12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 07/09/2019
வேதிவினை வேகவியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
N2O5(g) \(\rightarrow \) 2NO2(g) + \(\frac{1}{2}\) O2 (g) என்ற வினைக்கு N2O5 ன் மறையும் வேகமானது 6.5 x 10-2 mol L-1S-1 NO2 மற்றும் O2 ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே _____________
(3.25 x 10-2 mol L-1s-1); மற்றும் (1.3 x 10-2 mol L-1s-1)
(1.3 x 10-2 mol L-1s-1); மற்றும் (3.25 x 10-2 mol L-1s-1)
(1.3 x 10-1 mol L-1s-1) மற்றும் (3.25 x 10-2 mol L-1s-1)
இவை எதுவுமல்ல
2.
ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 6.909 min-1 எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள்).
\(\left( \frac { 3 }{ 2 } \right) log2\)
\(\left( \frac { 2 }{ 3 } \right) log2\)
\(\left( \frac { 3 }{ 2 } \right) log\left( \frac { 3 }{ 4 } \right) \)
\(\left( \frac { 2 }{ 3 } \right) log\left( \frac { 3 }{ 4 } \right) \)
3.
ஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது?
என்தால்பி
கிளர்வு ஆற்றல்
என்ட்ரோபி
அக ஆற்றல்
4.
2NH3\(\rightarrow\)N2 + 3H2 என்ற வினைக்கு \(\frac { -d\left[ { NH }_{ 3 } \right] }{ dt } ={ K }_{ 1 }\left[ { NH }_{ 3 } \right] ,\frac { d\left[ { N }_{ 2 } \right] }{ dt } ={ k }_{ 2 }[{ NH }_{ 3 }],\frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } ={ K }_{ 3 }\left[ { NH }_{ 3 } \right] \) எனில், K1, K2 மற்றும் K3 ஆகியவைகளுக்கிடையானத் தொடர்பு ____________
k1 = k2 = k3
k1 = 3k2 = 2k3
1.5k1= 3k2 = k3
2k1 = k2 = 3k3
5.
A\(\rightarrow \)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு ____________
0.01 e−x
1x 10-2(1-e-60x)
(1x10-2)e-60x
இவை எதுவுமல்ல
6.
A என்ற பொருள் சிதைவடையும் வினை ஒரு முதல் வகை வினையாகும். வினைபொருளில் சரிபாதி குறைய ஆகும் காலம் 60 வினாடிகள் எனில் அவ்வினையின் வினைவேக மாறிலியைக் கணக்கிடுக. 180 வினாடிகளுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் வினைபொருளின் (A) அளவினைக் கண்டறிக
7.
SO2Cl2 → SO2 + Cl2 என்ற வாயு நிலை ஒருபடித்தான வினையாது முதல் வகை வினைவேகவியலுக்கு உட்படுகிறது. அதன் அரை வாழ் காலம் 8.0 நிமிடங்கள் SOCl2 ன் செறிவானது அதன் ஆரம்ப அளவில் 1% ஆக குறைய ஆகும் காலத்தினை கணக்கிடுக.
8.
பின்வரும் வினைகளில் வினைவகையைக் கண்டறிக
(i) இரும்பு துருப்பிடித்தல்
(ii) 92U238 ன் கதிரியக்கச் சிதைவு
(iii) 2A +3B \(\rightarrow \)விளைபொருள்; வினைவேகம் = K [A]1/2 [B]2
9.
10.
A,B மற்றும் C ஆகியவற்றிற்கிடையேயான வினையின் வேக விதி வினைவேகம் = k[A]2[B][L]3/2 பின்வரும் நேர்வுகளின் வினைவேகம் எவ்வாறு மாற்றமடையும் ?
i) [L] ன் செறிவு நான்கு மடங்காக உயர்த்தும்போது
(ii) [A] மற்றும் [B] ஆகிய இரண்டின் செறிவுகளையும் இரு மடங்காக்கும் போது
(iii) [A] ன் செறிவை பாதியாகக் குறைக்கும் போது.
(iv) [A] ன் செறிவை (1/3) மடங்காக குறைத்தும் [L] ன் செறிவை நான்கு மடங்காகவும் மாற்றும் போது.
11.
ஒரு வேதிவினையின் வேகத்தை வினைவேக மாற்றி எவ்வாறு பாதிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
12.
பின்வரும் வினைகளுக்கான வேக விதியினைத் தருக.
அ. ஒரு வினை x ஐப் பொருத்து \(\frac{3}{2}\) வினை வகையையும், y ஐப் பொருத்து பூஜ்ய வகையையும் பெற்றுள்ளது.
ஆ. ஒரு வினை NO வைப் பொறுத்து இரண்டாம் வகை Br2 வைப் பொறுத்து முதல் வகை.
13.
பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
1.
\( =\frac{\mathrm{d}\left[\mathrm{N}_2 \mathrm{O}_5\right]}{\mathrm{dt}}=\left(\frac{1}{2}\right) \frac{\mathrm{d}\left[\mathrm{NO}_2\right]}{\mathrm{dt}}-\frac{2 \mathrm{~d}\left[\mathrm{O}_2\right]}{\mathrm{dt}} \\ \frac{\mathrm{d}\left[\mathrm{N}_2 \mathrm{O}_5\right]}{\mathrm{dt}}=6.5 \times 10^{-2} \mathrm{~mol} \mathrm{~L}^{-1} \mathrm{~s}^{-1} \\ \frac{\mathrm{d}\left[\mathrm{NO}_2\right]}{\mathrm{dt}}=2 \times 6.5 \times 10^{-2}=1.3 \times 10^{-1} \mathrm{~mol} \mathrm{~L}^{-1} \mathrm{~s}^{-1} \\ \frac{\mathrm{d}\left[\mathrm{O}_2\right]}{\mathrm{dt}}=\frac{6.5 \times 10^{-2}}{2}=3.25 \times 10^{-2} \mathrm{~mol} \mathrm{~L}^{-1} \mathrm{~s}^{-4} \)
2.
\( k=\left(\frac{2.303}{t}\right) \log \left(\frac{\left[A_0\right]}{[A]}\right) \\ {\left[A_0\right]=100 ;[A]=25} \\ 6.909=\left(\frac{2.303}{t}\right) \log \left(\frac{100}{25}\right) \\ t=\left(\frac{2.303}{6.909}\right) \log (4) \\ t=\left(\frac{1}{3}\right) \log 2^2 \\ t=\left(\frac{2}{3}\right) \log 2 \)
3.
வினைவேகமாற்றி குறைவான கிளர்வு ஆற்றலுடைய ஒரு புதிய வழியினை ஏற்படுத்துகிறது.
4.
\( \text { Rate }=\left(\frac{-1}{2}\right) \frac{\mathrm{d}\left[\mathrm{NH}_3\right]}{\mathrm{dt}}=\frac{\mathrm{d}\left[\mathrm{N}_2\right]}{\mathrm{dt}}=\left(\frac{1}{3}\right) \frac{\mathrm{d}\left[\mathrm{H}_2\right]}{\mathrm{dt}} \\ \left(\frac{1}{2}\right) \mathrm{k}_1\left[\mathrm{NH}_3\right]=\mathrm{k}_2\left[\mathrm{NH}_3\right]=\left(\frac{1}{3}\right) \mathrm{k}_3\left[\mathrm{NH}_3\right] \\ \left(\frac{3}{2}\right) \mathrm{k}_1=3 \mathrm{k}_2=\mathrm{k}_3 \\ 1.5 \mathrm{k}_1=3 \mathrm{k}_2=\mathrm{k}_3 \)
5.
\( k=\left(\frac{2.303}{t}\right) \log \left(\frac{\left[A_0\right]}{[A]}\right) \\ k=\left(\frac{1}{t}\right) \ln \left(\frac{\left[A_0\right]}{[A]}\right) \\ e^{\mathrm{ta}}=\left(\frac{\left[A_0\right]}{[\mathrm{A}]}\right) \\ {[\mathrm{A}]=[\mathrm{A}] \mathrm{e}^{-\mathrm{ta}}} k=x \min ^{-1} \text { and }\left[\mathrm{A}_0\right]=0.01 \mathrm{M}=1 \times 10^{-4} \mathrm{M} \\ \mathrm{t}=1 \text { hour }=60 \mathrm{~min} \\ {[\mathrm{~A}]=1 \times 10^{-2}\left(\mathrm{e}^{-00 .}\right)} \)
6.
\(
\mathrm{k}=\frac{0.6932}{\mathrm{t}_{1 / 2}}=\frac{0.6932}{60}=1.155 \times 10^{-2} \mathrm{~s}^{-1}\\
\left[\mathrm{A}_0\right]=100 \% ; \mathrm{t}=180 \mathrm{~s} ;[\mathrm{A}]=?\\
\mathrm{k}=1.155 \times 10^{-2} \mathrm{~s}^{-1}
\)
\(\mathrm{k}=\frac{2.303}{\mathrm{t}} \log \frac{\left[\mathrm{A}_0\right]}{[\mathrm{A}]}$
1.155 \times 10^{-2}=\frac{2.303}{180} \log \frac{100}{[A]} \\
\frac{1.155 \times 10^{-2} \times 180}{2.303}=\log \frac{100}{[A]} \\
0.9207= \log 100-\log (\mathrm{A}) \\
\log [\mathrm{A}]= \log 100-0.9207 \\
\log [\mathrm{A}]= 2-0.9207 \\
\log [\mathrm{A}]=1.0793 \\
{[\mathrm{~A}] }=\mathrm{A} \cdot \log (1.0793) \\
{[\mathrm{A}] }=12.5 \%\)
7.
t1/2 = 8 நிமிடங்கள் t99% = ?; [Ao] = 100%; [A] = 1%
\(K=\frac { 0.693 }{ { t }_{ 1/2 } } \)
\(K=\frac { 0.693 }{ 8 } =0.087\) நிமிடங்கள்-1
\(t=\frac { 2.303 }{ K } log\frac { \left[ { A }_{ o } \right] }{ \left[ A \right] } \)
\(t=\frac { 2.303 }{ 0.087 } log\frac { 100 }{ 1 } \)
\(t=\frac { 2.303 }{ 0.087 } log{ 10 }^{ 2 }\)
\(t=\frac { 2.303 }{ 0.087 } 2log10\)
\(t=\frac { 2.303\times 2 }{ 0.087 } \)
t = 52.93நிமிடங்கள்
8.
(i) இரும்பு துருப்பிடித்தல்:
இரும்பு துருப்பிடித்தல் மிக மெதுவாக நடைபெறும் வினை. எனவே அதன் வினை வேகத்தை நிர்ணயிப்பது கடினம். மேலும் அதன் வேக விதியை எழுதுவது கடினம், ஆகவே வினை வகையை நிர்ணயிப்பது கடினம்.
(ii) 92U238 ன் கதிரியக்கச் சிதைவு: முதல் வகை வினை ஆகும்.
அனைத்து கதிரியக்கச் சிதைவு வினைகளும் முதல் வகை வினையாகும்.
(iii) 2A +3B \(\rightarrow \) விளைபொருள்; வினைவேகம் = K [A]1/2 [B]2
A ஐப் பொறுத்து வினை வகை = 1/2
B ஐப் பொறுத்து வினை வகை = 2
மொத்த வினை வகை = \(\frac{1}{2}\) + 2 = 2 \(\frac{1}{2}\)
9.
10.
வினைவேகம் = K[A]2[B][4L]3/2 -------------(1)
[L] = [L] எனும் போது
வினைவேகம் = K[A]2[B][4L]3/2
வினைவேகம் = 8(K[A]2[B][L]3/2) -------------(2)
சமன்பாடு (1) மற்றும் (3)ஐ ஒப்பிட வினைவேகம் 8 மடங்கு அதிகரிக்கிறது.
ii) [A] = [2A] மற்றும் [B] = [2B] எனும் போது
வினைவேகம் = K[A]2[2B][L]3/2
வினைவேகம் = 8(K[A]2[B][L]3/2) -------------(3)
சமன்பாடு (1) மற்றும் (3)ஐ ஒப்பிட வினைவேகம் 8 மடங்கு அதிகரிக்கிறது.
iii) [A] =\(\left[ \frac { A }{ 2 } \right] \) எனும் போது
வினைவேகம் \(=K{ \left[ \frac { A }{ 2 } \right] }^{ 2 }[B]{ [L] }^{ 3/2 }\)
வினைவேகம் =\(\left( \frac { 1 }{ 4 } \right) (k{ [A] }^{ 2 }[B]{ [L] }^{ 3/2 })\) -------------(4)
சமன்பாடு (1) மற்றும் (4)ஐ ஒப்பிட வினைவேகம் 1/4 மடங்கு குறைகிறது.
iv) [A] =\(\left[ \frac { A }{ 2 } \right] \) மற்றும் [L]=4[L] எனும் போது,
வினைவேகம் \(=K{ \left[ \frac { A }{ 3 } \right] }^{ 2 }[B]{ [4L] }^{ 3/2 }\)
வினைவேகம் \(=\left( \frac { 8 }{ 9 } \right) (K{ [A] }^{ 2 }[B]{ [L] }^{ 3/2 })\) -------------(5)
சமன்பாடு (1) மற்றும் (4)ஐ ஒப்பிட வினைவேகம் 8/9 மடங்கு குறைகிறது.
11.

1. ஒரு பொருள் எந்த ஒரு நிரந்தரமான வேதி மாற்றத்திற்கும் உட்படாமல் வினையின் வேகத்தினை மட்டும் மாற்றி அமைக்குமானால் அது வினைவேக மாற்றி எனப்படும்.
2. வினைவேக மாற்றிகள் வேதி வினைகளில் பங்கேற்றால், வினையின் இறுதியில் மீளவும் பெறப்படுகின்றன.
3. வினைவேக மாற்றி வினையின் கிளர்வு ஆற்றலைக் குறைக்கிறது. எனவே, ஆற்றல் தடையினை கடந்து சென்று விளைபொருளாக மாறும் வினைபடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இதனால் வினைவேகமும் அதிகரிக்கின்றன.
செயல்பாடு:
1. இரு சோதனைக் குழாய்களை எடுத்துக் கொண்டு A மற்றும் B எனப் பெயரிடுக. 7 ml 0.1 N ஆக்சாலிக் அமிலக் கரைசல் 5 ml 0.1-N KMnO4 5 ml 2N நீர்த்த H₂SO4 கரைசல் ஆகியனவற்றை இரு சோதனைக் குழாய்களிலும் எடுத்துக் கொள்ளவும்.
2. இரு சோதனைக் குழாய்களிலும் உள்ள கரைசல்கள் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும்.
3. சிறிதளவு மாங்கனீஸ் சல்பேட் படிகங்களை A சோதனைக் குழாயிலிடவும். இளஞ்சிவப்பு நிறமானது மறையத் துவங்கி இறுதியில் முழுவதும் மறைகிறது.
4. ஏனெனில் இந்நிகழ்வில் MnSO4 வினைவேக மாற்றியாக செயல்பட்டு MnO4 ஆல் \(\mathrm{C}_2 \mathrm{O}_4^{-2}\) ன் ஆக்சிஜனேற்றமடையும் வினையின் வேகத்தினை அதிகரிக்கிறது.
5. எனவே இளஞ்சிவப்பு நிறம் மறைகிறது.
6. சோதனைக் குழாய் B யில் இது நிகழவில்லை
12.
அ) வினை வேகம் \(=K{ \left[ X \right] }^{ 3/2 }{ [Y] }^{ o }\)
ஃ வினைவேகம் \(=K{ \left[ X \right] }^{ 3/2 }\)
ஆ) வினை வேகம் \(=K{ [NO] }^{ 2 }{ [{ Br }_{ 2 }] }^{ 1 }\)
13.
பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள்:
1. H2 மற்றும் Cl2 ஆகியவற்றிற்கு இடையேயான ஒளி வேதிவினை
\({ H }_{ 2(g) }+{ Cl }_{ 2(g) }\overset { hv }{ \longrightarrow } 2HC{ l }_{ (g) }\)
2. சூடான பிளாட்டினம் புறப்பரப்பில் N2O சிதைவடைதல்.
\({ N }_{ 2 }{ O }_{ (g) }\leftrightharpoons { N }_{ 2(g) }+\frac { 1 }{ 2 } { O }_{ 2(g) }\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards