7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 12/07/2019
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
_________ பகுதி "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகிறது.
பசிபிக் வளை யம்
மத் திய அட்லாண்டிக்
மத்திய-கண்டம்
அண்டார்ட்டிக்
2.
எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு _________ என்று பெயர்
எரிமலைப் பள்ளம்
லோப்போலி
எரிமலைக் கொப்பரை
சில்
3.
எரிமலைக் குழம்பு கூம்புகள் _______ ஆகும்
மலைகளின் குவியல்
மலைகளின் உருக்குலைவு
எஞ்சியமலைகள்
மடிப்பு மலைகள்
4.
நைஃப் (Nife)________ ஆல் உருவாக்கப்பட்டது.
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
சிலிக்கா மற்றும் அலுமினியம்
சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
இரும்பு மற்றும் மெக்னீசியம்
5.
எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை _______________ என அழைக்கின்றனர்.
6.
செயல்படும் எரிமலைக்கு உதாரணம் _______________ ஆகும்.
7.
பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி ___________ என்று அழைக்கப்படுகிறது.
8.
புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு ________ என்று அழைக்கப்படுகிறது.
9.
ஸ்ட்ராம்போலி, ஹெலென், ஹவாய், பியூஜியாமா
10.
உத்தரகாசி, சாமோலி, கெய்னா, கரக்கட்டாவோ
11.
மேலோடு, மாக்மா, புவிக்கரு, கவசம்
12.
புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன?
13.
புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக
14.
எரிமலை எவ்வாறு ஒரு தீவை உருவாக்குகிறது?
15.
பூமியின் உட்கரு மிகவும் வெப்பமானது ஏன்?
16.
எரிமலை என்றால் என்ன?
17.
மெல்லிய புறத்தோல் (அ) கவசம் என்றால் என்ன?
18.
செயல் எரிமலை மற்றும் செயலற்ற எரிமலை
19.
சியால் மற்றும் சிமா
20.
நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக.
21.
உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையத்தைக் குறி
1.
(a)
பசிபிக் வளை யம்
2.
(a)
எரிமலைப் பள்ளம்
3.
(a)
மலைகளின் குவியல்
4.
(a)
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
5.
( )
எரிமலை ஆய்வியல்
6.
( )
மௌனாலோ
7.
( )
வாய்ப்பகுதி உமிழ்தல்
8.
( )
வெய்சார்ட் குட்டன் பெர்க் இடைவெளி
9.
ஹவாய்
10.
கரக்கட்டாவோ
11.
மாக்மா
12.
நிலத் தட்டுகளின் நகர்வுகளே கண்டத்தட்டு நகர்வுகளாகும்.
13.
அ) புவியின் வெளிப்புற அடுக்கு புவி மேலோடு ஆகும்.
ஆ) புவி மேலோடு கண்டங்களின் மேற்பகுதியை சியால் என்றும் கடல் தரைக்களை சிமா என்றும் அழைக்கின்றோம்.
14.
1. எரிமலை வெடிப்பின்போது, திரவ நிலையிலான பாறைக்குழம்பு புவிமேற்பரப்பில் லாவாவாக படிகிறது.
2. எரிமலையின் மேல்தட்டானது நீர்பரப்பின் மேல் தோன்றி, தீவு உருவாகிறது.
3. பல வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய எரிமலைகள் செயல்படாத எரிமலைகள் என அழைக்கப்படுகிறது.
4. இதை உறங்கும் எரிமலை என்றும் அழைப்பர்.
5. இத்தாலியில், வெசுவியஸ், ஜப்பானில் பியூஜியாமா, இந்தோனேஷியாவில் கிரகோட்டா ஆகியவை இவ்வகைக்கு பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டுகளாகும்.
6. பெரும்பாலான செயலிழந்த எரிமலைகளின் உச்சிப் பகுதிகள் அரிக்கபட்டுவிட்டன.
7. மியான்மரின் போப்பா. ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ மற்றும் கென்யா எரிமலைகள் இவைகள் செயலிழந்த எரிமலைகளுக்கு உதாரணங்களாகும்.
15.
புவியின் கீழடுக்கு மிகவும் வெப்பமானது ஏனெனில் பின்வரும் இரண்டு முக்கிய காரணங்களால் புவியின் மையப்பகுதியானது 5,000 "c ஐ விட அதிகமாக வெப்பத்தை அடைகிறது.
1. கோள்கள் உருவாதலிருந்து வரும் வெப்பம்.
2. கதிரியக்க கூறுகள் சிதைவின் மூலம் வெளியிடும் வெப்பம்.
16.
எரிமலை
புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக் குழம்பு வெளியேறுவதையே எரிமலை என்கிறோம்.
17.
அ) புவி மேலோட்டின் கீழ் அடுக்கு கவசம் என அழைக்கப்படுகிறது.
ஆ) கவசமானது கமார் 2900 கி.மீ தடிமனாக காணப்படுகிறது.
இ) கவசத்தை இரண்டாக பிரிக்கலாம்
i) மேல் கவசம்
ii) கீழ்க்கவசம்.
18.
| செயல் எரிமலை | செயலற்ற எரிமலை |
|---|---|
| செயல்படும் எரிமலை அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் என்றழைக்கப்படுகின்றன. |
செயல்படாத எரிமலை பல வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய எரிமலைகள் என அழைக்கப்படுகிறது. |
| மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஸ்ட்டராம்போலி, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள செயிண்ட் ஹெலன், பிலிப்பைன்ஸ் தீவிலுள்ள பினாடுபோ. ஹவாய் தீவிலுள்ள மவுனாலோ (3,255 மீட்டர்) உலகின் மிகப் பெரிய செயல்படும் எரிமலையாகும். |
இதை உறங்கும் எரிமலை என்றும் அழைப்பர். |
| முக்கிய எரிமலைகள்: ஸ்டராம்போலி (மத்திய தரைக்கடல்), செயின்ட் ஹெலன்ஸ் (அமெரிக்கா), மவுனாலோ (ஹவாய் திவு) |
இத்தாலியில், வெசுவியஸ், ஜப்பானில் பியூ ஜியாமா, இந்தோனேஷியாவில் சிரகோட்டா ஆகியவை இவ்வகைக்கு பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டுகளாகும். |
19.
| சியால் | சிமா |
|---|---|
| புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது. கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது. இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது. |
மேலோட்டின் கீழ்ப்பகுதி அடர்ந்த பசால்ட் பாறைகளாலான ஓர் தொடர்ச்சியான பிரதேசமாகும். கடல் தரைகளாலான இப்பகுதி சிலிக்கா மற்றும் மக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்ததாகும். |
| இதனையே சியால் என்று இணைத்து அழைக்கின்றோம். | எனவே இப்பகுதியை சிமா என்று அழைக்கிறோம். |
| இதன் சராசரி அடர்த்தி 2.7 கி/செ.மீ | இதன் சராசரி அடர்த்தி 3.0 கி/செ.மீ |
20.
1. நிலநடுக்கம் புவி பரப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
2. நிலநடுக்கங்கள், மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன.
3. கட்டிடங்கள் இடிந்து விழுவது நிலநடுக்கத்தின் முக்கிய விளைவாகும்.
4. மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து நொறுங்கி மரணக்குழிகளாக மாறுகின்றன.
5. தீப்பற்றுதல் மற்றோர் முக்கிய ஆபத்தாகும். நிலத்தடிநீர் அமைப்பும் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிப்படைகிறது.
6. கடலுக்கு அடியில் அல்லது கடற்கரை ஓரங்களில் ஏற்படும் நிலநடுக்கமானது கடல்நீரில் பெருத்த சேதங்களை ஏற்படுத்துகின்றன.
7. பெரிய அலைகளும் அதனால் ஏற்படும் வெள்ளமும் சில நேரங்களில் புவியதிர்வலைகளால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பொருட் சேதங்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
21.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards