6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 05/10/2019
காற்று
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
______ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல மாற்றும்.
2.
இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ______ காண முடியும்.
3.
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______ ஆக்கும்.
4.
காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்.
5.
காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும்,விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும், சமன் செய்யப்படுகிறது.
6.
திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.
7.
காற்றின் இயைபு எப்பொழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.
8.
புவி வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்.
9.
உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆஃக்சைடு உள்ளது.
10.
நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால், என்ன நிகழும்?
11.
ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
12.
வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகளின் பெயர்களைத் தருக?
13.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
14.
மழைக்காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும்பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?
15.
தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் நார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?
16.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
17.
காற்றில் உள்ள _________ மற்றும் _________ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
i. நைட்ரஜன்
ii. கார்பன்-டாய்-ஆக்சைடு
iii. மந்த வாயுக்கள்
iv. ஆக்சிஜன்
i மற்றும் ii
i மற்றும் iii
ii மற்றும் iv
i மற்றும் iv
18.
காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _________ ஆகும்.
நைட்ரஜன்
கார்பன்-டை-ஆக்சைடு
ஆக்சிஜன்
நீராவி
19.
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.
இலைத்துளை
பச்சையம்
இலைகள்
மலர்கள்
20.
காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________
78%
21%
0.03%
1%
21.
கார்பன்-டை-ஆக்சைடு
22.
ஆக்சிஜன்
23.
வளிமண்டலம்
24.
நாம் வாழும் அடுக்கு
25.
இயங்கும் காற்று
26.
மீன் காட்சியகத்தில் உள்ள மீன்களை நாம் நீக்கிய பின், தாவரங்களுடன் அதனை ஓர் இருண்ட அறையினுள் வைத்தால் என்னவாகும்?
27.
மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?
28.
காற்றின் 78% : எரிதலுக்கு துணை புரிவதில்லை :: _________ : எரிதலுக்கு துணை புரிகிறது.
29.
ஒளிச்சேர்க்கை : _________ :: சுவாசம் : ஆக்சிஜன்
30.
1) தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிர்ச்சேர்க்கை என்று பெயர்.
2) தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
3) தாவரங்களும் விலங்குகளைப்போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
4) தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளிமண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.
5) மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
6) இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
1.
( )
கார்பன் -டை -ஆக்சைடு
2.
( )
தூசுப்பொருட்கள்
3.
( )
ஆக்சிஜன்
4.
( )
ஆக்சிஜன்
5.
(b)
6.
(a)
7.
(b)
8.
(a)
9.
(b)
10.
i) தசைப் பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் விரைவாகச் சென்றடைகிறது.
ii) குழந்தைகளுக்கு வளைந்த பற்கள் உருவாகலாம்.
iii) பெரியவர்களுக்கு பல் ஈறுகளில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
iv) இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
11.
i) அவரை அந்த இடத்திலேயே நிறுத்த வேண்டும்.
ii) நின்று கொண்டிருந்தால் அவரை அந்த இடத்திலேயே படுக்க செய்ய வேண்டும்.
iii) பின்பு, தரைத் தளத்திலேயே உருளச் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் தீ மேலும் பரவாமல் தடுப்பதுடன், பெரிய பாதிப்பின்றி அவரைக் காப்பாற்றலாம்.
12.
நமது பூமியைச் சுற்றி ஒரு பெரிய உறை போலக் காணப்படும் காற்று, வளி மண்டலம் எனப்படுகிறது.
வளி மண்டலத்தின் ஐந்து அடுக்குகளாவன.
i) அடிவளி மண்டலம்
ii) அடுக்கு வளி மண்டலம்
iii) இடைவெளி மண்டலம்
iv) அயனி மண்டலம்
v) புற வளி மண்டலம்
13.
கடுமையான தட்பவெப்பநிலைகள், தூசுகள், மாசுபாடு, வெப்பம் மற்றும் குளிர்ச்சி போன்ற சூழல்களில் காவலர்கள் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் கடுமையான உடல்நலம் சார்ந்த விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, பணியிலுள்ள போது முகமூடி அணிகின்றனர்.
14.
மழைக் காலங்களில், வளிமண்டலக் காற்றில் காணப்படும் ஈரப்பதத்தை பிஸ்கெட்டுகள் உறிஞ்சி மிருதுவான தன்மையைப் பெறுகின்றன. எனவே, பிஸ்கெட்டுகள் மொறுமொறுப்பு தன்மையை இழக்கின்றன.
15.
1. CO2 வாயு தீயை அணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
2. அவ்வாறு பயன்படுத்தும்போது இவ்வாறு எரிதலுக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்படுவதை முழுமையாகத் தடுக்கிறது.
3. இதனால் நெருப்பு அணைந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
16.
1. பூமியைச் சுற்றிலும் காற்றினால் மூடப்பட்டுள்ள ஒரு பெரிய மேலுறையே வளிமண்டலம் எனப்படுகிறது.
2. இம்மேலுறையானது புவிக்கு அருகில் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
3. உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தியும், அளவும் குறைகிறது.
4. காற்றின் இயக்கமும், மேகங்களை உருவாக்கும் நீராவியும் அடிவளிமண்டலத்தில் உள்ளன.
5. இந்த அடி வளிமண்டலமே, நாம் அனுபவிக்கும் வானிலைக்குக் காரணமாக உள்ளது.
6. இவ்வடுக்கிற்கு மேலே வளிமண்டலத்தில் காணப்படும் ஓசோன் படலம், சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை (UV) தடுத்து உயிர்களை பாதுகாக்கிறது.
17.
(d)
i மற்றும் iv
18.
(c)
ஆக்சிஜன்
19.
(a)
இலைத்துளை
20.
(a)
78%
21.
ஒளிச்சேர்க்கை
22.
எரிதல்
23.
ஓசோன் படலம்
24.
அடி வளிமண்டலம்
25.
தென்றல் காற்று
26.
i) சூரிய ஒளி கிடைப்பதில்லை.
ii) மீன்கள் சுவாசிக்கும் போது வெளியாகும் CO2 ம் நீரில் இல்லை.
iii) சுருங்கக் கூறின், நீர்வாழ்த்தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் தங்கள் உணவைத் தயாரித்துக் கொள்ள வாய்ப்பில்லை. எனவே அத்தாவரங்கள் அழிய நேரிடுகிறது.
27.
i) நீர்வாழ் உயிரினங்கள் வெளியிடும் எல்லா வகையான கழிவுகள், அதிகப்படியான உணவு மற்றும் சிதைவடையும் பொருள்களின் அளவு நீரில் அதிகரிக்கும்.
ii) நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது.
iii) அதிக தாதுக்கள் மற்றும் ஒளியினால் பாசிகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
iv) சிலநேரங்களில், இலையின் அடியில் மீன்கள் மறைவதும், முட்டையிடுவதும் நிகழ வாய்ப்பில்லாமற் போய்விடுகிறது.
28.
காற்றின் 21%
29.
கார்பன்-டை-ஆக்சைடு
30.
1) தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
2) தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிர்ச்சேர்க்கை என்று பெயர்.
3) தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளிமண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன
4) இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
5) மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
6) தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards