6 ஆம் வகுப்பு கணிதம் T3 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Information Processing Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சமச்சீர்த் தன்மை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Symmetry Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சுற்றளவு மற்றும் பரப்பளவு இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Perimeter and Area Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - முழுக்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Integers Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - பின்னங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Fractions Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - வடிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Geometry Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Bill, Profit and Loss Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - எண்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Numbers Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T1 - புள்ளியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T1 - Statistics Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - HIS - Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age Tamil Mediu
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - HIS - Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
T3 - HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021
6th Standard
Reg.No. :
Time :
00:05:00 Hrs
Total Marks :
5
பகுதி 1
5 x 1 = 5
கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
(a)
பாண்டியர்
(b)
சோழர்
(c)
பல்லவர்
(d)
சேரர்
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.
(a)
சாதவாகனர்கள்
(b)
சோழர்கள்
(c)
களப்பிரர்கள்
(d)
பல்லவர்கள்
சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.
(a)
மண்டலம்
(b)
நாடு
(c)
ஊர்
(d)
பட்டினம்
குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
(a)
கொள்ளையடித்தல்
(b)
ஆநிரை மேய்த்தல்
(c)
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
(d)
வேளாண்மை
அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
அ. சேரர் – 1. மீன்
ஆ.சோழர் - 2. புலி
இ. பாண்டியர் - 3. வில், அம்பு
(a)
3, 2, 1
(b)
1, 2, 3
(c)
3, 1, 2
(d)
2, 1, 3
*****************************************
Answers
(c)
பல்லவர்
(c)
களப்பிரர்கள்
(c)
ஊர்
(c)
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
(a)
3, 2, 1
Tags:
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - HIS - Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age Tamil
Related
6th Standard சமூக அறிவியல் Subject Materials