6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
பால் : பருமன் :: காய்கறிகள்: _________
2.
சர்க்கரை: பொதுத்தராசு :: எலுமிச்சைச் சாறு : _________
3.
பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.
4.
பொருந்தாததைத் தேர்ந்தெடு
கிலோகிராம்,
மில்லிமீட்டர்,
சென்டி மீட்டர்,
நேனோ மீட்டர்
5.
ஒளி ஆண்டு - வரையறு
6.
அடிப்படை அளவுகள் யாவை?
7.
' ஓடோ மீட்டர் ' சிறு குறிப்பு வரைக
8.
எடை வரையறு
9.
SI அலகு முறையின் அடிப்படை அலகுகள் யாவை?
10.
உனக்குத் தெரியாத அளவிட்டுக் கருவிகள் சிலவற்றைக் கூறுக.
11.
அளவுகோளைக் கொண்டு அளவிடும்போது, துல்லியமான அளவீட்டைப் பெறுவதற்கு பின்பற்றப்படும் விதிமுறைகள் யாவை ?
12.
ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்?
13.
இரு இடங்களுக்கிடையே உள்ள தொலைவு 43.65 கி.மீ இதன் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும் மாற்றுக.
14.
அளவீடு - வரையறு.
1.
நிறை
2.
அளவு சாடி
3.
1 மில்லிமீட்டர், 1 சென்டி மீட்டர், 1 மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர்
4.
கிலோகிராம்
5.
ஒளி ஆண்டு என்பது, ஒரு ஆண்டில் ஒளியானது கடக்கும் தொலைவு ஆகும்.
6.
நீளம், நிறை மற்றும் காலம்.
7.
ஓடோ மீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடப் பயன்படும் ஒரு கருவியாகும்.
8.
எடை என்பது நிறையின் மேல் செயல்படும் புவிஈர் ப்பு விசையே ஆகும்.
9.
மீட்டர், லிட்டர் , கிராம்
10.
அளவுகோல் , அளவு நாடா,அளவுசாடி, கடிகாரம் மற்றும் தராசு
11.
1. பொருளின் ஒரு முனை அளவுகோலின் சுழியில் "0" பொருந்துமாறு வைக்க வேண்டும்.
2. அலகுகளை சரியாக குறிக்க வேண்டும்
3. எப்போதும் பொருளை அளவுகோலுக்கு இணையாக வைத்துக் கணக்கிட வேண்டும்.
4. அளவீடு எடுக்கும் போது நமது கண்ணில் நிலை அளவிடும் புள்ளிக்கு செங்குத்தாக உள்ளவாறு அளவிட வேண்டும்.
12.
ஒழுக்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறிய நீர் இடப்பெயர்ச்சி முறை பயன்படுகிறது
13.
1 கி.மீ = 1000 மீ
43.65 கி.மீ = 43.65 x 1000
= 43,650மீ
1 மீ = 100 செ.மீ
43,650மீ = 43650 x 100
= 4,365,000 செ.மீ
43,65 கி.மீ = 43,650மீ = 4,365,000 செ.மீ
14.
தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது "அளவீடு" எனப்படும்.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards