6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
வைரஸ் காய்ச்சல் உருவாக்க காரணம்
திறந்த காப்சிட்
மூடிய காப்சிட்
திறந்த பாலி ஹைட்ரல் காப்சிட்
காப்சிட் இல்லை.
2.
கீழ்க்கண்ட எது பாக்டீரியாவால் தயாரிக்கப்படுகிறது?
நுண்ணுயிர் எதிர்பொருள் பாக்டீரியா
பாலாடைக் கட்டி
தயிர்
இவை அனைத்தும்
3.
ORS கரைசல் கீழ்க்கண்ட நாட்களுக்கு மேல் பத்திரப்படுத்தி வைக்கக் கூடாது.
12 மணி நேரம்
24 மணி நேரம்
36 மணி நேரம்
48 மணி நேரம்
4.
நிரப்புக ________________.
கொழுப்பு
வைட்டமின்
சர்க்கரை
உப்பு
5.
பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி
புரோகேரியோட்டிக்
யூகேரியோட்டிக்
புரோட்டோசோவா
செல்களற்ற
6.
கால்சியம் _________ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.
கார்போஹைட்ரேட்
கொழுப்பு
புரதம்
தாது உப்புகள்
7.
நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ________ தேவைப்படுகிறது.
கார்போஹைட்ரேட்
கொழுப்பு
புரதம்
நீர்
8.
ஓம்புயிரியின் உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்.
9.
அனைத்து பாக்டீரியாக்களும் கசையிழைகளைப் பெற்றுள்ளன.
10.
நம் உடலில் கொழுப்பு, ஆற்றலாக சேமித்து வைக்கப்படுகிறது.
11.
நம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன.
12.
வைட்டமின் D குறைபாடு _________ நோயை ஏற்படுத்துகிறது.
13.
குளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா) _____________ நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.
14.
டைபாய்டு நோய்,_________ மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.
15.
அயோடின் சத்துக்குறைபாடு பெரியவர்களில் ________ நோயை ஏற்படுத்துகிறது.
16.
ஊட்டச்சத்துக் குறைபாடு _________ நோய்களுக்கு வழிவகுக்கிறது.
17.
காலரா : பாக்டீரியா :: சின்னம்மை :_________
18.
அயோடின் : முன்கழுத்து கழலை நோய் :: இரும்பு : ___________
19.
அரிசி : கார்போஹைட்ரேட் :: பருப்பு வகைகள் : _________
20.

21.
நுண்ணுயிரிகள் யாவை?
22.
முருங்கை இலைப் பற்றி நீ அறிவது யாது?
23.
குறைபாட்டு நோய் என்றால் என்ன?
24.
வைட்டமின்கள் வகைகள் யாவை?
25.
ஊட்டச்சத்துக்கள் யாவை?
26.
வைரஸால் ஏற்படும் நோய்கள் இரண்டினை எழுதுக.
27.
சரிவிகித உணவு : வரையறு.
28.
கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தினை வேறுபடுத்தி எழுதுக.
29.
வைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.
30.
வைட்டமின் E
31.
வைட்டமின் D
32.
வைட்டமின் C
33.
வைட்டமின் B
34.
வைட்டமின் A
1.
(b)
மூடிய காப்சிட்
2.
(d)
இவை அனைத்தும்
3.
(a)
12 மணி நேரம்
4.
(c)
சர்க்கரை
5.
(a)
புரோகேரியோட்டிக்
6.
(d)
தாது உப்புகள்
7.
(c)
புரதம்
8.
(b)
9.
(b)
10.
(a)
11.
(b)
12.
( )
ரிக்கெட்ஸ்
13.
( )
வைரஸ்
14.
( )
உணவு
15.
( )
காய்டர்
16.
( )
சத்து குறைபாட்டு
17.
வைரஸ்
18.
இரத்தச் சோகை
19.
புரோட்டின்
20.
21.
பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா மற்றும் பூஞ்சைகள்.
22.
முருங்கை இலையில் நிறைந்துள்ள சத்துக்கள் வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து மற்றும் புரதம். இது ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகவும் உள்ளது.
23.
நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைவதால் ஏற்படும் நோய் குறைபாட்டு நோய் எனப்படும்.
24.
வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகிறது. A, B, C, D, E மற்றும் K ஆகிய ஆறு முக்கிய வைட்டமின்கள் உள்ளன. வைட்டமின்கள் B மற்றும் வைட்டமின் C நீரில் கரையும் வைட்டமின்கள் ஆகும். வைட்டமின் A, D, E மற்றும் K கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஆகும்.
25.
கார்போஹைரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவை ஊட்டச்சத்து ஆகும்.
26.
1. சாதாரண சளி
2. இன்புளுயன்சா
27.
அனைத்து சத்துக்களும் போதுமான அளவு கொண்ட ஓர் உணவு சரிவிகித உணவு எனப்படும்.
28.
| வ.எண் | கார்போஹைட்ரேட் | புரதம் |
| 1 | கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றல் தரும் உணவுக்கூறுகள் ஆகும். | உடல் வளர்ச்சி, செல் பழுதுபார்த்தல் மற்றும் செரிமானம் போன்ற உடற்செயல்களுக்கு புரதங்கள் அவசியம். |
| 2 | அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, முழுதானியங்கள். கொட்டை உணவுகள் கார்போஹைட்ரேட்டின் சில மூலப் பொருட்கள் அளவில் ஆகும். |
பருப்புகள், முட்டை, மீன், பால் சோயா பீன்ஸ் போன்றவற்றில் புரதங்கள் அதிக அளவில் உள்ளன. |
29.
| உயிர்ச் சத்து வைட்டமின் | குறைப்பாட்டு நோய்கள் |
| வைட்டமின் A | மாலைக்கண் நோய் |
| வைட்டமின் B | பெரி பெரி |
| வைட்டமின் C | ஸ்கர்வி |
| வைட்டமின் D | ரிக்கெட்ஸ் |
| வைட்டமின் E | நரம்பு, பலவீனம், மங்கலான கண்பார்வை, மலட்டுத்தன்மை |
| வைட்டமின் K | பலவீனமான எலும்புகள், பற்கள் மற்றும் இரத்தம் உறையாமை போன்றவை |
30.
மலட்டுத்தன்மை
31.
ரிக்கெட்ஸ்
32.
ஸ்கர்வி
33.
பெரி பெரி
34.
மாலைக் கண் நோய்
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards