6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 27/07/2019
சிந்து வெளி நாகரிகம்
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.
1. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான தன்மை.
2. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.
3. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.
மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது /எவை சரியானவை?
1 & 2
1 & 3
2 & 3
அனைத்தும் சரி
2.
கூற்று - ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத் தக்கது.
காரணம் - கடலின் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் பின் கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.
1. கூற்றும் காரணமும் சரி
2. கூற்று தவறானது, காரணம் சரியானது.
3. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.
4. கூற்று மற்றும் காரணம் தவறானவை.
3.
கூற்று - ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம் - திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
1. கூற்றும் காரணமும் சரி
2. கூற்று தவறு, காரணம் சரி
3. கூற்று சரி, காரணம் தவறு
4. கூற்றும் காரணமும் தவறு.
4.
சிந்து வெளி மக்களின் தொழில் பற்றிக் குறிப்பு வரைக.
5.
சிந்து வெளி மக்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் யாவை?
6.
கூட்ட அரங்கம் பற்றி குறிப்பு வரைக.
7.
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்கு காரணம் என்ன?
8.
வேளாண்மை சிந்துவெளி மக்களின் தொழிகளுள் ஒன்று - எவ்வாறு நிரூபிப்பாய்? (கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து)
9.
பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறு.
10.
கழிவு நீர் வடிகால் அமைப்பின் சிறப்பைக் கூறு.
11.
சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம், காரணம் கூறு.
12.
இந்திய எல்லைக்குள் சிந்துவெளி நாகரிகம் காணப்பட்ட ஏதேனும் நான்கு பகுதிகளைக் குறி.
13.
காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள்
14.
மக்கள் குழுக்களாகச் சேர்ந்து _______ யை உருவாக்குகிறார்கள்.
15.
______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.
16.
இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
17.
________ மிகப் பழமையான நாகரிகம்.
18.
தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
19.
மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்.
20.
ஆற்றங்கரைகள் நாகரிகத் தொட்டில்கள் ஏன்?
21.
உலோகங்களின் பயன்களைக் கூறு.
22.
நீ ஒரு தொல் பொருள் ஆய்வாளர் எனில் என்ன செய்வாய்?
23.
கார்னிலியன்
24.
கோட்டை
25.
வெண்கலம்
26.
மொஹஞ்ச-தாரோ
1.
அனைத்தும் சரி
2.
கூற்றும் காரணமும் சரி
3.
கூற்றும் காரணமும் சரி
4.
சிந்து வெளி மக்கள் வேளாண்மை, கைவினைப் பொருட்கள் செய்தல், பானை வனைதல், அணிகலன்கள் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர் என தெரிகிறது. அங்கு வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் கைவினைஞர்கள் இருந்துள்ளனர். கால்நடை வளர்ப்பும் அவர்களது தொழிலாக இருந்தது. அவர்கள் சக்கரத்தின் பயனையும் அறிந்திருந்தனர்.
5.
சிந்து வெளி நாகரிக ஆண்களும் பெண்களும் ஆபரணங்களை அணிந்தனர். அவர்கள் அணிந்த ஆபரணங்களாவன: கழுத்தணிகள், ஒட்டியானம், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள். இவை தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் விலையுயர்ந்த கற்களை கொண்டு உருவாக்கப் பெற்றன.
6.
மொகஞ்சதாரோவில் இருந்த மிகப் பெரிய பொது கட்டடம் கூட்ட அரங்கம் ஆகும். இது 20 தூண்கள் 4 வரிசைகளைக் கொண்ட பறந்து விரிந்த கட்டடம் ஆகும்.
7.
சுற்றுச் சூழல் மாற்றம், படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாற்றம், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் ஹரப்பா அழிவுக்கு வந்தது என நம்பலாம்.
8.
சிந்து சமவெளி மக்களின் தொழில்களில் வேளாண்மை இருந்தது என்பதனை தானியக் களஞ்சியத்தின் தள வெடிப்புகளில் கோதுமை, பார்லி, தினை வகைகள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறி காணப்பட்டன. இதன் மூலம் அவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டனர் என்பதை உறுதி செய்யலாம்.
9.
பெருங்குளம் என்பது அகன்ற செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கமாகும். சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு சுவரில் இயற்கை தார் பூசி நீர் கசிவு தடுக்கப்பட்டிருந்தது. நீர் வெளியேற வழி வகை செய்யப்பட்டிருந்தது.
10.
சிந்து வெளி நாகரிக பாதாள சாக்கடை முறை வியக்க வைக்கிறது. கழிவு நீர் விரைவாக செல்வதற்காக சற்று சாய்வாகவும் சுத்தம் செய்வதற்கான துவாரங்களோடு அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திடக்கழிவுகள் ஒவ்வொரு வீட்டிலும் வடிகட்டப்பட்ட பின்னரே வடிகால்களுக்கு கழிவு நீர் சென்றது.
11.
சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனப்படுவதற்கு அதன் திட்டமிட்ட நகர அமைப்பு சிறந்த கட்டடக்கலை, உடல்நலம் மற்றும் சுகாதார முறைகளே காரணமாகும்.
12.
13.
குதிரைகள்
14.
( )
சமூகத்தை(Communities)
15.
( )
தானியங் களஞ்சியங்கள்
16.
( )
அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம்
17.
( )
(சுமேரிய) மெசபொட்டாமிய நாகரிகம்
18.
(a)
19.
(a)
20.
பழம் பெரும் நாகரிங்கள் அனைத்தயும் ஆற்றங்கரைகளில் தோன்றியதால் ஆற்றங்கரைகள் நாகரிகத் தொட்டில்களாக கருதப்படுகின்றன.
21.
நாம் உலோகங்களைக் கொண்டு பல வகைக் கருவிகள் பாத்திரங்கள் மற்றும் இயந்திரங்களை உருவாக்கலாம்.
22.
நான் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக முதலில் இது வரை இந்தியாவில் நடந்த அகழ்வாராய்வுகளைத் தெளிவாக கற்பேன். அதன் பின்னர் அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபடுவேன்.
23.
சிவப்பு மணிக்கல்
24.
மேடான பகுதி
25.
உலோகக் கலவை
26.
இறந்தோர் மேடு
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards