12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Computer Science subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
SQL மற்றும் MySQL -க்கு உள்ள வேறுபாடுகள் யாவை?
2.
படிநிலை மற்றும் வலையமைப்பு தரவு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
3.
RDBMS-ன் சில எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுக
4.
5.
பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
class Sample:
__num =10
def disp(self):
print(self.__num)
S = Sample()
S.disp()
print(S.__num)
6.
ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.
7.
8.
பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?
9.
முழுதளாவிய வரையெல்லை-வரையறு.
10.
செயற்கூறின் முக்கிய நன்மைகள் யாவை?
11.
செயற்கூறு என்றால் என்ன?
12.
கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?
13.
break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.
14.
அடுக்கெண் தரவு பற்றி குறிப்பு வரைக.
15.
பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?
16.
பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?
17.
18.
போலிக் குறிமுறை வரையறை.
19.
private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.
20.
மேப்பிங் என்றால் என்ன?
21.
வரையெல்லை என்றால் என்ன?
22.
List என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
23.
ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் வேறுபாடு தருக.
24.
பின்வருவனவற்றுள் எது சாதாரண செயற்கூறு வரையறை மற்றும் எது தற்சுழற்சி செயற்கூறு வரையறை.
i) let sum x y:
return x + y
ii) let disp:
print 'welcome'
iii) let rec sum num:
if (num!=0) then return num + sum (num-1)
else
return num
25.
X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?
1.
| SQL | MySQL |
| SQL வினவல் அமைப்பு மொழி தரவுத்தளங்களை அணுகுதலுக்கான மொழி | MySQL என்பது SQL server, Oracle, Informix, Postgres போன்று ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பாகும். |
2.
| படிநிலை மாதிரி | வலையமைப்பு மாதிரி |
| (i) படிநிலை மாதிரியில், ஒரு குழந்தை பதிவு ஒரே ஒரு பெற்றோர் முனையத்தை மட்டுமே கொண்டிருக்கும். | (i)வலையமைப்பு மாதிரியில் ஒரு குழந்தைக்கு பல பெற்றோர் முனையங்கள் இருக்கலாம். |
| (ii) இது ஒன்றிலிருந்து பல (one to many) உறவு நிலையை குறிக்கிறது. | (ii) இது தரவை பலவற்றிலிருந்து பலவற்றிற்கு (many to many) உறவுநிலையை குறிப்பிடுகிறது. |
| (iii) இந்த மாதிரியில் தரவு எளிமையான மரக்கிளை அமைப்பில் குறிப்பிடப்படுகிறது. | (iii) வலையமைப்பு மாதிரி எளிமையாகவும், விரைவாகவும் தரவுகளை அணுக பயன்படுகிறது. |
3.
(i) SQL Server
(ii) Oracle
(iii) MySQL
(iv) MariaDB
(v) SQLite
(vi) MS - Access
4.
5.
வெளியீடு :
Error : Sample has no attribute s._num 10
6.
# n எண்ணிக்கை உறுப்புகளுடன் Tuples
Tuples_Name = (E1, E2, E2 : En)
# அடைப்புக்குறி இல்லாத Tuple உறுப்புகள்
Tuples_Name = E1, E2, E3 .. En
7.
8.
பைத்தானில் சரங்களை மாற்றியமைக்க முடியாது. அதாவது சரத்தை ஒருமுறை வரையறுத்த பின்பு அதை திருத்துதல் அல்லது நீக்குதல் போன்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், முந்தைய சரம் முழுவதும் புதிய சரத்தால் மாற்றப்படலாம்.
9.
அனைத்து செயற்கூறுகளுக்கும் மேலாக அறிவிக்கப்படும் மாறி முழுதளாவிய மாறி எனப்படும். முழுதளாவிய வரையெல்லை உடைய மாறியை நிரலின் எந்த பகுதியிலும் அணுகமுடியும் முழுதளாவிய வரையெல்லை கொண்ட மாறியை ஒரு செயற்கூறினுள் அணுகுவதற்கு 'global' சிறப்புச் சொல்லானது பயன்படுகிறது.
10.
செயற்கூறின் முதன்மை நன்மைகள்:
1) குறிமுறையை மீண்டும் எழுதுவதை தவிர்த்து குறிமுறையின் மறு பயனாக்கத்திற்கு உதவுகிறது.
2) நமது பயன்பாட்டிற்குச் சிறந்த கூறுநிலையை வழங்குகிறது.
11.
செயற்கூறுகள் என்பது குறிப்பிட்ட செயலை செய்வதற்கான தொடர்புடைய கூற்றுகளின் தொகுதி ஆகும்.
12.
கட்டுப்பாட்டு நிரலின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தாவுவதற்கு காரணமான நிரல் கூற்றுகள் கட்டுப்பாட்டு கட்டமைப்பு அல்லது கட்டுப்பாட்டு கூற்றுகள் எனப்படும்.
13.
(i) break கூற்று அதை உள்ளடக்கிய மடக்கை விட்டு வெளியேறச் செய்கிறது. நிரலின் கட்டுப்பாடானது, மடக்கின் உடற்பகுதிக்கு வெளியே இருக்கும் கூற்றுக்கு பாய்கிறது.
(ii) நிபந்தனையின் மதிப்பு தவறு என்று வரும் வரை while அல்லது for மடக்கு செயல்படுத்தப்படும். ஆனால், break கூற்றைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டை மடக்கை விட்டு நிறுத்தி வெளியேறச் செய்யமுடியும்.
(iii) break பின்னலான மடக்கின் உள்ளே இருந்தால், break கூற்று மிக உட்புறமாக (inner most) அமைந்துள்ள மடக்கை விட்டு வெளியேறும்.
14.
மிதப்பு புள்ளி தரவு, தசம புள்ளியை கொண்ட தசம எண்களாக குறிப்பிடப்படுகின்றன. அடுக்கெண் தரவு வகை, தசம எண் பகுதி, தசம புள்ளி, அடுக்கெண் பகுதியை தொடர்ந்து ஒன்று அல்லது பல இலக்கங்களை கொண்டிருக்கும்.
எ.கா.
123.34,456.23, 156.23 # Floating point data
12.E04, 24.e04 # Exponent data
15.
பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள்:
(i) கணித செயற்குறிகள்
(ii) உறவுநிலை அல்லது ஒப்பீடு செயற்குறிகள்
(iii) தருக்க செயற்குறிகள்
(iv) மதிப்பிருத்தல் செயற்குறிகள்
(v) நிபந்தனை செயற்குறிகள்
16.
பைத்தான் நிரலினை சோதிக்க ஊடாடும் முறைமை, ஸ்கிரிப்ட் முறைமை என்று இரு வகை முறைமைகள் உள்ளன
17.
18.
போலிக் குறிமுறை என்பது குறிப்பிட்ட செயலை முடிப்பதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளையின் தொகுதியாகும்
19.
பைத்தான் ஒரு மாறி அல்லது வழிமுறையின் பெயருக்கு முன்னே ஒற்றை மற்றும் இரட்டை அடிக்கோடிடும் வழக்கத்தைப் பரிந்துரைக்கிறது. இதனால் private மற்றும் protected அணுகியல்பு வரையறுப்பிகள் சில பண்புகளைப் பின்பற்றுகின்றன.
20.
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையே மேப்பிங் (Mapping) எனப்படும். : = (சமக்குறி) என்ற குறியீடு செயல்குறி நிரலாக்க மொழியில் மாறி மற்றும் பொருளை பிணைக்கிறது.
21.
வரையெல்லை என்பது மாறிகள், அளபுருக்கள் மற்றும் செயற்கூறுகளின் அணுகியல்பை நிரலின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு குறிப்பதாகும்.
22.
List என்பது கோவைகளை சதுர அடைப்புக் குறிக்குள் காற்புள்ளியில் பிரிக்கப்பட்டிருக்கும் அமைப்பு ஆகும். இவ்வகை கோவைகளை List literal என்று அழைக்கப்படுகிறது. List பல மதிப்புகளை சேமிக்கும் இம்மதிப்புகள் எவ்வகையாகவும் இருக்கலாம் அல்லது மற்றொரு லிஸ்டாகவும் இருக்கலாம். எ.கா. List [10, 20]
23.
| ஆக்கிகள் | செலக்டர்கள் | |
| (i) | ஆக்கிசெயற்கூறுகள் அருவமாக்கம் தரவு வகையை கட்டமைக்க பயன்படுகிறது. | செலக்டர் செயற்கூறுகள் தகவல்களை தரவு வகையிலிருந்து பெறுவதற்கு பயன்படுகிறது. |
| (ii) | பல்வேறு தகவல் துணுக்குகளைக் கொண்டு பொருள்கள் உருவாக்கும். | ஒவ்வொரு சிறு தகவல்களை பொருளிலிருந்து பெற உதவுகிறது. |
24.
(i) தற்சுழற்சி செயற்கூறு
(ii) சாதாரண செயற்கூறு
(iii) தற்சுழற்சி செயற்கூறு
25.
(i) x:=78 ஒரு செயற்கூறு வரையறை ஆகும். வரையறைகள், மதிப்புகளைப் பெயருடன் பிணைக்கின்றன.
(ii) இங்கு 78 என்ற மதிப்பு 'X' என்ற பெயருடன் பிணைக்கப்படுகின்றது. வரையறைகள் கோவைகள் அல்ல. அதே நேரத்தில் கோவைகளை வரையறை எனக் கருதக் கூடாது. வரையறைகள் தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்.
(iii) வரையறைகள் உள்ளமைவாக உள்ள கோவைகளைக் கொண்டதாகவோ அல்லது நேர்மாறாகவும் இருக்கலாம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards