டப்படும்
ரொக்க
முதல்
எடுப்பு
சொத்து
18.
கூட்டாண்மை நிறுவனத்தில் சேர்க்கப்படும் ஒரு கூட்டாளி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
உரிமையாளர்
உள்வரும் கூட்டாளி
விளக்கும் கூட்டாளி
பங்குதாரர்
19.
_______ முறையில், கூட்டாளிகளின் முதல் மாறாமல் இருக்கும்.
நிலை முதல்
மாறுபடும் முதல்
சராசரி முதல்
இவற்றில் எதுவுமில்லை
20.
ஒரு தொழில் உரிமையாளரின் மொத்தச் சொத்துக்கள் ரூ.5,00,000; அவருடைய பொறுப்புகள் ரூ.3,50,000; அவருடைய முதல் _____ ஆகும்.
ரூ.1,50,000
ரூ.8,50,000
ரூ.3,50,000
ரூ.2,50,000
21.
இந்தியாவில், கூட்டாண்மை நிறுவனங்களை இந்திய கூட்டாண்மைச் சட்டம், ________ நெறிப்படுத்துகிறது
1902
1914
1956
1932
22.
நிலை அறிக்கை பொதுவாக வியாபாரத்தின் ________ கண்டறிய தயாரிக்கப்படுகிறது.
முதலை
நிதிநிலையை
இலாபத்தை
நட்டத்தை
23.
இறுதி முதலுக்கும் மற்றும் தொடக்க முதலுக்கும் இடையேயான வேறுபாடு _______ கருதப்படலாம்.
இலாபமாகக்
நட்டமாகக்
இவை இரண்டும்
இவை எதுவுமில்லை
24.
1.4.2010 அன்று பற்பல கடனாளிகள் ரூ.19,500. 31.3.2011 அன்று கடனாளிகள் ரூ.29,900. அவ்வாண்டு கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ.39,600 எனில், அவ்வாண்டில் கடன் விற்பனை:
ரூ.30,000
ரூ.39,600
ரூ.50,000
ரூ.26,400
25.
ஒரு வணிக தன்னுடைய குறுகிய கால நிதிப் பொறுப்புகளை எதிர்கொள்ளும் திறனை மதிப்பிட உதவுவது எது?
இலாபத் தன்மை விகிதம்
நீண்டகால கடன் தீர்க்கும் விகிதம்
நீர்மைத் தன்மை விகிதம்
சுழற்சி விகிதம்
26.
ஒரு நிறுவனத்தில் A, B ஆகிய கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மற்றும் நடப்புக் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. B கொண்டுவரும் கூடுதல் முதல் பதியப்படுவது.
B யின் நடப்புக் கணக்கு
B யின் முதல் கணக்கு
B யின் நடப்புக் கணக்கு அல்லது முதல் கணக்கு
A யின் முதல் கணக்கு
27.
கூட்டாளி ஒருவர் முதல் மீது வட்டி பெற உரியவராயின் அது கொடுக்கப்படுவது
இலாபத்திலிருந்து மட்டும்
முதலிலிருந்து மட்டும்
இலாபத்திலிருந்து மட்டும் அல்லது முதலிலிருந்து மட்டும்
நடப்பு கணக்குகளிலிருந்து மட்டும்
28.
நிதியியல் தரவுகளை சேகரித்து அதை செயலாக்கப் பெறச் செய்து பல்வேறு பயனர்களுக்கு தகவல் அளிப்பது எது?
கணக்கியல் தகவல் அமைப்பு
இலாப அறிக்கை
குறிப்பிட்ட நோக்க அறிக்கை
ரொக்க ஓட்ட அறிக்கை
29.
ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ரூ.80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ரூ.88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?
10%
110%
90%
11%
30.
பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல?
போக்குப் பகுப்பாய்வு
பொது அளவு அறிக்கை
ஒப்பீட்டு அறிக்கை
நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
31.
X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.
ரூ. 1,000
ரூ. 3,000
ரூ.12,000
ரூ.36,000
32.
கூட்டாளி விலகலின் பொதுக்காப்பு மாற்றப்படுவது _____.
அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
33.
பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
1:3
3:1
2:1
1:2
34.
35.
பட்டியல் I ஐ மற்றும் பட்டியல் II உடன் ஒப்பீடு செய்து சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான குறியீட்டை பயன்படுத்தி தெரிவு செய்யவும்.
| பட்டியல் I | பட்டியல் II |
| (i) தியாக விகிதம் | 1. முதலீட்டு மாறுபடும் நிதி |
| (ii) பழைய இலாபப் பகிர்வு விகிதம் | 2. பகிர்ந்துதரா இலாபம் |
| (iii) மறுமதிப்பீட்டு கணக்கு | 3. நற்பெயர் |
| (iv) முதல் கணக்கு | 4. பதிவுறா பொறுப்பு |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 1 | 2 | 3 | 4 |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 3 | 2 | 4 | 1 |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 4 | 3 | 2 | 1 |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 3 | 1 | 4 | 2 |
36.
கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு
அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது
37.
மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது_____.
ஆதாயம்
நட்டம்
செலவு
இவற்றுள் எதுவுமில்லை
38.
நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்______.
1:1
2.5:1
2:1
1:2
39.
40.
சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது______.
காப்புகள்
புலனாகும் சொத்துகள்
நிதி
விரைவு சொத்துகள்
41.
அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்?
பெறுதல்கள் சான்றாவணம்
உரிய குறிப்பேடு சான்றாவணம்
கொள்முதல் சான்றாவணம்
பெறுதல்கள் சான்றாவணம்
42.
சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்?
நேரடி வருமானங்கள்
நேரடி செலவினங்கள்
மறைமுக வருமானங்கள்
மறைமுக செலவினங்கள்
43.
பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்______.
வருவாயினத் தன்மை மட்டும் உடையது
முதலினத் தன்மை மட்டும் உடையது
வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
மேற்கண்ட எதுவுமில்லை
44.
Tally-யில் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடு(கள்) ?
(i) ரொக்கம்
(ii) இலாப நட்டக் க/கு
(iii) முதல் க/கு
(i) மட்டும்
(ii) மட்டும்
(i) மற்றும் (ii) இவை இரண்டும்
(ii) மற்றும் (iii) இவை இரண்டும்
45.
F11 எனும் பயன்பாடு ______.
நிறுவனப் பண்புகூறுகள்
கணக்கியல் சான்றாவணங்கள்
நிறுவன கட்டமைப்பு
இவைகளில் எதுவும் இல்லை
46.
சரியற்ற இணையினை அடையாளம் காணவும்.
சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
47.
பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?
எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
கடன் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
48.
49.
சரியான குறியீட்டைப் பயன்படுத்தி பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்கவும்
| (A) குறை ஒப்பம் | (i) முன்கூட்டிச் செலுத்திய அழைப்பு பணம் |
| (B) மிகை ஒப்பம் | (ii) வெளியிட்ட பங்குகளை விட அதிகமாக ஒப்பப்பட்டது |
| (C) அழைப்பு நிலுவை | (iii)வெளியிட்ட பங்குகளை விட குறைவாக ஒப்பப்பட்டது |
| (D) அழைப்பு முன்பணம் | (iv) செலுத்தப்பெறாத அழைப்பு பணம் |
| (A) | (B) | (C) | (D) |
| (i) | (ii) | (iii) | (iv) |
| (A) | (B) | (C) | (D) |
| (iv) | (iii) | (ii) | (i) |
| (A) | (B) | (C) | (D) |
| (iii) | (ii) | (iv) | (i) |
| (A) | (B) | (C) | (D) |
| (iii) | (iv) | (i) | (ii) |
50.
ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?
முகமதிப்பு
பெயரளவு மதிப்பு
செலுத்தப்பட்ட தொகை
அழைக்கப்பட்ட தொகை
1.
(c)
25
2.
(c)
அங்கீகரிக்கப்பட்ட முதல்
3.
(a)
இரண்டு
4.
(b)
கடன்
5.
(a)
A - 1/2 & B - 1/2
6.
(c)
நிறைவேற்றாளரிடம்
7.
(b)
பொது அளவு அறிக்கைகள்
8.
(a)
ஒரு ரூபாயின்
9.
(c)
பெருக்குவதன்
10.
(b)
சொத்துகள்
11.
(b)
வரவு
12.
(b)
முதலினச் செலவு
13.
(a)
முதலின வரவு
14.
(a)
வருவாயின வரவு
15.
(a)
வரவு
16.
(a)
நற்பெயர்
17.
(b)
முதல்
18.
(b)
உள்வரும் கூட்டாளி
19.
(a)
நிலை முதல்
20.
(a)
ரூ.1,50,000
21.
(d)
1932
22.
(a)
முதலை
23.
(a)
இலாபமாகக்
24.
(c)
ரூ.50,000
25.
(c)
நீர்மைத் தன்மை விகிதம்
26.
(b)
B யின் முதல் கணக்கு
27.
(a)
இலாபத்திலிருந்து மட்டும்
28.
(a)
கணக்கியல் தகவல் அமைப்பு
29.
(b)
110%
30.
(d)
நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
31.
(b)
ரூ. 3,000
32.
(a)
அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
33.
(d)
1:2
34.
(c)
35.
(b)
| (i) | (ii) | (iii) | (iv) |
| 3 | 2 | 4 | 1 |
36.
(c)
அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
37.
(a)
ஆதாயம்
38.
(c)
2:1
39.
(a)
40.
(d)
விரைவு சொத்துகள்
41.
(b)
உரிய குறிப்பேடு சான்றாவணம்
42.
(d)
மறைமுக செலவினங்கள்
43.
(c)
வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது
44.
(c)
(i) மற்றும் (ii) இவை இரண்டும்
45.
(a)
நிறுவனப் பண்புகூறுகள்
46.
(c)
ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
47.
(c)
கடன் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
48.
(d)
49.
(c)
| (A) | (B) | (C) | (D) |
| (iii) | (ii) | (iv) | (i) |
50.
(d)
அழைக்கப்பட்ட தொகை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards