12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 31/10/2019
சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
y = 2(x2 - 1) + Ce-x2 என்பது \(\frac { dy }{ dx } \) + 2xy - 4x3 = 0 எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக்கட்டுக.
2.
y = mx + \(\frac { 7 }{ m } ,m\neq 0\) என்பது xy' + 7\(\frac { 1 }{ y' } -y=0\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும் எனக்காட்டுக
3.
y2 = 4 ax எனும் பரவளையத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க. இங்கு a என்பது ஏதேனும் ஒரு மாறிலியாகும்.
4.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\(x={ e }^{ xy\left( \frac { dy }{ dx } \right) }\)
5.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\(\sqrt { \frac { { d }y }{ { d }x } } -4\frac { { d }y }{ { d }x } -7x=0\)
6.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
\({ { \left( \frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } \right) }^{ 2 } }+{ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 }=x \sin\left( \frac { { d }^{ 2 }y }{ { d }x^{ 2 } } \right) \)
7.
8.
தீர்க்க: \(\frac { dy }{ dx } =\sqrt { 4x+2y-1 } .\)
9.
y(1) = 2 எனும் நிபந்தனையை நிறைவு செய்யும் (1 + x3)dy - x3 ydx = 0 எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் குறிப்பிட்டத் தீர்வு காண்க.
10.
\(\frac { dy }{ dx } =2xy\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு _______.
\(y=C{ e }^{ { x }^{ 2 } }\)
y = 2x2 + C
\(y=C{ e }^{ { -x }^{ 2 } }\) + C
y = x2 + C
11.
p மற்றும் q என்பன முறையே \(y\frac { dy }{ dx } { x }^{ 3 }{ \left( \frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } \right) }^{ 3 }+xy=\cos x\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி எனில்,_______.
p < q
p = q
p > q
இவற்றில் எதுவுமில்லை
12.
\(\frac { { d }y }{ { dx } } +p(x)y=0\) -ன் தீர்வு _______.
\(y={ ce }^{ \int { pdx } }\)
\(y={ ce }^{ -\int { pdx } }\)
\(x={ ce }^{- \int { pdy } }\)
\(x={ ce }^{ \int { pdy } }\)
13.
y = Aex + Be-x , இங்கு A, B என்பன ஏதேனும் இரு மாறிலிகள், எனும் வளைவரைத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாடு _______.
\(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +y=0\)
\(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -y=0\)
\(\frac { { d }^{ }y }{ { dx }^{ } } +y=0\)
\(\frac { { d }^{ }y }{ { dx }^{ } } -y=0\)
14.
மையம் (h, k) மற்றும் ஆரம் ‘a’ கொண்ட எல்லா வட்டங்களின் வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை _______.
2
3
4
1
1.
கொடுக்கப்பட்ட சார்பு y = 2(x2 - 1) + Ce-x2, இங்கு C ஏதேனும் ஒரு மாறிலியாகும். ...(1)
சமன்பாடு (1)-ன் இருபுறமும் x ஐப் பொருத்து வகைக்கெழு காண, \(\frac { dy }{ dx } \) = 4x - 2xCe-x3.
\(\frac { dy }{ dx } \) மற்றும் y ஆகியவற்றின் மதிப்புகளைக் கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டில் பிரதியிட,
\(\frac { dy }{ dx } \) + 2xy - 4x3 = 4x - 2xCe-x3 + 2x [2(x2 - 1)+Ce-x3] -4x3 = 0 எனப் பெறுகிறோம்.
எனவே, கொடுக்கப்பட்ட சார்பு \(\frac { dy }{ dx } \) + 2xy - 4x3 = 0 எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும்.
2.
கொடுக்கப்பட்ட சார்பு y = mx +\(\frac { 7 }{ m } \), இங்கு m ஏதேனும் ஒரு, மாறிலியாகும் ...(1)
சமன்பாடு (1)-ன் இருபுறமும் xஐப் பொருத்து வகைக்கெழு காண, நாம் பெறுவது y' = m ஆகும்.
y' மற்றும் y -ன் மதிப்புகளைக் கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டில் பிரதியிட
\(xy'+\frac { 7 }{ y' } -y=xm+\frac { 7 }{ m } -mx-\frac { 7 }{ m } =0\) எனப் பெறுகிறோம்.
எனவே, கொடுக்கப்பட்ட சார்பு xy' + 7 \(\frac { 1 }{ y' } -y=0\) எனும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வாகும்.
3.
பரவளையக் குடும்பத்தின் சமன்பாடு y2 = 4ax,
இங்கு a என்பது ஏதேனும் ஒரு மாறிலியாகும். ... (1)
சமன்பாட்டின் இருபக்கமும் xஐப் பொருத்து வகைக்கெழு காண, நாம் பெறுவது
\(2y\frac { dy }{ dx } =4a\Rightarrow a=\frac { y }{ 2 } \frac { dy }{ dx } \)
a இன் மதிப்பை சமன்பாடு (1)-ல் பிரதியிட, நாம் பெறுவது \(\frac { dy }{ dx } =\frac { y }{ 2x } \) எனும் தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
4.
இச்சமன்பாட்டில் உயர்ந்த வரிசை வகைக்கெழு என்பது \(\frac { dy }{ dx } \) ,எனவே இதன் வரிசை 1.
இதில் \({ e }^{ xy\left( \frac { dy }{ dx } \right) }\) என்ற உறுப்பு உள்ளதால் இதன் படி வரையறுக்கப்படவில்லை.
5.
\(\sqrt { \frac { { d }y }{ { d }x } } -4\frac { { d }y }{ { d }x } -7x=0\)
\(\sqrt { \cfrac { dy }{ dx } } =4\cfrac { dy }{ dx } +7x\)
இருபுறமும் வர்க்கப்படுத்த
\(\cfrac { dy }{ dx } =16\left( \cfrac { dy }{ dx } \right) ^{ 2 }+49{ x }^{ 2 }+56x\cfrac { dy }{ dx } \)
இது வரிசை 1 மற்றும் படி 2 உடைய வகைக்கெழுச் சமன்பாடு என்பது தெளிவு.
6.
\({ { \left( \frac { { d }^{ 2 }y }{ d{ x }^{ 2 } } \right) }^{ 2 } }+{ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 }=x \sin\left( \frac { { d }^{ 2 }y }{ { d }x^{ 2 } } \right) \)
சமன்பாட்டில் உயர்ந்த வரிசை வகைக்கெழு \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \),இதன் வரிசை 2.
இதில் \(\sin\left( \frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \right) \) என்ற உறுப்பு உள்ளதால் இதன் படி வரையறுக்கப்படவில்லை.
7.
8.
கொடுக்கப்பட்ட சமன்பாடு \(\frac { dy }{ dx } =\sqrt { 4x+2y-1 } .\)
z = 4x + 2y - 1 எனப் பிரதியிடக் கிடைப்பது
\(\frac { dy }{ dx } =4+2\frac { dy }{ dx } =4+2\sqrt { z } \)
எனவே, \(\frac { dz }{ 4+2\sqrt { z } } =dx\).
தொகையிட, \(\int { \frac { dz }{ 4+2\sqrt { z } } } =x+C.\)
z = u2 எனப்பிரதியிட
\(\int { \frac { dz }{ 4+2\sqrt { z } } } =\quad \int { \frac { udu }{ u+2 } } =u-2log\left| u+2 \right| +C,\)
அல்லது \(\sqrt { z } -2log\left| \sqrt { z } +2 \right| =x+C\)
z = 4x + 2y -1 எனப் பிரதியிட, நாம் பெறும் பொதுத் தீர்வு
\(\sqrt { 4x+2y-1 } +2\log\left| \sqrt { 4x+2y-1 } +2 \right| =x+C.\)
9.
கொடுக்கப்பட்ட சமன்பாடு (1 + x3)dy - x3 ydx = 0.
இச்சமன்பாட்டை \(\frac { d }{ y } -\frac { { x }^{ 2 } }{ { 1+x }^{ 3 } } dx=0\) என எழுதலாம்.
இருபுறமும் தொகையிடக் கிடைப்பது log y \(-\frac { 1 }{ 3 } log(1+{ x }^{ 3 })={ c }_{ 1 }\)
⇒ 3 log y - log (1 + x3) = log C.
3 log y = log (1 + x3) + log C,
அதாவது, log y3 = logC(1 + x3).
எனவே, கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு y3 = C(1 + x3).
x = 1 y = 2 , எனும்போது, 23 = C(1 + 1) ⇒ C = 4
எனவே, கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டின் குறிப்பிட்ட தீர்வு y3 = 4(1 + x3).
10.
(a)
\(y=C{ e }^{ { x }^{ 2 } }\)
11.
(c)
p > q
12.
(b)
\(y={ ce }^{ -\int { pdx } }\)
13.
(b)
\(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } -y=0\)
14.
(b)
3
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards