6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
கீழ்க்கண்ட எது பாக்டீரியாவால் தயாரிக்கப்படுகிறது?
நுண்ணுயிர் எதிர்பொருள் பாக்டீரியா
பாலாடைக் கட்டி
தயிர்
இவை அனைத்தும்
2.
கீழ்க்கண்ட எந்த நுண்ணுயிரி வளிமண்டலத்தின் நைட்ரஜன் சமநிலையை சீராக வைக்கிறது.
வைரஸ்
பாக்டீரியா
பாசி
புரோட்டோசோவா
3.
ORS கரைசல் கீழ்க்கண்ட நாட்களுக்கு மேல் பத்திரப்படுத்தி வைக்கக் கூடாது.
12 மணி நேரம்
24 மணி நேரம்
36 மணி நேரம்
48 மணி நேரம்
4.
கீழ்க்கண்ட எந்த முறை அஸ்மாவால் பாலை கெடாமல் பாதுகாக்க பின்பற்றப்பட்டது.
அவள் உப்புக் கரைசலை பாலில் சேர்த்தாள்.
அவள் பாலைக் காய்ச்சி குளிர்சாதனம் பெட்டியில் வைத்தாள்
அவள் சர்க்கரைக் கரைசலைப் பாலில் சேர்த்தாள்
அவள் பாலை வறட்சியடையச் செய்தாள்.
5.
புரதம் எளிய பொருளாக கீழ்க்கண்ட பகுதியில் உடைக்கப்படுகிறது.
வாய்
இரப்பை
பெருங்குடல்
சிறுகுடல்
6.
நிரப்புக ________________.
கொழுப்பு
வைட்டமின்
சர்க்கரை
உப்பு
7.
கீழ்க்காணும் எந்த ஊட்டச்சத்து உடல் செயல்களுக்கு ஏற்றது?
கார்போ ஹைட்ரேட்
புரதம்
கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்
வைட்டமின் மற்றும் தாது உப்புகள்
8.
கால்சியம் _________ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.
கார்போஹைட்ரேட்
கொழுப்பு
புரதம்
தாது உப்புகள்
9.
ஸ்கர்வி _________ குறைபாட்டினால் உண்டாகிறது.
வைட்டமின் A
வைட்டமின் B
வைட்டமின் C
வைட்டமின் D
10.
நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ________ தேவைப்படுகிறது.
கார்போஹைட்ரேட்
கொழுப்பு
புரதம்
நீர்
11.
நாம் உணவுகள் நீரைப்பருக வேண்டும். ஏன்?
12.
புரதங்கள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
13.
நாம் ஆற்றலை பெற நமது உணவில் காணப்பட்ட வேண்டிய உணவுப் பொருள்கள் யாவை?
14.
வைட்டமின்கள் வகைகள் யாவை?
15.
கொழுப்பின் ஆதாரங்கள் யாவை?
16.
ஊட்டச்சத்துக்கள் யாவை?
17.
உலக சுகாதார நிறுவனம்(WHO) படி உடல்நலம் வரையறு.
18.
சரிவிகித உணவு : வரையறு.
19.
கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தினை வேறுபடுத்தி எழுதுக.
20.
கீழ்க்கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள்
ஆ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள்
21.
வைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.
1.
(d)
இவை அனைத்தும்
2.
(b)
பாக்டீரியா
3.
(a)
12 மணி நேரம்
4.
(b)
அவள் பாலைக் காய்ச்சி குளிர்சாதனம் பெட்டியில் வைத்தாள்
5.
(b)
இரப்பை
6.
(c)
சர்க்கரை
7.
(d)
வைட்டமின் மற்றும் தாது உப்புகள்
8.
(d)
தாது உப்புகள்
9.
(c)
வைட்டமின் C
10.
(c)
புரதம்
11.
உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை உடலின் பாகங்களுக்குக் கொண்டு செல்ல உதவுகிறது. உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது.
12.
புரதங்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
13.
கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் கொழுப்புகள்.
14.
வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகிறது. A, B, C, D, E மற்றும் K ஆகிய ஆறு முக்கிய வைட்டமின்கள் உள்ளன. வைட்டமின்கள் B மற்றும் வைட்டமின் C நீரில் கரையும் வைட்டமின்கள் ஆகும். வைட்டமின் A, D, E மற்றும் K கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஆகும்.
15.
வெண்ணெய், நெய், பால்,சீஸ், பன்னீர், கொட்டைகள், இறைச்சி, மீன், முட்டை மஞ்சள் கரு போன்றவை சில முக்கியமான கொழுப்புகள் ஆகும்.
16.
கார்போஹைரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவை ஊட்டச்சத்து ஆகும்.
17.
"உடல் நலம் என்பது, ஒரு மனிதனின் முழுமையான உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். மேலும் குறைபாடு, நோயுற்று இருப்பதை மட்டும் குறிப்பது ஆகாது" என்று வரையறுத்துள்ளது.
18.
அனைத்து சத்துக்களும் போதுமான அளவு கொண்ட ஓர் உணவு சரிவிகித உணவு எனப்படும்.
19.
| வ.எண் | கார்போஹைட்ரேட் | புரதம் |
| 1 | கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றல் தரும் உணவுக்கூறுகள் ஆகும். | உடல் வளர்ச்சி, செல் பழுதுபார்த்தல் மற்றும் செரிமானம் போன்ற உடற்செயல்களுக்கு புரதங்கள் அவசியம். |
| 2 | அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, முழுதானியங்கள். கொட்டை உணவுகள் கார்போஹைட்ரேட்டின் சில மூலப் பொருட்கள் அளவில் ஆகும். |
பருப்புகள், முட்டை, மீன், பால் சோயா பீன்ஸ் போன்றவற்றில் புரதங்கள் அதிக அளவில் உள்ளன. |
20.
அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள்
வெண்ணெய், நெய்
ஆ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள்
மாலைக்கண் நோய், பெரி பெரி
21.
| உயிர்ச் சத்து வைட்டமின் | குறைப்பாட்டு நோய்கள் |
| வைட்டமின் A | மாலைக்கண் நோய் |
| வைட்டமின் B | பெரி பெரி |
| வைட்டமின் C | ஸ்கர்வி |
| வைட்டமின் D | ரிக்கெட்ஸ் |
| வைட்டமின் E | நரம்பு, பலவீனம், மங்கலான கண்பார்வை, மலட்டுத்தன்மை |
| வைட்டமின் K | பலவீனமான எலும்புகள், பற்கள் மற்றும் இரத்தம் உறையாமை போன்றவை |
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards