6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 12/09/2019
காந்தவியல்
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி _______ அறிந்து கொள்ள முடியும்.
வேகத்தை
கடந்த தொலைவை
திசையை
இயக்கத்தை
2.
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
பயன்படுத்தப்படுவதால்
பாதுகாப்பாக வைத்திருப்பதால்
சுத்தியல் தட்டுவதால்
சுத்தப்படுத்துவதால்
3.
தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.
வடக்கு -கிழக்கு
தெற்கு -மேற்கு
கிழக்கு-மேற்கு
வடக்கு-தெற்கு
4.
மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.
இந்தியர்கள்
ஐரோப்பியர்கள்
சீனர்கள்
எகிப்தியர்கள்
5.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.
மரக்கட்டை
ஊசி
அழிப்பான்
காகிதத்துண்டு
6.
ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் ________துருவங்கள் இருக்கும்
7.
பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விட்டிருந்தனர்.
8.
காகிதம் _______ பொருளல்ல.
9.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _________எனப்படுகின்றன.
10.
செயற்கைக்காந்தங்கள் ________,________, __________ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
11.
காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.
12.
காந்தத்தினை இரும்புத்தூள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.
13.
காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.
14.
உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டும் உள்ளது.
15.
ஒரு கண்ணாடி குவளை/ முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும் அதற்கு என்ன செய்விர்கள்?
16.
உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத் தூளும் தரப்படுகிறது. இதனை கொண்டு
அ) காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
ஆ) காந்தத்தின் எந்தப் பகுதியில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன ஏன்?
17.
காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.
18.
உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
1.
(c)
திசையை
2.
(c)
சுத்தியல் தட்டுவதால்
3.
(d)
வடக்கு-தெற்கு
4.
(c)
சீனர்கள்
5.
(b)
ஊசி
6.
( )
இரு
7.
( )
காந்தக் கல்லை
8.
( )
காந்தத்தன்மை உள்ள
9.
( )
காந்தத் தன்மையுள்ள பொருள்கள்
10.
( )
நீள்கோள வடிவம், வட்ட வடிவம்,உருளை வடிவம்
11.
(b)
12.
(b)
13.
(a)
14.
(b)
15.
ஒரு வலிமையான காந்தத்தை நீருள்ள முகவைக்கு மேலே வைத்தால் நீருக்குள் உள்ள குண்டுசிகள் அனைத்தும் மேலே வந்து காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும்.
16.
அ) கொடுக்கப்பட்ட காந்தத்தை இரும்புத் தூளில் புரட்டும்போது காந்தத்தின் எப்பகுதியில் இரும்புத்தூள்கள் அதிகம் ஒட்டுகின்றதோ அது காந்தத்தின் துருவங்கள் ஆகும்
ஆ) காந்தத்தின் துருவப்பகுதிகளில் இரும்புத் தூள்கள் அதிகம் ஒட்டிக்கொள்கின்றன. ஏனெனில் துருவங்களில் காந்த வலிமை அதிகம்.
17.
காந்தத்தின் ஒத்த துருவங்கள் (N - N, S - S) ஒன்றையொன்று விலக்கும்.
எதிரெதிர் துருவங்கள் (N - S, S - N) ஒன்றையொன்று ஈர்க்கும்.
18.
1. ஒரு சட்டக காந்தத்தை எடுத்து அதன் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை தேய்க்க வேண்டும்.
2. காந்த முனையை மாற்றக் கூடாது.
3. இரும்பு ஊசியின் எந்த முனையில் இருந்து ஆரம்பித்தோமோ அதே முனையில் இருந்தே மீண்டும் மீண்டும் தேய்க்க வேண்டும்.
4. இதே போல் 30- 40 முறை தேய்க்க வேண்டும்.
5. இப்போது இரும்பு ஊசி காந்தத்தன்மையை பெற்றுள்ளதா என பார்க்க குண்டூசி அல்லது இரும்பு துகள்களை ஈர்க்கிறதா என பார்க்க வேண்டும். அது ஈர்க்கும்
6. இல்லையெனில் இதே முறையை பின்பற்றி மீண்டும் சில முறை தேய்த்தால் இரும்பு ஊசி காந்தத் தன்மையை பெறும்.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards