12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள்
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?
2.
முதல் மீதான வட்டி என்றால் என்ன?
3.
கூட்டாண்மை பொருள் தருக.
4.
கெவின் மற்றும் பிரான்சிஸ் இருவரும் கூட்டாளிகள். கெவின் ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் ரூ.5,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 6%. 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.
5.
2018 ஆம் ஆண்டில் மேத்யூ என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.20,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
6.
மன்னன் மற்றும் ரமேஷ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற இலாப விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஏப்ரல் 1 அன்று அவர்களின் முதல் முறையே மன்னன் ரூ.1,50,000 மற்றும் ரமேஷ் ரூ.1,00,000 ஆகும். அவர்களின் நடப்புக் கணக்குகள் ரூ.25,000 மற்றும் ரூ.20,000 என வரவிருப்பைக் காட்டியது. 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிட்டு, அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
7.
இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?
8.
கூட்டாண்மை வரைவிலக்கணம் தரவும்.
9.
வேலன் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ரூ.20,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.
10.
2017, ஜனவரி 1 அன்று அறிவழகன் மற்றும் சீனிவாசன் என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.10,000 இருப்பினைக் காட்டியது. 2017, ஜூலை 1 அன்று அறிவழகன் கூடுதல் முதலாக ரூ.5,000 கொண்டு வந்தார் மற்றும் 2017, செப்டம்பர் 1 அன்று சீனிவாசன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000.
2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.
1.
வட்டிக்குரிய காலம் என்பது எடுப்புகள் எடுத்த நாள் முதல் கணக்காண்டின் இறுதி நாள் வரையிலான காலமாகும். வெவ்வேறு தொகைகள் வெவ்வேறு கால இடைவெளிகளில் எடுக்கும் போது இம்முறை பொருந்துகிறது.
2.
(i) முதல் மீது வட்டி என்பது கூட்டாளிகளின் முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி ஆகும்.
(ii) பொதுவாக, கூட்டாளிகளின் முதல் அவர்களின் இலாபப் பகிர்வு விகிதத்திற்கு சமனற்றவையாக இருந்தால் முதல் மீது வட்டி அனுமதிக்க கூட்டாளிகள் ஒப்புக் கொள்ளலாம்.
(iii) முதல் மீதான வட்டி வீதம் பொதுவாக கூட்டாளிகள் ஒப்புக் கொண்ட விகிதம் ஆகும்
3.
கூட்டாண்மை நிறுவனம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களோ, அவர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தொழிலை ஏற்று நடத்தும் தொழில் வடிவமைப்பு ஆகும். கூட்டாண்மைத் தொழிலை ஏற்று நடத்த ஒப்புக் கொள்ளும் நபர்களை தனித்தனியாக கூட்டாளிகள் எனவும், ஒட்டுமொத்தமாக நிறுவனம் என்றும் அழைக்கிறோம்.
4.
கெவின் எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடுதல்
(சராசரி கால முறையை பயன்படுத்தி)
மொத்த எடுப்புத் தொகை = ரூ.5,000 x 4
எடுப்புகள் ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 4.5
= ரூ.20,000 x \(\frac { 6 }{ 100 } \times \frac { 4.5 }{ 12 } \)
= ரூ.450
5.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத் தொகை x வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்
= ரூ.20,000 x \(\frac { 10 }{ 100 } \times \frac { 6 }{ 12 } \) = ரூ.1,000
குறிப்பு: எடுப்புக்குரிய நாள் கொடுக்கப்படாத போது எடுப்புகள் மீதான, வட்டி, சராசரி காலமாகிய 6 மாதங்களுக்கு கணக்கிட்டல் வேண்டும்.
6.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்:
முதல் மீது வட்டி = முதல் தொகை x வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்
மன்னன் முதல் மீது வட்டி = 1,50,000 x \(\frac {6}{100}\) = ரூ.9,000
ரமேஷ் முதல் மீது வட்டி = 1,00,000 x \(\frac {6}{100}\) = ரூ.6,000
குறிப்பு: முதல் மீது வட்டி கணக்கிடும் போது கணக்கின் உறுப்புகளை எடுத்துக்கொள்ளக் கூடாது
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு. ரூ. |
|---|---|---|---|---|
| 2018 மார்ச் 31 | முதல் மீது வட்டி க/கு ப | 15,000 | ||
| மன்னன் நடப்பு க/கு | 9,000 | |||
| ரமேஷ் நடப்பு க/கு (முதல் மீது வட்டி வழங்கியது) |
6,000 | |||
| " | இலாபநட்டப் பகிர்வு க/கு ப | 15,000 | ||
| முதல் மீதான வட்டி க/கு (முதல் மீது வட்டி கணக்கு முடிக்கப்பட்டது) |
15,000 |
7.
இலாபநட்டப் பகிர்வு கணக்கு இலாப நட்டக் கணக்கின் நீட்டிப்பாகும். இது கூட்டாளிகளிடமிருந்து பெற வேண்டிய தொகை மற்றும் கூட்டாளிகளுக்குச் செலுத்த வேண்டியது தொடர்பான நடவடிக்கைகளைச் சரிக்கட்டும் நோக்கத்திற்காக தயாரிக்கப்படுகிறது.
8.
இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 பிரிவு 4 - ன் படி கூட்டாண்மை என்பது, "எல்லோரும் சேர்ந்தோ அல்லது எல்லாருக்குமாக ஒருவரோ, நடத்தும் தொழிலின் இலாபத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக் கொண்டவர்களிடையே நிலவும் உறவு" ஆகும்
9.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத் தொகை × வட்டி வீதம் × வட்டிக்குரிய காலம்
=ரூ.20,000 x \(\frac { 10 }{ 100 } \times \frac { 9 }{ 12 } \) =ரூ.1,500
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2018 | வேலன் வேலன் முதல் க/கு |
ப | 1,500 | ||
| டிசம்பர் 31 | எடுப்புகள் மீது வட்டி க/கு | 1,500 | |||
| (எடுப்புகள் மீது வட்டி விதித்தது) | |||||
| " | எடுப்புகள் மீது வட்டி க/கு | ப | 1,500 | ||
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 1,500 | ||||
| (எடுப்புகள் மீது வட்டி கணக்கை முடித்தது) |
10.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்
அறிவழகன்:

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards