7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 26/07/2019
எண்ணியல்
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
(-30) x (-70) x 15 இன் பெருக்கற்பலன் காண்க.
2.
(-20) இல் எத்தனை (–4) உள்ளது?
3.
ஒரு மாணவரிடம் (–47) லிருந்து (–12) ஐக் கழிக்கக் கேட்கப்பட்டது. அவருக்கு விடை (–30) எனக் கிடைத்தது. அது சரியா/தவறா? நியாயப்படுத்துக.
4.
(–17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (–19) கிடைக்கும்?
5.
கூட்டினால் தீர்வு 2 வரும்படி ஏதாவது 5 இணை முழுக்களைக் காண்க.
6.
(11 + 7) + 10 மற்றும் 11 + (7 + 10)சமமானவையா? எந்தப் பண்பின் அடிப்படையில் சமம்?
7.
கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
(i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
(ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
(iii) (−100) + (-10)
(iv) 20 + (-72)
(v) 82 + (-75)
(vi) -48 + (-15)
(vii) -225 + (-63)
8.
கூட்டுக
(i) (–70) மற்றும் (–12)
(ii) 103 மற்றும் 39.
9.
எண்கோட்டினைப் பயன்படுத்திக் கீழ்க்காணும் முழுக்களின் கூடுதல் காண்க.
(i) 10 மற்றும் -15
(ii) -7 மற்றும் -9
10.
(-100) - 0 + 100
200
0
100
-200
11.
(-5) - (-18) = _____
23
-13
13
-23
12.
20 + (-9) + 9 =____
20
29
11
38
13.
(-10) + (7 )= ____
+3
-3
-17
+17
14.
நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?
12 நள்ளிரவு
12 நண்பகல்
10 மு.ப
10 பி.ப.
15.
வணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.
16.
எண்கோட்டைப் பயன்படுத்திக் கழிக்க
(i) –3 – (–2)
(ii) +6 – (–5)
17.
______÷(-4) = 9
18.
______x (-9) = -45
19.
75 + (-25) = ______
20.
_____ + (-22) = 0
21.
(-30)+______ = 60
22.
ஒரு மிகை முழு, ஒரு குறை முழு ஆகியவற்றின் கூடுதல், எப்போதும் முழுவாகும்.
23.
(−64) ÷ (-64) is 0
24.
(100) x 0 x 20 = 0
25.
(-675) - (-400) = -1075
26.
(–32) இன் கூட்டல் எதிர்மறை (–32)
27.
1 x (-1098) = (–1098) = (–1098) x 1
28.
(−5) மற்றும் 10 ஆகிய முழுக்களுக்கு (−5) x 10 = 10 x (−5)
29.
0 + (−138) = (−138) = (−138) + 0
30.
68, 25 மற்றும் 99 என்னும் மூன்று முழுக்களுக்கு 68 x ( 25 + 99) = ( 68 x 25 ) + ( 68 x 99)
31.
72, 108, என்னும் முழுக்களுக்கு, 72 + 108 என்பதும் முழுக்களே.
1.

2.
\(\frac{-20}{-4}=5\)
3.
-47 - (-12) = -47 + 12 = -35
(-47) லிருந்து (-12) ஐக் கழித்தால் கிடைப்பது (-35)
ஆனால் மாணவருக்கு கிடைத்த விடை (-30).
எனவே மாணவரின் விடை தவறானது
4.
அந்த எண் = x என்க
- 17 + x = -19
x = -19 + 17
x = -2
(-17) உடன் (-2) ஐக் கூட்ட (-19) கிடைக்கும்
5.
5 இணை முழுக்கள்
(0,2) ஏனெனில் 0 + 2 = 2
(-2,4) ஏனெனில் -2 + 4 = 2
(-1,3) ஏனெனில் -1 + 3 = 2
(1,1) ஏனெனில் 1 + 1 = 2
(-3,5) ஏனெனில் -3 + 5 = 2
6.
(11 + 7) + 10 = 18 + 10 = 28
11 (7 + 10) = 11 + 17 = 28
ஆம் (11 + 7) + 10 மற்றும் 11 + (7 + 10) சமம்.
இது சேர்ப்பு பண்பு . a + (b + c) = (a + b) + c
7.
(i)

(ii)

(iii) -110
(iv) -52
(v) 7
(vi) -63
(vii) -288
8.
(i) (–70) + (–12) = –70 – 12 = – 82
(ii) 103 + 39 = 142
9.
எண் கோட்டினைப் பயன்படுத்தி முழுக்களின் கூடுதலைக் காண்போம்.
(i) 10 மற்றும் -15

எண்கோட்டில் பூச்சியத்தில் தொடங்கி மிகைமுழுத் திசை நோக்கி 10 அலகுகள் முன்னோக்கி நகர வேண்டும். அதன்பின் –15 ஐக் குறிக்க 10 லிருந்து 15 அலகுகள் பின்னோக்கி நகர வேண்டும், தற்போதைய நிலை 10 + (–15) = –5.
(ii) -7 மற்றும் -9

எண்கோட்டில், பூச்சியத்தில் தொடங்கி மிகைமுழு திசை நோக்கி –7 என்பதனைக் குறிக்க 7 அலகுகள் பின்னோக்கி நகர வேண்டும். மேலும் –9 என்பதனைக் குறிக்க –7 லிருந்து 9 அலகுகள் பின்னோக்கி நகர வேண்டும். தற்போதைய நிலை –16. எனவே (–7) + (–9) = –16.
10.
(b)
0
11.
(c)
13
12.
(a)
20
13.
(b)
-3
14.
(d)
10 பி.ப.
15.
அன்று, இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை
எனவே, இலாபம் + நட்டம் = 0
அதாவது இலாபம் = - நட்டம்
ஒரு புத்தகத்தில் ஈட்டிய இலாபம் = ரூ.5
20 புத்தகங்களில் ஈட்டிய மொத்த இலாபம் = 20 x ரூ.5
= ரூ.100
எனவே, பேனா விற்பனையின் நட்டம் = ரூ.100 = –100
ஒரு பேனா விற்பனையின் நட்டம் = ரூ.2 = – 2
எனவே, மொத்தமாக விற்ற பேனாக்களின் எண்ணிக்கை = (−100) ÷ (−2) = 50 பேனாக்கள்.
16.
(i) –3 – (–2)
எண்கோட்டைப் பயன்படுத்தி –3 லிருந்து –2 ஐக் கழிப்பதற்கு,

எனவே, –3 – (–2) = –3 + 2 = –1
(ii) +6 – (–5)
எண்கோட்டைப் பயன்படுத்தி 6 லிருந்து –5 ஐக் கழிப்பதற்கு

எனவே, +6 – (–5) = +6 + 5 = 11.
நாம் கூட்டல் நேர்மாறைப் பயன்படுத்தி முழுக்களின் கழித்தல் செயல்பாட்டைப் பற்றி பார்க்கலாம்.
17.
( )
-36
18.
( )
5
19.
( )
50
20.
( )
22
21.
( )
90
22.
(b)
23.
(b)
24.
(a)
25.
(b)
26.
(b)
27.
பெருக்கல் சமனி
28.
பெருக்கலின் கீழ்ப் பரிமாற்றுப் பண்பு
29.
கூட்டல் சமனி.
30.
கூட்டலின் மீதான பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு
31.
கூட்டலின் கீழ் அடைவுப் பண்பு
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards