10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 11/07/2019
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இரு பெண்கள் 100 முட்டைகளை சந்தைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். இருவரிடமும் சம எண்ணிக்கையில் முட்டைகள் இல்லை எனினும் முட்டைகள் விற்கிற தொகை சமம் ஆகும். முதல் பெண், “உனது முட்டைகளை நான் விற்றிருந்தால் நான் ரூ.15 சம்பாதித்திருப்பேன்” என இரண்டாவது பெண்ணிடம் கூறினாள். அதற்கு “உனது முட்டைகளை நான் விற்று இருந்தால் ரூ. "சம்பாதித்திருப்பேன்” என இரண்டாவது பெண் பதிலளித்தாள். தொடக்கத்தில் இருவரிடமும் இருந்த முட்டைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
2.
ஓர் இடத்தில் x2 அன்னங்கள் கூட்டமாக இருந்தன. மேகங்கள் கூடியதால், 10x அன்னங்கள் ஏரிக்குச் சென்றன; எட்டில் ஒரு பங்கு தோட்டத்திற்குப் பறந்தன. மீதமுள்ள மூன்று ஜோடிகள் நீரில் விளையாடின எனில், மொத்த அன்னங்களின் எண்ணிக்கையைக் காண்க?
3.
இனியா 50கி.கி எடையுள்ள ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்கள் வாங்கினார். ஒரு கிலோகிராமுக்கு ஆப்பிள்களின் விலை வாழைப்பழங்களின் விலையைப் போல இருமடங்கு ஆகும். வாங்கப்பட்ட ஆப்பிள்களின் விலை ரூ.1800 மற்றும் வாழைப்பழங்களின் விலை ரூ.600 எனில், இனியா வாங்கிய இருவகை பழங்களின் எடையைக் கிலோகிராமில் காண்க.
4.
சுருக்குக
(i) \(\cfrac { x+4 }{ 3x+4y } \times \cfrac { { 9x }^{ 2 }-{ 16y }^{ 2 } }{ { 2x }^{ 2 }+3x-20 } \)
(ii) \(\cfrac { { x }^{ 3 }-{ y }^{ 3 } }{ { 3x }^{ 2 }+9xy+{ 6y }^{ 2 } } \times \cfrac { { x }^{ 2 }+2xy+{ y }^{ 2 } }{ { x }^{ 2 }-{ y }^{ 2 } } \)
5.
பள்ளிகளுக்கிடையேயான ஒரு தடகளப் போட்டியில், மொத்த பரிசுகள் 24 கொண்ட தனிநபர் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 56 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலிடம் பெறுபவருக்கு 5 புள்ளிகளும், இரண்டாமிடம் பெறுபவருக்கு 3 புள்ளிகளும், மூன்றாமிடம் பெறுபவருக்கு 1 புள்ளியும் அளிக்கப்படும். மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமம் எனில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
6.
பின்வரும் மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பினைத் தீர்க்க. 3x - 2y + z = 2, 2x + 3y - z = 5, x + y + z = 6.
7.
\(3{ p }^{ 2 }+2\sqrt { 5 } p-5\) = 0 - ஐ சூத்திர முறையில் தீர்க்கவும்
8.
\(A=\left( \begin{matrix} 1 & 8 & 3 \\ 3 & 5 & 0 \\ 8 & 7 & 6 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 8 & -6 & -4 \\ 2 & 11 & -3 \\ 0 & 1 & 5 \end{matrix} \right) ,C=\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ -1 & -7 & 2 \\ 1 & 4 & 3 \end{matrix} \right) \) எனில், பின்வருவனவற்றைக் காண்க.
\(\cfrac { 1 }{ 2 } A-\cfrac { 3 }{ 2 } B\)
9.
மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கல் கீழ்க்காணுமாறு கொடுக்கப்பட்டுள்ளன எனில், அவற்றுக்குத் தகுந்த இருபடிச் சமன்பாடுகளைக் கண்டறிக.
\(-\cfrac { -3 }{ 5 } ,-\cfrac { 1 }{ 2 } \)
10.
\(A=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 5 \end{matrix} \right) \),\(B=\left( \begin{matrix} 8 & 3 & 1 \\ 2 & 4 & 1 \\ 5 & 3 & 1 \end{matrix} \right) \) எனில், AB-ஐக் காண்க
11.
கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளை வர்க்கப் பூர்த்தி முறையில் தீர்க்க.
9x2 - 12x + 4 = 0
12.
x2 + 8x + 12 என்ற இருபடி கோவையின் பூச்சியங்களைக் காண்க.
13.
பின்வரும் கோவைகளின் விலக்கப்பட்ட மதிப்பு காண்க.
(i) \(\cfrac { x+10 }{ 8x } \)
(ii) \(\cfrac { 7p+2 }{ { 8p }^{ 2 }+13p+5 } \)
(iii) \(\cfrac { x }{ { x }^{ 2 }+1 } \)
14.
x2 - 2x - 24 மற்றும் x2 - kx - 6 -யின் மீ.பெ.வ. (x - 6) எனில், k -யின் மதிப்பு ______.
3
5
6
8
15.
16.
ஒரு நேரிய சமன்பாட்டின் வரைபடம் ஒரு ______ ஆகும்.
நேர்கோடு
வட்டம்
பரவளையம்
அதிபரவளையம்
17.
\(\cfrac { 256{ x }^{ 8 }{ y }^{ 4 }{ z }^{ 10 } }{ { 25x }^{ 6 }{ y }^{ 6 }{ z }^{ 6 } } \) -யின் வர்க்கமூலம் _____.
\(\cfrac { 16 }{ 5 } \left| \cfrac { { x }^{ 2 }{z }^{ 4 } }{ { y }^{ 2 } } \right| \)
\(16\left| \cfrac { { y }^{ 2 } }{ { x }^{ 2 }{ z }^{ 4 } } \right| \)
\(\cfrac { 16 }{ 5 } \left| \cfrac { y }{ { xz }^{ 2 } } \right| \)
\(\cfrac { 16 }{ 5 } \left| \cfrac { { xz }^{ 2 } }{ y } \right| \)
18.
மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள் ______.
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன.
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றையொன்று வெட்டாது.
1.
முதல் பெண்ணிடம் உள்ள முட்டைகள் =x என்க.
இரண்டாம் பெண்ணிடம் உள்ள முட்டைகள் =y என்க.
x + y =100
முதல் பெண் விற்கும் முட்டையின் விலை =ரூ.'a'
இரண்டாம் பெண் விற்கும் முட்டையின் விலை =ரூ.'b'.
முதல் வகை:
இருவரும் சமதொகைக்கு முட்டைகளை விற்றார்கள் எனில்
∴ ax = by
இரண்டாம் வகை:
ay =15 மற்றும் bx =\(\frac { 20 }{ 3 } \)=100
ax x by =100
(அவை சமம் என்பதால்)
∴ ax=by =10
∴ x=\(\frac { 10 }{ a } \)
\(bx=\frac { 20 }{ 3 } ,x=\frac { 10 }{ a } \)
∴ \(b\times \frac { 10 }{ a } =\frac { 20 }{ 3 } \)
b=\(\frac { 2 }{ 3 } a\)
x=\(\frac { 2 }{ 3 } y\)
\(\frac { 2 }{ 3 } y\)+y=100
\(\frac { 5y }{ 3 } \)=100
∴ y=60, x=40
முதல் பெண்ணிடம் 40 முட்டைகளும் இரண்டாம் பெண்ணிடம் 60 முட்டைகளும் இருந்தன.
2.
மந்தையில் மொத்தம் x2 அன்னங்கள் உள்ளன.
கொடுக்கப்பட்ட தகவல்களின்படி,
\({ x }^{ 2 }-10x-\cfrac { 1 }{ 8 } { x }^{ 2 }=6\) ⇒ 7x2 - 80x - 48 = 0
\(x=\cfrac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } =\cfrac { 80\pm \sqrt { 6400-4(7)(-48) } }{ 14 } =\cfrac { 80\pm 88 }{ 14 } \)
எனவே, \(x=12,-\cfrac { 4 }{ 7 } \)
அன்னங்களின் எண்ணிக்கை \(x=-\cfrac { 4 }{ 7 } \) ஆக இருக்க முடியாது.
ஆகையால், x = 12. மொத்த அன்னங்களின் எண்ணிக்கை x2 = 144 ஆகும்
3.
ஆப்பிள்களின் எடை 'x' கி.கி என்க.
வாழைப்பழங்களின் எடை 'y' கி.கி என்க.
கொடுக்கப்பட்டது : x + y = 50 ....(1)
\(\frac{1800}{x} =2\left(\frac{600}{y}\right) \Rightarrow \frac{3}{x}=\frac{2}{y} \)
3y = 2x
\(\Rightarrow x =\frac{3}{2} y\) ....(2)
(1) -ல் பிரதியிட,
\(\frac{3}{2} y+y =50 \)
5y = 100
\(y =\frac{100}{5}=20\)
(2) -ல் பிரதியிட,
\(x=\frac{3}{2}(20)=30\)
∴ இனியா, 30 கி.கி ஆப்பிள்களையும், 20 கி.கி வாழைப்பழங்களையும் வாங்கியுள்ளார்
4.
(i) \(\cfrac { x+4 }{ 3x+4y } \times \cfrac { { 9x }^{ 2 }-{ 16y }^{ 2 } }{ { 2x }^{ 2 }+3x-20 } \)
\(=\frac{x+4}{3 x+4 y} \times \frac{(3 x)^2-(4 y)^2}{2 x^2+8 x-5 x-20} \)
\(=\frac{x+4}{3 x+4 y} \times \frac{(3 x+4 y)(3 x-4 y)}{(2 x-5)(x+4)}\)
=\(\cfrac { 3x-4y }{ 2x-5 } \).
(ii) \(\frac{x^3-y^3}{3 x^2+9 x y+6 y^2} \times \frac{x^2+2 x y+y^2}{x^2-y^2} \)
\(=\frac{(x-y)\left(x^2+x y+y^2\right)}{(3 x+6 y)(x+y)} \times \frac{(x+y)^2}{(x+y)(x-y)} \)
\(=\frac{x^2+x y+y^2}{3 x+6 y} =\frac{x^2+x y+y^2}{3(x+2 y)}\)
5.
முதலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கை x, இரண்டாமிடம் பெறுபவர்களின் எண்ணிக்கை y, மூன்றாமிடம் பெறுபவர்களின் எண்ணிக்கை z என்க.
மொத்த பரிசுகள் = 24; மொத்த புள்ளிகள் = 56.
எனவே, மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாடு
x + y + z = 24 ...(1)
5x + 3y + z = 56 ...(2)
x + y = z ...(3)
(3) ஐ (1) -யில் பிரதியிட, நாம் பெறுவது, z + z = 24 ⇐, z = 12

x = 4, z = 12 என (3) –யில் பிரதியிட நாம் பெறுவது, y = 12 - 4 = 8
எனவே, முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 4 ஆகும்;
இரண்டாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆகும்.
மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 ஆகும்;
6.

x = 1 என (4) –யில் பிரதியிட, 5 + y = 7 ⇐ y = 2
x = 1, y = 2 என (3) –யில் பிரதியிட, 1 + 2 + z = 6 ⇐ z = 3
எனவே, x = 1, y = 2, z = 3
7.
\(3{ p }^{ 2 }+2\sqrt { 5 } p-5\)-ஐ ax2 + bx + c = 0 உடன் ஒப்பிட,
a = 3, b = \(2\sqrt { 5 } \), c = -5.
p = \({-b \pm \sqrt{b^2-4ac} \over 2a}\)
a, b மற்றும் c யின் மதிப்புகளைச் சூத்திரத்தில் பிரதியிட,
\(p =\frac { -2\sqrt { 5 } \pm \sqrt { { \left( 2\sqrt { 5 } \right) }^{ 2 }-4\left( 3 \right) \left( -5 \right) } }{ 2\left( 3 \right) } =\frac { -2\sqrt { 5 } \pm \sqrt { 80 } }{ 6 } =\frac { -\sqrt { 5 } \pm 2\sqrt { 5 } }{ 3 } \)
எனவே, x = \(\frac { \sqrt { 5 } }{ 3 } ,-\sqrt { 5 } \)
8.
\(\cfrac { 1 }{ 2 } A-\cfrac { 3 }{ 2 } B=\cfrac { 1 }{ 2 } (A-3B)\)
= \(\cfrac { 1 }{ 2 } \left( \left( \begin{matrix} 1 & 8 & 3 \\ 3 & 5 & 0 \\ 8 & 7 & 6 \end{matrix} \right) -3\left( \begin{matrix} 8 & -6 & -4 \\ 2 & 11 & -3 \\ 0 & 1 & 5 \end{matrix} \right) \right) \)
= \(\frac { 1 }{ 2 } \left[ \left[ \begin{matrix} 1 & 8 & 3 \\ 3 & 5 & 0 \\ 8 & 7 & 6 \end{matrix} \right] +\left[ \begin{matrix} -24 & 18 & 12 \\ -6 & -33 & 9 \\ 0 & -3 & -15 \end{matrix} \right] \right] =\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -23 & 26 & 15 \\ -3 & -28 & 9 \\ 8 & 4 & -9 \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} -\frac { 23 }{ 2 } & 13 & \frac { 15 }{ 2 } \\ -\frac { 3 }{ 2 } & -14 & \frac { 9 }{ 2 } \\ 4 & 2 & -\frac { 9 }{ 2 } \end{matrix} \right] \)
9.
\({ x }^{ 2 }-\left( -\cfrac { 3 }{ 5 } \right) x+\left( -\cfrac { 1 }{ 2 } \right) =0\Rightarrow \cfrac { { 10x }^{ 2 }+6x-5 }{ 10 } =0\)
⇒ 10x2 + 6x - 5 = 0
10.
A என்ற அணியின் வரிசை 2 x 3 மற்றும் B என்ற அணியின் வரிசை 3 × 3 என்பதால் AB என்ற அணி வரையறுக்கப்படுகிறது. மேலும் AB யின் வரிசை 2 × 3 ஆகும்.
கொடுக்கப்பட்டுள்ள அணிகள் \(A=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 5 \end{matrix} \right) _{ 2\times 3 },B=\left( \begin{matrix} 8 & 3 & 1 \\ 2 & 4 & 1 \\ 5 & 3 & 1 \end{matrix} \right) _{ 3 \times 3 }\)
\(AB=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 5 \end{matrix} \right) \times \left( \begin{matrix} 8 & 3 & 1 \\ 2 & 4 & 1 \\ 5 & 3 & 1 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 8+4+0 \\ 24+2+25 \end{matrix}\begin{matrix} 3+8+0 \\ 9+4+15 \end{matrix}\begin{matrix} 1+2+0 \\ 3+1+5 \end{matrix} \right) =\left( \begin{matrix} 12 \\ 51 \end{matrix}\begin{matrix} 11 \\ 28 \end{matrix}\begin{matrix} 3 \\ 9 \end{matrix} \right) \)
11.
\(9 x^2-12 x+4=0\)
\(9 x^2-12 x=-4\) ['9' ஆல் வகுக்க]
\(x^2-\frac{4}{3} x=-\frac{4}{9} \)
\(x^2-\frac{4}{3} x+\frac{4}{9}=-\frac{4}{9}+\frac{4}{9}\)
\(\left(\left(\frac{x}{2}\right)^2\right)\) ன் கெழுவை இருபுறமும் கூட்ட]
\(\left(x-\frac{2}{3}\right)^2=0\)
\(x=\frac{2}{3}\) (இருமுறை)
தீர்வு : \(x=\frac{2}{3}, \frac{2}{3}\)
12.
p(x) = x2 + 8x + 12 = (x + 2)(x + 6) என்க.
p(-2) = 4 - 16 + 12 = 0
p(-6) = 36 - 48 + 12 = 0
எனவே, p(x) = x2 + 8x + 12 -யின் பூச்சியங்கள் –2 மற்றும் –6 ஆகும்.
13.
(i) \(\cfrac { x+10 }{ 8x } \) என்ற கோவையானது 8x = 0 (அ) x = 0 எனும்போது வரையறுக்க இயலாததாகிறது. ஆகவே விலக்கப்பட்ட மதிப்பு 0 ஆகும்.
(ii) \(\cfrac { 7p+2 }{ { 8p }^{ 2 }+13p+5 } \)
\(\cfrac { 7p+2 }{ { 8p }^{ 2 }+13p+5 } \) என்ற கோவையானது 8p2 + 13p + 5 = 0 அதாவது (8p + 5)(p + 1) = 0 \(\Leftarrow \) \(p=\cfrac { -5 }{ 8 } ,p\) = -1,எனும்போது கோவை வரையறுக்க இயலாததாகிறது. எனவே, விலக்கப்பட்ட மதிப்புகள் \(\cfrac { -5 }{ 8 } \) மற்றும் -1.
(iii) \(\cfrac { x }{ { x }^{ 2 }+1 } \)
இங்கு அனைத்து x மதிப்புகளும் \({ x }^{ 2 }\ge 0\) எனவே \({ x }^{ 2 }+1\ge 0+1=1\). ஆகவே எந்தவொரு x மதிப்புகளும் x2 + 1 \(\neq \) 0. எனவே \(\cfrac { x }{ { x }^{ 2 }+1 } \) என்ற விகிதமுறு கோவைக்கு விலக்கப்பட்ட மெய் மதிப்புகள் ஏதுமில்லை.
14.
x2 - kx - 6 மற்றும் x2 - 2x - 24 மீ.பொ.வ (x - 6)
∴ x2 - kx - 6 என்பது (x - 6) ஆல் வகுபடும்.
\((6)^2-\mathrm{k}(6)-6 =0 \)
\(\Rightarrow \quad 36-6 \mathrm{k}-6 =0\)
6k = 30
\(\Rightarrow k=\frac{30}{6}=5\)
15.
(d)
16.
(a)
நேர்கோடு
17.
\(\sqrt{\frac{256 x^8 y^4 z^{10}}{25 x^6 y^6 z^6}}=\frac{16}{5}\left|\frac{x^4 y^2 z^5}{x^3 y^3 z^3}\right|=\frac{16}{5}\left|\frac{x z^2}{y}\right|\)
18.
(d)
ஒன்றையொன்று வெட்டாது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards