7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 12/07/2019
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்
ஈர்பபு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்
பொருளின் உயரத்தினை அதிகரித்தல்
பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்
2.
ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்
சிறுவனின் இயககம் முடுக்கப்படாத இயக்கமாகும்
சிறுவனின் இயககம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்
சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்
3.
கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது?




4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள திசைவேகம்- காலம் வரைபடத்திலிருந்து அப்பொ ருளானது

சீரான இயக்கத்தில் உள்ளது
ஓய்வு நிலையில் உள்ளது
சீரற்ற இயககத்தில் உள்ளது
சீரான முடுககத்தில் பொருள் இயங்குகிறது
5.
ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்த பின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
சுழி
r
2r
r/2
6.
______ சமநிலையில் அதன் ஈர்ப்புமையத்தின் நிலை மாறுவதில்லை.
7.
வேகம்-காலம் வரைபடத்தின் சாய்வு _______ மதிப்பினைத் தருகிறது.
8.
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் ______ முடுக்கத்தினைப் பெற்றிருக்கிறது என்கிறோம்.
9.
திசைவேகம் மாறுபடும் வீதம் ______ ஆகும்.
10.
இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் _____ எனப்படும்.
11.
முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது என்று உன் நண்பன் கூறுகின்றான். இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.
12.
சஃபைரா மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள். அவளது இயக்கத்தை தொடர்புபடுத்தி எழுதவும்.
13.
சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஆசேர் கூறுகிறான். காரணம் தருக.
14.
ஈர்ப்பு மையம் என்றால் என்ன?
15.
வேகம் மற்றும் திசைவேகம் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டினைக் கூறுக.
16.
பின்வரும் நிகழ்வுகளுக்குத் தொலைவு – காலம் வரைபடத்தினை வரையவும்.
அ. மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து.
ஆ. சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்து.
17.
ஒழுங்கற்ற ஒரு தகட்டின் ஈர்ப்பு மையத்தினைக் காணும் சோதனையை விவரி.
18.
ஒரு பேருந்தின் முடுக்கம் வேகம் 1 மீ / வி2 எனில் அப்பேருந்தானது 50 கிமீ / வி என்ற வேகத்தில் இருந்து 100 கிமீ / வி என்ற வேகத்தினை அடைய எடுத்துக் கொள்ளும் காலத்தினைக் கணக்கிடுக.
19.
கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்று அடைந்தாள். மிதிவண்டியின் வேகம் 2 மீ / வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவினைக் காண்க.
1.
(a)
ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்
2.
(a)
சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்
3.
(a)

4.
(a)
சீரான இயக்கத்தில் உள்ளது
5.
(c)
2r
6.
( )
நடுநிலை
7.
( )
சீரற்ற முடுக்கம்
8.
( )
நேர்
9.
( )
முடுக்கம்
10.
( )
இடப்பெயர்ச்சி
11.
முடுக்கமானது ஒரு பொருளின் திசைவேகம் எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது.
12.
சஃபைரா சீரான திசைவேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள்.
13.
சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வேகம் நிலையானதாக இருக்கும்போது திசை மாறக்கூடும்.
எ.கா: வட்டப்பாதையில் நிலையான வேகத்துடன் நகரும் மகிழுந்து.
14.
எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.
15.
| வ.எண் | வேகம் | திசைவேகம் |
| 1. | தொலைவு மாறுபடும் வீதம் வேகம் எனப்படும். | இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் திசைவேகம் எனப்படும். |
| 2. | வேகம் = தொலைவு/காலம் | திசைவேகம் = இடப்பெயர்ச்சி/காலம் |
| 3. | இதன் அலகு மீ/வி | இதன் அலகு மீ/வி |
16.
அ. மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து.
| காலம் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
| தொலைவு | 0 | 10 | 20 | 30 | 40 | 50 |
மகிழந்து 10 மீவி என்ற மாறாத திசைவேகத்தில் செல்லுதல்.
ஆ. சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்து.
| காலம் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
| தொலைவு | 0 | 20 | 20 | 20 | 20 | 20 |
மகிழந்து ஒய்வு நிலையில் இருத்தல்.
17.
தேவையான பொருட்கள்:
ஒழுங்கற்ற தகடு, நூல், ஊசல் குண்டு, தாங்கி
i) தகட்டில் மூன்று துளைகளை இடவும்.
ii) ஒரு துளையினைத் தாங்கியில் பொருத்தி தகட்டினைத் தொங்கவிடவும்.
ii) தாங்கியில் இருந்து தகட்டின் மேல்புறமாக அமையுமாறு குண்டு நூலினை தொங்க விடவும்.
iv) தகட்டின் மேல் குண்டு நூலின் நிலையினை ஒரு கோடாக வரைந்து கொள்ளவும்.
v) மேற்கூறியவாறு மற்ற இரு துளைகளையும் தாங்கியில் இருந்து தொங்கவிட்டுக் கோடுகள் வரைந்து கொள்ளவும்.
vi) மூன்று கோடுகளும் வெட்டும் புள்ளியின் நிலையினை ஙீ எனக் குறித்துக் கொள்ளவும்.
vii) X என்ற புள்ளியே ஒழுங்கற்ற வடிவமுடைய தகட்டின் ஈர்ப்பு மையம் ஆகும்.
18.
முடுக்கம் (a) =1 மீ/வி2
தொடக்கத் திசைவேகம் (u) =1 மீ/வி2
=50 × 1000 மீ/வி (10001கி.மீ)
u= 50000 மீ/வி
இறுதித் திசைவேகம் (v) = 100 கி.மீ/வி
= 100 × 1000 மீ/வி
v = 100000 மீ/வி
முடுக்கம் (a) = திசைவேக மாறுபாடு/காலம்
\(a =\frac{v-u}{t} \)
\(\therefore t =\frac{v-u}{a}
\)
\(t =\frac{100000-50000}{1}\)
t = 50000 வி
காலம் t = 50000 வி
19.
வேகம் - 2 மீ/வி
நேரம் = 15 நி = 15x 60 =900 வி
தொலைவு = ?
வேகம் = தொலைவு/ நேரம்
S = D/t
D = S x t
D = 2 x 900
D = 1800 மீ
கீதாவின் வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவு = 1800 மீ
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards