12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Chemistry Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test1.
M1 மற்றும் M2 ஆகிய இரண்டு உலோகங்களின் ஒடுக்க மின்னழுத்தங்கள் முறையே \(E^{0}_{M^{2+}_{1}|M_{1}}\)= -2.3 V மற்றும் \(E^{0}_{M^{2+}_{2}|M_{2}}\)=0.2 V. இவை இரண்டில் எந்த ஒன்று இரும்பின் புறப்பரப்பின் மீது பூசுவதற்கு சிறந்தது கொடுக்கப்பட்டுள்ளது \(E^{0}_{Fe^{2+}|Fe}\)= -0.44 V
2.
M1 மற்றும் M2 ஆகிய உலோகங்களின் ஒடுக்க மின்னழுத்தங்கள் முறையே -xV மற்றும் +yV. எது H2SO4 லிருந்து H2 வாயுவை ஐ விடுவிக்கும்?
3.
நீண்ட காலத்திற்கு காப்பர் சல்பேட்டை இரும்புக் கலனில் சேமித்து வைக்க இயலுமா? கொடுக்கப்பட்டது: (\(E^{0}_{Cu^{2+}|Cu}=0.34 V\) மற்றும் \(E^{0}_{Fe^{2+}|Fe}= -0.44V\))
4.
எரிபொருள் மின்கலத்தில் H2 மற்றும் O2 வினை புரிந்து மின்னோட்டத்தை உருவாக்குகின்றன. இந்த செயல்முறையில், H2 வாயு நேர்மின்முனையில் ஆக்ஸிஜனேற்றமடைகிறது, எதிர்மின்முனையில் O2 ஒடுக்கமடைகிறது. 25oC வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் 44.8 லிட்டர் H2 வாயு 10 நிமிடங்களுக்கு செலுத்தப்படுகிறது. உருவாக்கப்பட்ட சராசரி மின்னோட்ட அளவு யாது? மொத்த மின்னோட்டத்தையும் Cu2+ லிருந்து Cu ஐ மின்வீழ்படிவாக்கலுக்கு பயன்படுத்தினால், எவ்வளவு கிராம் காப்பர் வீழ்படிவாகும்?
5.
Cd|Cd2+||Cu2+|Cu எனும் மின்கலத்தின் திட்ட emf ஐ கணக்கிடுக. Cu2+|Cu மற்றும் Cd2+|Cd ஆகியவற்றின் திட்ட ஒடுக்க மின்னழுத்த மதிப்புகள் முறையே 0.34V மற்றும் -0.40 V. கலவினையின் நிகழும் தன்மையினை கண்டறிக
1.
\(\begin{gathered}
\mathrm{E}_{\mathrm{M}_1^{2+} \mid \mathrm{M}_1}^0=+2.3 \mathrm{~V} \
\end{gathered}\) &
\(\begin{gathered}
\mathrm{E}_{\mathrm{M}_2{ }^{2+} \mid \mathrm{M}_2}^0=-0.2 \mathrm{~V} \quad \mathrm{E}_{\mathrm{Fe}^{2+} / \mathrm{Fe}}^0=+0.44 \mathrm{~V}
\end{gathered}\)
M1 ன் ஆக்ஸிஜனேற்ற மின்னழுத்தமானது Fe ன் ஆக்ஸிஜனேற்ற மின்னழுத்தத்தைவிட அதிக + குறியீடு உடையதாக உள்ளது. இது இரும்பு துருப்பிடித்தல் அடைவதை தடுக்கிறது.
2.
அதிக எதிர்குறி ஒடுக்க மின்னழுத்தங்களை பெற்றுள்ள உலோகங்கள் H2SO4 லிருந்து H2வை விடுவிக்கும். எனவே - xV ஒடுக்க மின்னழுத்தம் உடைய M1 உலோகம் H2SO4 லிருந்து H2 யை விடுவிக்கும்.
3.
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{ox}}^0\right)_{\mathrm{FFe}^{2+}}=+0.44 \mathrm{~V}
\end{aligned}\)
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{red}}^0\right)_{\mathrm{Cu}^{2+} |\mathrm{Cu}}=+0.34 \mathrm{~V}
\end{aligned}\)
இந்த +Ve emf மதிப்புகள் இரும்பு ஆக்ஸிஜனேற்றமடைகிறது எனவும் காப்பர் ஒடுக்கமடைகிறது எனவும் தெரிவிக்கின்றன. (எனவே) இரும்புக் கலனில் காப்பர் சல்பேட்டை சேமித்து வைக்க இயலாது.
4.
நேர்மின்வாயில் ஆக்சிஜனேற்றம்:
\(2H_{2}(g)+4OH^{-}(aq)\rightarrow 4H_{2}O(l)+4e^{-}\)
1atm அழுத்தத்தில் ஒரு மோல் ஹைட்ரஜன் வாயு பெற்றுள்ள கன அளவு 22.4 லிட்டர்
\(\therefore\) உருவாகும் ஹைட்ரஜன் வாயுவின் மோல்களின் எண்ணிக்கை =
= 2 மோல்கள்
எனவே 2 மோல் ஹைட்ரஜன் வாயு 4 மோல் . அதாவது 4F மின்சுமையை உருவாக்கும்.
Q = It என நாம் அறிவோம்
\(I=\frac{Q}{t}\)
t = 10 min = 10 \(\times\) 60 sec = 600s

= \(\frac{4\times96500 C}{10\times 60 s}\)
I = 643.33 A
காப்பரில் மின்படிதல்
\(Cu^{2+}(aq)+2e^{-}\rightarrow Cu(s)\)
படிதலுக்கு தேவைப்படும் மின்சுமை 2F ஆகும்.
ஒரு மோல் காப்பர் ie., 63.5 g
மொத்த மின்னோட்டமும் எரிமின்கலமியக்க பயன்படுத்தப்பட்டால் 4F வும் மின்னாற்பகுத்தலுக்கு பயன்படுத்தப்பட்டால் \(2\times 63.5\) அதாவது 127.0 g காப்பர் எதிர்மின்வாயில் படியும்.
5.
கலவினைகள் :
ஆக்ஸிஜனேற்றம் (நேர்மின்முனை):
\(\begin{aligned}
Cd(s) \rightarrow C d^{2+}(a q)+2 e^{-} ; E^o{ }_{c d^{2+} / c d}=-0.40 \mathrm{~V}
\end{aligned}\)
\(\left(\mathrm{E}_{\mathrm{Ox}}^0\right)_{\mathrm{Cd|Cd}^{2+}}=+0.4 \mathrm{~V}
\)
ஒடுக்கம் (எதிர்மின்முனை):
\(\mathrm{Cu}^{2+}(a q)+2 e^{-} \rightarrow C u(s) ;\left(\mathrm{E}_{\text {red }}^0\right)_{\mathrm{Cu}^{2+} \mid \mathrm{Cu}}=+0.34 \mathrm{~V}
\)
இவற்றை கூட்ட, \(C d(s)+C u^{2+}(a q) \rightarrow C d^{2+}(a q)+C u(s);\)
\(\begin{aligned}
\mathrm{E}_{\text {Cell }}^0=\left(\mathrm{E}_{\mathrm{ox}}^0\right)+\left(\mathrm{E}_{\text {red }}^0\right) \\
\end{aligned}\)
= 0.4 + 0.34
= + 0.74 V
Emf ஆனது +ve ஆதலால்; \(\Delta\)G = -ve; எனவே மின்கல வினையானது நிகழும் (சாத்தியமானது)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards