6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/12/2020
6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T1 - Matter Around Us Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
காற்றூட்டப்பட்ட குளிர் பானங்களில் காணப்படுவது,
திண்மம் - திண்மம்
திரவம்-திண்மம்
வாயு - திரவம்
திரவம் - திரவம்
2.
வாயுவை திரவமாக மாற்றும் முறை
தெளிய வைத்து இறுத்தல்
பதங்கமாதல்
குளிர்வித்தல்
படிய வைத்தல்
3.
ஒரு கலவையில், அதன் பகுதிப் பொருட்கள்
ஒரே மாதிரியானப் பண்புகளைப் பெற்றிருக்கும்.
கலவையின் பண்ப்பைப் பெற்றிருக்கும்.
அதற்குரியப் பண்புகளைப் பெற்றிருக்கும்.
பண்புகள் இல்லை
4.
தூய பொருள் என்பது,
ஒரே வகையான அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் ஆனது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலக்கூறுகளால் ஆனது.
ஒருபடித்தான கலவை.
மேற்கண்ட அனைத்தும்.
5.
கீழ்க்கண்டவற்றில் எது திண்மம் - வாயு கலவைக்கு எடுத்துக்காட்டு?
மண்
புகை
ஈரப்பதம்
பனித்துளி
6.
கீழ்க்கண்டவற்றில் கலவை எது?
ஆக்ஸிஜன்
கார்பன் டை ஆக்சைடு
ஹைட்ரஜன்
காற்று
7.
இரண்டுக்கு மேற்பட்ட வாயுக்களைப் பிரிக்க பயன்படும் முறை,
தெளிய வைத்தல்
நீர்மமாக்குதல்
கைகளால் தேர்தெடுத்தல்
தெளிய வைத்து இறுத்தல்
8.
_______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.
திடப் பொருள் - திடப் பொருள்
திடப் பொருள் - நீர்மம்
நீர்மம் - நீர்மம்
நீர்மம் - வாயு
9.
அரிசி மற்றும் பருப்பில் கலந்துள்ள லேசான மாசுக்களை ________ முறையில் நீக்கலாம்
வடிகட்டுதல்
படியவைத்தல்
தெளிய வைத்து இறுத்தல்
புடைத்தல்
10.
400 மி.லி கொள்ளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது இப்போது நீரின் பருமன்
400 மி.லி
600 மி.லி
200 மி.லி
800 மி.லி
1.
(c)
வாயு - திரவம்
2.
(c)
குளிர்வித்தல்
3.
(c)
அதற்குரியப் பண்புகளைப் பெற்றிருக்கும்.
4.
(a)
ஒரே வகையான அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் ஆனது.
5.
(b)
புகை
6.
(d)
காற்று
7.
(b)
நீர்மமாக்குதல்
8.
(b)
திடப் பொருள் - நீர்மம்
9.
(d)
புடைத்தல்
10.
(c)
200 மி.லி
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards