12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
தொற்றில்லா நோய்களில் எது இறப்பிற்கான முக்கிய காரணியாகும்?
மாரடைப்பு
பக்கவாதம்
ஆர்த்ரைட்டிஸ்
புற்றுநோய் (கேன்சர்)
2.
எதிர் பொருட்களின் வடிவம் ________.
G
Q
Y
H
3.
முதல் நிலை நிணநீரிய உறுப்பு ______.
டான்சில்கள்
பேயரின் திட்டுகள்
நிணநீரிய முடிச்சுகள்
தைமஸ்
4.
மரபணுக் குறியீடுகளான முக்குறியங்களின் எண்ணிக்கை _________ ஆகும்.
4
16
32
64
5.
| பகுதி I | பகுதி II | ||
| 1. | நிமோனியா | அ | தாடை தசைகள் விறைத்தல் |
| 2. | டெட்டனஸ் | ஆ | குடல் |
| 3. | டைஃபாய்டு | இ | நிணநீர் முடிச்சுகள் |
| 4. | புபோனிக் பிளேக் | ஈ | நுரையீரல் |
1-ஈ,2-அ,3-ஆ,4-இ
1-அ,2-இ,3-ஈ,4-ஆ
1-இ,2-ஆ,3-அ,4-ஈ
1-அ,2-இ,3-ஆ,4-ஈ
6.
| பகுதி-I | பகுதி -II | ||
| 1. | காலரா | அ | புழுவின் நோய் |
| 2. | தட்டம்மை | ஆ | புரோட்டோசோவா நோய் |
| 3. | யானைக்கால் நோய் | இ | பாக்டீரியா நோய் |
1-ஆ,2-ஈ, 3-அ,4-இ
1-இ, 2-ஈ,3-அ,4-ஆ
1-அ, 2-இ,3-ஆ,4-ஈ
1-ஈ,2-அ,3-இ,4-ஆ
7.
விலங்கியல் தத்துவம் என்ற நூலை எழுதியவர்
டார்வின்
மெண்டல்
லாமார்க்
டி விரிஸ்
8.
உயிர்வழித் தோற்றக் கோட்பாட்டினை உருவாக்கியவர் யார்? (அ) 'உயிர்வழித் தோற்றக் கோட்பாடு' என்ற சொல்லை உருவாக்கியவர் :
தாமஸ் ஹக்ஸ்லி
ஹென்றி பாஸ்டியன்
ஒப்பாரின்
ஹால்டேன்
9.
தூது RNA (mRNA) வில் ஒரு குறியீடு 5' - AUG - 3' என்றால் tRNA வில் அது இணைவது
5' - UAC - 3'
5' - CAU - 3'
5' - AUG - 3'
5' - GUA - 3'
10.
ஹார்ஷே மற்றும் சேஸ் பயன்படுத்திய கதிரியக்கத் தன்மை கொண்ட ஐசோடோப்புகள்
கார்பன் மற்றும் ஹைடிரஜன்
கந்தகம் மற்றும் பாஸ்பரஸ்
நைட்ரஜன் மற்றும் கந்தகம்
கந்தகம் மற்றும் கார்பன்
11.
"RNA (ஆர்.என்.ஏ) உலகம்" என்ற வார்த்தையை முதலில் கூறியவர் யார்? மற்றும் ஆண்டு எது?
ரோசலிண்டு பிராங்க்ளின், 1985
ஜேம்ஸ் வாட்சன், 1987
வால்டர் கில்பெர்ட், 1986
பிரான்ஸிஸ் கிரிக், 1985
12.
ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?
உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது
திடீர்மாற்றம் இல்லாத நிலையில்
வலசை போதல் இல்லாத நிலையில்
இனக்கூட்டத்தின் அளவு பெரியதாக இருந்தால்.
13.
நவீன மனித இனம் எந்த காலத்தைச் சேர்ந்தது?
குவார்டெர்னரி
கிரட்டேஷியஸ்
சைலூரியன்
கேம்ப்ரியன்
14.
எந்தக் காலம் ‘மீன்களின் காலம்’ என அழைக்கப்படுகிறது?
பெர்மியன்
டிரையாசிக்
டிவோனியன்
ஆர்டோவிசியன்
15.
ஊர்வன இனத்தின் பொற்காலம்
மீசோசோயிக் பெருங்காலம்
சீனோசோயிக் பெருங்காலம்
பேலியோசோயிக் பெருங்காலம்
புரோட்டிரோசோயிக் பெருங்காலம்
16.
புதைபடிவங்கள் பொதுவாக எங்கே காணப்படுகிறது?
வெப்பப் பாறைகள்
உருமாறும் பாறைகள்
எரிமலைப் பாறைகள்
படிவுப் பாறைகள்
17.
வளர்கரு பிளாசம் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார்?
டார்வின்
ஆகஸ்ட் வீஸ்மேன்
லாமார்க்
ஆல்ஃப்ரட் வாலாஸ்
18.
டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்?
இணைப்பு உயிரிகள்
பருவகால வலசைபோதல்
தகவமைப்பு பரவல்
ஒட்டுண்ணி வாழ்க்கை முறை
19.
'தொழிற்சாலை மெலானிக்கம்' என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது?
இயற்கைத் தேர்வு
தூண்டப்பட்ட திடீர்மாற்றம்
இனப்பெருக்கத் தனிமைப்படுத்துதல்
புவியியல் தனிமைப்படுத்துதல்.
20.
'இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம்' என்ற நூலை வெளியிட்டவர் ______.
சார்லஸ் டார்வின்
லாமார்க்
வீஸ்மான்
ஹியூகோ டி விரிஸ்
21.
பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.
காற்றில்
நிலத்தில்
நீரில்
மலைப்பகுதியில்
22.
எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது ____.
ஒற்றை இழை ஆர்.என்.ஏ
இரட்டை இழை ஆர்.என்.ஏ
ஒற்றை இழை டி.என்.ஏ
இரட்டை இழை டி.என்.ஏ
23.
பாராடோப் என்பது _____.
மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி
கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி
மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி
கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி
24.
25.
புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
படியெடுத்தல், மொழிபெயர்த்தல், இரட்டிப்பாதல்
படியெடுத்தல், இரட்டிப்பாதல், மொழிபெயர்த்தல்
நகலாக்கம், மொழிபெயர்த்தல், படியெடுத்தல்
இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல்
26.
15N ஊடகத்தில் வளர்க்கப்படும் எ.கோலை 14N ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ. சீசியம் குளோரைடு அடர்வு சாய்வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏ வின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பார்க்கலாம்?
ஒரு உயர் மற்றும் ஒரு குறை அடர்வுக் கற்றை
ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை
ஒரு உயர் மற்றும் நடுத்தர அடர்வுக் கற்றை
ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.
27.
மனித மரபணுத் தொகுதியில் உள்ள மொத்த நைட்ரஜன் காரங்களின் எண்ணிக்கை சுமார் ______.
3.5 மில்லியன்
35000
35 மில்லியன்
3.1 பில்லியன்
28.
தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?
இரட்டிப்பாதல்
படியெடுத்தல்
நகலாக்கம்
மொழிபெயர்த்தல்
29.
டி.என்.ஏ மற்றும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது _____.
தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல்.
ஓரிழை உடைய சுருண்ட வடிவம்.
சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்
பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்த வரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள்
30.
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?
புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது.
டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்
டிஎன்.ஏவில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது.
வைரஸ்கள் உருமாற்றம் அடையும்
31.
நோயூக்கிகள் மற்றும் அவைகள் உண்டாக்கும் நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான பொருந்து குறியீட்டை தேர்ந்தெடு.
| I. லீஷ்மேனியா டோனோவனி | 1. அமீபியாசிஸ் |
| II. வுச்செரீரியா பான்கிராஃப்டி | 2. காலா-அசார் |
| III. டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் | 3. தூக்க வியாதி |
| IV. எண்டமீபா ஹிஸ்டாலிடிகா | 4. யானைக்கால் நோய் |
| A | B | C | D |
| ii | iv | iii | i |
| A | B | C | D |
| ii | iv | i | iii |
| A | B | C | D |
| iii | i | ii | iv |
| A | B | C | D |
| i | iv | iii | ii |
32.
டாடுரா (Datura) தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் போதை மருந்து
மன மருட்சியை ஏற்படுத்துபவை
சோர்வூட்டி
கிளர்வூட்டி
வலி நீக்கி
33.
34.
மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது ______.
பாக்டீரியா
பூஞ்சை
வைரஸ்
புரோட்டோசோவா
35.
மரிஜுவானா ______ லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்
ஏர்காட் பூஞ்சை
சணல் தாவர வேர்கள்
கோகா தாவரம்
36.
குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளைவாதம் _____ வழியாக நுழைகிறது.
தோல்
வாய் மற்றும் மூக்கு
காதுகள்
கண்கள்
37.
30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டை ஏற்படுத்தும்?
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்
கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்
ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே
சால்மோனெல்லா என்டரைடிடிஸ்
38.
பிளாஸ்மோடியத்தால் ஏற்படும் மலேரியா ______ மூலம் பரவுகின்றது.
காற்று
தொடர்பு
உணவின் மீதுள்ள துள்ளுப்பூச்சிகள்
கொசு கடித்தல்
1.
(d)
புற்றுநோய் (கேன்சர்)
2.
(c)
Y
3.
(d)
தைமஸ்
4.
(d)
64
5.
(a)
1-ஈ,2-அ,3-ஆ,4-இ
6.
(b)
1-இ, 2-ஈ,3-அ,4-ஆ
7.
(c)
லாமார்க்
8.
(b)
ஹென்றி பாஸ்டியன்
9.
(a)
5' - UAC - 3'
10.
(b)
கந்தகம் மற்றும் பாஸ்பரஸ்
11.
(a)
ரோசலிண்டு பிராங்க்ளின், 1985
12.
(a)
உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது
13.
(a)
குவார்டெர்னரி
14.
(c)
டிவோனியன்
15.
(a)
மீசோசோயிக் பெருங்காலம்
16.
(d)
படிவுப் பாறைகள்
17.
(b)
ஆகஸ்ட் வீஸ்மேன்
18.
(c)
தகவமைப்பு பரவல்
19.
(a)
இயற்கைத் தேர்வு
20.
(a)
சார்லஸ் டார்வின்
21.
(c)
நீரில்
22.
(a)
ஒற்றை இழை ஆர்.என்.ஏ
23.
(c)
மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி
24.
(c)
25.
(d)
இரட்டிப்பாதல், படியெடுத்தல், மொழிபெயர்த்தல்
26.
(d)
ஒரு குறை மற்றும் ஒரு நடுத்தர அடர்வுக் கற்றை.
27.
(d)
3.1 பில்லியன்
28.
(b)
படியெடுத்தல்
29.
(c)
சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்
30.
(b)
டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்
31.
(a)
| A | B | C | D |
| ii | iv | iii | i |
32.
(a)
மன மருட்சியை ஏற்படுத்துபவை
33.
(c)
34.
(b)
பூஞ்சை
35.
(a)
சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்
36.
(d)
கண்கள்
37.
(c)
ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே
38.
(d)
கொசு கடித்தல்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards