6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
முழுக்கள் தொகுப்பில் மிகச்சிறிய எண் மற்றும் மிகப்பெரிய எண் உள்ளதா ? காரணம் கூறுக.
2.
பின்வரும் முழுக்களை இறங்கு வரிசையில் எழுதுக.
i) 14, 27, 15, −14, −9, 0, 11, −17
ii) −99, −120, 65, −46, 78, 400, −600
iii) 111, −222, 333, −444, 555, −666, 7777, −888
3.
எண் கோட்டினைப் பயன்படுத்தி -6 ஐ விட 5 அலகுகள் கூடுதலான முழுவை எழுதுக.
4.
நிலவன் ஒரு மணி நேரத்தில் \(4{1\over2}\) கி,மீ நடக்க முடியுமென்றால் அவர் \(3{1\over2}\) மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தை கடப்பார் ?
5.
மருது என்ற பால்காரரிடம் 4 பால் புட்டிகள் இருந்தன. ஒவொன்றிலும் 1\(\frac{1}{2}\) லிட்டர் பால் உள்ளதால் இருந்தது எனில், அவரிடம் இருந்த மொத்த பாலின் அளவு எவ்வளவு ?
6.
\(\frac{2}{3}\) மற்றும் \(\frac{3}{5}\) ஐக் கூட்டுக.
7.
மதி ஒரு சாக்லெட் கட்டியில் \(\frac {2}{5}\) பகுதியைச் சாப்பிட்டார். நந்தினி அதைப்போன்றே மற்றொரு சாக்லெட் கட்டியில் \(\frac {1}{3}\) பகுதியைச் சாப்பிட்டார் எனில், அதிகமான சாக்லெட் பகுதியைச் சாப்பிட்டவர் யார் ?
8.
_________ ஆனது ,மிகை முழுவும் அல்ல, குறை மிகை முழுவும் அல்ல.
9.
எண்கோட்டில், -46 என்பது -35 இக்கு ________ அமையும்.
10.
அருந்தக்கூடிய தண்ணீரானது தரைமட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை _______ மீ எனக் குறிப்பிடலாம்.
11.
________ என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.
12.
\(7{3\over4}+6{1\over2}=\)_________
13.
பின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.
C1 : முதல் குறையற்ற முழு எண்.
C3 : இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்.
C5 : முழு எண்களின் கூட்டல் சமனி
C6 : C2 இல் உள்ள முழுவின் தொடரி.
C8 : C7 இல் உள்ள முழுவின் முன்னி.
C9 : C5 இல் உள்ள முழுவின் எதிரெண்.

14.
முயல் தனது உணவை எடுக்க 26\(\frac {1}{4}\) மீ தூரத்தைக் கடக்க வேண்டும். ஒரு தாவலுக்கு 1\(1\over 4\) மீ தூரத்தைக் கடக்குமானால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும் ?

15.
பின்வருவனவற்றைப் பெருகுக்க.
\(i){2\over3}\times6\)
\(ii)8{1\over3}\times5\)
\(iii){3\over8}\times{4\over5}\)
\(iv){3{5\over7}}\times1{1\over13}\)
16.
1 இன் இடதுபுறம் 3 அலகு தொலைவில் உள்ள எண்
-4
-3
-2
3
17.
-5 முதல் 6 வரையிலான எண்களில் _______ மிகை முழுக்கள் உள்ளன.
5
6
7
11
18.
\({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?
42
36
25
48
19.
\(53\over17\) இன் தலைகீழி
\(53\over17\)
5\(3\over17\)
\(17\over53\)
3\(5\over17\)
20.
பின்வரும் கூற்றில் எது தவறானது ?
\({1\over2}>{1\over3}\)
\({7\over8}>{6\over7}\)
\({8\over9}>{9\over10}\)
\({10\over11}>{9\over10}\)
21.
தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழத்தையும் அதன் எதிரெண்ணையும் குறிக்குமாறு ஓர் எண் கோட்டிணை வரைக.
22.
பின்வரும் எண்கோடுகளில், எவை சரியாகவும், எவை தவறாகவும் குறிப்பிட்டுள்ளன என்பதைக் காரணத்துடன் கூறுக.

23.
ஓர் எண்கோட்டை வரைந்து, 4, -3, 6, -1 மற்றும் -5 ஆகிய முழுக்களை அதன் மீது குறிக்கவும்.
24.
இவற்றில் எது சிறியது : 2\(\frac{1}{2}\) க்கும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்லது 1\(\frac{1}{2}\) மற்றும் 2\(\frac{1}{2}\) ன் கூடுதல்.
25.
சங்கரி 2\(\frac{1}{2}\) மீ துணியை முழுப் பாவாடை தைக்கவும் 1\(\frac{3}{4}\) மீ துணியை மேல் சட்டை தைக்கவும் வாங்கினார். ஒரு மீட்டர் துணியின் விலை ரூ.120 எனில் அவர் வாங்கிய துணியின் விலை என்ன ?
1.
இல்லை, எண் கோட்டினை இருபுறம் முடிவின்றி விரிவாக்கம் செய்யலாம். எனவே மிகச்சிறிய எண்ணையும் மிகப் பெரிய எண்ணையும் காண இயலாது.
2.
i) இறங்கு வரிசை : 27, 15, 14, 11, 0, −9, −14, −17
ii) இறங்கு வரிசை : 400, 78, 65, −46, −99, −120, −600
iii) இறங்கு வரிசை : 777, 555, 333, 111, −222,−444, −666, −888
3.
-6 இலிருந்து நாம் அதன் வலதுபுறம் 5 அலகுகள் நகர்ந்து படத்தில் உள்ளவாறு -1 ஐ அடையலாம்.

4.
நிலவன் 1 மணி நேரத்தில் நடந்த தூரம் = 4\(\frac { 1 }{ 2 } \) கி.மீ
நிலவன் 3\(\frac { 1 }{ 2 } \) மணி நேரத்தில் நடந்த தூரம் = 4\(\frac { 1 }{ 2 } \) x 3\(\frac { 1 }{ 2 } \)
= \(\frac { 9 }{ 2 } \times \frac { 7 }{ 2 } =\frac { 63 }{ 4 } =15\frac { 3 }{ 4 } \)
நிலவன் 3\(\frac { 1 }{ 2 } \) மணி நேரத்தில் நடந்த தூரம் = \(15{3\over4}\) கி.மீ
5.
மருதுவிடம் 4 புட்டிகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் 1\(\frac{1}{2}\) லிட்டர் பால் உள்ளதால் அவரிடம் 4 மடங்கு 1\(\frac{1}{2}\) லிட்டர் பால் உள்ளது.
மருதுவிடம் இருந்த பாலின் அளவு = 4 மடங்கு 1\(\frac{1}{2}\) லிட்டர்
\(=1\frac { 1 }{ 2 } \times 4=\left( 1+\frac { 1 }{ 2 } \right) \times 4=4+\frac { 4 }{ 2 } \)
= 4 + 2 = 6 லிட்டர்.
6.
இவை வேற்றினப் பின்னங்கள்! அதனால் நாம் முதலில் இவற்றை ஓரினப் பின்னங்களாக மற்ற வேண்டும். அது முடியுமா ? ஆம். எப்போதும். அதை எப்படிச் செய்வது? 3 மற்றும் 5 இன் பொது மடங்கு 15. எனவே \(\frac{2}{3}\) மற்றும் \(\frac{3}{5}\) இன் பகுதிகள் 15 ஆகக் கொண்ட சமானப் பின்னங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
\(\frac { 2 }{ 3 } =\frac { 2\times 5 }{ 3\times 5 } =\frac { 10 }{ 15 } \) மற்றும் \(\frac { 3 }{ 5 } =\frac { 3\times 3 }{ 5\times 3 } =\frac { 9 }{ 15 } \)
\(\frac { 2 }{ 3 } +\frac { 3 }{ 5 } =\frac { 10 }{ 15 } +\frac { 9 }{ 15 } =\frac { 19 }{ 15 } \)
7.
மதியால் சாப்பிடப்பட்ட சாக்லெட்டின் அளவு = \(\frac {2}{5}\)
நந்தினியால் சாப்பிடப்பட்ட சாக்லெட்டின் அளவு = \(\frac {1}{3}\)
இங்கு. அவர்களால் சாப்பிடப்பட்ட சாக்லெட்டின் அளவு வேறுபடுகின்றன. அந்த அளவினைச் சமமாக்க, அவற்றின் சமானப் பின்னங்களைக் கண்டறிய வேண்டும்.
\(\frac {2}{5}\) மற்றும் \(\frac {1}{3}\)ஆகியவற்றின் சமானப் பின்னங்களின் பொதுப் பகுதியானது அவ்விரு பின்னப் பகுதிகளுக்குக் கண்டறியப்படும் மீச்சிறு பொது மடங்கிற்குச் சமம்.
எனவே, \(\frac { 2 }{ 5 } =\frac { 2\times 3 }{ 5\times 3 } =\frac { 6 }{ 15 } \) மற்றும் \(\frac { 1 }{ 3 } =\frac { 1\times 5 }{ 3\times 5 } =\frac { 5 }{ 15 } \)ஆகவே, \(\frac { 6 }{ 15 } >\frac { 5 }{ 15 } \)
ஆகையால், மதி அதிகமான சாக்லெட் பகுதிகளைச் சாப்பிட்டுள்ளார் என முடிவு செய்யலாம்.
8.
( )
0
9.
( )
இடது புறம்
10.
( )
-100
11.
( )
1
12.
( )
\(14{1\over4}\)
13.

14.
முயல் கடக்க வேண்டிய தூரம் = 261/4 மீ
1 தாவில் கடந்த தூரம் = 1\(\frac { 3 }{ 4 } \) மீ
தாவல்களின் எண்ணிக்கை \(=26 \frac{1}{4} \div 1 \frac{3}{4}
\)
\(=\frac{105}{4} \div \frac{7}{4}
\)
= 15
முயல் தனது உணவை எடுக்க 15 முறை தாவ வேண்டும்.
15.
(i) \(\frac{2}{3} \times 6=2 \times 2=4\)
(ii) \(8 \frac{1}{3} \times 5 =\frac{(8 \times 3)+1}{3} \times 5
\)
\(=\frac{25}{3} \times 5=\frac{125}{3}=41 \frac{2}{3}
\)
(iii) \(\frac{3}{8} \times \frac{4}{5}=\frac{3}{8} \times \frac{4}{5}=\frac{3}{10}
\)
(iv) \(3 \frac{5}{7} \times 1 \frac{1}{13}=\frac{26}{7} \times \frac{14}{13}=2 \times 2=4
\)
16.
(c)
-2
17.
(c)
7
18.
(a)
42
19.
(c)
\(17\over53\)
20.
(d)
\({10\over11}>{9\over10}\)
21.

தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழம் -10 மற்றும் அதன் எதிரெண் + 10.
22.
i) தவறு, முழுக்கள் தொடர்ச்சியாக குறிப்பிடவில்லை.
ii) சரி, முழுக்கள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது
iii) தவறு, -2 தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது
iv) சரி, முழுக்கள் சம தொலைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
v) தவறு, குறை முழுக்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
23.

24.
1\(\frac{1}{2}\) இக்கும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு
\(=3 \frac{2}{3}-2 \frac{1}{2}
\)
\(=\frac{11}{3}-\frac{5}{2}
\)
\(=\frac{2 \times 11-3 \times 5}{3 \times 2}-\frac{22-15}{6}=\frac{7}{6}=1 \frac{1}{6}
\)
2\(\frac{1}{2}\) மற்றும் 2\(\frac{1}{4}\) இன் கூடுதல்
\(=1 \frac{1}{2}+2 \frac{1}{4}
\)
\(=\frac{3}{2}+\frac{9}{4}
\)
\(=\frac{4 \times 3+2 \times 9}{2 \times 4}
\)
\(=\frac{12+18}{8}=\frac{30}{8}
\)
\(=\frac{15}{4}=3 \frac{3}{4}
\)
2\(\frac{1}{2}\) மற்றும் 3\(\frac{2}{3}\) இக்கும் இடையே உள்ள வேறுபாடானது சிறியது.
25.
முழுப் பாவாடையின் நீளம் = \(2\frac { 1 }{ 2 } \) மீ
மேல் சட்டையின் நீளம் = \(1\frac { 3 }{ 4 } \) மீ
மொத்த துணியின் நீளம் = \(\left( 2\frac { 1 }{ 2 } +1\frac { 3 }{ 4 } \right) \)மீ
= \(\left( \frac { 5 }{ 2 } +\frac { 7 }{ 4 } \right) \)
\(=\frac{5 \times 2}{2 \times 2}+\frac{7}{4} \)
\(=\frac{10}{4}+\frac{7}{4}=\frac{17}{4} \)
1 மீ துணியின் விலை = ரூ 120
\(\therefore \) \(\frac { 17 }{ 4 } \) மீ துணியின் விலை = 120 x \(\frac { 17 }{ 4 } \) = ரூ 510
சங்கரி வாங்கிய மொத்தத் துணியின் விலை = ரூ 510
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards