12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
p-தொகுதி தனிமங்கள் - II
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
விளம்பர பலகைகளின் விளக்குகளில் பயன்படும் வாயு எது?
He
Ne
Ar
Kr
2.
ஹேலஜன் அமிலங்களின் வலிமையின் சரியான வரிசை _________.
HF > HCl > HBr > HI
HF < HCl < HBr < HI
HF > HCl < HBr > HI
HF < HCl > HBr < HI
3.
திரவ நிலையில் உள்ள ஹேலஜன் _________.
புளூரின்
குளோரின்
புரோமின்
அயோடின்
4.
மஞ்சள் பாஸ்பரஸை, பாஸ்பீன் வாயுவாக மாற்றும் வினையில் பாஸ்பரஸ் _________ ஆக செயல்படுகிறது.
ஆக்சிஜனேற்றி
ஒடுக்கும் காரணி
வினைவேகமாற்றி
நீராற்பகுப்பு காரணி
5.
அதிகளவு அம்மோனியா, காப்பர் சல்பேட் கரைசலுடன் வினைபுரிந்து உருவாக்கும் அடர் நீலநிற அணைவு அயனி _______.
[Cu(NO3)2]
[Cu(NH3)2]2+
[Cu(NH3)4]2+
[Cu(NH3)4]2+
6.
நைட்ரஜனின் மந்தத் தன்மைக்குக் காரணம், மூலக்கூறுகளின் ________.
அதிக எலக்ட்ரான் கவர்திறன்
குறைந்த எலக்ட்ரான் கவர்திறன்
அதிக பிணைப்பு ஆற்றல்
குறைந்த பிணைப்பு ஆற்றல்
7.
ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது?
Br2 > I2 > F2 > Cl2
F2 > Cl2 > Br2 > I2
I2 > Br2 > Cl2 > F2
Cl2 > Br2 > F2 > I2
8.
ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.
6N
4N
2N
இவை எதுவுமல்ல
9.
பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது _______.
NO மற்றும் NO2 கலவை
நைட்ரசோஃபெர்ரஸ் சல்பேட்
பெர்ரஸ் நைட்ரேட்
பெர்ரிக் நைட்ரேட்
10.
மின்னாற்பகுத்தல் செயல்முறை மூலம் எவ்வாறு குளோரின் தயாரிக்கப்படுகிறது?
11.
HF ஆனது ஒரு வலிமை குறைந்த அமிலம் ஆனால் பிற ஹாலஜன்களின் இருமை அமிலங்கள் வலிமை மிக்கதாக உள்ளன ஏன் என்பதற்கான காரணம் தருக.
12.
ஹீலியத்தின் பயன்களைத் தருக.
13.
பின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக.
அ) OF2
ஆ) O2F2
இ) Cl2O3
ஈ) I2O4
14.
சோடியம் பெர்சினேட் ஒரு வலிமையான ஆக்சிஜனேற்றி என்பதை நிறுவுக
15.
ஆய்வகத்தில் ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
16.
நைட்ரிக் அமிலம் ஒரு நைட்ரோ ஏற்ற காரணி என நிரூபி
17.
ஆர்கானின் பயன்களைத் தருக.
18.
கூற்று (A): ஹேலஜன் அமிலங்களில் HF அமிலம் குறைந்த உருகுநிலை மதிப்புகளைக் கொண்டது
காரணம் (R): HF அமிலத்தில் வலிமையான ஹைட்ரஜன் பிணைப்பு காணப்படுகிறது
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
ii) A சரி ஆனால் R தவறு
iii) A தவறு ஆனால் R சரி
iv) A மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.
19.
i) கந்தகம் படிக உருவமுடைய மற்றும் படிக உருவமற்ற வடிவங்களில் காணப்படுகிறது
ii) சாய்சதுர கந்தகம் குறிப்பிட்ட மஞ்சள் நிறத்துடன், S8 மூலக்கூறுகளால் ஆனவை,
iii) ஒற்றைச் சரிவு கந்தகம் 96oC வெப்பநிலைக்கு மேல் பொதுவாக வெப்பப்படுத்தும் போது சாய் சதுர கந்தகமாக மாறுகிறது
iv) 140oC வெப்பநிலையில் சாய்சதுர கந்தகமானது உருகி நகரும் இயல்புடைய வெளிர் மஞ்சள் நிற 入 கந்தகம் என்ற திரவத்தை தருகிறது.
அ) (i) & (ii)
ஆ) (i) & (iii)
இ) (ii) & (iii)
ஈ) (iii) & (iv)
20.
i) காரக்கரைசலில் ஓசோனின் சிதைவடையும் வீதம் அதிகரிக்கிறது.
ii) அமிலக்கரைசலில் ஓசோனின் ஆக்சிஜனேற்றத் திறன் ஃபுளுரின் மற்றும் அணுநிலை ஆக்சிஜனை விஞ்சியிருக்கிறது.
iii) குறிப்பிடத் தகுந்த அளவு ஓசோன் புற ஊதாக் கதிர்களின் விளைவால் உயர் வளிமண்டலத்தில் உருவாக்கப்படுகிறது
iv) ஓசோன் மூலக்கூறு நேர்கோடு வடிவமுடையது
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (iv)
ஈ) (i) & (iv)
21.
வினைத்திறனை பொறுத்து வேறுபட்டது எது?
அ) F2
ஆ) Cl2
இ) Br2
ஈ) I2
1.
(b)
Ne
2.
(b)
HF < HCl < HBr < HI
3.
(c)
புரோமின்
4.
(b)
ஒடுக்கும் காரணி
5.
(c)
[Cu(NH3)4]2+
6.
(c)
அதிக பிணைப்பு ஆற்றல்
7.
(d)
Cl2 > Br2 > F2 > I2
8.
(a)
6N
9.
(b)
நைட்ரசோஃபெர்ரஸ் சல்பேட்
10.
(i) பிரைன் (NaCl) கரைசலை மின்னாற் பகுக்கும் போது Na+ மற்றும் Cl- அயனிகள் உருவாகின்றன.
(ii) உருவாகும் Na+ அயனிகள் நீரின் OH- அயனிகளோடு சேர்ந்து சோடியம் ஹைடிராக்சைடைத் தருகிறது.
(iii) ஹைட்ரஜன் மற்றும் குளோரின் ஆகிய வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.
NaCl ⟶ Na+ + Cl-
H2O ⟶ H+ + OH-
Na+ + OH- ⟶ NaOH
எதிர்மின்வாய் வினை:
H+ + e- ⟶ H
H + H ⟶ H2
நேர்மின்வாய் வினை:
Cl- ⟶ Cl + e-
Cl + Cl ⟶ Cl2
11.
HF ஆனது வலிமை குறை அமிலம். அதாவது 0.1M கரைசல் 10% மட்டுமே அயனியுறுகிறது. ஆனால் 5M மற்றும் 15M HF கரைசலில் வேதிச்சமநிலையின் காரணமாக HF வலிமையான அமிலமாக செயல்படுகின்றன.
HF + H2O ⇌ H3O+ + F-
HF + F- ⇌ HF2-
12.
1. மின்வில் முறையில் உலோகங்களை ஓட்டும் செயல்முறையில் மந்த வினைபுரியா சூழலை ஏற்படுத்துகிறது
2. குறைவான கொதிநிலையைக் கொண்டிருப்பதால் கிரையோஜெனிக் நுட்பங்களில் பயன்படுகிறது.
3. காற்றை விட லேசானது என்பதால் காற்றில் மிதக்கும் பலூன்களில் நிரப்பப் பயன்படுகிறது.
13.
ஃபுளுரின் - 1 ஆக்சிஜனேற்ற நிலையை மட்டுமே பெற்றுள்ளது. எனவே ஃபுளுரின் ஆக்சிஜனேற்ற நிலை
அ) OF2 ல் -1
-2 - 2x = 0
-2x = +2
x = 2/2
x = -1
ஆ) O2F2 ல் 2
2(+1)4 + 2x = 0
-2x = 2
x = -2/2
x = -1
இ) Cl2O3
2x + 3(-2) = 0
2x - 6 = 0
2x = +6
x = 6/2
x = +3
Cl2O3 ல் Cl ன் ஆக்சிஜனேற்ற நிலை +3
ஈ) I2O4
2x - 8 = 0
2x = +8
x = 8/2
x = +4
I2O4 ல் I ன் ஆக்சிஜனேற்ற நிலை +4
14.
(i) சோடியம் பெர்சினேட் ஒரு வலிமையான ஆக்சிஜனேற்றி
(ii) இது மாங்கனீஸ் (II) அயனியை வினைவேகமாற்றி ஏதும் இல்லாத நிலையில் கூட பெர்மாங்கனேட் அயனியாக ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது.
5XeO64- + 2Mn2+ + 14H+ ⟶ 2MnO4- + 5XeO3 + 7H2O
15.
படிக அயோடின் வினைவேக மாற்றி முன்னிலையில் பாஸ்பரஸ் அடர் நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜனேற்றமடைந்து ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
P4O10 + 6H2O → 4H3PO4
16.
நைட்ரிக் அமிலம் கரிம சேர்மங்களில் ஒரு H - அணுவை நைட்ரோனியம் அயனி NO2+ ஐக் கொண்டு பதிலீடு செய்து நைட்ரோஏற்றமடையச் செய்கிறது

17.
சூடான மின்னிழைகளில் ஆக்சிஜனேற்றம் ஏற்படுவதை ஆர்கான் தடுக்கிறது. இதனால் பல்புகளில் காணப்படும் மின்னிழைகளில் ஆயுள் நீடிக்கப்படுகிறது.
18.
iii) A தவறு ஆனால் R சரி
சரியான கூற்று: ஹேலஜன் அமிலங்களில் HF அமிலம் உயர் உருகுநிலை மற்றும் கொதிநிலை மதிப்புகளைக் கொண்டது
19.
( )
அ) (i) & (ii)
சரியான கூற்று: iii) ஒற்றைச் சரிவு கந்தகம் 96oC வெப்பநிலைக்கு மேல் பொதுவாக வெப்பப்படுத்தும் போது ஒற்றைச் சரிவு கந்தகமாக மாறுகிறது
iv) 140oC வெப்பநிலையில் ஒற்றைச் சரிவு கந்தகமானது உருகி நகரும் இயல்புடைய வெளிர்மஞ்சள் நிற 入 கந்தகம் என்ற திரவத்தை தருகிறது
20.
ஈ) (i) & (iv)
சரியான கூற்று:
i) காரக்கரைசலில் ஓசோனின் சிதைவடையும் வீதம் குறைகிறது
iv) ஓசோன் மூலக்கூறு வளைந்த வடிவமுடையது
21.
அ) F2 - F2 வினைத்திறன் மிக்கது, மற்றவை வினைத்திறன் குறைந்தது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards