6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 22/12/2020
6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - தாவரங்கள் வாழும் உலகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T1 - The Living World of Plants Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கீழ்க்கண்ட எந்தத் தாவரத்திற்கு மண் தேவையில்லை?
கள்ளிச்செடி
பெரணி
நீர் பதுமராகம்
குடுவைத் தாவரம்
2.
கள்ளிச் செடியில் ஒளிச்சேர்க்கை எதன் மூலம் நடைபெறுகிறது.
இலை
முட்கள்
வேர்கள்
தண்டு
3.
கீழ்க்கண்டவற்றில் எதற்கு இலைத்துளைகள் இல்லை?
நீர் மூழ்கிய தாவரம்
நிலைத்தத் தாவரங்கள்
மிதக்கும் தாவரங்கள்
பசுமை மாறாத் தாவரங்கள்
4.
தாவரங்கள் இலையின் அடிப்புறத்தில் வழியாக அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. ஆனால் பாலைவனப் பகுதியில் உள்ளத் தாவரம் நீராவிப்போக்கைக் குறைக்க வேண்டும். ஏனெனில் பாலைவனப்பகுதியில் நீர் பற்றாக்குறைக் காணப்படும். இந்த சூழலைச் சமாளிக்க தாவரத்தில் எம்மாதிரியான தகவமைப்புக் காணப்படுகிறது.
இவை அதிகக் கிளைகள் மற்றம் இலைகளைப் பெற்றுள்ளது
கோடை காலத்தில் இலைகளை இவை உதிர்ப்பதில்லை
நிலத்திற்கு மேற்பகுதியில் வேர்களைப் பெற்றுள்ளது
இவற்றில் இலைகள் முட்களாக மாற்றுரு பெற்றுள்ளது
5.
கீழே சிலத் தாவரங்களும் அவற்றின் வாழிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறாக பொருந்தியதை கண்டுபிடி.
| தாவரம் | வாழிடம் |
| சதுப்பு நிலக்கோடு | சதுப்புநிறம் |
| தாவரம் | வாழிடம் |
| தென்னை | கடற்கரைப் பகுதி |
| தாவரம் | வாழிடம் |
| கள்ளிச் செடி | மலைப்பகுதி |
| தாவரம் | வாழிடம் |
| மா | நிலப்பகுதி |
6.
எது உறுதியான தண்டைப் பெற்றுள்ளது?
சிறு செடி
புதர் செடி
மரம்
எதுவும் இல்லை
7.
முதன்மை வேர் மற்றும் பக்க வேர் காணப்படுவது _____ ல்.
வேற்றிட வேர்
ஆணி வேர்
சல்லி வேர்
விந்தணு வேர்
8.
வேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.
பட்டாணி
கோதுமை
கடுகு
அரிசி
9.
ஆகாயத் தாமரையின் வாழிடம்
நீர்
நிலம்
பாலைவனம்
மலை
10.
இலைத் துளையின் முக்கிய வேலை _____
நீரைக் கடத்துதல்
நீராவி போக்கு
ஒளிச் சேர்க்கை
உறிஞ்சுதல்
1.
(c)
நீர் பதுமராகம்
2.
(d)
தண்டு
3.
(a)
நீர் மூழ்கிய தாவரம்
4.
(d)
இவற்றில் இலைகள் முட்களாக மாற்றுரு பெற்றுள்ளது
5.
(c)
| தாவரம் | வாழிடம் |
| கள்ளிச் செடி | மலைப்பகுதி |
6.
(c)
மரம்
7.
(b)
ஆணி வேர்
8.
(a)
பட்டாணி
9.
(a)
நீர்
10.
(c)
ஒளிச் சேர்க்கை
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards