12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/08/2019
விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வெற்று அல்லீல் உயிரிகள் யார்
அனைவருக்கும் வழங்குபவர்
அனைவரிடமிருந்து பெறுபவர்
அரிதான இரத்த வகுப்புகளை உடையவர்.
ஒருவரும் இல்லை
2.
பார் உறுப்பு முதன் முதலில் எப்பொழுது கண்டறியப்பட்டது
1994
1949
1499
1944
3.
'X' குரோமோசோமின் அளவு
651 Mb
561 Mb
165 Mb
156 Mb
4.
XO பெண்களின் அறிகுறி
குறைவான மார்பக வளர்ச்சி
சவ்வுகளுடைய கழுத்து
பிளவுற்ற உதடு
கண்களுக்கிடையேயான இடைவெளி
5.
அனைவருக்கும் வழங்கும் இரத்த வகுப்பு?
A
B
AB
O
6.
சந்ததி வழித் தொடர் நிகழ்வில் இறப்புக்கான குறியீடு என்ன?




7.
இது ஒரு மெண்டலிய குறைபாடு அல்ல.
பட்டாவ் சின்ட்ரோம்
அல்பீனிசம்
தலாசிமியா
பினைல் கீட்டோநியூரியா
8.
_______ % குரோமோசோம்களில் இணையும் பகுதிகள் இல்லை
90%
85%
95%
59%
9.
இரத்த வகைகளின் எதிர்ப்பொருள் தூண்டிகள் இதில் காணப்படுகின்றன.
விலங்குகளில் பால்
விந்துத்திரவம்
சிறுநீர்
அனைத்தும்
10.
அரிதான இரத்த வகை
A
B
AB
O
11.
இது டர்னர் நோயின் அறிகுறி அல்ல.
குறைபாடுடைய காது
அண்டச் சுரப்பி வளர்ச்சியின்மை
அகன்ற சவ்வுகளுடைய கழுத்து
மாதவிடாய் சுழற்சியின்மை
12.
ஆண்களில் மார்பக வளர்ச்சி
டவுண்
க்ளைன்பெல்ட்டர்
டர்னர்
பட்டாவ்
13.
Rh(-) எதிர்மறையாளர்களின் புறத்தோற்ற விகிதம்
Cc
dd
Ee
DD
14.
ZW-ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்கண்டவைகளில் தவறானது எது.
பறவை மற்றும் சில ஊர்வனவற்றில் காணப்படுகிறது
பெண்கள் ஒத்தயினச்செல்லையும் மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளனர்.
ஆண்கள் ஒத்தயினச்செல்லை உற்பத்தி செய்கின்றனர்.
இவை ஜிப்சி அந்தி பூச்சியில் காணப்படுகின்றன.
15.
ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.
மீன்கள்
ஊர்வன
பறவைகள்
மேற்கண்ட அனைத்தும்
16.
________ என்பவை பல்வேறு மனித மரபுக்கடத்தல் நோய்கள் குறிப்பாக பிறவி வழி வளர்சிதை மாற்றக் குறைபாட்டு நோயினை கட்டுப்படுத்துவதில் பங்குபெறுகிறது.
புறத்தோற்ற மேம்பாட்டியல்
இனமேம்பாட்டியல்
சூழ்நிலை மேம்பாட்டியல்
மேற்கண்ட அனைத்தும்
17.
நவீன இனமேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?
மெண்டல்
டார்வின்
பிரான்சிஸ் கால்டன்
காரல் பியர்சன
18.
பட்டாவ் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
13- டிரைசோமி
18- டிரைசோமி
21- டிரைசோமி
மேற்கண்ட எதுவும் இல்லை
19.
கிளைன் ஃபெல்டர் சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
XYY
XO
XXX
XXY
20.
ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
25%
50%
100%
75%
21.
XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாகக் கூறலாம்?
வேறுபட்ட இனச்செல் ஆண்
வேறுபட்ட இனச்செல் பெண்
ஒத்த இனச்செல் ஆண்
ஆ மற்றும் இ
22.
இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?
AB மட்டும்
A, B மற்றும் AB
A, B, AB மற்றும் O
A மற்றும் B மட்டும்
23.
பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளின், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை?
அனைவரும் Rh+ வாக இருப்பார்கள்
இரண்டில் ஒரு பங்கு Rh+ வாக இருப்பார்கள்
நான்கில் மூன்று பங்கு Rh- வாக இருப்பார்கள்
நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்
24.
கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?
A மற்றும் B மட்டும்
A,B மற்றும் AB மட்டும்
AB மட்டும்
A, B, AB மற்றும் O
25.
ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்?
IA IB மற்றும் I0 I0
IA I0 மற்றும் IB I0
IB IB மற்றும் IA IA
IA IA மற்றும் I0 I0
26.
இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?
Y - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்
Y - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்
X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்
X - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்
27.
44AA +XO _______
28.
44AA + XXY ______
29.
13 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை ________
30.
21 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை _______
1.
(a)
அனைவருக்கும் வழங்குபவர்
2.
(b)
1949
3.
(c)
165 Mb
4.
(b)
சவ்வுகளுடைய கழுத்து
5.
(d)
O
6.
(c)

7.
(a)
பட்டாவ் சின்ட்ரோம்
8.
(c)
95%
9.
(d)
அனைத்தும்
10.
(c)
AB
11.
(a)
குறைபாடுடைய காது
12.
(b)
க்ளைன்பெல்ட்டர்
13.
(b)
dd
14.
(b)
பெண்கள் ஒத்தயினச்செல்லையும் மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளனர்.
15.
(d)
மேற்கண்ட அனைத்தும்
16.
(a)
புறத்தோற்ற மேம்பாட்டியல்
17.
(c)
பிரான்சிஸ் கால்டன்
18.
(a)
13- டிரைசோமி
19.
(d)
XXY
20.
(b)
50%
21.
(a)
வேறுபட்ட இனச்செல் ஆண்
22.
(b)
A, B மற்றும் AB
23.
(d)
நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்
24.
(d)
A, B, AB மற்றும் O
25.
(b)
IA I0 மற்றும் IB I0
26.
(d)
X - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்
27.
( )
டர்னர் சிண்ட்ரோம்
28.
( )
கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம்
29.
( )
பட்டாவ் சிண்ட்ரோம்
30.
( )
டவுன் சிண்ட்ரோம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards