6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு ______ ஆகும்.
2.
மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______என்று பெயர்.
3.
மனித மூளையைப் பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின் பெயர் _______ஆகும்.
4.
ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது ______ மண்டலம் ஆகும்.
5.
மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.
6.
இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச் சிறிய நுண்குழலுக்கு இரத்தக் குழாய்கள் என்று பெயர்.
7.
உணவுக் குழலுக்கு இன்னொரு பெயர் உணவுப் பாதை.
8.
இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
9.
இரத்தம் எலும்புகளில் உருவாகின்றது.
10.
முக்கியமான ஐந்து உணர் உறுப்புகளின் பெயர்களை எழுதுக.
11.
செரிமான மண்டலத்தின் ஏதேனும் இரண்டு பணிகளை எழுதுக.
12.
விளக்குக - மூச்சுக்குழல்,
13.
மூவகையான இரத்தக் குழாய்களின் பெயர்களை எழுதுக.
14.
எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?
15.
எலும்பு மண்டலம் என்றால் என்ன?
16.
கட்டுபடாத இயங்கு தசைக்கும் கட்டுபாட்டில் இயங்கும் தசைக்குமுள்ள வேறுபாட்டை எழுதுக.
17.
விலா எலும்புக்கூடு பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
18.
உணவை விழுங்கும் போது சிலசமயங்களில் விக்கல் மற்றும் இருமல் ஏற்படுவது ஏன்?
19.
இதயத்தின் இரு பாகங்கள் தடித்த தசைச்சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.ஏன்?
20.
நாளமில்லா சுரப்பி மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை பட்டியலிடுக.
21.
நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.
தசைச் சுருக்கம்
சுவாசம்
செரிமானம்
கழிவு நீக்கம்
22.
மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________
இரைப்பை
மண்ணீரல்
இதயம்
நுரையீரல்கள்
23.
மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருள்கள் _________
ஆக்சிஜன்
சத்துப் பொருள்கள்
ஹார்மோன்கள்
இவை அனைத்தும்
24.
நுரையீரல்கள்
25.
இதயம்
26.
உதர விதானம்
27.
எலும்பு மண்டலம்
28.
காது
1.
( )
தோல்
2.
( )
கழிவு நீக்கம்
3.
( )
மண்டையோடு
4.
( )
உறுப்பு
5.
(a)
6.
(a)
7.
(b)
8.
(b)
9.
(a)
10.
கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியன ஐந்து உணர் உறுப்புகளாகும்.
11.
இம்மண்டலமானது சிக்கலான உணவுப் பொருட்களை எளிய மூலக்கூறுகளாக மாற்றுவதோடு அதனை உட்கிரகிக்கும் பணியையும் செய்கிறது.
12.
மூச்சுக்குழல் பொதுவாக காற்றுக்குழாய் என்று அழைக்கப்படும். இது நுரையீரலுக்கு காற்று செல்வதற்கு ஏதுவாக உள்ளது.
13.
தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகியன இரத்தக் குழாய்களாகும்.
14.
சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதைத் தடுக்கும் தட்டையான குரல்வளை மூடி எபிகிளாட்டிஸ் எனப்படுகிறது.
15.
எலும்பு மண்டலமானது எலும்புகள், குருத்தெலும்புகள் மற்றும் மூட்டுகளால் ஆக்கப்பட்டுள்ளது. உடலுக்கு வடிவத்தைக் கொடுக்கிறது.
16.
| கட்டுப்பாட்டில் இயங்கும் தசை | கட்டுபடாத இயங்கு தசை |
| நமது விருப்பத்திற்கிணங்க செயல்படுகிறது. | உணவுக்குழல் போன்ற அனைத்து உள்ளுறுப்புகளும் கட்டுப்படாத இயங்கு தசையால் ஆனவை. |
| நமது உடலின் எலும்புகளுடன் இவை இணைந்துள்ளன. | இவை நமது விருப்பத்திற்கு இணங்கி செயல்படுவதில்லை. |
17.
1. விலா எலும்புக் கூடு 12 இணைகள் கொண்ட வளைந்த தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது.
2. அவை மென்மையான இதயம், நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றன.
18.
நமது மூச்சுக் குழலும் உணவுக் குழலும் சந்திக்கும் இடத்தில் குரல் வளை மூடி அமைந்துள்ளது. இது உணவை விழுங்கும் போது மூச்சுக் குழலை மூடி உணவு அதனுள் செல்வதைத் தடுக்கிறது. நாம் சில நேரங்களில் அவசர அவசரமாக உணவு உண்ணும் போது உணவுத் துணுக்குகள் திறந்துள்ள குரல்வளை மூடி வழியாக மூச்சுக் குழாய்க்குள் சென்று விடுகின்றன. அப்போது நுரையீரலில் உள்ள காற்று அதனை மிக விரைவாக மேல்நோக்கித் தள்ளுகிறது. இதனால் விக்கலும் இருமலும் ஏற்படுகின்றன. இதேயே புரையேறுதல் என்கிறோம்..
19.
இதயத்தில் ஒரு பாகத்தில் உள்ள சுத்த ரத்தம் மறுபக்கத்தில் உள்ள அசுத்த ரத்தத்துடன் கலந்து விடாமல் இருப்பதற்காக இதயத்தின் இரு பாகங்களும் தடித்த தசைச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.
20.
நாளமில்லா சுரப்பி மண்டலம்:
1. நாளமில்லா சுரப்பிகள் நமது உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹார்மோன் எனும் வேதிப்பொருளை சுரக்கிறது.
2. இது நம் உடலில் பல்வேறு செயல்களை ஒழுங்குப்படுத்தி நமது உடலின் உட்புறச் சூழலை பாதுகாக்கிறது.
நரம்பு மண்டலம்:
1. நியூரான் அல்லது நரம்பு செல்களால் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.
2. நரம்பு மண்டலம் நாளமில்லா சுரப்பி மண்டலத்தோடு இணைந்து கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய இரு முக்கியப் பணிகளைச் செய்கிறது.
21.
(c)
செரிமானம்
22.
(d)
நுரையீரல்கள்
23.
(d)
இவை அனைத்தும்
24.
நுண் காற்றுப்பைகள்
25.
இதயத் தசை
26.
தட்டையான தசை
27.
உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கின்றது
28.
ஒலி
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards