12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
இன் IUPAC பெயர் _______.
பியூட் – 3-ஈனாயிக் அமிலம்
பியூட் – 1- ஈன்-4-ஆயிக் அமிலம்
பியூட்– 2- ஈன்-1-ஆயிக் அமிலம்
பியூட்-3-ஈன்-1-ஆயிக் அமிலம்
2.
எத்தனாயிக் அமிலம் \(\overset{P/Br_2}\longrightarrow\) . 2 – புரோமோ எத்தனாயிக் அமிலம் இந்த வினையானது ______ என்று அழைக்கப்படுகிறது
பிங்கல்ஸ்டீன் வினை
ஹேலோ ஃபார்ம் வினை
ஹெல் – வோல்ஹார்ட்– ஜெலின்ஸ்கி வினை
இவற்றில் ஏதுமில்லை
3.
கூற்று: 2, 2 – டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் HVZ வினையை தருவதில்லை.
காரணம்: 2, 2– டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் α - ஹைட்ரஜன் அணுவை கொண்டிருக்கவில்லை
கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று , காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று, காரணம் இரண்டும் தவறு.
4.
பின்வரும் வினைவரிசையில் விளைபொருள் Z-ஐ கண்டறிக.
எத்தனாயிக் அமிலம் 
(CH3)2C(OH)C6H5
CH3CH(OH)C6H5
CH3CH(OH)CH2 - CH3

5.
\(CH_2=CH_2 \overset{i) O_3} {\underset{ii) Zn/H_2O}{\longrightarrow}} X \overset{NH_3} \longrightarrow Y\), ‘Y’ என்பது _______.
ஃபார்மால்டிஹைடு
டை அசிட்டோன் அம்மோனியா
ஹெக்ஸாமெத்திலீன் டெட்ராஅமீன்
ஆக்சைம்
6.
கீட்டோன்களை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது கார்பன் – கார்பன் பிணைப்பு பிளக்கப்படுகிறது. வலிமையான ஆக்ஸிஜனேற்றியைக் கொண்டு 2,5 – டைமெத்தில்ஹெக்சன் – 3– ஓன் எனும் சேர்மத்தை ஆக்ஸிஜனேற்றம் செய்யும் போது கிடைக்கப் பெறும் விளைபொருட்களின் பெயர்(களை) எழுதுக
7.
(A) எனும் ஆல்கீன் ஓசோனேற்றவினையில் புரப்பனோன் மற்றும் ஒரு ஆல்டிஹைடு (B) ஆகியவற்றை தருகிறது. சேர்மம் (B) ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது (C) கிடைக்கிறது. சேர்மம் (C) ஐ Br2/P உடன் வினைப்படுத்தும்போது சேர்மம் (D) கிடைக்கிறது, இதை நீராற்பகுக்கும்போது (E) ஐ தருகிறது. புரப்பனோனை HCN உடன் வினைப்படுத்தி நீராற்பகுக்கும்போது சேர்மம் (E) உருவாகிறது. A, B, C, D மற்றும் E ஆகியவற்றை கண்டறிக.
8.
C2H3N எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட சேர்மம் (A) ஆனது அமில நீராற்பகுப்பில் (B)ஐ தருகிறது, (B) ஆனது தயோனைல் குளோரைடுடன் வினைப்பட்டு சேர்மம் (C) ஐ தருகிறது. பென்சீன், நீரற்ற AlCl3 முன்னிலையில் (C) உடன் வினைப்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது. மேலும் (D) Zn/Hg மற்றும் அடர் HCl ஆல் ஒடுக்கமடைந்து சேர்மம் (E) ஐ தருகிறது. (A), (B), (C), (D) மற்றும் (E) ஆகியவற்றை கண்டறிக. சமன்பாடுகளை எழுதுக.
9.
அசிட்டோன் தயாரித்தல் ?
10.
C5H10O எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம் பைசல்பைட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது, மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை . சேர்மம் (A) வை கண்டறிக.
11.
பென்சால்டிஹைடை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
(i) பென்சோபீனோன்
(ii) பென்சாயிக் அமிலம்
(iii) α-ஹைட்ராக்ஸி பீனைல் அசிட்டிக் அமிலம்.
12.
X மற்றும் Y ஆகியவற்றை கண்டறிக.
\(CH_3COCH_2CH_2COOC_2H_5 \overset{CH_3MgBr}\longrightarrow X \overset{H_3O^+}\longrightarrow Y\)
13.
எவ்வாறு தயாரிப்பாய்?
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
v. அசிட்டைல் குளோரைடிலிருந்து அசிட்டோபீனோன்
vi. சோடியம் அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
vii. டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு
1.
(a)
பியூட் – 3-ஈனாயிக் அமிலம்
2.
(c)
ஹெல் – வோல்ஹார்ட்– ஜெலின்ஸ்கி வினை
3.
(a)
கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
4.
(a)
(CH3)2C(OH)C6H5
5.
(c)
ஹெக்ஸாமெத்திலீன் டெட்ராஅமீன்
6.
பாபஃப் விதிப்படி சீர்மையற்ற கீட்டோன்களை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது சிறிய ஆல்கைல்
தொகுதிகளுடன் கீட்டோ தொகுதி இணைந்திருக்கும் வகையில் (C-C = 0) பிணைப்பு பிளவுகிறது.
7.
8.
9.

10.
C5H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய சேர்மம் (A) அயோடோஃபார்ம் சோதனைக்கு உட்படுகிறது. இது
ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை. எனவே இது 2 பென்டனோன் ஆகும்.
11.
12.
13.
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி.
P₂O5 போன்ற வலிமை மிகுந்த நீர்நீக்கும் காரணிகளுடன் சேர்த்து வெப்பப்படுத்தும் கார்பாக்சிலிக் அமிலங்கள் அவற்றின் அமில நீரிலிகளை உருவாக்குகின்றன.
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
குறைந்த கார்பன் எண்ணிக்கை கொண்ட ஆல்கஹாலை எஸ்டரிலிருந்து P₂O5 உயர் ஆல்கஹால் எஸ்டர்களை தயாரிக்க இந்த வினை பயன்படுகின்றன.
iii. மெத்தில் சயனைடிலிருந்து அசிட்டமைடு
ஆல்கைல் சயனைடுகளை குளிர்ந்த கார்பன் அடர் HCl கொண்டு பகுதியளவு நீராற்பகுக்கும் போது அமைடுகள் உருவாக்குகின்றன.
iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
டொலுயீன் அமிலம் கலந்த KMnO4 முன்னிலையில் ஆக்ஸிஜனேற்றமடைகிறது.
பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
பென்சால்டிஹைடானது N, N டைமெத்தில் அனிலீன் போன்ற அரோமேடிக் அமீன்களுடன் குறுக்க வினைக்கு உட்பட்டு ட்ரைபீனைல் மீத்தேன் சாயத்தை உருவாக்குகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards