12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு கணிதவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II - 2020 (12th Standard Tamil Mathematics Book Back and Creative Important Question II 2020)
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு ரயில்வே பாலத்தின் உத்திரம் பரவளைய வடிவில் உள்ளது. அதனுடைய முனை கீழிருந்து அதிகபட்ச உயரமான 15 மீ-ல் அமைந்துள்ளது. அதனுடைய அகலம் 120 மீ எனில் மையத்திலிருந்து 24 மீ தூரத்தில் அதனுடைய உயரம் காண்க.
2.
(1, 1, -1) வழிச்செல்லும் மற்றும் தளங்கள் x + 2y +3z - 7 = 0 மற்றும் 2x - 3y + 4z = 0 க்கு செங்குத்து தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாட்டை காண்க.
3.
தீர்க்க: (2x2-3x+1)(2x2+5x+1)=9x2.
4.
நிரூபிக்க: \({ tan }^{ -1 }\left( \frac { 1-x }{ 1+x } \right) -{ tan }^{ -1 }\left( \frac { 1-y }{ 1+y } \right) =sin\left( \frac { y-x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } .\sqrt { 1+{ y }^{ 2 } } } \right) \)
5.
1, ω, ω2 ஒன்றின் முப்படி மூலங்கள் எனில் (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5) = 64 எனக் காட்டுக
6.
அணிக்கோவையை பயன்படுத்தி, f(1)=0, f(2)=-2 மற்றும் f(3)=-6 எனில் f(x)=ax2+bx+c , என்ற ஈருறுப்பு கோவையை காண்க.
7.
9x3 − 36x2 + 44x −16 = 0 -ன் மூலங்கள் கூட்டுத் தொடரில் அமைந்தவை எனில், சமன்பாட்டைத் தீர்க்க.
8.
9.
(3,6,-2),(-1,-2,6) மற்றும் (6,4,-2) ஆகிய ஒரே கோட்டிலமையாத மூன்று புள்ளிகள் வழிச் செல்லும் தளத்தின் துணையலகு, துணையலகு அல்லாத வெக்டர், மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
10.
\(\Delta\) ABC ன் நடுக்கோட்டு மையம் G எனில், வெக்டர் முறையில், ( \(\Delta\)GAB -ன் பரப்பு) = ( \(\Delta\)GBC -ன் பரப்பு) = ( \(\Delta\)GCA -ன் பரப்பு) = \(\frac { 1 }{ 3 } \) ( \(\Delta\)ABC -ன் பரப்பு) என நிறுவுக.
11.
(2, -3) லிருந்து x2 + y2 - 8x - 9y + 12 = 0 என்ற வட்டத்திற்கான தொடுகோட்டின் நீளத்தை காண்க.
12.
A (2, -1, 3) மற்றும் B(4, 2, 1) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்க்கோட்டின் கார்டீசியன் சமன்பாட்டை காண்க.
13.
நம்மிடம் எனில் x-ன் மதிப்பு காண்க.
14.
3x + (2x - 3y)i = 6 + 3i9 எனில் x மற்றும் y - ன் மெய் மதிப்புகளை காண்க.
15.
மதிப்பீடுக. \(sin\left( { cos }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \right) \)
16.
தீர்க்க: 6x-7y=16, 9x-5y=35 (கிராமரின் விதியை பயன்படுத்த).
17.
பின்வருவனவற்றிற்கான முனை, குவியம், இயக்குவரையின் சமன்பாடு மற்றும் செவ்வகல நீளம் காண்க:
x2 = 24y
18.
\(\vec { a } =-\hat { 3i } -\hat { j } +5\hat { k } ,\vec { b } =\hat { i } -2\hat { j }+\hat { k } ,\vec { c } =4\hat { j } -5\hat { k } \) எனில், \(\vec { a } .(\vec { b } \times \vec { c } )\)-ஐக் காண்க.
19.
பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
3x2+3y2−4x+3y+10 = 0
20.
A=\(\left[ \begin{matrix} 0 & 5 \\ -1 & 6 \end{matrix} \right] \) என்ற பூச்சியமற்றக் கோவை அணிக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறை மூலம் நேர்மாறு காண்க.
21.
முதன்மை மதிப்பு காண்க : tan-1(\(\sqrt3\))
22.
cos−1\(\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \)ன் முதன்மை மதிப்பைக் காண்க.
23.
முதன்மை மதிப்பைக்காண்க.
(i) \({ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
(ii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( -\frac { \pi }{ 3 } \right) \right) \)
(iii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac {5 \pi }{ 6 } \right) \right) \)
24.
A என்பது ஒற்றை வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி எனில் |adj A| என்பது மிகை என நிறுவுக.
25.
\(e=\cfrac { 3 }{ 4 } \) குவியங்கள் y-அச்சில் கொண்ட மையம் ஆதியில் உடைய மற்றும் (6,4) வழிச் செல்வதுமான நீள்வட்டத்தின் சமன்பாட்டை காண்க.
26.
நான்கு புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(6\hat { i } -7\hat { j } \), \(16\hat { i } -29\hat { j } -4\hat { k } \), \(3\hat { i } -6\hat { j } \) ஒரு தளம் அமைவன எனக்காட்டுக.
27.
தீர்க்க: (x-1)4+(x-5)4 = 82
28.
நிரூபிக்க: cos-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) + tan-1 \(\left( \frac { 3 }{ 5 } \right) \) = tan-1 \(\left( \frac { 27 }{ 11 } \right) \)
29.
-2i ன் முதன்மை மதிப்பு காண்க
30.
தீர்க்க: 3x+ay=4, 2x+ay=2, a≠0 கிராமரின் விதியை பயன்படுத்தி
31.
z1 = 1 - 3i, z2 = -4i, மற்றும் z3 = 5 எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
(z1z2)z3 = z1 (z2z3)
32.
9x9 − 4x8 + 4x7 − 3x6 + 2x5 + x3 + 7x2 + 7x + 2 = 0 எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டின் அதிகபட்ச சாத்தியமான மிகை எண் மற்றும் குறையெண் மூலங்களின் எண்ணிக்கையை ஆராய்க.
33.
2x3 − 6x2 + 3x + k = 0 எனும் சமன்பாட்டின் ஒரு மூலம் மற்ற இரு மூலங்களின் கூடுதலின் இரு மடங்கு எனில், k -ன் மதிப்பைக் காண்க. மேலும் சமன்பாட்டைத் தீர்க்க.
34.
ஒரு கான்கிரீட் பாலம் பரவளைய வடிவில் உள்ளது. சாலையின்மேல் உள்ள பாலத்தின் நீளம் 40மீ மற்றும் அதன் அதிகபட்ச உயரம் 15மீ எனில் அந்தப் பரவளைய வளைவின் சமன்பாடு காண்க.
35.
\({ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \right) }^{ 5 }+{ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } \right) }^{ 5 }=-\sqrt { 3 } \) எனக்காட்டுக.
36.
\(\left[ \begin{matrix} 3 & 1 & 4 \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \) என்பது பூச்சியமற்ற அணிக்கோவை அணி எனக்காட்டுக மற்றும் இவ்வணியை தொடக்க நிலை உருமாற்றங்கள் மூலம் அலகு அணியாக மாற்றுக.
37.
குறுக்கச்சு முனைகள் B,B1,F1,F2 குவியங்களாக உடைய நீள்வட்டம் \(\cfrac { { x }^{ 2 } }{ 8 } +\cfrac { y^{ 2 } }{ 4 } =1\) எனில் F1BF2B1 ன் பரப்பு என்பது
16
8
\(16\sqrt { 2 } \)
\(32\sqrt { 2 } \)
38.
\(\vec { u } ,\vec { v } ,\vec { w } \) எனுமாறு வெக்டர்கள் \(\vec { u } +\vec { v } +\vec { w } =\vec { 0 } \) என்க. \(|\vec { u } |=3,|\vec { v } |=4,|\vec { w } |=5\) எனில் \(\vec { u } .\vec { v } +\vec { v } .\vec { w } +\vec { w } .\vec { u } \) என்பது ______
25
-25
5
\(\sqrt { 5 } \)
39.
f(x) = 0 க்கு n மூலங்கள் உள்ளன எனில் f'(x) = 0க்கு __________ மூலங்கள்.
n
n-1
n+1
(n-r)
40.
ஒரு சமப்படித்தான தொகுப்பில் ρ(A)=ρ([A|0])<மாறிகளின் எண்ணிக்கையெனில் தொகுப்பு கொண்டிருப்பது ___________
வெளிப்படை தீர்வு
வெளிப்படையற்ற தீர்வுகள் மட்டும்
தீர்வு இல்லை
வெளிப்படை தீர்வு மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள்
41.
∆ ABC ல் C ஒரு செங்கோணம் எனில், tan-1 \(\left( \frac { a }{ b+c } \right) \) + tan-1 \(\left( \frac { b }{ c+a } \right) \) =
\(\frac { \pi }{ 3 } \)
\(\frac { \pi }{ 4 } \)
\(\frac { 5\pi }{ 2 } \)
\(\frac { \pi }{ 6 } \)
42.
\(\frac{1+e^{-i\theta }}{1+e^{\theta }}\) =
cos θ + isin θ
cos θ - isin θ
sin θ - icos θ
sin θ + icos θ
43.
44.
(1 + i) (1 + 2i) (1 + 3i) .... (1 + ni) = x + iy எனில், 2.5.10 .... (1 + n2) –ன் மதிப்பு _______.
1
i
x2 + y2
1 + n2
45.
x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.
|k|≤6
k=0
|k|>6
|k|≥6
46.
(1, 5) மற்றும் (4, 1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் y-அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x2 + y2 − 5x − 6y + 9 + λ(4x + 3y − 19) = 0 எனில் λ-ன் மதிப்பு _______.
\(0,-\frac { 40 }{ 9 } \)
0
\(\frac { 40 }{ 9 } \)
\(\frac { -40 }{ 9 } \)
47.
ஒரு நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பின் விரிவுபடுத்தப்பட்ட அணியானது \(\left[ \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 7 \\ 4 \\ \lambda -7 \end{matrix}\begin{matrix} 3 \\ 6 \\ \mu +5 \end{matrix} \right] \) மற்றும் தொகுப்பானது எண்ணற்ற தீர்வுகள் பெற்றிருக்கும் எனில், ______.
λ = 7,μ ≠ -5
λ = -7, μ = 5
λ ≠ 7,μ ≠ -5
λ = 7,μ = -5
48.
sin-1(cosx), 0\(\le x \le \pi \) -ன் மதிப்பு _______.
\(\pi -x\)
\(x-\frac { \pi }{ 2 } \)
\(\frac { \pi }{ 2 } -x\)
\(x-\pi \)
49.
திசை விகிதங்கள்
50.
மூலங்கள்
51.
sec-1 (2)
52.
Im (z)
53.
(AT)-1
54.
(1) \(x=acos\theta ,y=asin\theta \)
(2) \(\theta \)
(3) \(0\le \theta \le 2\pi \)
(4) \((acos\theta ,bsin\theta )\)
55.
எந்த ஒரு பூச்சியமற்ற வெக்டர்கள் \(\overset { \rightarrow }{ a } \) மற்றும் \(\overset { \rightarrow }{ b } \) \(\overset { \rightarrow }{ a } \times \overset { \rightarrow }{ b } \) என்பது
(1) \(\overset { \rightarrow }{ a } \) மற்றும் \(\overset { \rightarrow }{ b } \) ன் குறுக்குப் பெருக்கல்
(2) \(\left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| sin\theta \)
(3) \(\left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| sin\theta \overset { \wedge }{ n } \)
(4) - \(\left( \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ a } \right)\)
56.
சமன்பாடு (12x-1)(6x -1) (4x-1)(3x-1)=5 -இன் ஒரு மூலமானது
1) \(\frac{1}{2}\)
2) \(\frac{-1}{12}\)
3) \(\frac{7}{24}\)
4) \(\frac{24}{7}\)
57.
3x4 அணியின் தரம் ________.
1) 1 ஆக இருக்கலாம்
2) 2 ஆக இருக்கலாம்
3) 3 ஆக இருக்கலாம்
4) 4 ஆக இருக்கலாம்
58.
(1 + 3i) (1 - 3i)
(1) (1)2 - (3i)2
(2) 1 + 9
(3) 10
(4) -8
59.
(1) cot (cot-1 (+600)) = - 600
(2) cot (cot-1 (1782)) = 1782
(3) cot \(\left( { cot }^{ -1 }\left( \frac { -17 }{ 9 } \right) \right) =\frac { -17 }{ 9 } \)
(4) \(cot\left( { cot }^{ -1 }(\sqrt { 3 } ) \right) =\sqrt { 3 } \)
1.

அச்சு AX ஐ அச்சாகவும் மற்றும் Aன் AY ஐ அச்சு காண்க.
பரவளையத்தின் சமன்பாடு y2 = 4ax
CA = 15, FG = 120
CF = CG = 60
F என்பது (15,160)
F ஆனது (1)-ன் மீது அமைந்துள்ளதால்
\({ 60 }^{ 2 }=4a(15)\Rightarrow a=60\)
y2 = 240x
y = 24எனில், 242 = 240(x)
\(\Rightarrow x=\cfrac { 24\times 24 }{ 240 } \)
படத்திலிருந்து
BD = BE - ED = 15 - 2.4 = 12.6மீ
ஆகையால் தேவையான உயரம் என்பது 12.6மீ
2.
தளங்களுக்கு செங்குத்து வெக்டர்
x + 2y +3z - 7 = 0, 2x - 3y + 4z = 0
\(\overset { \rightarrow }{ b } =\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } =2\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \)
∴ தேவையான தளம் \(\overset { \rightarrow }{ a } =\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) என்ற புள்ளி வழி செல்கிறது மற்றும் இரண்டு வெக்டர்கள் \(\overset { \rightarrow }{ b } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } \) க்கு இணை
∴ தளத்திற்கான துணையலகு வெக்டர் சமன்பாடு.
\(\overset { \rightarrow }{ r } =\overset { \rightarrow }{ a } +s\overset { \rightarrow }{ b } +t\overset { \rightarrow }{ c } s,t\epsilon R\)
\(\overset { \rightarrow }{ r } =\left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) +s\left( \overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \right) +t\left( 2\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \right) \)
கார்டீசியன் சமன்பாடு \(\left| \begin{matrix} x-{ x }_{ 1 } \\ { b }_{ 1 } \\ { c }_{ 1 } \end{matrix}\begin{matrix} y-{ y }_{ 1 } \\ { b }_{ 2 } \\ { c }_{ 2 } \end{matrix}\begin{matrix} z-{ z }_{ 1 } \\ { b }_{ 3 } \\ { c }_{ 3 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} x-1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} y-1 \\ 2 \\ -3 \end{matrix}\begin{matrix} z+1 \\ 3 \\ 4 \end{matrix} \right| =0\)
⇒ (x - 1) (8 + 9) - (y - 1) (4 - 6) + (z +1) (-3 - 4) = 0
⇒ 17 (x - 1) + 2 (y - 1) - 7 (z + 1) = 0
⇒ 17x - 17 + 2y - 2 - 7z - 7 = 0
⇒ 17x + 2y - 7z - 26 = 0
3.
கொடுக்கப்பட்ட சமன்பாடு
(2x2-3x+1)(2x2+5x+1)=9x2 ....(1)
x=0(1) ஐ நிறைவு செய்யவில்லை
∴ (1) ஐ பின்வருமாறு மாற்றி எழுதலாம்.
\(\left( 2x+\frac { 1 }{ x } -3 \right) \left( 2x+\frac { 1 }{ x } +5 \right) =9\quad \quad \quad \quad ...(2)\)
பிரதியிடு \(2x+\frac { 1 }{ x } =y\)
∴ (2) ⇒(y-3)(y+5)=9
⇒ y2+2y-15=9
அல்லது y2+2y-24=0
⇒ (y+6)(y-4)=0
⇒ y=-6, -4
நிலை (i)
y=-6, 2x+\(\frac{1}{x}\)=-6
எனில் 2x2+6x+1=0
⇒\(x = {-6 \pm \sqrt{36-8} \over 4}\)
\(x=-3\pm \frac { \sqrt { 7 } }{ 2 } \)
நிலை (ii)
y=4 எனில்,
\(2x+\frac { 1 }{ x } =4\)
⇒ 2x2-4x+1=0
⇒ x=\(x = {4 \pm \sqrt{16-8} \over 4}\)
\(x=\frac { 2\pm \sqrt { 2 } }{ 2 } \)
மூலங்கள்
\(\frac { -3+\sqrt { 7 } }{ 2 } ,\frac { -3-\sqrt { 7 } }{ 2 } ,\frac { 2+\sqrt { 2 } }{ 2 } ,\frac { 2-\sqrt { 2 } }{ 2 } \)
4.
LHS = \({ tan }^{ -1 }\left( \frac { 1-x }{ 1+x } \right) -{ tan }^{ -1 }\left( \frac { 1-y }{ 1+y } \right) \) = tan-1 (1) - tan-1 (x) - (tan-1 (1) - tan-1 (y))
\(\left[ \because { tan }^{ -1 }\left( \frac { x-y }{ 1+xy } \right) ={ tan }^{ -1 }x-{ tan }^{ -1 }y \right] \)
= tan-1 (1) - tan-1 (x) - (tan-1 (1) - tan-1 (y))
= tan-1 (y) - tan-1 (x)
\(={ tan }^{ -1 }\left( \frac { y-x }{ 1+xy } \right) \)
\(={ sin }^{ -1 }\left( \frac { y-x }{ \sqrt { 1+{ (yx) }^{ 2 }+{ (y-x) }^{ 2 } } } \right) \)
\(={ sin }^{ -1 }\left( \frac { y-x }{ \sqrt { \left( 1+{ x }^{ 2 } \right) \left( 1+{ x }^{ 2 } \right) } } \right) \)
= RHS
5.
LHS = (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5)
= (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5) [∵ ω4 = ω3 . ω1 = ω]
= (1 + ω + 5ω2) (1 + ω2 + 5ω) (5 + ω + ω2)
= (-ω2 + 5ω2) (-ω + 5ω) (5 - 1)
= (4ω2) (4ω)(4) = 64(1) = 64 [∵ ω3 = 1]
= RHS எனவே நிரூபிக்கப்பட்டது
6.
கொடுக்கப்பட்ட f(x)=ax2+bx+c
f(1)=0
⇒ a(1)2+b(1)+c=0
⇒ a+b+c=0 ...(1)
f(2)=-2
⇒ a(22)+b(2)+c=-2
⇒ 4a+2b+c=-2 ...(2)
f(3)=-6
⇒a(32)+b(3+c=-6
⇒ 9a+3b+c=-6 ...(3)
\(\Delta =\left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 4 & 2 & 1 \\ 9 & 3 & 1 \end{matrix} \right| =1\begin{vmatrix} 2 & 1 \\ 3 & 1 \end{vmatrix}-1\begin{vmatrix} 4 & 1 \\ 9 & 1 \end{vmatrix}+1\begin{vmatrix} 4 & 2 \\ 9 & 3 \end{vmatrix}\)
=1(2-3)-1(4-9)+1(12-18)
=-1+5-6=-2≠0
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} 0 & 1 & 1 \\ -2 & 2 & 1 \\ -6 & 3 & 1 \end{matrix} \right| =0-1\left| \begin{matrix} -2 & 1 \\ -6 & 1 \end{matrix} \right| +1\begin{vmatrix} -2 & 2 \\ -6 & 3 \end{vmatrix}\)
=-1(-2+6)+1(-6+12)=-1(4)+1(6)=2
\({ \Delta }_{ 2 }=\left| \begin{matrix} 1 & 0 & 1 \\ 4 & -2 & 1 \\ 9 & -6 & 1 \end{matrix} \right| =1\left| \begin{matrix} -2 & 1 \\ -6 & 1 \end{matrix} \right| +0+1\left| \begin{matrix} 4 & -2 \\ 9 & -6 \end{matrix} \right| \)
-1(-2+6)+1(-24+18)=4-6=-2
\({ \Delta }_{ 3 }=\left| \begin{matrix} 1 & 1 & 0 \\ 4 & 2 & -2 \\ 9 & 3 & -6 \end{matrix} \right| =1\begin{vmatrix} 2 & -2 \\ 3 & -6 \end{vmatrix}-1\begin{vmatrix} 4 & -2 \\ 9 & -6 \end{vmatrix}\)
=1(-12+6)-1(-24+18)=-6+6=0
∴ கிராமரின் விதியை பயன்படுத்தி,
\(a=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { 2 }{ -2 } =-1\)
\(b=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { -2 }{ -2 } =1\)
\(c=\frac { { \Delta }_{ 3 } }{ \Delta } =\frac { 0 }{ -2 } =0\)
\(\therefore f(x)=(-1){ x }^{ 2 }+1x+0\)
\(\Rightarrow f(x)={ x }^{ 2 }+x\)
7.
இங்கு a = 9, b = -36, c = 44, d= -16
மூலங்கள் கூட்டுத் தொடரில் அமைந்தவை ஆதலால், மூலங்கள் a - d, a மற்றும் a + d என்க.
மூலங்களின் கூடுதல் =\(\frac { -b }{ a } \)
⇒ (a-d)+(a)+(a+d)=\(\frac { -(-36) }{ 9 } \)=4
⇒ 3a=4 ⇒ a=\(\frac { 4 }{ 3 } \) மற்றும் மூலங்களின் பெருக்கல் பலன் =\(\frac { -d }{ a } \)
=\(\frac { -(-16) }{ 9 } =\frac { 16 }{ 9 } \)
⇒ (a-d)(a)(a+d)=\(\frac { 16 }{ 9 } \)
(a2-d2)(a)=\(\frac { 16 }{ 9 } \)
\(\left( \frac { 16 }{ 9 } -{ d }^{ 2 } \right) \left( \frac { 4 }{ 3 } \right) =\frac { 16 }{ 9 } \) [∵ a=\(\frac { 4 }{ 3 } \)]
\(\frac { 16 }{ 9 } -d^{ 2 }=\frac { 16 }{ 9 } \times \frac { 3 }{ 4 } =\frac { 4 }{ 3 } \)
\(\frac { 16 }{ 9 } -\frac { 4 }{ 3 } \)=d2
⇒ d2=\(\frac { 16-12 }{ 9 } =\frac { 4 }{ 9 } \)
⇒ d=\(\pm \sqrt { \frac { 4 }{ 9 } } =\frac { 2 }{ 3 } \)
∴ மூலங்களாவன a-d, a, a+d
⇒\(\frac { 4 }{ 3 } -\frac { 2 }{ 3 } ,\frac { 4 }{ 3 } ,\frac { 4 }{ 3 } +\frac { 2 }{ 3 } \Rightarrow \frac { 2 }{ 3 } ,\frac { 4 }{ 3 } ,2\).
8.
9.
\(\vec { a } =3\hat { i } +6\hat { j } -2\hat { k } \)
\(\vec { b } =-\hat { i } -2\hat { j } +6\hat { k } \) மற்றும்
\(\vec { c } =6\hat { i } +4\hat { j } -2\hat { k } \)
என்ற மூன்று புள்ளிகள் வழி தளம் செல்கிறது. இங்கு
\(\vec { b } -\vec { a } =\left( 1-3 \right) \hat { i } +\left( -2-6 \right) \hat { j } +\left( 6+2 \right) \hat { k } \)
= \(-4\hat { i } -8\hat { j } +8\hat { k } \)
\(\vec { c } -\vec { a } =\left( 6-3 \right) \hat { i } +\left( 4-6 \right) \hat { j } +\left( -2+2 \right) \hat { k } \)
= \(3\hat { i } -2\hat { j } \)
மூன்று புள்ளிகள் வழிச் செல்லும் தளத்தின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு வடிவம்
\(\vec { r } =\vec { a } +s\left( \vec { b } -\vec { a } \right) +t\left( \vec { c } -\vec { a } \right) ,s,t\epsilon R\)
\(\Rightarrow \vec { r } =\left( 3\hat { i } +6\hat { j } -2\hat { k } \right) +s\left( -4\hat { i } -8\hat { j } +8\hat { k } \right) +t\left( 3\hat { i } -2\hat { j } \right) ,st\epsilon R\)
3 புள்ளிகள் வழிச் செல்லும் தளத்தின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு இல்லாத வடிவம்
\(\left[ \vec { r } -\vec { a } ,\vec { b } -\vec { a } ,\vec { c } -\vec { a } \right] =0\)
\(\Rightarrow \vec { r } -\left( 3i+6j--2k \right) .\left[ \left( -4\hat { i } -8\hat { j } +8\hat { k } \right) \times \left( 3\hat { i } -2\hat { j } \right) \right] =0\)
கார்டீசியன் சமன்பாடு
\(
\Rightarrow \vec{r} \cdot(2 \hat{i}+3 \hat{j}+4 \hat{k}) =16 \\
\Rightarrow 2 x+3 y+4 z-16 =0
\)
10.

\(\Delta ABC\) -ல், G என்பது நடுக்கோட்டு மையம்.
GA, GB, GC ஐ இணைக்க.
AG ஆனது BC ஐ சந்திக்கும் புள்ளி D.
\(\Rightarrow\) AD என்பது நடுக்கோடு மற்றும் D என்பது BC-ன் நடுப்புள்ளி.
G ஐ மையமாகக் கருதுக.
\(\overrightarrow{G A}, \overrightarrow{G B}, \overrightarrow{G C}, \overrightarrow{G D}\) என்பன A, B, C, D ஆகிய புள்ளிகளின் நிலைவெக்டர்களாகும்.
\(\overrightarrow{G A}=\vec{a} ; \overrightarrow{G B}=\vec{b} ; \overrightarrow{G C}=\vec{c}\) என்க.
\(\overrightarrow{G D}=\frac{1}{2}(\vec{b}+\vec{c})\) ........(1)
(\(\because\) D என்பது BC -ன் நடுப்புள்ளி)
நடுக்கோட்டு மையம் G ஆனது AD என்ற நடுக்கோட்டை 2:1 விகிதத்தில் பிரிக்கிறது.
\( |\overrightarrow{G A}|=2|\overrightarrow{G D}| \\ \overrightarrow{G A}=-2 \overrightarrow{G D} \)
(\(\because \overrightarrow{G A} \& \overrightarrow{G D}\)ஆகியவை எதிரெதிர் திசையைக் கொண்டவை)
\(\vec{a}=-2 \overrightarrow{G D} \Rightarrow \overrightarrow{G D}=-\frac{1}{2} \vec{a}\) .......(2)
(1) மற்றும் (2) லிருந்து,
\(-\frac{1}{2}(\vec{b}+\vec{c})=-\frac{1}{2} \vec{a}\)
\(ie) \vec{a}+\vec{b}+\vec{c}=\overrightarrow{0} \) .......(3)
\(\vec{a} \times \vec{b} =\vec{a} \times(-\vec{a}-\vec{c}) \) ((3) லிருந்து)
\(=-\vec{a} \times \vec{a}-\vec{a} \times \vec{c}=0+\vec{c} \times \vec{a} \)
\(\vec{a} \times \vec{b} =\vec{c} \times \vec{a}\) .......(4)
\(\vec{b} \times \vec{c} =\vec{b} \times(-\vec{a}-\vec{b}) \)
\( =-\vec{b} \times \vec{a}-\vec{b} \times \vec{b}=\vec{a} \times \vec{b}-0=\vec{a} \times \vec{b}\).......(5)
(4) மற்றும் (5) லிருந்து
\( \vec{a} \times \vec{b}=\vec{b} \times \vec{c}=\vec{c} \times \vec{a}\) .......(6)
\(\Delta GAB\) ன் பரப்பு = வெக்டர் பரப்பு \(\frac{1}{2}|\vec{a} \times \vec{b}|\)
\(\Delta GBC\) ன் பரப்பு = வெக்டர் பரப்பு \(\frac{1}{2}|\vec{b} \times \vec{c}|\)
\(\Delta GCA\) ன் பரப்பு = வெக்டர் பரப்பு \(\frac{1}{2}|\vec{c} \times \vec{a}|\)
(6) ஐ பயன்படுத்த கிடைப்பது,
\(\Delta GAB\) ன் பரப்பு = \(\Delta GBC\) ன் பரப்பு
= \(\Delta GCA\) ன் பரப்பு
மேலும்,
\(\Delta ABC\) ன் பரப்பு = \(\Delta GAB\) ன் பரப்பு +\(\Delta GBC\) ன் பரப்பு + \(\Delta GCA\) ன் பரப்பு
\(\therefore\) நமக்கு கிடைப்பது,
\(\Delta GAB\) ன் பரப்பு = \(\Delta GBC\) ன் பரப்பு
\(\Delta GCA\) ன் பரப்பு = \(\cfrac { 1 }{ 3 } \Delta ABC\) ன் பரப்பு
11.
கொடுக்கப்பட்ட வட்டம் x2 + y2 - 8x + 12 = 0
தொடுகோட்டின் நீளம் = \(\sqrt { { 2 }^{ 2 }+(-3)^{ 2 }-8(2)-9(-3)+12 } \)
= \(\sqrt { 4+9-16+27+12 } \)
= \(\sqrt { 36 } =6\) அலகுகள்
12.
கொடுக்கப்பட்ட (x1,y1,z1), (2, -1, 3) (x2, y2, z2) (4, 2, 1) இரண்டு புள்ளிகள் வழிச் செல்லும் கோட்டின் கார்டீசியன் சமன்பாடு \(\frac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { z-{ z }_{ 1 } }{ { z }_{ 2 }-{ z }_{ 1 } } \)
\(\Rightarrow \frac { x-2 }{ 2 } =\frac { y+1 }{ 3 } =\frac { z-3 }{ -2 } \)
13.
நம்மிடம் x = \(\sqrt{2+x}\)
⇒ x2 = 2+x ⇒ x2-x-2 = 0
\(\Rightarrow x=\frac { 1\pm \sqrt { 1+8 } }{ 2 } \Rightarrow x=\frac { 1\pm 3 }{ 2 } \)
\(\Rightarrow x=\frac { 1+3 }{ 2 } ,\frac { 1-3 }{ 2 } \Rightarrow x=2,-1\)
மேலும் x > 0, நமக்கு கிடைப்பது x = 2
14.
⇒ 3x + (2x - 3y)i = 6 + 3i9
⇒ 3x + (2x - 3y)i = 6 + 3.i4.i4.i1
⇒ 3x + (2x - 2y)i = 6 + 3i
மெய் மற்றும் கற்பனை பகுதிகளை சமப்படுத்த கிடைப்பது.
3x = 6 ⇒ x = 2
2x - 3y = 3 ⇒ 2(2) - 3y = 3
⇒ 4 - 3y = 3
⇒ 4 - 3 = 3y
⇒ 3y = 1 ⇒ y = \(\frac13\)
∴ x = 2, y = \(\frac13\)
15.
\({ cos }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) =\theta \Rightarrow \frac { 3 }{ 5 } =cos\theta \) என்க.
∴ \(\therefore sin\theta =\sqrt { 1-{ cos }^{ 2 }\theta } =\sqrt { 1-\frac { 9 }{ 25 } } =\sqrt { \frac { 25-9 }{ 25 } } \)
\(=\sqrt { \frac { 16 }{ 25 } } =\frac { 4 }{ 5 } \)
\(\therefore sin\left( { cos }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \right) =\frac { 4 }{ 5 } \)
16.
\(\Delta =\left| \begin{matrix} 6 & -7 \\ 9 & -5 \end{matrix} \right| =-30+63=33\)
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} 16 & -7 \\ 35 & -5 \end{matrix} \right| =80+245=165\)
\({ \Delta }_{ 2 }=\left| \begin{matrix} 6 & 16 \\ 9 & 35 \end{matrix} \right| =210-144=66\)
\(\therefore x=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { 165 }{ 33 } =5\)
\(y=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { 66 }{ 33 } =2\)
∴ தீர்வு கணம் {6,2}
17.
x2 = 24y
கொடுக்கப்பட்ட பரவளையம் மேல்புறம் திறப்புடையது மற்றும் \(4a=24\Rightarrow a=6\)
(a) முனை = (0, 0)
\(\Rightarrow h=0,k=0\)
(b) குவியம் = (0, 6)
\(\Rightarrow (0+0,6+0)=(0,6)\)
(c) இயக்குவரையின் சமன்பாடு y = k - a
\(\Rightarrow y=0-6\Rightarrow y=-6\)
(d) இயக்குவரையின் நீளம் 4a = 24
18.
மூன்று வெக்டர்களின் திசையிலி முப்பெருக்கலின் வரையறைப்படி,
\(\vec { a } .(\vec { b } \times \vec { c } )=\left| \begin{matrix} -3 & -1 & 5 \\ 1 & -2 & 1 \\ 0 & 4 & -5 \end{matrix} \right| =-3\)
19.
இங்கு A = 3, C = 3, D = -4, E = 3 மற்றும் F = 10
இங்கு A = C மற்றும் xy உறுப்பு இல்லை ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு வட்டத்தை குறிக்கிறது.
20.
விரிவுபடுத்தப்பட்ட அணியின் மீது காஸ்-ஜோர்டான் முறையினைப் பயன்படுத்த,
[A|I2] =\(\left[ \begin{matrix} 0 & 5 \\ -1 & 6 \end{matrix}|\begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} -1 & 6 \\ 0 & 5 \end{matrix}|\begin{matrix} 0 & 1 \\ 1 & 0 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\rightarrow (-1){ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -6 \\ 0 & 5 \end{matrix}|\begin{matrix} 0 & -1 \\ 1 & 0 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow \frac { 1 }{ 5 } { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -6 \\ 0 & 1 \end{matrix}|\begin{matrix} 0 & -1 \\ (1/5) & 0 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }+6{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix}|\begin{matrix} (6/5) & -1 \\ (1/5) & 0 \end{matrix} \right] \)
எனவே A-1=\(\left[ \begin{matrix} (6/5) & -1 \\ (1/5) & 0 \end{matrix} \right] =\frac { 1 }{ 5 } \left[ \begin{matrix} 6 & -5 \\ 1 & 0 \end{matrix} \right] \).
21.
tan-1(\(\sqrt3\)) = y என்க.
எனவே tan y =\(\sqrt3\).
ஆகையால், y = \(\frac{\pi}{3}\).
ஏனெனில் \(\frac{\pi}{3}\) \(\in(-\frac{\pi}{2},\frac{\pi}{2})\)
எனவே, tan-1(\(\sqrt3\)) ன் முதன்மை மதிப்பு \(\frac{\pi}{3}\)ஆகும்.
22.
cos−1\(\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \) = y என்க. எனவே, cos y = \( \frac { \sqrt { 3 } }{ 2 } \) ஆகும்.
y = cos-1 x-ன் முதன்மை மதிப்பு வீச்சகம் [0, \(\pi\)]என நாம் அறிவோம். எனவே, cos y = \( \frac { \sqrt { 3 } }{ 2 } \) எனும்படி y மதிப்பு [0, \(\pi\)]-ல் காண வேண்டும். ஆனால், cos \(\frac{\pi}{6}\) = \(\frac { \sqrt { 3 } }{ 2 }\) மற்றும் \( \frac{\pi}{6}\in[0,\pi]\) என்பதால் y = \(\frac{\pi}{6}\) ஆகும். எனவே cos−1\(\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \)-ன் முதன்மை மதிப்பு \(\frac{\pi}{6}\)ஆகும்.
23.
sin-1: [-1, 1] \(\rightarrow \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) என்பது sin-1: x = y என கொடுக்கப்படத் தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை x = sin y ஆகும். இங்கு −1 ≤ x ≤ 1 மற்றும் - \(\frac { \pi }{ 2 } \le y \le \frac { \pi }{ 2 } \). எனவே
(i) \(\frac{\pi}{4}\) \(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)மற்றும் sin \(\frac { \pi }{ 4 } =\frac { 1 }{ \sqrt { 2 } } \) என்பதால் \({ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)\(-\frac{\pi}{4}\)
(ii) \( -\frac{\pi}{3}\)\(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)என்பதால் \({ \sin }^{ -1 }\left( \sin\left( -\frac { \pi }{ 3 } \right) \right) \)= -\(\frac{\pi}{3}\) ஆகும்.
(iii) \(\frac{\pi}{6}\) \(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)என்பதால் \(\sin ^{-1}\left(\sin \left(\frac{5 \pi}{6}\right)\right)=\sin ^{-1}\left(\sin \left(\pi-\frac{\pi}{6}\right)\right)=\sin ^{-1}\left(\sin \frac{\pi}{6}\right)=\frac{\pi}{6}\)
24.
A என்பது 2m+1 வரிசையுடைய பூச்சியமற்றக் கோவை அணி என்க. இங்கு m = 0,1,2, .... எனவே |A| ≠ 0 மற்றும் தேற்றம் |adj A| = |A|n - 1இன் படி கிடைப்பது |adj A| = |A|(2m+1)-1 = |A|2m
|A|2m என்பது எப்பொழுதும் மிகை, எனவே |adj A| ஆனது மிகை.
25.
குவியங்கள் y -அச்சில் அமைவதால் நீள்வட்டத்தின் சமன்பாடு \(^{ }\cfrac { { x }^{ 2 } }{ { b }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { a }^{ 2 } } =1\left( a<b \right) \)
\(\therefore { b }^{ 2 }={ a }^{ 2 }\left( 1-{ e }^{ 2 } \right) ={ a }^{ 2 }\left( 1-\cfrac { 9 }{ 16 } \right) ={ a }^{ 2 }\left( \cfrac { 7 }{ 16 } \right) \)
\(\Rightarrow b=\cfrac { a\sqrt { 7 } }{ 4 } \)
\(\therefore\) நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ \frac { { 7a }^{ 2 } }{ 16 } } +\cfrac { { y }^{ 2 } }{ { a }^{ 2 } } =1\)
\(\cfrac { { 16x }^{ 2 } }{ 7{ a }^{ 2 } } +\cfrac { 16 }{ { a }^{ 2 } } =1\)
(6,4)வழிச் செல்கிறது
\(\cfrac { 16(36) }{ 7{ a }^{ 2 } } +\cfrac { 16 }{ { a }^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { 16 }{ { a }^{ 2 } } \left( \cfrac { 36 }{ 7 } +1 \right) =1\Rightarrow \cfrac { 36+7 }{ 7 } =\cfrac { { a }^{ 2 } }{ 16 } \)
\(\Rightarrow \cfrac { 43 }{ 7 } \times 16={ a }^{ 2 }\Rightarrow { a }^{ 2 }=\cfrac { 43\times 16 }{ 7 } \)
\({ a }^{ 2 }=\cfrac { 43\times 16 }{ 7 } \) என(1) ல் பிரதியிட கிடைப்பது
\(\cfrac { { x }^{ 2 } }{ 7\left( \frac { 43\times 16 }{ 7 } \right) } +\cfrac { { y }^{ 2 } }{ \left( \frac { 43\times 16 }{ 7 } \right) } =1\)
\(\cfrac { { x }^{ 2 } }{ 688 } +\cfrac { { 7y }^{ 2 } }{ 688 } =1\)
26.
கொடுக்கப்பட்ட \(\vec { OA } =6\hat { i } -7\hat { j } \), \(\vec { OB } =16\hat { i } -29\hat { j } -4\hat { k } \), \(\vec { OC } =3\hat { i } -6\hat { j } \) மற்றும் \(\vec { OD } =2\hat { i } +5\hat { j } +10\hat { k } \)
\(\vec { AB } =\vec { OB } -\vec { OA } =10\hat { i } -22\hat { j } -4\hat { k } \)
\(\vec { AC } =\vec { OC } -\vec { OA } =-6\hat { i } +10\hat { j } -6\hat { k } \)
\(\vec { AD } =\vec { OD } -\vec { OA } =-4\hat { i } +12\hat { j } +10\hat { k } \)
∴ \([\vec { AB } \vec { AC } \vec { AD } ]=\left| \begin{matrix} 10 & -22 & -4 \\ -6 & -10 & -6 \\ -4 & 12 & 10 \end{matrix} \right| \)
= 10(100 + 75) + 22(-60 -24) -4(-72 + 40)
= 1720 - 1848 + 128 = 0
எனவே கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு தளம் அமைவன
27.
பிரதியிடு \(y=\frac { x-1+x-5 }{ 2 } =x-3\)
⇒ x = y + 3
∴ (x-1)4+(x-5)4 = 82
⇒ (y+3-1)4+(y+3-5)4 = 82
⇒ (y+2)4+ (y-2)4 = 82
⇒ 2(y4+ 24y2+16) = 82
⇒ y4+ 24y2+16 = 41
⇒ y4+ 24y2-25 = 0
⇒ (y2+ 25)(y2-1) = 0
⇒ y = 土5i, y = 土1
∴ x = 3土5i, 4, 2.
28.
\({ cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) =\theta \Rightarrow cos\theta =\frac { 4 }{ 5 } \) என்க.
\(\therefore tan\theta =\frac { opp }{ adj } =\frac { 3 }{ 4 } \)
\(\Rightarrow \theta ={ tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \)
\(LHS={ cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ tan }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) +{ tan }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \)
\(\left[ \because { tan }^{ -1 }x+{ tan }^{ -1 }y={ tan }^{ -1 }\left( \frac { x+y }{ 1-xy } \right) \right] \)
\(={ tan }^{ -1 }\left( \frac { \frac { 3 }{ 4 } +\frac { 3 }{ 5 } }{ 1-\left( \frac { 3 }{ 4 } \right) \left( \frac { 3 }{ 5 } \right) } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { \frac { 15+12 }{ 20 } }{ \frac { 20-9 }{ 20 } } \right) ={ tan }^{ -1 }\left( \frac { 27 }{ 20 } \times \frac { 20 }{ 11 } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { 27 }{ 11 } \right) \)
29.
z = -2i = 2(-i) என்க
= \(2\left[ cos\left( -\frac { \pi }{ 2 } \right) +isin\left( -\frac { \pi }{ 2 } \right) \right] \)
[∵ cos (-θ) = cos θ and sin(-θ) = - sinθ]
-2i ன் முதன்மை மதிப்பு -\(\frac { \pi }{ 2 } \)
30.
\(\Delta =\left| \begin{matrix} 3 & a \\ 2 & a \end{matrix} \right| =3a-2a=a\)
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} 4 & a \\ 2 & a \end{matrix} \right| =4a-2a=2a\)
\({ \Delta }_{ 2 }=\left| \begin{matrix} 3 & 4 \\ 2 & 2 \end{matrix} \right| =6-8=-2\\ \)
∴ தீர்வு கணம் \(\left\{ 2,\frac { -2 }{ a } \right\} \)
31.
LHS = (z1 z2) z3
= [(1 - 3i) (- 4i)] + 5
= [- 4i + 12i2] 5
= (-4i-12)5= -20i - 60
RHS = z1 (z2 z3)
= (1-3i) [(-4i) 5]
= (1- 3i)(- 20i)
= - 20i + 60i2
= - 20i - 60
LHS=RHS
∴ (z1 z2) z3= z1(z2 z3)
32.
p(x) = 9x9 − 4x8 + 4x7 − 3x6 + 2x5 + x3 + 7x2 + 7x + 2 = 0 என்க.
p(x) ன் குறிகளை பின்வருமாறு எழுதலாம்:
p(x) க்கு 4 முறை மாற்றம் நிகழ்ந்துள்ளது மற்றும் p(x) -ன் மிகை பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கை 4-க்கு மிகாது.
மேலும் p(-x)= 9(-x)9-4(-x)8+4(-x)7-3(-x)6+2(-x)5+(-x)3+7(-x)2+7(-x)+2
p(-x)= -9x9-4x8-4x7-3x6-2x5-x3+7x2-7x+2
p(-x)- ன் குறிகள்
p(-x)
எனவே p(-x) க்கு இரண்டு முறை குறி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
p(x) க்கு அதிகபட்சம் இரண்டு குறை.
33.
கொடுக்கப்பட்ட முப்படிச் சமன்பாடு
2x3 − 6x2 + 3x + k = 0
இங்கு a = 2, b = -6, c = 3, d= k
α,β,\(\gamma\) என்பது மூலங்கள் என்க.
கொடுக்கப்பட்ட α=2(\(\beta +\gamma \)) =\(\frac { \alpha }{ 2 } =\beta +\gamma \) .....(1)
இங்கு α+β+\(\gamma\)=\(\frac { -b }{ a } =-\frac { (-6) }{ 2 } \)=3
\(\frac { \alpha }{ 2 } +\alpha =3\Rightarrow \frac { \alpha +2\alpha }{ 2 } =3\Rightarrow \frac { 3\alpha }{ 2 } \)=3
⇒ α=2
\(\alpha \beta \gamma =\frac { -d }{ a } =\frac { -k }{ 2 } \Rightarrow 2.\beta \gamma =\frac { -k }{ 2 } \)
\(\beta \gamma =\frac { -k }{ 4 } \) .......(2)
மேலும், \(\alpha \beta +\beta \gamma +\gamma \alpha =\frac { c }{ a } \)
\(2\beta +\beta \gamma +2\gamma =\frac { 3 }{ 2 } \)
\(2(\beta +\gamma )+\beta \gamma =\frac { 3 }{ 2 } \)
\(\alpha \frac { -k }{ 4 } =\frac { 3 }{ 2 } \) [(1) மற்றும் (2) லிருந்து]
\(2-\frac { k }{ 4 } =\frac { 3 }{ 2 } \) [∵ α=2]
\(2-\frac { 3 }{ 2 } =\frac { k }{ 4 } \Rightarrow \frac { 1 }{ 2 } =\frac { k }{ 4 } \)
k=\(\frac { 4 }{ 2 } \) ⇒ k=2
(2)லிருந்து, \(\beta \gamma =\frac { -k }{ 4 } =\frac { -2 }{ 4 } =\frac { -1 }{ 2 } \Rightarrow =\frac { -1 }{ 2\beta } \)
(1) லிருந்து, \(\beta +\gamma =\frac { \alpha }{ 2 } =\frac { 2 }{ 2 } \)=1
\(\gamma =\frac { -1 }{ 2\beta } \) என பிரதியிட கிடைப்பது
\(\beta -\frac { 1 }{ 2\beta } \)=1 ⇒ 2β2-1=2β ⇒ 2β-2β-1=0
β=\(\frac { 2\pm \sqrt { 4-4(2)(-1) } }{ 4 } =\frac { 2\pm \sqrt { 4+8 } }{ 4 } \)
=\(\frac { 2\pm \sqrt { 12 } }{ 4 } =\frac { 2\pm 2\sqrt { 3 } }{ 4 } \)
β =\(\frac { 1\pm \sqrt { 3 } }{ 2 } \)
எனவே மூலங்கள் 2,\(\frac { 1+\sqrt { 3 } }{ 2 } ,\frac { 1-\sqrt { 3 } }{ 2 } \) மற்றும் k = 2
34.

படத்திலிருந்து முனை (0, 0) மற்றும் பரவளையம் கீழ்நோக்கித் திறப்புடையது எனலாம்.
பரவளையத்தின் சமன்பாடு x2 = -4ay
(-20, -15) மற்றும் (20, -15) என்ற புள்ளிகள் பரவளையத்தின் மீதுள்ளன.
202 = -4a(-15)
\(4a=\frac { 400 }{ 15 } \)
x2 = \(\frac { -80 }{ 3 } \) x y
எனவே சமன்பாடு 3x2 = -80y
35.
\(\frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } =r(cos\theta +isin\theta )\)
\(r=\sqrt { { \left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) }^{ 2 }+{ \left( \frac { 1 }{ 2 } \right) }^{ 2 } } =\sqrt { \frac { 3 }{ 4 } +\frac { 1 }{ 4 } } =\sqrt { \frac { 4 }{ 4 } } =1\)
\(\alpha ={ tan }^{ -1 }\left| \frac { y }{ x } \right| ={ tan }^{ -1 }\left| \frac { \frac { 1 }{ 2 } }{ \frac { \sqrt { 3 } }{ 2 } } \right| ={ tan }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 3 } } \right) =\frac { \pi }{ 6 } \)
\(\frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \) முதலாம் கால்பகுதியில் அமைவதால், θ = α
\(\therefore \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } =1\left( cos\frac { \pi }{ 6 } +isin\frac { \pi }{ 6 } \right) \)
\(\therefore { \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \right) }^{ 5 }={ 1 }^{ 2 }{ \left( cos\frac { \pi }{ 6 } +isin\frac { \pi }{ 6 } \right) }^{ 5 }\)
\(=cos\frac { 5\pi }{ 6 } +isin\frac { 5\pi }{ 6 } \) ...(1) [டி மாய்வரின் தேற்றம்]
அதைப் போல \(\frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } =1\left( cos\frac { \pi }{ 6 } -isin\frac { \pi }{ 6 } \right) \)
\(\therefore { \left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } \right) }^{ 5 }={ 1 }^{ 2 }{ \left( cos\frac { \pi }{ 6 } -isin\frac { \pi }{ 6 } \right) }^{ 5 }\)
\(=cos\frac { 5\pi }{ 6 } +isin\frac { 5\pi }{ 6 } \) ...(2)
(1) மற்றும் (2) ஐ கூட்ட கிடைப்பது,
\({ \left( \frac { \sqrt { 3 } }{ 2 } +\frac { i }{ 2 } \right) }^{ 5 }{ +\left( \frac { \sqrt { 3 } }{ 2 } -\frac { i }{ 2 } \right) }^{ 5 }\)
\(=2cos\frac { 5\pi }{ 6 } =2cos\left( \pi -\frac { \pi }{ 6 } \right) \)
\(=-2cos\frac { \pi }{ 6 } \)[\(\therefore \frac { 5\pi }{ 6 } \) இரண்டாம் காலப்பகுதியில் அமைவதால்]
\({ -2\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) }=\sqrt { 3 } \)
எனவே நிரூபிக்கப்பட்டது
36.
A =\(\left[ \begin{matrix} 3 & 1 & 4 \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \) என்க. |A| = 3(0+2)-1(2+5)+4(4-0) = 6-7+16 = 15 ≠ 0. எனவே, A ஆனது பூச்சியமற்ற அணிக்கோவை அணியாகும்.
\(\left[ \begin{matrix} 3 & 1 & 4 \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\rightarrow \frac { 1 }{ 3 } { R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & \frac { 1 }{ 3 } & \frac { 4 }{ 3 } \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-2{ R }_{ 1 },{ R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-5{ R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & \frac { 1 }{ 3 } & \frac { 4 }{ 3 } \\ 0 & -\frac { 2 }{ 3 } & -\frac { 11 }{ 3 } \\ 0 & \frac { 1 }{ 3 } & -\frac { 17 }{ 3 } \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow \left( -\frac { 3 }{ 2 } \right) { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & \frac { 1 }{ 3 } & \frac { 4 }{ 3 } \\ 0 & 1 & \frac { 11 }{ 2 } \\ 0 & \frac { 1 }{ 3 } & -\frac { 17 }{ 3 } \end{matrix} \right] \\ \overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }-\frac { 1 }{ 3 } { R }_{ 2 },{ R }_{ 3 }\rightarrow \frac { 1 }{ 3 } { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 & -\frac { 1 }{ 2 } \\ 0 & 1 & \frac { 11 }{ 2 } \\ 0 & 0 & -\frac { 15 }{ 2 } \end{matrix} \right] \overset { { R }_{ 3 }\rightarrow \left( -\frac { 2 }{ 15 } \right) { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 & -\frac { 1 }{ 2 } \\ 0 & 1 & \frac { 11 }{ 2 } \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \\ \overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }+\frac { 1 }{ 2 } { R }_{ 3 },{ R }_{ 2 }\rightarrow- \frac { 11 }{ 2 } { R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \)
37.
(b)
8
38.
(b)
-25
39.
(b)
n-1
40.
(d)
வெளிப்படை தீர்வு மற்றும் எண்ணிக்கையற்ற தீர்வுகள்
41.
(b)
\(\frac { \pi }{ 4 } \)
42.
(b)
cos θ - isin θ
43.
(c)
44.
(1 + i) (1 + 2i) (1 + 3i) .... (1 + ni) = x + iy இருபுறமும் மட்டு மதிப்பை கண்டு வர்க்கப்படுத்த
2.5.10 .... (1 + n2) = x2 + y2
45.
\(\Delta \geq 0 \)
\(\mathbf{k}^2-4(1)(9) \geq 0 \)
\(\mathbf{k}^2 \geq 36 \Rightarrow|k| \geq 6\)
46.
x = 0 என்ற கோட்டிற்கும் மையம் (- g, - f) -க்கும் உள்ள தூரம் வட்டத்தின் ஆரம் ஆகும்.
\(\pm\left(\frac{-g}{1^2}\right)=\sqrt{g^2+f^2-c} \Rightarrow f^2=c\) ............ (1)
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சமன்பாட்டிலிருந்து,
\( 2 f =-6+3 \lambda, c=9-19 \lambda \\ \left(\frac{-6+3 \lambda}{2}\right)^2 =9-19 \lambda \Rightarrow \lambda=0, \frac{-40}{9} \)
47.
ρ(A) = ρ(A |B) = 2
λ - 7 = 0 மற்றும் μ + 5 = 0
λ = 7 மற்றும் μ = -5
48.
\(\sin ^{-1}(\cos x)=\sin ^{-1}\left(\sin \left(\frac{\pi}{2}-x\right)\right)=\frac{\pi}{2}-x\)
49.
(4, -6, 12) மற்றும் (-2, 3, -6)
50.
3
51.
இல்லை
52.
\(\frac { z-\bar { z } }{ 2 } \)
53.
(A-1)T
54.
\((acos\theta ,bsin\theta )\) ;1,2,3 வட்டத்தின் துணையலகு வடிவம்
55.
(2) \(\left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| sin\theta \)
குறிப்பு: 1, 3, 4 குறுக்கும் பெருக்கலுக்கான வரையறைகள்.
56.
4) \(\frac{24}{7}\)
57.
3 ஆக இருக்கலாம்
குறிப்பு: ρ(A)≤(3,4)-ன் மீச்சிறு
⇒ ρ(A)≤3 மேலும் 4 ஆக இருக்க முடியாது
58.
(4) -8
59.
(1) cot (cot-1 (+600)) = - 600
குறிப்பு: x ∈ R எனில் cot (cot-1 x) = x என்ற பண்பை 2, 3, 4 பின்பற்றுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards