6 ஆம் வகுப்பு கணிதம் T3 - தகவல் செயலாக்கம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Information Processing Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சமச்சீர்த் தன்மை இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Symmetry Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - சுற்றளவு மற்றும் பரப்பளவு இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Perimeter and Area Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - முழுக்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Integers Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T3 - பின்னங்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T3 - Fractions Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - வடிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Geometry Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Bill, Profit and Loss Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T2 - எண்கள் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T2 - Numbers Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு கணிதம் T1 - புள்ளியியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T1 - Statistics Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - HIS - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - HIS - The Post-Mauryan India Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 -
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - HIS - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - HIS - The Post-Mauryan India Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
T3 - HIS - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021
6th Standard
Reg.No. :
Time :
00:05:00 Hrs
Total Marks :
5
பகுதி 1
5 x 1 = 5
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____
(a)
சிமுகா
(b)
சதகர்ணி
(c)
கன்கர்
(d)
சிவாஸ்வதி
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______
(a)
கனிஷ்கர்
(b)
முதலாம் கட்பிசஸ்
(c)
இரண்டாம் கட்பிசஸ்
(d)
பன்-சியாங்
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.
(a)
தக்காணம்
(b)
வடமேற்கு இந்தியா
(c)
பஞ்சாப்
(d)
கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி
சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
(a)
சிர்கப்
(b)
தட்சசீலம்
(c)
மதுரா
(d)
புருஷபுரம்
அ) பதஞ்சலி - 1. கலிங்கம்
ஆ) அக்னிமித்ரர் - 2. இந்தோ-கிரேக்கர்
இ) அரசர் காரவேலர் - 3. இந்தோ-பார்த்தியர்
ஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
உ) கோண்டோ பெர்னெஸ் - 5. மாளவிகாக்னிமித்ரம்.
(a)
4, 3, 2, 1, 5
(b)
3, 4, 5, 1, 2
(c)
1, 5, 3, 4, 2
(d)
2, 5, 3, 1, 4
*****************************************
Answers
(a)
சிமுகா
(a)
கனிஷ்கர்
(a)
தக்காணம்
(a)
சிர்கப்
(b)
3, 4, 5, 1, 2
Tags:
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் T3 - HIS - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Social Science T3 - HIS - The Post-Mauryan India Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 20
Related
6th Standard சமூக அறிவியல் Subject Materials