12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 04/01/2020
விலங்கியல் - சுற்றுச்சூழல் இடர்பாடுகள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஜப்பானில் நடந்த குறிப்பிடத்தக்க அணுமின் உலை விபத்து இங்கு நடந்தது.
செர்னோபில்
உக்ரைன்
புக்ஷிமா
ஃபுகுஷிமா
2.
1974 பிரிவு 17-40 இதைக் குறிக்கிறது
ஒலிமாசு
காற்று மாசு
நீர் மாசு
விவசாய மாசு
3.
வீட்டு மின்னணு மாற்றிகளில் பயன்படும் பொருள்
காட்மியம்
கோபால்ட்
பாதரசம்
ஈயம்
4.
குடிநீரில் அதிக அளவு புளுரைடு ______ ஐ ஏற்படுத்துகிறது.
நுரையீரல் நோய்
குடல் தொற்றுகள்
புளுரோஸிஸ்
மேற்கண்ட எதுவும் இல்லை
5.
நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறை _____.
உயிரிய உருப்பெருக்கம்
உயிரியத் தீர்வு
உயிரிய மீத்தேனாக்கம்
உயிரிய சுருக்கம்
6.
இயற்கை வேளாண்மையின் பயன்கள் யாவை?
7.
காற்று மாசுபடுத்திகளுக்கு உதாரணம் தருக?
8.
உலக வெப்பமயமாதலின் தாக்கம் மற்றும் விளைவுகளை விவாதி. அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
9.
பசுமை இல்ல விளைவு உலகம் வெப்பமடைதல் பற்றி குறிப்பு வரைக.
10.
ஆக்ஸிஜன் எத்தனை விலை மதிப்பானது? விவரி?
11.
காடுகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கினை விவாதி.
12.
கதிரியக்கக் கழிவுகள் அகற்றும் முறைகளை விவரி?
13.
பாயங் எந்த வகையில் காடுகளை பாதுகாத்தார்?
14.
a) Ecosan
b) சிப்கோ இயக்கம்
c) மீச்சிறப்பு திட்டம்
d) மேக் இன் இந்தியா
15.
a) சுற்றுச்சூழல் வேளாண்மை - இயற்கை வேளாண்மை
b) மின்னணுக் கழிவுகள் - விசைப்பலகை சொடுக்கி
c) மீதைல் குளோரோபார்ம் - குறுக்கம் திறனற்ற பொருள்
d) CRT - எதிர்மின் முனை கதிர்குழாய்
16.
a) எண்ணூர் கடற்கரை - விமான ஊர்தி விபத்து
c) சிறிய மீன்கள் புளோரைடு - தயாரிப்பாளர்
d) கொழிஞ்சி - பாதுகாக்கப்பட்ட இயற்கை பண்ணை
17.
கூற்று: ஓசோன் படலத்தின் மெலிதல் ஸ்ட்ரேட்டோஸ்பியரில் ஓசோன் பொத்தைக்கு காரணமாகின்றன.
காரணம்: பசுமை இல்ல வாயுக்களின் குறைபாடு இவ்வோசோன் பொத்தைக்கு காரணமாகின்றன.
a) கூற்று தவறு காரணம் சரி
b) கூற்று சரி காரணம் சரி
c) கூற்று தவறு காரணம் தவறு
d) கூற்று சரி காரணம் தவறு
18.
1. புறஊதாக்கதிர்கள் நமது தோலை ஊடுருவக்கூடியது.
2. போட்டான்கள் DNA வை பாதிக்கும்.
3. ஓசோன் பொத்தல் முதன் முதலாக அண்டார்டிகா பகுதியில் கண்டறியப்பட்டது.
4. சிப்கோ இயக்கம் இமயமலையை பாதுகாக்கும் அமைப்பு.
19.
1. கொசுவர்த்திச் சுருள்களில் அடங்கியுள்ள டொலுயின் உடலில் எரிச்சலை உருவாக்குகிறது.
2. எளிதில் சிதைவடையாத பொருட்கள் உணவுச்சங்கிலியில் நுழையும் பொழுது அவை வளர்சிதை மாற்றம் அடைவதில்லை.
3. இயற்கையாக உருவாகும் மாசுக்கள் விரைவில் முதுமையை உருவாக்கும்.
4. இயற்கை விவசாயம் வேதி உரங்களால் செயல்படுத்தப்படுகிறது.
1.
(d)
ஃபுகுஷிமா
2.
(c)
நீர் மாசு
3.
(c)
பாதரசம்
4.
(c)
புளுரோஸிஸ்
5.
(b)
உயிரியத் தீர்வு
6.
1. சூழ்நிலை சார்ந்தது
2. மாசற்றது
3. நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை உருவாக்கும்.
4. நிலையான உற்பத்தியை அளிக்கிறது.
7.
SO2 NO2 CO CO2
8.
பசுமை இல்ல வாயுக்களை CO2 மீத்தேன் நைட்ரஸ் ஆக்சைடு ஓசோன் மற்றும் குளோரோ புளோரோ கார்பன்கள் போன்ற செயற்கை வேதிப்பொருட்கள் பசுமை இல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
விளைவுகள்:
1. மிகை ஈர மற்றும் வறட்சிநிலைகள் ஏற்படலாம்.
2. கடல் நீர் மட்டம் உயர்தல்.
3. காலநிலை மாற்றத்தின் காரணமாக தாவர மற்றும் விலங்கினங்கள் இடம் பெயரும்.
4. தாவரங்களும் விலங்குகளையும் நேரடியாக பாதிக்கப்படுகின்றன.
5. மக்கள் உயிரினங்களின் உடல் நலத்தினை பாதிக்கும்.
கட்டுப்பாடு:
1. மாசுகளை குறைக்க ஐ.நா. சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
2. காடுகள் புவிக்கோளின் நுரையீரலாகும், பாதுகாக்கவும்.
3. மரங்கள் நடுதல்.
4. வாகனங்களில் வினை வேக மாற்றிகள் மாசுபடுத்தும் வாயுக்களை குறைக்க உதவுகின்றன.
5. காற்று மாசுபாடு சுத்திகரிப்பு அமைப்புகள் மூலம் வீட்டிற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும்.
9.
1. பசுமை இல்ல வாயுக்களை நீராவி கார்பன் டை ஆக்சைடு மீத்தேன் நைட்ரஸ் ஆக்சைடு ஓசோன் குளோரோஃபுளூரோ கார்பன்கள் வளிமண்டலத்தின் வெப்பத்தை உறிஞ்சி புவியின் மேற்பரப்பை வெப்பப்படுத்துகிறது. இவ்விளைவு பசுமை இல்ல விளைவு எனப்படும்.
2. சராசரி வெப்பநிலை உயர்வு புவி வெப்பமயமாதல் எனப்படும்.
10.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனின் அளவு -550 லி 275 லி ஆக்சிஜன் உருளையின் விலை -6500
மரங்கள் வெளியிடும் 550 லி ஆக்சிஜன் விலை =1300000
11.
1. 1730 ல் இராஜஸ்தானை ஆண்ட அப்யசிங் மன்னர் அரண்மனையைக் கட்டுவதற்காக கெஜ்ரி மரங்களை வெட்ட ஆணையிட்டார்.
2. இதை அமிர்தாதேவி எனப்படும் தைரியமான பெண் அறிந்தார்.
3. மன்னரின் படையினரால் மரங்கள் வெட்டப்படுவதை அறிந்த அமிர்தா தேவியும் மற்றும் பலரும் மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து காக்க கெஜ்ரி மரங்களை கட்டியணைத்துக் கொண்டனர்.
4. மன்னரின் படையினர் 363 பிற பிஷ்னாய்களுடன் அம்ரிதா தேவியையும் கொன்றனர்.
5. அவரது வீரத்தைப் பறைசாற்றும் வகையில் இராஜஸ்தான் அரசு இவரது பெயரில் அமிர்தாதேவி பிஷ்னாய் ஸ்மிருதி விருது' என்ற மாநில அளவிலான கௌரவ விருதினை வழங்குகிறது,
சிப்கோ இயக்கம்:
i) இந்த இயக்கத்திலிருந்த மக்கள் மரங்களை கட்டியணைத்து ஒப்பந்தக் காரர்களிடமிருந்து மரங்களைக் காத்தனர்.
ii) இவ்வியக்கங்களின் முக்கிய நோக்கம் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்தல்.
12.
கழிவுப்பொருட்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துதலே முக்கியமாகும்.
நீர்த்துப் பரவுதல்:
குறைந்த அளவு கதிரியக்கத் தன்மையுள்ள கழிவுகளுக்கு நீர்த்தல் மற்றும் பரவுதல் முறை பயன்படுகின்றது.
தாமதம் மற்றும் சிதைவு:
அணுக்கரு உலை மற்றும் துரிதப்படுத்திகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்கங்கள் குறைவான வாழ்நாள் கொண்டவையாதலால் இக்கழிவுகளைக் கையாள இவை நல்ல முறையாகும்.
செறிவூட்டல் மற்றும் உள்ளடக்கி வைத்தல்:
இக்கழிவுகள் அரிப்பைத் தாங்கக்கூடிய கொள்கலன்களில் அடைக்கப்பட்டு வெளியேற்று இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
13.
1. இந்தியாவின் வன மனிதன் "என்றழைக்கப்படும் 'ஜாதவ் பாயங்' 36 வருடத்தில் 1360 ஏக்கர் அடர்ந்த காடுகளை உருவாக்கினார்.
2. இன்று பாயங்கின் காடு ஐந்து வகைப் புலிகள், மான்கள், காட்டுப்பன்றிகள், மற்றும் பல்வேறு பறவை இனங்களுக்கு வசிப்பிடமாக விளங்குகிறது.
3. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2012-ம் ஆண்டு "புவிதினத்தன்று" இந்தியாவின் வனமனிதன் என்ற பட்டத்தை அளித்து கௌரவிக்கப்பட்டது.
4. குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பண முடிப்பினை வழங்கி பாராட்டினார்.
5. இவர் பத்மஸ்ரீ. விருதினையும் பெற்றவர்.
14.
மேக் இன் இந்தியா
15.
மீதைல் குளோரோபார்ம் - குறுக்கம் திறனற்ற பொருள்
16.
அதிக அளவு புளுரைடு - புளுரோஸிஸ்
17.
கூற்று சரி காரணம் தவறு
18.
சிப்கோ இயக்கம் இமயமலையை பாதுகாக்கும் அமைப்பு
19.
( )
எளிதில் சிதைவடையாத பொருட்கள் உணவுச்சங்கிலியில் நுழையும் பொழுது அவை வளர்சிதை மாற்றம் அடைவதில்லை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards